புதிய பதிவுகள்
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 31/10/2024
by mohamed nizamudeen Yesterday at 9:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Yesterday at 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:22 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:39 am

» தீபாவளிக்கு மோதிரம்....
by ayyasamy ram Yesterday at 5:36 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:34 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Oct 30, 2024 11:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Oct 30, 2024 11:21 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 11:13 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Oct 30, 2024 10:16 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 10:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:16 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Wed Oct 30, 2024 7:40 pm

» தீபாவளி இங்கு பாங்காய் மிளிரட்டும்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 7:22 pm

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 30 ,2024)
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:36 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:34 pm

» இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 1:35 pm

» ஆயிரம் ரூபாய் பரிசு- சின்ன அண்ணாமலை
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:53 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:51 am

» முதலில் ஞானம், அதன் பின் இல்லறம்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:47 am

» புத்தரின் போதனைகள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:44 am

» ஒன்றை உறுதியாக நம்புவோம் எனில் நன்மை நடக்கும்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:41 am

» காமத்தோடு போராடாதீர்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:40 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 6:01 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:54 am

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:53 am

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:37 am

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by Anthony raj Wed Oct 30, 2024 1:50 am

» காலை ஆட்டிக்கிட்டே சூப் குடிக்கிறாரே….
by Anthony raj Wed Oct 30, 2024 1:47 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Wed Oct 30, 2024 12:23 am

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 29 ,2024)
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:53 pm

» வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு..
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:46 pm

» கவனிப்பாரற்ற ஈனக்குரல்
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:44 pm

» இரண்டு கிளிகள் - கவிதை
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:40 pm

» வாழ்வதே இலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:09 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:08 pm

» மது விலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் Poll_c10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் Poll_m10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் Poll_c10 
92 Posts - 74%
heezulia
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் Poll_c10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் Poll_m10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் Poll_c10 
15 Posts - 12%
mohamed nizamudeen
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் Poll_c10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் Poll_m10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் Poll_c10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் Poll_m10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் Poll_c10 
3 Posts - 2%
prajai
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் Poll_c10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் Poll_m10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் Poll_c10 
3 Posts - 2%
Anthony raj
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் Poll_c10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் Poll_m10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் Poll_c10 
2 Posts - 2%
gayathrichokkalingam
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் Poll_c10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் Poll_m10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் Poll_c10 
2 Posts - 2%
கண்ணன்
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் Poll_c10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் Poll_m10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் Poll_c10 
2 Posts - 2%
mruthun
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் Poll_c10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் Poll_m10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் Poll_c10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் Poll_m10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Dec 30, 2015 8:45 am

கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம்


நானுண்டு கடையுண்டு
        வீடுண்டு என்றிருந்தேன்
கூச்சமுடைய குணத்தில்
       நான் குருகி இருந்தேன்
ஆகையால் யாவரிடமும்
       பழகாமல் அருகி இருந்தேன்
 
காலமது கையில் பிடித்து
       கசக்கி பிழிய
தோற்றத்திலே புன்முறுவல் பூக்காமல்
        துவண்டிருந்தேன்
 
வலியவந்து குறைகள் கேட்டு உதவியுற்றார்
வாழ்வினிலே நான்மறவா நிலையை பெற்றார்
 
அவர் பெயரை கூறினாலோ
       சங்கடத்தில் நாணிக்கொள்வார்
அவர் பெயரை கூறாவிட்டால்
        குற்றுயிராய் என்மனதோ
நாண்டு கொள்ளும்
 
ஈகரையே ஈந்து தந்த தோழனவர்
இலகுவான நன்மைனதின் நாதனவர்
 

அவர்தான் கார்த்திக் ..கார்த்திக் ...கார்த்திக்

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Dec 30, 2015 11:17 am

உனக்கு ஒரு துயர் என்றால் உதவிட மாட்டேனா.
உற்ற தோழன் நான் இருக்க உனக்கென்ன இனி கவலை.
கவி பாட தெரியாத என்னையும் கவி பாட வைத்ததும் நீயே.
உனக்கு ஒரு துயர் என்றால் என்னை விட யார் வருவார்?

நின் கவி புகழ் பாட பின்னூட்டம் இட்ட என்னை.
கவி மாலை சூட்டி  கவுரவித்தாய் என்னை.
என் உடல் மறந்தாலும் என் உயிர் மறவாது உன்னை.
தோழா நாள்ளொன்றும் பொழுதொன்றும் நான் இருப்பேன் உண்மை 

ஈகரையால் இணைந்தோம்
கவி மழையில் நணைந்தோம்.

நன்றி செந்தில்.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Dec 30, 2015 11:40 am

அடடே .....
சூர்யாவும் தேவாவும் கவிதையாலே பேசிக்குறாங்க புன்னகை நன்று நன்று






ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Dec 30, 2015 11:44 am

இதுல யார் சூர்யா யார் தேவானு தெரிஞ்சாவுனும்..ராஜா அண்ணா
எங்கிருந்து இது போன்ற டைமிங் வீடியோவை போடுவீர்கள்?





எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Dec 30, 2015 11:47 am

எனக்கும் தெரிந்தாகனும்  ஜாலி ஜாலி ஜாலி



மெய்பொருள் காண்பது அறிவு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Dec 30, 2015 11:58 am

K.Senthil kumar wrote:
கார்த்திக் செயராம் wrote:இதுல யார் சூர்யா யார் தேவானு தெரிஞ்சாவுனும்..ராஜா அண்ணா
எங்கிருந்து இது போன்ற டைமிங் வீடியோவை போடுவீர்கள்?
எனக்கும் தெரிந்தாகனும்  ஜாலி ஜாலி ஜாலி


சிரி சிரி அதை நீங்க தான் கண்டுபிடிச்சுகணும்..... ஆராம்பிக்குறது மட்டுமே எங்க வேலை

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Dec 30, 2015 12:10 pm

வெடிய பத்தவச்சிட்டு இப்படி வேடிக்கை பார்க்குரீங்கள அண்ணா.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
மதன்
மதன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 30/12/2015

Postமதன் Wed Dec 30, 2015 12:23 pm

ஹா ஹா, இதுல ரசினி யாரு என்கிற கேள்வி தான் முன்னோக்கி நிற்பது போல இருக்கிறது. கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் 3838410834 கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் 3838410834

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Dec 30, 2015 12:25 pm

நட்பு என்ற வாழ்க்கைக்குள்
நன்றி என்ற வார்த்தை
இடம்பெற வேண்டாம்
புகழ்மதுவை புட்டி நிரம்ப
நீங்கள் எனக்கு ஊட்டிவிட்டீர்
ஆகையினால்
போதையில்நான்
நிலைகுலைய
நீங்கள் என்னை மாட்டிவிட்டீர்
போதும் போதும்
புகழ் மதுவும் போதும்
புகழ் மழையும் போதும்
புகழ் மாலையும் போதும்
போதும் போதும்
இத்தோடு நிறுத்திக்கொள்வோம்

இந்த பதிவை....கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் Vadivelu-photo-comment_595_tamilphotocomments_new

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Dec 30, 2015 12:25 pm

கார்த்திக் செயராம் wrote:வெடிய பத்தவச்சிட்டு இப்படி வேடிக்கை பார்க்குரீங்கள அண்ணா.
மேற்கோள் செய்த பதிவு: 1183992 இது வெடியில்லை கார்த்திக் உண்மையிலேயே இரண்டு அருமையான நண்பர்களின் கவிதைகள் அதனால் , situation காணொளி போட்டேன், நமது அரட்டையால் உங்கள் இருவரின் கவிதைகள் தெரியாமல் போய்விடபோகிறது புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக