புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சதுரகிரி பயணம்..... - Page 17 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 17 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 17 Poll_c10 
91 Posts - 63%
heezulia
சதுரகிரி பயணம்..... - Page 17 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 17 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 17 Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
சதுரகிரி பயணம்..... - Page 17 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 17 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 17 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
சதுரகிரி பயணம்..... - Page 17 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 17 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 17 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
சதுரகிரி பயணம்..... - Page 17 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 17 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 17 Poll_c10 
1 Post - 1%
viyasan
சதுரகிரி பயணம்..... - Page 17 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 17 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 17 Poll_c10 
1 Post - 1%
eraeravi
சதுரகிரி பயணம்..... - Page 17 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 17 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 17 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சதுரகிரி பயணம்..... - Page 17 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 17 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 17 Poll_c10 
283 Posts - 45%
heezulia
சதுரகிரி பயணம்..... - Page 17 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 17 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 17 Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
சதுரகிரி பயணம்..... - Page 17 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 17 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 17 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
சதுரகிரி பயணம்..... - Page 17 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 17 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 17 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சதுரகிரி பயணம்..... - Page 17 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 17 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 17 Poll_c10 
19 Posts - 3%
prajai
சதுரகிரி பயணம்..... - Page 17 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 17 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 17 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சதுரகிரி பயணம்..... - Page 17 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 17 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 17 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சதுரகிரி பயணம்..... - Page 17 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 17 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 17 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சதுரகிரி பயணம்..... - Page 17 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 17 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 17 Poll_c10 
7 Posts - 1%
mruthun
சதுரகிரி பயணம்..... - Page 17 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 17 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 17 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சதுரகிரி பயணம்.....

Page 17 of 24 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 20 ... 24  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Apr 29, 2016 2:53 pm

First topic message reminder :

சதுரகிரி பயணம்..... - Page 17 1yMy9gPDTdCobIqKidPt+001

மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!

சதுரகிரி பயணம்..... - Page 17 SxCdjytQQzO4vVLM3L0G+001

சதுரகிரி பயணம்..... - Page 17 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 17 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 17 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 30, 2016 11:40 pm

இந்த புண்ணியப்பயணம் என்பது ரெட்டை லிங்கம், கருப்பர் சந்நிதி, சுந்தரலிங்கம், சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் என்று அனைத்து தெய்வங்களையும் தரிசிப்பதில் தான் பூர்த்தியாகிறது.

ம்ம்ம்....ஹரஹர மஹாதேவ ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 31, 2016 6:13 pm

[/url]
ராஜா wrote:
krishnaamma wrote:தன் தாயின் விருப்பத்தை பூர்த்தி செய்ய பிறந்தது தான் இந்த காளிமுத்து சுவாமிகள் கஞ்சி மடம். வெறும் கையும், காலோடு நடந்து செல்லவே கடினமாக இருக்கும் இந்த மலைப்பாதையில் சமையல் சாமான்களை தலைச்சுமையாகவே மலைக்கு எடுத்து சென்று பக்தர்களின் பசியை போக்கியவர்.

1976 -ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த மடத்தில் ஆரம்பத்தில் பசியோடு வரும் பக்தர்களுக்கு அரிசி கஞ்சியும், ஊறுகாயும் வழங்கப்பட்டதாம். அதனாலாயே இதற்க்கு கஞ்சி மடம் என்று பெயர் வந்துவிட்டது.

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: எவ்வளவு கருணை அவர்களுக்கு........இப்போவே இதனை கடுமையான பயணம் என்றால் , 40 வருடங்களுக்கு முன் ?..............நினைக்கவே பயமாய் இருக்கு.....கண்டிப்பாக இதையும் விட அடர்ந்த காடும், வன விலங்குகளும் நிறைந்து இருந்து இருக்கும் புன்னகை................அப்படிப்பட்ட இடத்தில் எப்படிப் பட்ட சேவை செய்கிறார்கள்?.............நாம் ஏதும் டொனேஷன் போல அங்கு அனுப்ப முடியுமா விமந்தனி?....விவரம் சொல்லுங்களேன் புன்னகை

இதோ விரிவா இருக்கு பாருங்க , இப்ப தான் திரு.பாலசுப்ரமணியன் அவர்களிடம் அலைபேசியில் பேசினேன். புன்னகை மிக நல்ல மனிதர் நன்றாக பேசினார்

சதுரகிரி பயணம்..... - Page 17 Ben5nbQRT2qVK0MDnE9W+sathuragiri
மேற்கோள் செய்த பதிவு: 1209288

மேலும் ,

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:எங்களுக்கு தெரிந்தவர் வருடாவருடம் 2500 முதல் 5000 வரை அன்னதானத்திற்கு , பணம் அனுப்புகிறார் .
வேண்டுமானால் முகவரி கேட்டு அனுப்புகிறேன் .

ரமணியன்
முகவரி, பதிவு - 145 ல் இருக்கிறது ஐயா.
[url=http://www.eegarai.net/t129786p150-topic#1209309]மேற்கோள் செய்த பதிவு: 1209309

நன்றி நன்றி ,க்ரிஷ்ணாம்மாவும் பதிவை பார்த்து விட்டார்கள் போலுள்ளது

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue May 31, 2016 11:17 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:இரவு மலை மேலே தங்க முடியுமா விமந்தனி? .............வசதி இருக்கா? புன்னகை
தங்கும் இடம் என்று குறிப்பிடும் படி எதுவும் கிடையாது கிருஷ்ணாம்மா. கூட்டம் இல்லையென்றால் மடத்தில் இரவு தங்கிக்கொள்ளலாம். கூட்டமிருக்கும் காலங்களில் மடங்களில் இடம் கிடைப்பது கஷ்டம் என்றே நினைக்கிறேன். கிடைக்கும் இடங்களில் படுத்துறங்கி கொள்ளவேண்டியது தான். எங்கு தங்கினாலும் இயற்கை உபாதைகளுக்கு நான் ஏற்கனவே சொன்ன இடங்களுக்கு தான் வரவேண்டும்.

அனாலும் இப்போது நிறைய சத்திரங்கள் சந்தன மகாலிங்கம் செல்லும் வழியில் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். எதிர்காலத்தில் பக்தர்களின் வசதிகள் இன்னும் கூட்டப்பட சாத்தியமிருக்கிறது என்று தோன்றுகிறது.

மேலும், நாம் ஆற அமர மகாலிங்கத்தை தரிசிக்கவேண்டும் என்று விரும்புபவர்கள், நாங்கள் சென்றது போல் அமாவாசைக்கு மறுநாள் மலையேறினால் எந்த குறுக்கீடும் இல்லாமல் நிம்மதியாக ஆண்டவனை தரிசித்து விட்டு வரலாம். மகாலிங்கத்துக்கும் நமக்கும் அதிக இடைவெளி இருக்காது.
ஒ...  நீங்க அப்படித்தான் தங்கிநீங்களா?.... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அன்றிரவு தான் மலையில் மொத்தமே பதினைந்து பேர்கள் தானே இருந்தார்கள். அதனால், மடத்திலேயே நாங்கள் படுத்துக்கொண்டோம்.

சதுரகிரி பயணம்..... - Page 17 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 17 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 17 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue May 31, 2016 11:20 pm

கட்டுரை தொடரும்.

சதுரகிரி பயணம்..... - Page 17 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 17 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 17 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 01, 2016 8:59 am

படம் தெரிகிறதே அக்கா ... அலுவலகம் கிளம்பிகொண்டிருக்கிறேன் , கொஞ்ச நேரம் கழித்து பார்க்கிறேன்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jun 01, 2016 12:03 pm

ராஜா wrote:படம் தெரிகிறதே அக்கா ... அலுவலகம் கிளம்பிகொண்டிருக்கிறேன் , கொஞ்ச நேரம் கழித்து பார்க்கிறேன்

ஆமாம்.... படமெல்லாம் தெரிகிறது. ஆனா நேற்று தெரியலையே.... ஒன்னும் புரியல  அது ஏன்னு தெரியலை.... எப்படியோ இப்ப ஓகே. தேங்க்ஸ் ராஜா.

சதுரகிரி பயணம்..... - Page 17 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 17 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 17 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 01, 2016 12:04 pm

விமந்தனி wrote:
ராஜா wrote:படம் தெரிகிறதே அக்கா ... அலுவலகம் கிளம்பிகொண்டிருக்கிறேன் , கொஞ்ச நேரம் கழித்து பார்க்கிறேன்

ஆமாம்.... படமெல்லாம் தெரிகிறது. ஆனா நேற்று தெரியலையே.... ஒன்னும் புரியல  அது ஏன்னு தெரியலை.... எப்படியோ இப்ப ஓகே. தேங்க்ஸ் ராஜா.
மேற்கோள் செய்த பதிவு: 1209477

எல்லா படங்களும் தெரிகிறதா விமந்தனி?..இப்பவும் உங்களுடைய இந்த திரி இல் மேலே உள்ளே ( முதல் பக்கத்தில் உள்ள) சில படங்கள் தெரியலை எனக்கு சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jun 01, 2016 12:11 pm

ந்தன மகாலிங்க கோயிலில் இன்னொரு அதிசயமும் இருக்கிறது. அமாவாசை பூசையில், பிரம்ம முகூர்த்தத்தில் சந்தன மகாலிங்கத்திற்கு அபிஷேக ஆரத்தி முடிந்ததும் மற்ற சன்னிதிகளிலும் ஆரத்தி முடித்து இறுதியாக பதினெட்டு சித்தர்களுக்கும் ஆரத்தி வழிபாடு நடக்கும்.

சதுரகிரி பயணம்..... - Page 17 VrRQJJxYTkm7ZtFdkcSH+DSCN2442

அப்போது அந்த பூஜையின் முடிவில் அந்த பதினெட்டு சித்தர்களும் நட்சத்திர ரூபத்தில் சந்நிதியில் தரிசனம் தருவார்களாம். இது இன்றும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

அந்த நட்சத்திர பிரகாசத்தை பார்த்தவர்கள் மிக, மிக கொடுத்து வைத்தவர்கள் என்றே கூறவேண்டும். யாருக்கு அனுகிரகம் இருக்கோ அவர்களுக்கு தானே அந்த காட்சி காணக்கிடைக்கும்.

சென்ற முறை இவரும், என் தம்பியும் வந்த போது அந்த காணக்கிடைக்காத அபூர்வ தரிசனத்தை கண்டு வணங்கி இருக்கிறார்கள்.
சந்தன மகாலிங்க சந்நிதி மேல் மிகச்சரியாக சித்தர் பெருமக்களுக்கு பூஜை முடிந்த அந்த கணத்தில் வானத்தில் அந்த நட்சத்திரம் பிரகாசிக்கிறதாம்.

கும்மிருட்டில் வண்டியின் ஹெட் லைட் வெளிச்சமோ அல்லது டார்ச் லைடோ ஒளிரும் போது ஒரு ஒளி வெள்ளம் பாயுமே அது போல இருந்ததாம்.

சட்டேன்று காமிராவில் என் தம்பி அதை பிடித்திருக்கிறான். கீழுள்ள படத்தை பாருங்கள். கரும்பலகையில் சாக்கால் கொடு கிழித்தது போல.............

சதுரகிரி பயணம்..... - Page 17 LwhvNm0cStOaeOmiEFZe+DSCN1560-1

அதனை வட்டமிட்டு காட்டியிருக்கிறேன் பாருங்கள்.

சதுரகிரி பயணம்..... - Page 17 NJbs2OuRpC5jegGL5MPS+DSCN1560

பிறகு படிப்படியாக அதன் ஒளி வெள்ளம் குறைந்து சாதாரண நட்சத்திரமாகி விட்டிருக்கிறது.

ஒரு நட்சத்திரத்தை சாதாரண காமிராவில் பிடிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று. ஆனால், அன்று அது இந்த காமிராவில் பதிவாகியிருக்கிறது எனில் அதன் வெளிச்சத்தின் அளவினை கற்பனை செய்து பாருங்கள்.

ஆனாலும் என் தம்பிக்கு ஒரு வருத்தம். நேரில் பார்த்தது போல காமிராவில் பதிவாகவில்லையே என்பது தான்.

சதுரகிரி பயணம்..... - Page 17 WO9V7vWETIGEBhppvCLQ+001

சதுரகிரி பயணம்..... - Page 17 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 17 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 17 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jun 01, 2016 12:15 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:
ராஜா wrote:படம் தெரிகிறதே அக்கா ... அலுவலகம் கிளம்பிகொண்டிருக்கிறேன் , கொஞ்ச நேரம் கழித்து பார்க்கிறேன்
ஆமாம்.... படமெல்லாம் தெரிகிறது. ஆனா நேற்று தெரியலையே.... ஒன்னும் புரியல  அது ஏன்னு தெரியலை.... எப்படியோ இப்ப ஓகே. தேங்க்ஸ் ராஜா.

எல்லா படங்களும் தெரிகிறதா விமந்தனி?..இப்பவும் உங்களுடைய  இந்த திரி இல் மேலே உள்ளே ( முதல் பக்கத்தில் உள்ள) சில படங்கள் தெரியலை எனக்கு சோகம்

ஆமாம் கிருஷ்ணாம்மா. முதல் படம் தெரியவில்லை தான் ஆனால் முன்தினம் பதிவிட்ட படங்கள் நேற்று காணாமல் போனது அல்லவா? அந்த படங்கள் எல்லாமே தெரிகிறது என்ற அர்த்தத்தில் சொன்னேன்.

சதுரகிரி பயணம்..... - Page 17 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 17 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 17 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 01, 2016 12:24 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:
ராஜா wrote:படம் தெரிகிறதே அக்கா ... அலுவலகம் கிளம்பிகொண்டிருக்கிறேன் , கொஞ்ச நேரம் கழித்து பார்க்கிறேன்
ஆமாம்.... படமெல்லாம் தெரிகிறது. ஆனா நேற்று தெரியலையே.... ஒன்னும் புரியல  அது ஏன்னு தெரியலை.... எப்படியோ இப்ப ஓகே. தேங்க்ஸ் ராஜா.

எல்லா படங்களும் தெரிகிறதா விமந்தனி?..இப்பவும் உங்களுடைய  இந்த திரி இல் மேலே உள்ளே ( முதல் பக்கத்தில் உள்ள) சில படங்கள் தெரியலை எனக்கு சோகம்

ஆமாம் கிருஷ்ணாம்மா. முதல் படம் தெரியவில்லை தான் ஆனால் முன்தினம் பதிவிட்ட படங்கள் நேற்று காணாமல் போனது அல்லவா? அந்த படங்கள் எல்லாமே தெரிகிறது என்ற அர்த்தத்தில் சொன்னேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1209480

ம்ம் ஓகே ஓகே ............எனக்கு மட்டும் தான் தெரியலையோ என்று பார்த்தேன், ஏதோ நான் மட்டுமே எப்பவும் கப்ளையன்ட் பண்ணுவது போல தோன்றுகிறது அல்லவா?........அது தான் , கேட்டுக் கொண்டேன் புன்னகை ............ மற்ற திரிகளிலும் பார்த்தேன், எல்லா படங்களும் இப்போ தெரிகிறது ,.........ஆனால் அடிக்கடி என் இப்படி ஆகிறது என்று தான் தெரியலை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 17 of 24 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 20 ... 24  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக