புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:49 pm

» இதுதாங்க இடியாப்பம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:38 pm

» நல்ல குடிமகனுக்கு எது தேவை?
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:10 pm

» நாவல்கள் வேண்டும்
by nahoor Yesterday at 10:42 am

» உலகில் ஒரு முறையஅவது பார்க்க வேண்டிய இடங்கள் பட்டியலில் தமிழ்நாடு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பிரஜை தோழருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
by mruthun Yesterday at 8:18 am

» கருத்துப்படம் 26/10/2024
by mohamed nizamudeen Sat Oct 26, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Sat Oct 26, 2024 8:46 pm

» அருளைப் பொழியும் ஸ்ரீ அன்னை
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:06 am

» எது விலை உயர்ந்தது?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:01 am

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:00 am

» அனுமதி கொடுத்த நீதிமன்றம்; மீண்டும் துவங்கியது வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப் பணி
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:59 am

» தல தீபாவளி நினைவுகள்
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:56 am

» சப்பாத்தி சுடும் பொழுது, ஒரு ஸ்பூன் நெய் அவசியம் தடவணும்…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:54 am

» எழுத்தறிவித்தோன் இறை…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:53 am

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:51 am

» குரைக்கிற நாய் கடிக்காது…!
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:49 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Fri Oct 25, 2024 11:24 pm

» UDAYANAN NOVEL REQUEST
by prajai Fri Oct 25, 2024 11:18 pm

» வாங்க சட்டை எடுக்கலாம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 7:27 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Fri Oct 25, 2024 5:32 pm

» நினைவுகள் தொலைத்த வீடு - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:49 pm

» வழித்தடம் தொலைத்த தேடல் - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:48 pm

» உழைப்பின் வாழ்வு - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:47 pm

» பருவ மாற்றம் - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:46 pm

» அற்ற குளம்
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:46 pm

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி !
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:44 pm

» பொங்கலுக்கும் தீபாவளிக்கும் வித்தியாசம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:39 am

» இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட பாம்பு இனத்திற்கு ஹாலிவுட் ஹீரோ பெயர்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:19 am

» புஷ்பா 2 படத்தின் புது ரிலீஸ் தேதியை அறிவித்த அல்லு அர்ஜுன்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:18 am

» உருவாகிறது மரகத நாணயம் 2… முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:18 am

» கவிதைச்சோலை – எண்ணங்கள்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:16 am

» குதிகால் வெடிப்பு – மருத்துவ டிப்ஸ்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:15 am

» இளமையில் கல், முதுமையில் மண்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:14 am

» எடிசனின் ஞாபக மறதி!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:13 am

» புகையிலை விற்காதீர்கள்!- ஈ.வெ.ரா
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:12 am

» தீபாவளி -காரவகை டிப்ஸ்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:11 am

» கெட்ட கொழுப்பை குறைக்கும் பூண்டு
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:09 am

» ஆன்மீக மின்னல்கள்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:08 am

» வாழ்த்துக்கள்: மனிதா!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:07 am

» புன்னகை…!- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:06 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவான்மியூர்  Poll_c10திருவான்மியூர்  Poll_m10திருவான்மியூர்  Poll_c10 
280 Posts - 55%
heezulia
திருவான்மியூர்  Poll_c10திருவான்மியூர்  Poll_m10திருவான்மியூர்  Poll_c10 
174 Posts - 34%
mohamed nizamudeen
திருவான்மியூர்  Poll_c10திருவான்மியூர்  Poll_m10திருவான்மியூர்  Poll_c10 
24 Posts - 5%
prajai
திருவான்மியூர்  Poll_c10திருவான்மியூர்  Poll_m10திருவான்மியூர்  Poll_c10 
6 Posts - 1%
rameshema12
திருவான்மியூர்  Poll_c10திருவான்மியூர்  Poll_m10திருவான்மியூர்  Poll_c10 
4 Posts - 1%
Barushree
திருவான்மியூர்  Poll_c10திருவான்மியூர்  Poll_m10திருவான்மியூர்  Poll_c10 
4 Posts - 1%
dhilipdsp
திருவான்மியூர்  Poll_c10திருவான்மியூர்  Poll_m10திருவான்மியூர்  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திருவான்மியூர்  Poll_c10திருவான்மியூர்  Poll_m10திருவான்மியூர்  Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
திருவான்மியூர்  Poll_c10திருவான்மியூர்  Poll_m10திருவான்மியூர்  Poll_c10 
3 Posts - 1%
T.N.Balasubramanian
திருவான்மியூர்  Poll_c10திருவான்மியூர்  Poll_m10திருவான்மியூர்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவான்மியூர்


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sun Jan 17, 2016 7:46 pm

திருவான்மியூர்  CHCo5bWPTrKdgStKdEJg+12472258_954859251234408_7350027000034908645_n

திருவான்மியூர்  W569RYTkTeWJLWLfFHdk+12507647_954860191234314_2729622814286392488_n

திருவான்மியூர்  A5keDm90T82TdZGOsgHA+12508745_954860737900926_1793303151751169888_n

வால்மீகி ரிஸியால் உருவாக்கப்பட்ட மருந்தீசர் கோவில்

இறைவன் திருக்காட்சி வேண்டி வால்மீகிரிஸி பிரார்தித்தபோது அகத்தியருக்கு இறைவன் காட்சி கிடைத்த வண்ணி மரத்தடிக்கு செல்லும்படி நாரதர் வழிகாட்டினார்

அதன்படி இங்கு வந்த வால்மீகி ரிஸிக்கு அருவுருவமான லிங்கம் காட்சியாக தோன்றி இம்மரத்தடியில் வெளிப்பட்டது

அந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்ததாலேயே இவ்வூர் திருவான்மியூர் எனப்பட்டது

ராமர் மூலமாக இறைவனை வழிபட்ட வால்மீகிக்கு இறைகாட்சி அருவுருவமான லிங்கமாக கிடைத்தது எனவே இது ராமலிங்கமாகும்

சிவனை லிங்க வடிவில் வழிபடுகிறோம் என தவறான கருத்து உண்டாகியுள்ளது

லிங்கம் சிவன் அல்ல லிங்கம் அரூவ இறைவனை உருவகப்படுத்தப்பட்ட அருஉருவம்

சிவன் கிருதயுகத்தில் தாம் வழிபட்ட அருவ இறைவனை லிங்கமாக உருவகப்படுத்தினார்

சிவனை குருவாக வைத்து லிங்கத்தை வழிபட்டால் அது சிவலிங்கம்

அதுபோல ராமரை குருவாக வைத்து லிங்கத்தை வழிபட்டால் அது ராமலிங்கம்

வழிபடப்பட வேண்டியதாக சிவனால் சுட்டிகாட்டப்பட்ட அருவ இறைவனை ஓரம்கட்டிவிட்டு சிவனையே லிங்கமாக மனிதர்கள் மாற்றிக்கொண்டனர்

ராமரை குருவாக கொண்டவரான வால்மீகி ; ராமர் மூலமாக வழிபட்ட இந்த ராமலிங்கம் பிறவிப்பெருங்கடலை கடக்க உதவியதால் மருந்தீசர் எனப்பட்டார்

கோவில்கள் அனைத்தும் கிழக்கு நோக்கி இருக்கும் இங்கு மூலவர் மேற்கு நோக்கி உள்ளார்
கர்ப்பகிரகத்தின் கிழக்கு பிரகாரத்தில் லிங்கோத்பவருக்கு பதிலாக மகாவிஷ்ணு உள்ளார்

வால்மீகர் சித்தி அடைந்து ஒளிசரீரம் பெற்ற இந்தக்கோவில் நமக்கு சொல்லும் பாடம் சிவனையும் நாராயணனையும் இனைத்து அதிதேவர்களாக வைத்து அவர்கள் மூலமாக அருவ இறைவனை வழிபடவேண்டும் என்பதே


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jan 17, 2016 8:01 pm

திருவான்மியூர்  1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 18, 2016 11:38 am

பகிர்வுக்கு நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 18, 2016 6:51 pm

பதிவை பார்த்தவுடனே நினைச்சேன்ம், அப்புறம் தான் பெயரை பார்த்தேன் என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக