புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சதுரகிரி பயணம்..... - Page 18 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 18 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 18 Poll_c10 
81 Posts - 60%
heezulia
சதுரகிரி பயணம்..... - Page 18 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 18 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 18 Poll_c10 
34 Posts - 25%
வேல்முருகன் காசி
சதுரகிரி பயணம்..... - Page 18 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 18 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 18 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
சதுரகிரி பயணம்..... - Page 18 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 18 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 18 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
சதுரகிரி பயணம்..... - Page 18 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 18 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 18 Poll_c10 
1 Post - 1%
viyasan
சதுரகிரி பயணம்..... - Page 18 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 18 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 18 Poll_c10 
1 Post - 1%
eraeravi
சதுரகிரி பயணம்..... - Page 18 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 18 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 18 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சதுரகிரி பயணம்..... - Page 18 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 18 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 18 Poll_c10 
273 Posts - 44%
heezulia
சதுரகிரி பயணம்..... - Page 18 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 18 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 18 Poll_c10 
231 Posts - 38%
mohamed nizamudeen
சதுரகிரி பயணம்..... - Page 18 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 18 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 18 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
சதுரகிரி பயணம்..... - Page 18 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 18 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 18 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சதுரகிரி பயணம்..... - Page 18 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 18 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 18 Poll_c10 
19 Posts - 3%
prajai
சதுரகிரி பயணம்..... - Page 18 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 18 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 18 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சதுரகிரி பயணம்..... - Page 18 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 18 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 18 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சதுரகிரி பயணம்..... - Page 18 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 18 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 18 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சதுரகிரி பயணம்..... - Page 18 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 18 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 18 Poll_c10 
7 Posts - 1%
mruthun
சதுரகிரி பயணம்..... - Page 18 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 18 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 18 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சதுரகிரி பயணம்.....

Page 18 of 24 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 24  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Apr 29, 2016 2:53 pm

First topic message reminder :

சதுரகிரி பயணம்..... - Page 18 1yMy9gPDTdCobIqKidPt+001

மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!

சதுரகிரி பயணம்..... - Page 18 SxCdjytQQzO4vVLM3L0G+001

சதுரகிரி பயணம்..... - Page 18 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 18 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 18 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jun 01, 2016 12:30 pm

krishnaamma wrote:ம்ம் ஓகே ஓகே  ............எனக்கு மட்டும் தான் தெரியலையோ என்று பார்த்தேன், ஏதோ நான் மட்டுமே எப்பவும் கப்ளையன்ட் பண்ணுவது போல தோன்றுகிறது அல்லவா?........அது தான் , கேட்டுக் கொண்டேன்  புன்னகை ............ மற்ற திரிகளிலும் பார்த்தேன், எல்லா படங்களும் இப்போ தெரிகிறது ,.........ஆனால் அடிக்கடி என் இப்படி ஆகிறது என்று தான் தெரியலை புன்னகை
நீங்கள் அப்படி நினைத்துவிடக்கூடாது என்பதால் தான் நானும் இந்த திரியில் பின்னூட்டம் போட்டிருந்தேன்.

சதுரகிரி பயணம்..... - Page 18 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 18 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 18 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 01, 2016 12:40 pm

விமந்தனி wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1209484

பார்த்தேன், மிக்க நன்றி!.............. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 01, 2016 8:07 pm

vimandhani wrote:சதுரகிரி பயணம்..... - Page 18 LwhvNm0cStOaeOmiEFZe+DSCN1560-1

அதனை வட்டமிட்டு காட்டியிருக்கிறேன் பாருங்கள்.

சதுரகிரி பயணம்..... - Page 18 NJbs2OuRpC5jegGL5MPS+DSCN1560

கேமெரா, மொபைல் போன் எல்லாம் கொண்டுப் போகக் கூடாது  என்றுப் படித்தாக நினைவு .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 01, 2016 8:29 pm

சிலப் படங்கள் சில சமயம் தெரிவதில்லை .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jun 01, 2016 10:33 pm

T.N.Balasubramanian wrote:
கேமெரா, மொபைல் போன் எல்லாம் கொண்டுப் போகக் கூடாது  என்றுப் படித்தாக நினைவு .

ரமணியன்
சந்நிதிகளில் மட்டும் படம் எடுக்க அனுமதி இல்லை.

சதுரகிரி பயணம்..... - Page 18 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 18 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 18 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jun 01, 2016 10:33 pm

T.N.Balasubramanian wrote:சிலப் படங்கள் சில சமயம் தெரிவதில்லை .

ரமணியன்
ஆம்!

சதுரகிரி பயணம்..... - Page 18 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 18 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 18 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jun 01, 2016 10:47 pm

மாலை நாலரை மணியளவில், நாங்கள் சுந்தர மகாலிங்க சந்நிதிக்கு சென்றோம். மறுநாள் அபிஷேகத்திற்கு வேண்டிய பொருட்கள் மற்றும் வஸ்திரங்களை எடுத்துச்சென்று பூசாரியிடம் கொடுத்துவிட்டு, அப்படியே சுந்தர மகாலிங்கப் பெருமானையும் கண்குளிர தரிசித்தோம். சர்வ அலங்காரத்துடன் காட்சி தந்தார் எம்பெருமான்.

சந்நிதியில் யாருமே இல்லை. பூசாரி மற்றும் ஒரு பக்தரை தவிர. ஆனாலும் அந்த பரமனை படம் எடுக்க என் மனம் துணியவில்லை.

சந்நிதிக்கு எதிரே எல்லோரும் விளக்கேற்றி வணங்கினோம். பூசாரி ஆரத்தி காண்பித்தார். கண்ணில் ஒற்றிக்கொண்டு கோயிலை வலம் வந்தோம்.

கோவிலை சுற்றி ஒருவித தெய்வீக மணம், எங்கள் மனதை நிரப்பிக்கொண்டிருந்தது.

அதன் பிறகு சுந்தரலிங்க சந்நிதி வந்து வஸ்திரம் சார்த்தி அர்ச்சனை செய்தோம். சங்கொலி முழங்க சாய ரட்சை பூஜை அமர்க்களமாக இருந்தது. சர்க்கரை பொங்கல் பிரசாதம்.

சதுரகிரி பயணம்..... - Page 18 BcCK7DS8S6t3ATTtOzOw+P1000504
படஉதவி – இணையம்

சுந்தரலிங்க ஆலயத்தின் வரலாறு பற்றி பிறகு பார்க்கலாம் என்றேனல்லவா...? இனி, சுந்தரலிங்க சுவாமி இங்கு எழுந்தருளியது பற்றி சொல்கிறேன்.

சதுரகிரியில் மிக முக்கியமான ஒன்று சுந்தரலிங்கம் சந்நிதி. சுந்தரமூர்த்தி லிங்கம் என்றும் சொல்லுவார்கள். ஆதிசித்தர் எனப்படும் அகஸ்தியரால் இந்த லிங்கத்திருமேனி ஸ்தாபிக்க பட்டது என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.

சதுரகிரிக்கு அகத்தியர் வந்ததின் பின்னணி இதோ,

கயிலை மலையில் நம் அம்மையப்பனுக்கு விமரிசையாக நடந்த திருக்கல்யாணம் பற்றி நாம் அனைவரும் அறிந்தது தான். திருமணத்திற்கு வருகை புரிந்திருந்த முப்பது முக்கோடி தேவாதி தேவர்கள் மற்றும் ரிஷிகள், முனிவர்கள் என்று தேவலோகமும், பூலோகமும் என அனைவரும் இந்த காண்பதற்கு அறிய காட்சியை காண குவிந்தனர். இதனால், கயிலை மலை இருந்த வட திசையே தாழ ஆரம்பித்தது.

பூமி மாதா சமன் படுத்த முடியாமல் பரிதவிப்பதை சிவபெருமான் அறிந்து, அதற்கான உபாயமாக பூமியை சமன் படுத்த அகத்தியரே சரியானவர் என்பதை உணர்ந்து அவரை தென்திசைக்கு புறப்படச்சொன்னார்.

“பெருமானின் திருமணக்கோலம் காணாமலா....” என்ற அகத்தியரின் வருத்தம் அறிந்து “எந்த தலத்தில் நீ  எம் திருமணக்காட்சி காண நினைத்தாலும் அங்கே, உமையுடன் நான் திருமணக்கோலத்தில் காட்சி தருவேன்...’ என்று சிவபெருமான் வரமளித்தார்.  

அதன் பின்பு அகத்தியர் தென்பொதிகை வர நிலம் சமமானது. அதன் பிறகு, பொதிகை, குற்றாலம் வரிசையில் சதுரகிரியும் சேர்ந்து கொள்ள அங்கு சிலகாலம் தங்கியிருந்தார்.

சதுரகிரியில் சுந்தரானந்தர் ஆசிரமத்தில் தங்கிய அகத்தியர், அவர் தாம் வழிபட சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தார். அவர் ஸ்தாபித்த இந்த லிங்கதிருமேனியே அங்குள்ள ரிஷிகளும், முனிவர்களும் வழிப்பட்டு பின்னாளில் சுந்தரலிங்கம் என அழைக்கப்படுகிறது.

அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம் ஏன் அகத்திய முனிவரின் பெயரால் அழைக்கப்படவில்லை? அதற்கும் காரணம் இருக்கிறது.

ஈசன் தனக்கு அளித்த வரத்தின் படி கயிலையில் தான் காண நினைத்த இறைவனின் திருமணக்கோலத்தை சுந்தரானந்தர் ஆசிரமத்திலேயே, காணக்கிடைக்காத அந்த திருக்கோலத்தை கண்டு நெகிழ்ந்து, வணங்கித்தொழுதார்.

சதுரகிரியிலேயே நெடுங்காலம் தான் தங்கிவிட்டதை உணர்ந்த அகத்திய முனிவர் அங்கிருந்து புறப்பட்டபோது அவர் வழிப்பட்டு வந்த லிங்கத்திற்கு தொடர்ந்து வழிபாடுகளை செய்துவர சுந்தரானந்தர் சித்தரை பணித்தார்.

சுந்தரானந்தரும், அகத்தியரின் உபதேசத்தின்படி பூஜைகளை செய்து வந்தார். இந்த கால கட்டத்தில் தான் இந்த லிங்கத்திருமேனிக்கு சுந்தரலிங்கம் என்ற பெயர் வழங்கப்பட்டது.

இந்த சந்நிதியின் எதிரே தான் இரவில் சித்தர்கள் கூடுவதாக இன்றும் நம்பப்படுகிறது. அதை நேரில் கண்டவர்களும் இருக்கிறார்கள். ஆகவே தான் இந்த சந்நிதியருகே இரவு பன்னிரண்டு மணியளவில் கோயில் பூசாரிகள் உட்பட யாரும் போவதில்லையாம்.

அப்புறம் இன்னொரு ரகசியமும் இருக்கிறது. ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் சதுரகிரிக்கு நீங்கள் செல்ல நேர்ந்தால், இதையும் செய்துவிட்டு வாருங்கள். இந்த சுந்தரலிங்க சந்நிதியை நூத்தியெட்டு முறை வலம் வந்து வணங்கி நின்றால், வேண்டிய வரமளிக்கும் என்று அடிவாரத்தில் கஞ்சி மடத்தில் இருக்கும் பெரியவர் சொன்னார்.

இவரும், பிள்ளைகளும் நூத்தியெட்டு சுற்று சுற்றுகிறார்கள்
சதுரகிரி பயணம்..... - Page 18 FnrBYaeDROK0B14fQLLE+11666

அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாலும், ரிஷிகள், முனிவர்கள் மற்றும் சித்தர் பெருமக்கள் என்று இவர்களாலேயே பூஜிக்கப்பட்ட லிங்கம் என்பதாலும் சுந்தரலிங்கம், மிகுந்த சக்திவாய்ந்த கடவுளாக அருள்பாலிக்கிறார்.

மேலும் சதுரகிரியில், சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் தோன்றுவதற்கு முன்னரே தோன்றியவர் இந்த சுந்தரலிங்கம்.  

சுந்தரமகாலிங்கம் மற்றும் சந்தனலிங்கம் அருளைத்தருபவர் என்றும், சுந்தரலிங்கம் பொருளைத்தருபவர் என்றும் சொல்கிறார்கள்.

அப்படி இவர் அனுகிரகத்தால் அளிக்கப்படும் பொருட்கள் தகுதியான நபருக்கு தான் போய்சேருகிறதா என்று பார்ப்பதும் கருப்புவின் வேலை தானாம். இவர் முன் வைக்கப்படும் எந்த ஒரு பிராத்தனையும் வீண் போவதில்லையாம். அனுபவித்தவர்கள் சொல்கிறார்கள். நானும் தான்.

சதுரகிரி பயணம்..... - Page 18 D0CKz1ipSKCaNAOqsRJb+001

சதுரகிரி பயணம்..... - Page 18 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 18 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 18 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 01, 2016 11:34 pm

அருமை அருமை விமந்தனி.............படிக்கவே பரவசமாய் இருக்கு ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
siva.c.r
siva.c.r
பண்பாளர்

பதிவுகள் : 67
இணைந்தது : 12/07/2014

Postsiva.c.r Thu Jun 02, 2016 8:31 am

விமந்தனி wrote:
சதுரகிரி பயணம்..... - Page 18 001

மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!

சதுரகிரி பயணம்..... - Page 18 Logo
மேற்கோள் செய்த பதிவு: 1205233

இன்னமும் பக்க ஆரம்பத்தில் உள்ள தலைப்புச் செய்தியின்

படங்கள் தெரிவதில்லை. மற்ற படங்கள் தெரிகின்றன.

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jun 02, 2016 10:44 pm

siva.c.r wrote:இன்னமும் பக்க ஆரம்பத்தில் உள்ள தலைப்புச் செய்தியின்

படங்கள் தெரிவதில்லை. மற்ற படங்கள் தெரிகின்றன.
விரைவில் சரியாகிவிடும். நன்றி.

சதுரகிரி பயணம்..... - Page 18 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 18 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 18 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 18 of 24 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 24  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக