புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 Poll_c10 
29 Posts - 67%
Dr.S.Soundarapandian
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 Poll_c10 
8 Posts - 19%
heezulia
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 Poll_c10 
5 Posts - 12%
mohamed nizamudeen
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 Poll_c10 
194 Posts - 75%
heezulia
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 Poll_c10 
32 Posts - 12%
mohamed nizamudeen
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 Poll_c10 
8 Posts - 3%
prajai
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 Poll_c10 
3 Posts - 1%
Barushree
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவீன குடும்ப விளக்கு _சசி

Page 10 of 11 Previous  1, 2, 3 ... , 9, 10, 11  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Jan 24, 2016 11:32 am

First topic message reminder :

கோழிகள் கூவவில்லை என்றாலும் 
சட்டென்று எழுந்திருக்க முடியவில்லை என்றாலும் 
சிறிது படுக்கையில் உருண்டு புரண்டு 
பார்த்தால் மணி 5:30 ஆகா! 

மணி ஆகிவிட்டதே! 
எழுந்திருத்து தன் சுத்தம் பேணி 
வாசல் தெளித்து கோலமிட்டு 
குதூகலமாய் புத்துணர்ச்சியோடு 
அடுக்களைக்குள் நுழைந்தால் 
அவள் மட்டும் தான் அடுக்களையின் ராணி! 

ராஜாவிற்கு அடுக்களைக்குள் வேலை உண்டு 
ஆனால் ராஜா செய்வது இல்லை! 

ஆண்டுகள் ஆயிரம் ஆனாலும் 
அடுக்களையை ஆள்பவள் பெண் தான்! 
மனதுக்குள் தனக்கு பிடித்த பாடல்களையே 
ஸ்லோகன்களையோ இல்லை கணவனை 
வறுத்துக் கொண்டே அன்றைய இரு வேளைக்கான உணவு இருமணி நேரத்தில் 
சமைத்தாக வேண்டுமே!

என்ற கவலை அவளுக்கு! 

குழந்தைக்கும் கணவனுக்கும் 
மாமா மாமிக்கும் சூடாக உணவு 
பரிமாற இயலவில்லையே! 
அவள் வேலையை பதப்படுத்தி 
செய்து கொண்டு இருக்கிறது!! 

அதுக்கு ஒரு நன்றி மனதுக்குள்! 

அதற்குள் குழந்தைகள் சிணுங்கல் 
அம்மா அம்மா! 
இதோ வருகிறேன் என் கண்ணே! 
என் வைரமே! அம்மா உன்னோடு தான் இருக்கிறேன்!! 

ஆரத்தழுவி அணைத்து அன்பு பரிசாக 
குழந்தைகளுக்கு முத்தம்!! 
அதற்குள் பெரிய குழந்தையும் சிணுங்கும் 
இருந்தாலும் கணவனுக்கும் ஒரு முத்தம்!! 

ஆச்சா? மீண்டும் அடுப்படியில் 
காலை காபி டீ 
மாமிக்கு டிகிரி காபி 
மாமனாருக்கு டீ 
குழந்தைகளுக்கு பால்! 
கணவருக்கு வரடீ! 
முடிந்ததா! 
தனக்கு நேரம் இல்லாததால் (டீ)குடிப்பது இல்லை!! 

காலை உணவு ;;மதிய உணவு 

அவசர கதியானாலும் ஆரோக்கிய உணவு 
என்பதில் உடன்பாடு _சத்தான உணவை சிறிது சிரமப்பட்டு செய்து முடித்து உணவை கணவனுக்கும் குழந்தைகளுக்கும் அடைத்து வைத்து  அடுக்களைக்களையை சுத்தம் செய்தால் மணி 7:30!

ஆகா 
மணி ஆகிவிட்டதே! 
கிளம்பு கிளம்பு குழந்தையை 
குளிக்க வைத்து குழந்தைக்கு தேவையானவற்றவை 
பையில் எடுத்து வைத்தாகி விட்டது!! 

குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல தயாராகிவிட்டது! 

இந்த வீட்டு ராஜா 
நிதானமாக உறக்கம் கலைந்து 
ஆரஅமர எழுந்திருந்தால் மனைவி 
கையால் டீ கிடைக்கும்! 

டீ யோடு பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டுமாம் அவர்களுக்கு அதனால் 
கண் விழிப்பது செய்தி தாளில் தான்!! 

பாவம் பெண்களுக்கு அறிவு வேண்டாம் என்று நினைத்து விட்டார்கள் போலும்! 
நிதானமாக எழுந்திருத்தாலும் 
அவசர கதியில் அலுவலகம் செல்வதை 
வழக்கமாக கொண்டிருப்பவர்கள் 
ஆண்கள்! 
அப்படியும் கிளம்பியாகி விட்டது! 

வீட்டை பூட்ட வேண்டிய வேலை 
இல்லை பெரியவர்கள் இருக்கின்றனர்! 

அலுவலகம் செல்ல வெளியே வந்தாகி விட்டது! 
கணவனுக்கும் மனைவிக்கும் பெரிய சம்பாஷணை எதுவும் இல்லை! 

அவள் அவசரமாக பேருந்துக்குள் ஏறி உட்கார்ந்தாள்! உட்கார இடம் கிடைத்தால் 
சற்று ஓய்வு தான்! 

அதுவும் இல்லை என்றால் அவள் பாடு திண்ட்டாட்டம் தான்!! 

கழுகு பார்வையில்லிருந்தும் 
கண்டவனின் உரசுதலில் இருந்தும் 
தன்னை பாதுகாத்து கொள்ள கொஞ்சம் 
மெனக்கெடத்தான் வேண்டி இருக்கிறது! 

அலுவலகம்! ;

அலுவலகம் வந்தாச்சு 
அவசரகதியில் வந்தாலும் 
நான்கு தோழிகளை பார்த்து 
ஆசுவாசப்படுத்தி மகிழ்ச்சியில் 
வாய்விட்டுச் சிரிக்கும் நேரம் 
சில மணித்துளிகள் தான்! 

தொடரும் __-

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jan 29, 2016 12:37 am

யினியவன் wrote:
krishnaamma wrote:
நீங்க தான் சொல்லுங்களேன் ஆண்கள் எப்படி நடக்கணும் என்று புன்னகை

ஆண் பெண் பேதம் ஒழிய
மரபணுவில் மாற்றம் வந்தால்
தான் சாத்தியம் அம்மா.

இன்னும் நூற்றாண்டுகள் ஆகும் தற்போதைய வேகத்தில்.
ஆமோதித்தல் ஆமோதித்தல் சூப்பருங்க

நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jan 29, 2016 12:42 am

krishnaamma wrote:
விமந்தனி wrote:
ஆண்கள் பேப்பர் ,காபி  காலை நேரம் கடத்துவது ,இப்போது வெகுவாக மாறிவிட்டனவே .
வீட்டில் வாஷிங் மெஷினில் துணிப்போட்டு /துவைப்பது ,அதை உலர்த்துவது , மடித்து அழகாக அடுக்கி பீரோவில் வைத்து , விடுமுறை நாட்களில் இஸ்த்ரி பண்ணி , கறிகாய்கள் நறுக்கி தருவது , பேங்க்,
இன்சூரன்ஸ் , வரிகள் கட்டுவது போன்ற காரியங்கள் , வெளியாருடன் பேசுதல் போன்ற காரியங்கள்
பலவும் செய்து , குடும்பத்தை சீராக நடத்தி செல்லும் கணவன்கள் பலரையும் கண்டுள்ளேன்
அதிர்ச்சி  அதிசயம் தான்.

எதுக்கு இப்படி அதிர்ச்சி விமந்தனி...............இப்போவெல்லாம் பசங்க எவ்வளவோ செய்யறாங்களே................டிபிகல் கணவனாக இருக்காங்க ஜாலி ஜாலி ஜாலி
மிகப்பெரிய ஹோட்டலில் chef ஆக இருந்தாலும், அவன் வீட்டில் அவன் மனைவி தான் சமைத்ததாக வேண்டும்.

உடம்பு சரியில்லைன்னா கூட ஹோட்டலில் இருந்து ஆண்கள் வாங்கி வருவார்களே தவிர அவர்கள் சமைக்கவோ, அலங்கோலமாய் கிடக்கும் வீட்டையோ ஏறக்கட்ட மாட்டார்கள்.

நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jan 29, 2016 12:45 am

யினியவன் wrote:
சசி wrote:
அண்ணி கொஞ்சம் பாவம் தான். 
அண்ணா சொல்வதும் சரிதான். 
சமூகம் தந்த சலுகைகளை ஆண்கள் 
இன்னும் அனுபவித்து கொண்டு தான் 
பெண்களின் மீது சவாரி செய்கின்றனர். 
நன்றி அண்ணா. சரியாக சொன்னீர்கள். 
அந்த சமூகம் நம் வீட்டில் இருந்து தான் உருவாகிறது. அதை மாற்ற நாம் முயற்சிக்க வேண்டும்.
வளர்க்கப்படுவது பெண்ணாலே
பாதிக்கப்படுவது ஆண்ணாலே
எய்தவரிருக்க அம்பினை நோவதேன்?

வளர்ப்பு முறையை நிச்சயம் மாற்ற வேண்டும் - மாறிவிடுவான் ஆண்.
 
இருக்கலாம். ஆனால், முதலில் மாறவேண்டியது பெண் தான்.

நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jan 29, 2016 12:49 am

கிருஷ்ணாம்மா wrote:..... .எதானாலும் முதலில் பெண்களைத்தான் சொல்வேன் ...........அன்பு காட்டும் இடத்தில் அன்பும் , கண்டிப்பு காட்டும் இடத்தில் கண்டிப்பும் இருக்கணும்.

கிராமம் பட்டணம் என்று பாகுபாடு இல்லை, மனதில் தைரியமும், துணிச்சலும் ஆளுமையும் முக்கியம்.

...............லீடர் ஷிப் ஐ நாம் தான் வளர்த்துக்கணும் ....
மகிழ்ச்சி மகிழ்ச்சி ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் சூப்பருங்க

நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jan 29, 2016 12:51 am

krishnaamma wrote:
யினியவன் wrote:
சசி wrote:
அண்ணி கொஞ்சம் பாவம் தான். 
அண்ணா சொல்வதும் சரிதான். 
சமூகம் தந்த சலுகைகளை ஆண்கள் 
இன்னும் அனுபவித்து கொண்டு தான் 
பெண்களின் மீது சவாரி செய்கின்றனர். 
நன்றி அண்ணா. சரியாக சொன்னீர்கள். 
அந்த சமூகம் நம் வீட்டில் இருந்து தான் உருவாகிறது. அதை மாற்ற நாம் முயற்சிக்க வேண்டும்.
வளர்க்கப்படுவது பெண்ணாலே
பாதிக்கப்படுவது ஆண்ணாலே
எய்தவரிருக்க அம்பினை நோவதேன்?

வளர்ப்பு முறையை நிச்சயம் மாற்ற வேண்டும் - மாறிவிடுவான் ஆண்.
 
மேற்கோள் செய்த பதிவு: 1189671

நான் அதத்தான் சொன்னேன் இனியவன்...........பெண் தானே வளர்க்கிறாள், தனக்கு ஏற்றபடி வளர்க்க வேண்டியது தானே?............எங்கே அப்படி தான் வளர்த்து  விட்டால் , நாளை தன் மருமகள் நிம்மதியாக குடித்தனம் செய்து விடுவாளோ என்கிற நல்ல (!) எண்ணமே அதற்க்குத்தடையாக இருக்கு என்று நான் நினைக்கிறேன்..

( நான் மட்டும் இந்த ஆளைக் கட்டிக்கொண்டு அழுகிறேன், வரவ மட்டும் சௌக்கியமாய் இருக்கலாமா? என்று நினைத்து ஒழுக்கம் கேட்ட மகனுக்கு கூட சப்போர்ட் செய்கிறார்கள், இல்லாவிட்டால் டெல்லி இல் நடந்த கொடுமைக்கு காரணமான தன் பிள்ளையை வெட்டி போட மாட்டாளோ ஒரு பெண்?...............கோபம் கோபம் அவன் ஆண்பிள்ளை அப்படித்தான் இருப்பான் என்று பேட்டி தருகிறாள் அவள் சோகம் )
.
.
.
பெண்களுக்குப் பெண்கள் தான் எதிரியே அல்லாமல் ஆண்கள் எந்த காலத்திலும் இல்லை என்பதே என் கருத்து புன்னகை .....................இதெல்லாம் ரொம்ப சொன்னா என்னை அடிப்பார்கள்................ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
இல்லயில்ல... நான் அடிக்க மாட்டேன். நானும் உங்க கட்சி தான்.

நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jan 29, 2016 12:54 am

யினியவன் wrote:
நான் பல பெண்களுக்கும் சொல்வது இது தான்:

ஆணிடம் ஜாக்கிரதையாக பழகு;
பெண்ணிடம் சர்வ ஜாக்கிரதையாக பழகு ன்னு புன்னகை

பெண் ஆணை வெல்வது/வீழ்த்துவது மிக எளிது;
பெண் பெண்ணை வெல்வது/வீழ்த்துவது மிக கடினம்.
சூப்பருங்க அடடே...! என்ன இப்படி பிச்சு உதறீங்களே எல்லாரும்...... மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி

நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jan 29, 2016 12:58 am

T.N.Balasubramanian wrote:
krishnaammaa wrote:எங்காத்தில் என்னை 1930 என்று கிண்டல் செய்வார்கள்...........

52 னு விமந்தனி சொல்லி வாழ்த்தினாங்க  
64 னு நீங்களே சொன்னீங்க
இப்போ 1930 னு உங்க வீட்டுலே சொல்றாங்க  அப்பிடினா ,
86 ஆ .?

உண்மையான வயது என்ன ?

ரமணியன்  
சூப்பருங்க நல்ல சந்தேகம்...!

நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jan 29, 2016 1:00 am

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaammaa wrote:எங்காத்தில் என்னை 1930 என்று கிண்டல் செய்வார்கள்...........

52 னு விமந்தனி சொல்லி வாழ்த்தினாங்க  
64 னு நீங்களே சொன்னீங்க
இப்போ 1930 னு உங்க வீட்டுலே சொல்றாங்க  அப்பிடினா ,
86 ஆ .?

உண்மையான வயது என்ன ?

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1189728

இப்போ நீங்க என்னைக் கிண்டல் செய்யறீங்க ஐயா புன்னகை ......64 நான் பிறந்த வருடம் என்று சொன்னேன் புன்னகை.............1930 இருக்க வேண்டியவள் என்று எங்காத்தில் கிண்டல்  பண்ணுவாங்க என்று சொன்னேன் .....மேலும் நீங்க தான் எங்க எல்லோரையும் நேரில் பார்த்திருகீங்களே, நீங்களே சந்தேகப்பட்டால் எப்படியாம் ? புன்னகை
அதானே அதெப்படி அப்படி ஐயா கேட்பாரு...? கேளுங்க, கேளுங்க...

நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 29, 2016 3:14 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:
ஆண்கள் பேப்பர் ,காபி  காலை நேரம் கடத்துவது ,இப்போது வெகுவாக மாறிவிட்டனவே .
வீட்டில் வாஷிங் மெஷினில் துணிப்போட்டு /துவைப்பது ,அதை உலர்த்துவது , மடித்து அழகாக அடுக்கி பீரோவில் வைத்து , விடுமுறை நாட்களில் இஸ்த்ரி பண்ணி , கறிகாய்கள் நறுக்கி தருவது , பேங்க்,
இன்சூரன்ஸ் , வரிகள் கட்டுவது போன்ற காரியங்கள் , வெளியாருடன் பேசுதல் போன்ற காரியங்கள்
பலவும் செய்து , குடும்பத்தை சீராக நடத்தி செல்லும் கணவன்கள் பலரையும் கண்டுள்ளேன்
அதிர்ச்சி  அதிசயம் தான்.

எதுக்கு இப்படி அதிர்ச்சி விமந்தனி...............இப்போவெல்லாம் பசங்க எவ்வளவோ செய்யறாங்களே................டிபிகல் கணவனாக இருக்காங்க ஜாலி ஜாலி ஜாலி
மிகப்பெரிய ஹோட்டலில் chef ஆக இருந்தாலும், அவன் வீட்டில் அவன் மனைவி தான் சமைத்ததாக வேண்டும்.

உடம்பு சரியில்லைன்னா கூட ஹோட்டலில் இருந்து ஆண்கள் வாங்கி வருவார்களே தவிர அவர்கள் சமைக்கவோ, அலங்கோலமாய் கிடக்கும் வீட்டையோ ஏறக்கட்ட மாட்டார்கள்.

ஒ.. அத சொல்லறீங்களா, ...சரி ஒருநாளாவது நல்லா சாப்பிடலாமே என்கிற நல்லெண்ணமாய்   இருக்கும்................ சிரி சிரி சிரி
.
.
.
ம்ம்... மேலே சொன்னது சும்மா கலாட்டவுக்காக புன்னகை..................நீங்க சொல்வது பல இடத்தில்   நடக்கிறது விமந்தனி, ஆண்களுக்கு வணங்காது தான் புன்னகை ......நாம் செய்வது போல 'நறுவிசாக' அவங்களுக்கு செய்யத்தெரியாது தான்..................இதைப் பாருங்களேன்  , இப்படி செய்தால் நாமே அவர்களை வெளி இல் போய் வாங்கி வந்துடுங்கோ   என்று சொல்லிடுவோம் தானே ? புன்னகை

நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 10 KLTgBdOcQhOmGD1b05hU+20160129014407(1)

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 29, 2016 3:18 pm

விமந்தனி wrote:
யினியவன் wrote:
சசி wrote:
அண்ணி கொஞ்சம் பாவம் தான். 
அண்ணா சொல்வதும் சரிதான். 
சமூகம் தந்த சலுகைகளை ஆண்கள் 
இன்னும் அனுபவித்து கொண்டு தான் 
பெண்களின் மீது சவாரி செய்கின்றனர். 
நன்றி அண்ணா. சரியாக சொன்னீர்கள். 
அந்த சமூகம் நம் வீட்டில் இருந்து தான் உருவாகிறது. அதை மாற்ற நாம் முயற்சிக்க வேண்டும்.
வளர்க்கப்படுவது பெண்ணாலே
பாதிக்கப்படுவது ஆண்ணாலே
எய்தவரிருக்க அம்பினை நோவதேன்?

வளர்ப்பு முறையை நிச்சயம் மாற்ற வேண்டும் - மாறிவிடுவான் ஆண்.
 
இருக்கலாம். ஆனால், முதலில் மாறவேண்டியது பெண் தான்.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 10 of 11 Previous  1, 2, 3 ... , 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக