புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
-
–
முழுவதும் வெள்ளி ஜரிகையிலே உருவாக்கப்பட்ட பட்டினை
உடுத்தி பவனி வந்த பிரபல மாடல் சாகித்யாவிடம் புடவை
அனுபவங்கள் பற்றிய சில கேள்விகள்:
* உங்களுக்கு புடவை கட்ட தெரியுமா?
‘‘நம்புங்க! எனக்கு நிஜமாகவே புடவை உடுத்த தெரியும்.
16 வயதிலே புடவை உடுத்த ஆரம்பிச்சேன். இப்போது ஏழெட்டு
ஸ்டைல்களில் புடவை உடுத்துவேன்’’
* எந்த ஸ்டைலில் உடுத்துவது உங்களுக்கு அதிக அழகு தரும்?
‘‘இந்தியா முழுவதும் சவுத் இண்டியன் ஸ்டைலுக்கு நல்ல
வரவேற்பு இருக்கிறது. அந்த ஸ்டைலில் நானும் ரொம்ப அழகாக
இருப்பேன்’’
* உங்களை ஒல்லிக்குச்சி மாடல் என்பார்களே?
‘‘எங்கள் வீட்டில் எல்லோரும் அப்படித்தான். 5.8 அடி உயரம்
இருக்கிறேன். இப்போது 52 கிலோ எடை. என்னுடைய பிளஸ் பாயிண்ட்
எனக்கு எல்லாவிதமான உடைகளும் பொருந்தும். இந்த ஷோவில் நான்
சூப்பராக முழுவதும் வெள்ளி ஜரிகையிலே வடிவமைக்கப்பட்ட பட்டு
உடுத்தி ‘வாக்’ செய்தேன். ரொம்ப லைட் வெயிட்டாக அழகாக
இருந்தது.
புடவையை பொறுத்தவரையில் அது எல்லா சூழ்நிலைகளுக்கும் அழகாக
இருக்கும். நான் எப்போதுமே பண்டிகை காலங் களிலும், திருமணத்திற்கு
செல்லும்போதும் புடவைதான் கட்டுவேன். எனது தோழிகளான சில
மாடல்களுக்கும் நான் புடவை கட்டிவிட்டிருக்கிறேன்’’
* பெண்கள் பட்டுப் புடவையில் முழுமையான அழகுடன் திகழ,
எந்த மாதிரியான விஷயங்களில் எல்லாம் கவனம் செலுத்தவேண்டும்?
‘‘புடவைக்கு பொருத்தமான, கழுத்து மற்றும் உடல் அமைப்புக்கு ஏற்ற
ஜாக்கெட் தேவை. ஹேர் ஸ்டைல் நன்றாக இருக்கவேண்டும்.
மல்லிகைப் பூ சூடிக்கொள்ளவேண்டும். புடவை அழகுக்கு பொருந்தும்
ஆபரணங்கள் அணியவேண்டும். மேக்–அப்பும் நன்றாக இருக்கவேண்டும்.
இத்தனை அலங்காரத்தோடு கண்ணாடி முன்பு பெண் நின்றால்,
அவளை அவளே வியப்பாக பார்ப்பாள்..’’ என்ற சாகித்யா,
ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேஷன் ஷோக்களில் பங்கு பெற்றவர்.
இந்த பேஷன் ஷோவில் பளிச்சிட்ட தனது தோழிகளை இவர் படம்
பிடித்துக் கொண்டிருந்தார். காரணம் கேட்டபோது, ‘‘எனக்கோ,
என் அம்மாவுக்கோ புடவை வாங்கும்போது நாங்கள் இருவரும் சேர்ந்துதான்
கடைக்கு போவோம். இருவருக்கும் பொருத்தமாக இருப்பதை பார்த்து
வாங்கி இருவருமே கட்டிக்கொள்வோம்.
இப்போ போட்டோவை என் அம்மாவிடம் காட்டி அடுத்த புடவைக்கு
வழி பண்ணணும்’’ என்றார், சிரித்துக்கொண்டே!
–
———————
தினத்தந்தி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உங்களுக்கு புடவை கட்ட தெரியுமா? அடடா என்னமா கேக்கறான் பாரு நிருபர் ஒரு இந்தியப் பெண்ணை
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1191232யினியவன் wrote:உங்களுக்கு புடவை கட்ட தெரியுமா? அடடா என்னமா கேக்கறான் பாரு நிருபர் ஒரு இந்தியப் பெண்ணை
இதில் என்ன தப்பு இருக்கு அண்ணா ?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
shobana sahas wrote:இதில் என்ன தப்பு இருக்கு அண்ணா ?
அச்சச்சோ அப்ப எல்லா இந்தியப் பெண்களுக்கும் தெரிஞ்சிருக்காதா?
எனக்கு தெரியல அதான் அப்படி கேட்டேன் ஷோபனா - தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1191376யினியவன் wrote:shobana sahas wrote:இதில் என்ன தப்பு இருக்கு அண்ணா ?
அச்சச்சோ அப்ப எல்லா இந்தியப் பெண்களுக்கும் தெரிஞ்சிருக்காதா?
எனக்கு தெரியல அதான் அப்படி கேட்டேன் ஷோபனா - தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
இதில் மன்னிப்பதற்கு ஒன்றும் இல்லை அண்ணா .... உண்மை என்ன என்றால் எல்லா பெண்களுக்கும் புடவை கட்ட தெரியாது ...
நிறைய காலேஜ் பெண்களுக்கு தெரியாது . அக்கா, அம்மா , அண்ணி போன்றவர்கள் தான் உடுத்தி விடுவார்கள் .
interest உள்ளவர்கள் தெரிந்து கொள்வார்கள் . என்றாவது சேலை கட்டும் பெண்களுக்கு யார் உதவி யாவது வேண்டும் ..
அது ஒரு technic அண்ணா . அழகை புடவை கட்டுவது ஒரு கலை .
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஓகோ - சரி சரி. நல்ல வேளை இந்திய ஆண்கள் அனைவருக்கும் வேட்டி கட்ட தெரியுமான்னு என்ன கேக்காம போனதால தப்பிச்சேன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1191383யினியவன் wrote:ஓகோ - சரி சரி. நல்ல வேளை இந்திய ஆண்கள் அனைவருக்கும் வேட்டி கட்ட தெரியுமான்னு என்ன கேக்காம போனதால தப்பிச்சேன்
இந்திய ஆண்கள் அனைவரும் வேட்டி கட்டுவதில்லை; தென்னிந்தியாவில் மட்டுமே வேட்டி கட்டுகிறார்கள் . கேரளாவில் பெண்களும் வேட்டியை , சேலை போலக் கட்டிக் கொள்கிறார்கள் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1191383யினியவன் wrote:ஓகோ - சரி சரி. நல்ல வேளை இந்திய ஆண்கள் அனைவருக்கும் வேட்டி கட்ட தெரியுமான்னு என்ன கேக்காம போனதால தப்பிச்சேன்
இப்பத்தான் ஒட்டிக்கோ கட்டிக்கோ வந்திருச்சே அப்புறம் எதுக்கண்ணா கவலை
மெய்பொருள் காண்பது அறிவு
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
எவ்வளவோ முன்னேற்றங்கள் .
ரெடி டு வேர் (ready to wear ) சரீஸ் இப்போது உள்ளதே .
நாட்டிய நிகழ்சிகளில் இது அதிகம் உபயோகமாகிறது .
வெளிநாடுகளில் குடிபெயர்ந்த இந்திய குடும்பங்கள், நமக்கு அடுத்த தலைமுறை ,
இதுமாதிரி கஷ்டங்களுக்கு உள்ளாகிறார்கள் .
கலாசாரம் , அது கொடுக்கும் அழகு ஒரு புறம் இருக்க ,
செளகரியம் எனப் பார்க்கையில் , pant / jeans --top போடுவதில்
ஒரு 10% அதிக மார்க்கு கொடுக்க தோணுகிறது.
வெளியே கிளம்ப வேண்டும் என்கிறபோது , புடவை பெண்மணிகள் 15 நிமிடம்
எடுத்துக் கொண்டால் , ஜீன்ஸ் பெண்மணிகளுக்கு 5 நிமிடம் இருந்தால் போதுமானது .
துவைப்பது சுலபம் . விமானப் பயணம் , (வெளிநாட்டில் EWC மட்டுமே இருக்கும் ) அப்போதெல்லாம்
ஜீன்ஸ் செளகரியம் . அதனால்தான் , ஜீன்சுக்கு மாறமுடியாத பெண்கள் , பைஜாமா அணிகிறார்கள் .
இது ஒன்று தெரியுமா , நம்மூர்களில் 9 கஜம் புடவைகளை , தோய்த்து , கொசுவி , வீட்டின் ,சீலிங் அருகில் இருக்கும் கொடியில் , கொடிக்குச்சியால் , அழகுற நிரவிப் போடுவது , நமது தமிழ் பெண்களுக்கே உள்ள /
அறிந்த கலை என்றே சொல்லுவேன் . கூடிய சீக்கிரத்தில் , அடுத்த தலைமுறை இல்லாவிட்டாலும் , அதற்கு அடுத்த தலைமுறைக்கு , இதெல்லாம் ஒரு அதிசயமாகவே இருக்கும் .
அதே போல் ஆண்கள் கட்டும் பஞ்சக்கச்சம் , இனி வரும் நாட்களில் , இனி வராது என்றே நினைக்கிறேன் .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
பஞ்சக்கச்சம் என்றால் என்ன ஐயா.....??
மெய்பொருள் காண்பது அறிவு
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2