புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:19 pm

» இதுதாங்க இடியாப்பம்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:08 pm

» நல்ல குடிமகனுக்கு எது தேவை?
by ayyasamy ram Yesterday at 9:07 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:40 pm

» நாவல்கள் வேண்டும்
by nahoor Yesterday at 12:12 pm

» உலகில் ஒரு முறையஅவது பார்க்க வேண்டிய இடங்கள் பட்டியலில் தமிழ்நாடு...
by ayyasamy ram Yesterday at 10:10 am

» பிரஜை தோழருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
by mruthun Yesterday at 9:48 am

» கருத்துப்படம் 26/10/2024
by mohamed nizamudeen Sat Oct 26, 2024 10:38 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:16 pm

» அருளைப் பொழியும் ஸ்ரீ அன்னை
by ayyasamy ram Sat Oct 26, 2024 12:36 pm

» எது விலை உயர்ந்தது?
by ayyasamy ram Sat Oct 26, 2024 12:31 pm

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by ayyasamy ram Sat Oct 26, 2024 12:30 pm

» அனுமதி கொடுத்த நீதிமன்றம்; மீண்டும் துவங்கியது வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப் பணி
by ayyasamy ram Sat Oct 26, 2024 12:29 pm

» தல தீபாவளி நினைவுகள்
by ayyasamy ram Sat Oct 26, 2024 12:26 pm

» சப்பாத்தி சுடும் பொழுது, ஒரு ஸ்பூன் நெய் அவசியம் தடவணும்…
by ayyasamy ram Sat Oct 26, 2024 12:24 pm

» எழுத்தறிவித்தோன் இறை…
by ayyasamy ram Sat Oct 26, 2024 12:23 pm

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by ayyasamy ram Sat Oct 26, 2024 12:21 pm

» குரைக்கிற நாய் கடிக்காது…!
by ayyasamy ram Sat Oct 26, 2024 12:19 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sat Oct 26, 2024 12:54 am

» UDAYANAN NOVEL REQUEST
by prajai Sat Oct 26, 2024 12:48 am

» வாங்க சட்டை எடுக்கலாம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 8:57 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Fri Oct 25, 2024 7:02 pm

» நினைவுகள் தொலைத்த வீடு - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 6:19 pm

» வழித்தடம் தொலைத்த தேடல் - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 6:18 pm

» உழைப்பின் வாழ்வு - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 6:17 pm

» பருவ மாற்றம் - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 6:16 pm

» அற்ற குளம்
by ayyasamy ram Fri Oct 25, 2024 6:16 pm

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி !
by ayyasamy ram Fri Oct 25, 2024 6:14 pm

» பொங்கலுக்கும் தீபாவளிக்கும் வித்தியாசம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 1:09 pm

» இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட பாம்பு இனத்திற்கு ஹாலிவுட் ஹீரோ பெயர்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 12:49 pm

» புஷ்பா 2 படத்தின் புது ரிலீஸ் தேதியை அறிவித்த அல்லு அர்ஜுன்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 12:48 pm

» உருவாகிறது மரகத நாணயம் 2… முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 12:48 pm

» கவிதைச்சோலை – எண்ணங்கள்
by ayyasamy ram Fri Oct 25, 2024 12:46 pm

» குதிகால் வெடிப்பு – மருத்துவ டிப்ஸ்
by ayyasamy ram Fri Oct 25, 2024 12:45 pm

» இளமையில் கல், முதுமையில் மண்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 12:44 pm

» எடிசனின் ஞாபக மறதி!
by ayyasamy ram Fri Oct 25, 2024 12:43 pm

» புகையிலை விற்காதீர்கள்!- ஈ.வெ.ரா
by ayyasamy ram Fri Oct 25, 2024 12:42 pm

» தீபாவளி -காரவகை டிப்ஸ்
by ayyasamy ram Fri Oct 25, 2024 12:41 pm

» கெட்ட கொழுப்பை குறைக்கும் பூண்டு
by ayyasamy ram Fri Oct 25, 2024 12:39 pm

» ஆன்மீக மின்னல்கள்
by ayyasamy ram Fri Oct 25, 2024 12:38 pm

» வாழ்த்துக்கள்: மனிதா!
by ayyasamy ram Fri Oct 25, 2024 12:37 pm

» புன்னகை…!- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 12:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா? Poll_c10மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா? Poll_m10மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா? Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா? Poll_c10மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா? Poll_m10மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா? Poll_c10 
280 Posts - 55%
heezulia
மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா? Poll_c10மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா? Poll_m10மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா? Poll_c10 
174 Posts - 34%
mohamed nizamudeen
மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா? Poll_c10மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா? Poll_m10மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா? Poll_c10 
24 Posts - 5%
prajai
மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா? Poll_c10மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா? Poll_m10மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா? Poll_c10 
6 Posts - 1%
rameshema12
மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா? Poll_c10மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா? Poll_m10மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா? Poll_c10 
4 Posts - 1%
Barushree
மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா? Poll_c10மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா? Poll_m10மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா? Poll_c10 
4 Posts - 1%
dhilipdsp
மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா? Poll_c10மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா? Poll_m10மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா? Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா? Poll_c10மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா? Poll_m10மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா? Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா? Poll_c10மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா? Poll_m10மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா? Poll_c10 
3 Posts - 1%
T.N.Balasubramanian
மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா? Poll_c10மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா? Poll_m10மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84423
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 26, 2024 12:30 pm

மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா? Main-qimg-4893f39551876f162fec594413d596f7
--
கடந்த சில நாள்களாக முதுகுவலிக்கான மருந்துகள் எடுத்து வருகிறேன். அந்த மருந்துகள் எடுக்க ஆரம்பித்ததும் எனக்கு வாய்ப்புண்கள் அதிகமாகிவிட்டன.

மருந்துகளுக்கும் வாய்ப்புண்களுக்கும் தொடர்பு உண்டா? இந்தப் பிரச்னைக்கு என்ன செய்ய வேண்டும்?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மற்றும் நோய்க்குறியியல் மருத்துவர் மோனிகா.

பொது மற்றும் நோய்க்குறியியல் மருத்துவர் மோனிகா

ஹைடோசேஜ் மருந்துகள் கொடுக்கும்போது சாதாரண நபருக்கு அது பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதில்லை. ஆனால், அதுவே ஏற்கெனவே உடல்நலம் பாதிக்கப்பட்டவருக்கோ, உடலில் சத்துக் குறைபாடுகள் கொண்டவருக்கோ, இப்படி ஹைடோஸ் மருந்துகள் கொடுக்கும்போது மருத்துவர்களே பெரும்பாலும் கவனமாகப் பார்த்துதான் கொடுப்பார்கள். பிரச்னை வரும் எனத் தெரிந்தால் அத்தகைய மருந்துகளைத் தவிர்த்துவிடுவார்கள்.

வாய்வழியாக எடுத்துக்கொள்ளும் மருந்துகளுக்கு பதில் நரம்புகளின் வழியே செலுத்தக்கூடிய ஐவி ஊசியாக அந்த மருந்துகளைக் கொடுப்பார்கள். ஒருவேளை அப்படி நரம்புவழி ஊசியாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என நினைப்போருக்கு, கேஸ்ட்ரைட்டிஸ் எனப்படும் இரைப்பை அழற்சி, வாய்ப்புண் போன்றவை வராமலிருக்க புரோபயாடிக்ஸ் மருந்துகளையும் மருத்துவர்கள் சேர்த்துக் கொடுப்பார்கள்.

வயிற்றில் அமிலச் சுரப்பைக் குறைப்பதற்கான மருந்துகளை சாப்பாட்டுக்கு முன் எடுத்துக்கொள்ளும்படி பரிந்துரைப்பார்கள். எனவே, முதலில் இந்த மருந்துகளை எடுத்துக்கொண்டு, சிறிது நேரம் கழித்து சாப்பாடு எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு 15- 20 நிமிடங்கள் கழித்து ப்ரீ-பயாடிக்ஸ் மருந்துகளும் எடுத்துக்கொள்ளலாம். நம்முடைய குடல் பகுதியில் நல்ல பாக்டீரியா இருக்கும்வரை வாய்ப்புண், வயிற்றுப்புண் வராது.


வீரியமான மருந்துகளும், அதிக டோஸ் மருந்துகளும் நல்ல பாக்டீரியாக்களை அழிக்கப் பார்க்கும். அதனால்தான் குறிப்பிட்ட சில மருந்துகளை எடுத்துக்கொள்ளும்போது வாய்ப்புண் வருகிறது.

வைட்டமின் பி 12 குறைபாடு இருந்தாலும் வாய்ப்புண் வரலாம். பால் மற்றும் பால் பொருள்களில் வைட்டமின் பி 12 அதிகமிருப்பதால் அந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.

ஏற்கெனவே அல்சர் பாதிப்பு உள்ளவர்களுக்கும், டைபாய்டு பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளவர்களுக்கும் அதன் பாதிப்பு முதலில் வாய்ப்புண்களாகத்தான் வெளிப்படும்.

வாய்ப்புண் பாதிப்பு அதிகமாக இருக்கும்பட்சத்தில் குடல்-இரைப்பை மருத்துவரை அணுகி, அல்சர் பாதிப்பு இருக்கிறதா என்பதை செக் செய்ய வேண்டும். பிரச்னையின் தன்மை மற்றும் தீவிரத்தைப் பொறுத்து அதற்கேற்ற சிகிச்சைகளை மருத்துவர் பரிந்துரைப்பார்.

நன்றி-டாக்டர் விகடன்

Dailyhunt


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக