புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... Poll_c10சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... Poll_m10சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... Poll_c10 
63 Posts - 40%
heezulia
சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... Poll_c10சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... Poll_m10சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... Poll_c10சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... Poll_m10சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... Poll_c10சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... Poll_m10சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... Poll_c10சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... Poll_m10சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... Poll_c10சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... Poll_m10சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... Poll_c10சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... Poll_m10சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... Poll_c10சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... Poll_m10சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... Poll_c10 
314 Posts - 50%
heezulia
சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... Poll_c10சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... Poll_m10சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... Poll_c10 
195 Posts - 31%

61 Posts - 10%
T.N.Balasubramanian
சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... Poll_c10சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... Poll_m10சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... Poll_c10சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... Poll_m10சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... Poll_c10 
21 Posts - 3%
prajai
சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... Poll_c10சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... Poll_m10சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... Poll_c10சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... Poll_m10சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... Poll_c10 
3 Posts - 0%
Barushree
சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... Poll_c10சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... Poll_m10சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... Poll_c10சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... Poll_m10சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... Poll_c10சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... Poll_m10சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா...

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Mon Dec 28, 2015 5:31 am

சீர் கெட்டுவரும் சினிமா....சீர்கெடுக்கும் சினிமா...

சினிமாவுக்கு போனோமுங்க
சினிமாவுக்கு போனோமுங்க
சீர்கெடுக்கும் சினிமா பாக்க
சிரிச்சி சிரிச்சி போனோமுங்க...
படம் பாக்குற நேரத்துல
பயமாத்தான் இருக்குது
ரொம்ப படபடப்பா இருக்குது
அது வன்முறைய தூண்டுது
அதுல வரமுறையும் இல்லெங்க

அந்த கால படங்களெல்லாம்
பகுத்தறிவ வளத்துச்சு
நல்ல பண்பையுமே வளத்துச்சு
இந்தகால படங்களெல்லாம்
இச்சையத்தான் தூண்டுது..
வார்த்த கொச்சையாக இருக்குது-அந்த
கொச்சையான வார்த்தையெல்லாம்
கொட்டி கொட்டி கெடக்குது –அது
கொழந்த கொனத்த கெடுக்குது...
அப்ப குடும்பத்தோடு பாக்க போனா
குதுகலமா இருக்கலாம் -அங்க
குலுங்கி குலுங்கி சிரிக்கலாம்
இப்ப குடும்பத்தோடு பாக்க போனா
கோணி நாணி இருக்கணும்-பச்ச
கொழந்த மொகத்த மறைக்கணும்......
அப்ப சினமாவுல நடிச்சவங்க
சிறப்பாத் தான் இருந்தாங்க
ரொம்ப சிறப்பாத்தான் இருந்தாங்க
இப்ப சினிமாவுல இருக்கறவங்க
சிறப்பு ஒன்னும் இல்லெங்க-பொழப்பு
சிரிப்பாதான் சிரிக்குதுங்க..

சண்ட அடிச்சு மண்ட உடச்சு -மனசுல
மருந்த ஏத்துறாங்க  
வெஷ மருந்து ஏத்துறாங்க...
புகைய புடுச்சு மதுவ குடிச்சு
புத்தி புகட்டுறாங்க
கெட்ட புத்தி புகட்டுறாங்க...
விவரமில்லா பசங்க அத
வெரச்சு பாக்குறாங்க....
ரொம்ப விரும்பி பாக்குறாங்க..
வித்தையெல்லாம் பாத்துபுட்டு
வாய போளக்குறாங்க...
பெருசா வாய போளக்குறாங்க..பசங்க
பாத்துபுட்டு பழகிக்கிட்டு
வரிஞ்சி கட்டுறாங்க
வம்புக்கு வரிஞ்சி கட்டுறாங்க...
இந்த அசிங்கமெல்லாம் நடப்பதெல்லாம்
இந்த நாட்டில் தாங்க
இந்த நம்ம நாட்டில் தாங்க.

அரிதாரம் பூசிக்கிட்டு
அரசமைக்க ஆசைப்பட்டு
அருமையாத்தான் நடிக்கிறான்
அளவில்லாம நடிக்கிறான்..
அரசு பதவிபிடிக்க அறிஞ்சு நல்லா
திட்டம் தீட்டுறாங்க..
திருட்டு திட்டம் தீட்டுறாங்க...
அதுக்கு வார்த்தை ஜாலம் ரொம்ப நல்லா
வரியில் சேர்க்குறாங்க...
பாட்டு வரியில் சேர்க்குறாங்க..
அந்த திருட்டு வேஷம் தெரியாம
மக்கள் இருக்குறாங்க..
நம்ம மக்கள் இருக்குறாங்க...அவங்க
பொல்லாத மனிசர் பேசும்
பொறியில் விழுகுறாங்க...
பேச்சு  பொறியில் விழுகுராங்க....
பொறிபோல வசனம் பேசி நல்லா
மனச புடிக்குறாங்க
மக்கள் மனச புடிக்குறாங்க.....
திருடன் தடுக்கி விழுந்தால் கூட
தீ குளிக்கிறாங்க
பசங்க தீ குளிக்கிறாங்க
இந்த அசிங்கமெல்லாம் நடப்பதெல்லாம்
இந்த நாட்டில் தாங்க
இந்த நம்ம நாட்டில் தாங்க.

போலிஸ் வேஷம் போட்ட ஆளு
பொழப்பு சிரிச்சு போச்சு
இங்க பொழப்பு சிரிச்சு போச்சு..
பொண்ணுங்க எல்லாம் கொடி புடிக்க
ஓடி ஒளிஞ்சாச்சு
அவங்க ஓடி ஒளிஞ்சாச்சு....
வெளியில் மட்டும் வெள்ளை உருவ
பவுடர் பூசிக்கொண்டு
உள்ளுக்குள்ள தூசுபடிஞ்ச
மனச வச்சுக்கொண்டு
இது வரையில் ஏமாத்தி
சொன்ன சேதி போதும்
இல்லேனா அதுக்கு இனிமேல்
இருண்ட காலமாகும்.........

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82623
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 28, 2015 5:42 am

சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... 103459460 சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... 3838410834
-
தீபத்தின் ஒளியில்..திருக்குறளும் படிக்கலாம்...ஒரு ஊரையும் கொளுத்தலாம்.
என்று சொல்வார்கள்...
-
எல்லாவற்றிலும் நன்மையும், தீமையும் உண்டு
தீமைகளை புறந்தள்ளி, நன்மைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்
-
அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்த காந்திஜி சத்தியத்தைக்
கடைப்பிடித்தார். உண்மையே வெல்லும், பொய் சொல்லக் கூடாது
என்று அந்த நாடகம் போதித்தது...
-
இன்றைய காலகட்டத்தில் அதே நாடகம், ஒரு சிலரது மனதில்
பொய் பேசினால்தான் வாழ்க்கையை சுலபமாக ஓட்ட
முடியும் என்ற எண்ணத்தைப் பதிக்கலாம்...
-
எல்லாம் கலிகாலத்தின் மகிமை...!!

ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Mon Dec 28, 2015 5:50 am

ayyasamy ram wrote:சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... 103459460 சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... 3838410834
-
தீபத்தின் ஒளியில்..திருக்குறளும் படிக்கலாம்...ஒரு ஊரையும் கொளுத்தலாம்.
என்று சொல்வார்கள்...
-
எல்லாவற்றிலும் நன்மையும், தீமையும் உண்டு
தீமைகளை புறந்தள்ளி, நன்மைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்
-
அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்த காந்திஜி சத்தியத்தைக்
கடைப்பிடித்தார். உண்மையே வெல்லும், பொய் சொல்லக் கூடாது
என்று அந்த நாடகம் போதித்தது...
-
இன்றைய காலகட்டத்தில் அதே நாடகம், ஒரு சிலரது மனதில்
பொய் பேசினால்தான் வாழ்க்கையை சுலபமாக ஓட்ட
முடியும் என்ற எண்ணத்தைப் பதிக்கலாம்...
-
எல்லாம் கலிகாலத்தின் மகிமை...!!
மேற்கோள் செய்த பதிவு: 1183442

வருகிற முக்கால் வாசி படங்கள் கோரமும் கொடூரமும் தாங்கித்தான் வருகிறது.
அதைதான் பதிவு செய்திருக்கிறேன்..
தங்களின் கருத்துக்கு நன்றி ஐயா..

மெய்பொருள் காண்பது அறிவு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82623
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 28, 2015 6:04 am

வருகிற முக்கால் வாசி படங்கள் கோரமும் கொடூரமும் தாங்கித்தான் வருகிறது.

என்பதும் மறுக்க முடியாத உண்மைதான்
-
இந்தக்கால நகைச்சுவைகளும் அப்படித்தான் இருக்கிறது...
-
மனைவி கணவனிடம் சொல்கிறாள்...
நம்ம பையன் மொட்டை மாடியில் சிகரெட் பிடிக்கிறான்
போய் என்ன்னான்னு கேளுங்க என்கிறாள்
-
கணவன் சொல்கிறான்....காலையிலே கேட்டப்பவே
எனக்கு ஒரு சிகரெட் கொடுத்துட்டான்....இனிமே தர
மாட்டான்...!
-
கண்டிக்க வேண்டிய தகப்பனின் நிலை இப்படித்தான்
இருக்கிறது ...!!
-
சாராயக் கடைகள் அமுலில் இருந்த போது, கடைக்கு
பத்து வயது மகனுடன் வந்து அவனுக்கும் சாராயம்
வாங்கிக் கொடுத்த தகப்பன்மார்களை நான் நேரிடையாக
கண்டுள்ளேன்...
அதாவது டீ சாப்பிடும் தகப்பன் மகனுக்கும் டீ வாங்கிக்
கொடுப்பது போல...
-
நடிகை பத்மினி நடித்த ஒரு இந்தி படத்தில் அருவியில் குளிப்பது
போல ஒரு சீன் இருந்தது....அந்த காட்சியை முன்னிட்டு
சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்னர்,
இந்தி மொழிக்கு  எதிர்ப்பு நிலவிய கால கட்டத்தில் அந்த
படம் இந்தி மொழி தெரியாதவர்களால் பார்க்கப்பட்டு பல
வாரம் ஓடியது....
-
இப்படி சில முரண்கள் இருக்கத்தான் செய்கின்றன...
-
அந்தக்கால நினைவுகள் ரமணியன் தொடருவார்...!!!

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Mon Dec 28, 2015 6:20 am

கவிதையில் முரண் இருந்தால் ரசிக்கலாம்
கலையுலகில் முரணிருந்தால் சகிக்க முடியவில்லை ஐயா....

மெய்பொருள் காண்பது அறிவு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 28, 2015 7:42 pm

[quote="ayyasami ram"]நடிகை பத்மினி நடித்த ஒரு இந்தி படத்தில் அருவியில் குளிப்பது
போல ஒரு சீன் இருந்தது....அந்த காட்சியை முன்னிட்டு
சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்னர்,
இந்தி மொழிக்கு  எதிர்ப்பு நிலவிய கால கட்டத்தில் அந்த
படம் இந்தி மொழி தெரியாதவர்களால் பார்க்கப்பட்டு பல
வாரம் ஓடியது....
-
இப்படி சில முரண்கள் இருக்கத்தான் செய்கின்றன...
-
அந்தக்கால நினைவுகள் ரமணியன் தொடருவார்...!!!

என்ன சாமி நம்மலே மாட்டிவிடுறீங்க !
ஏதோ கொஞ்சம் கொஞ்சம் ஹிந்தி புரிந்த காரணதிற்காகவும் ,
ராஜ்கபூர் நடிப்பு பிடிக்கும் என்பதாலும் ,
ஷங்கர் ஜெய்கிஷன் ம்யுசிக் பிடிக்கும் என்பதாலும்
"ஜிஸ் தேஷ் மெ கங்கா  பஹ்தி ஹை" பார்த்தது உண்டு .
அதே போல் "சங்கம் " சினிமாவும் பார்த்ததுண்டு .
சங்கம் நீண்ட நேர சினிமா --2 இடைவெளிகள் .
அதில் தென்னிந்தியா தாரகை வைஜயந்தி மாலாநடித்திருப்பார் .
ஒரு குளத்தில் வைஜயந்தி மாலா குளித்துக் கொண்டு இருப்பார் .
மேலே மரத்தில் ராஜ்கபூர் உட்கார்ந்து கொண்டே ,
"போல் ராதா போல் ,சங்கம்  ஹோகா ஹி நஹி  " என்று பாடிக்கொண்டே
crane shot இல் வைஜயந்தியை படம் பிடித்து இருப்பார் .
அதில் அவர் முழுமையாக ,நினைத்தபடி எடுக்க முடியாதலால் ,
பத்மினியை பேருக்கு ஒரு துணியை சுற்றி ,அருவியில் அவர் அழகை எல்லாம்
காண்பித்து சந்தோஷமடைந்தார் ., ஜிஸ் தேஷ் மெ கங்கா பஹ்தி ஹை மூலமாக .

தூங்கி கொண்டு இருந்த என்னை எழுப்பிய a ram அவர்களை சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 28, 2015 7:52 pm

செந்தில் குமார் ,
ஒரு parable (நீதி கதை ) ஐ அழகான நீண்ட கவிதையாக மாற்றி
தந்துள்ளீர் . அருமையாக இருக்கிறது . ரசித்தேன் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 28, 2015 8:02 pm

K.Senthil kumar wrote:கவிதையில் முரண் இருந்தால் ரசிக்கலாம்
கலையுலகில் முரணிருந்தால் சகிக்க முடியவில்லை ஐயா....
மேற்கோள் செய்த பதிவு: 1183450

சினிமா , TV சீரியல் என்ற கலை உலகம் ஒரு சாக்கடை .
உழைப்பவர்கள் பலர் . பலன் அடைபவர்கள் சிலர் .
பலன் பெறவேண்டும் என்பதற்காக , எதையும் தர தயங்காதவர்கள் பலர் .
தான் பலன் அடையவேண்டும் என்பதற்காக சக கலைஞரை பற்றி மோசமாக
பிரசாரம்   செய்பவர்கள் . இந்திய தவளைகள் கதைதான், இந்த கலைஞர் கள்.

ரமணியன

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Dec 29, 2015 2:44 am

இந்த பாடல் ஒரு தெருக்கூத்தில் கலைவாணரும் மதுரம் அவர்களும் பாடினால் எவ்வாறு பாடுவார்கள் என்ற கற்பனையில் எழுதப்பட்டவை. இதோ எண்ணத்தில் எவ்வாறு உதித்ததோ அப்படியே  இங்கு பதிவிடுகிறேன் ..

சினிமாவுக்கு போனோமுங்க                                                                                                  (ஆண் பெண்)
சினிமாவுக்கு போனோமுங்க
சீர்கெடுக்கும் சினிமா பாக்க
சிரிச்சி சிரிச்சி போனோமுங்க...

படம் பாக்குற நேரத்துல                                                                                                                    பெண்
பயமாத்தான் இருக்குது
ரொம்ப படபடப்பா இருக்குது
அது வன்முறைய தூண்டுது
அதுல வரமுறையும் இல்லெங்க

அந்த கால படங்களெல்லாம்                                                                                                              ஆண்
பகுத்தறிவ வளத்துச்சு
நல்ல பண்பையுமே வளத்துச்சு
இந்தகால படங்களெல்லாம்
இச்சையத்தான் தூண்டுது..
வார்த்த கொச்சையாக இருக்குது-அந்த
கொச்சையான வார்த்தையெல்லாம்
கொட்டி கொட்டி கெடக்குது –அது
கொழந்த கொனத்த கெடுக்குது...

அப்ப குடும்பத்தோடு பாக்க போனா                                                                                                    
குதுகலமா இருக்கலாம் -அங்க
குலுங்கி குலுங்கி சிரிக்கலாம்
இப்ப குடும்பத்தோடு பாக்க போனா
கோணி நாணி இருக்கணும்-பச்ச
கொழந்த மொகத்த மறைக்கணும்......

அப்ப சினமாவுல நடிச்சவங்க                                                                                                              
சிறப்பதான் இருந்தாங்க
ரொம்ப சிறப்பாதான் இருந்தாங்க
இப்ப சினிமாவுல இருக்கறவங்க
சிறப்பு ஒன்னும் இல்லெங்க-பொழப்பு
சிரிப்பாதான் சிரிக்குதுங்க..

சண்ட அடிச்சு மண்ட உடச்சு -மனசுல                                                                                                 
மருந்த ஏத்துறாங்க  
வெச மருந்து ஏத்துறாங்க...
புகைய புடுச்சு மதுவ குடிச்சு
புத்தி புகட்டுறாங்க
கெட்ட புத்தி புகட்டுறாங்க...

விவரமில்லா பசங்க அத                                                                                                                  
வெரச்சு பாக்குறாங்க....
ரொம்ப விரும்பி பாக்குறாங்க..
வித்தையெல்லாம் பாத்துபுட்டு
வாய போலக்குறாங்க...
பெருசா வாய போலக்குறாங்க..

பசங்க பாத்துபுட்டு பழகிக்கிட்டு                                                                                                           
வரிஞ்சி கட்டுறாங்க
வம்புக்கு வரிஞ்சி கட்டுறாங்க...
இந்த அசிங்கமெல்லாம் நடப்பதெல்லாம்
இந்த நாட்டில் தாங்க
இந்த நம்ம நாட்டில் தாங்க.

அரிதாரம் பூசிக்கிட்டு                                                                                                                          
அரசமைக்க ஆசைப்பட்டு
அருமையாத்தான் நடிக்கிறான்
அளவில்லாம நடிக்கிறான்..

அரசு பதவிபிடிக்க அறிஞ்சு நல்லா                                                                                                    
திட்டம் தீட்டுறாங்க..
திருட்டு திட்டம் தீட்டுறாங்க...
அதுக்கு வார்த்தை ஜாலம் ரொம்ப நல்லா
வரியில் சேர்க்குறாங்க...
பாட்டு வரியில் சேர்க்குறாங்க..
அந்த திருட்டு வேஷம் தெரியாம
மக்கள் இருக்குறாங்க..
நம்ம மக்கள் இருக்குறாங்க...அவங்க
பொல்லாத மனிசர் பேசும்                                                                                                                  
பொறியில் விழுகுறாங்க...
பேச்சு  பொறியில் விழுகுராங்க....
பொறிபோல வசனம் பேசி
மனச புடிக்குறாங்க
மக்கள் மனச புடிக்குறாங்க.....

திருடன் தடுக்கி விழுந்தால் கூட                                                                                                        
தீ குளிக்கிறாங்க
பசங்க தீ குளிக்கிறாங்க
இந்த அசிங்கமெல்லாம் நடப்பதெல்லாம்
இந்த நாட்டில் தாங்க
இந்த நம்ம நாட்டில் தாங்க. ...

போலிஸ் வேஷம் போட்ட ஆளு                                                                                                         
பொழப்பு சிரிச்சு போச்சு
இங்க பொழப்பு சிரிச்சு போச்சு..
பொண்ணுங்க எல்லாம் கொடி புடிக்க
ஓடி ஒழுஞ்சாச்சு
அவங்க ஓடி ஒழுஞ்சாச்சு....

வெளியில் மட்டும்                                                                                                                 ஆண் பெண் 
வெள்ளை உருவ                                                                                      
பவுடர் பூசிக்கொண்டு
உள்ளுக்குள்ள தூசுபடிஞ்ச
மனச வச்சுக்கொண்டு
இது வரையில் ஏமாத்தி
சொன்ன சேதி போதும்
இல்லேனா அதுக்கு இனிமேல்
இருண்ட காலமாகும்.........

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Dec 29, 2015 2:47 am

T.N.Balasubramanian wrote:
K.Senthil kumar wrote:கவிதையில் முரண் இருந்தால் ரசிக்கலாம்
கலையுலகில் முரணிருந்தால் சகிக்க முடியவில்லை ஐயா....
மேற்கோள் செய்த பதிவு: 1183450

சினிமா , TV சீரியல் என்ற கலை உலகம் ஒரு சாக்கடை .
உழைப்பவர்கள் பலர் . பலன் அடைபவர்கள் சிலர் .
பலன் பெறவேண்டும் என்பதற்காக , எதையும் தர தயங்காதவர்கள் பலர் .
தான் பலன் அடையவேண்டும் என்பதற்காக சக கலைஞரை பற்றி மோசமாக
பிரசாரம்   செய்பவர்கள் . இந்திய தவளைகள் கதைதான், இந்த கலைஞர் கள்.

ரமணியன
மேற்கோள் செய்த பதிவு: 1183561

தங்களின் வரிகளும் மிக அழகாக விளக்குகின்றன..
நன்றி ஐயா..

மெய்பொருள் காண்பது அறிவு
Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக