புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு :
வீட்டில் நாலு உறவினர்கள் சேர்ந்து விட்டால் , பேசுகின்ற விஷயங்களுக்கா பஞ்சம் ?
ஆண்களாக இருந்தால் , அரசியல் , கிரிகெட் , சினிமா etc
பெண்களாக இருந்தால் நகைகள் , புடவைகள் , டிவி சீரியல்கள்
இளைஞர் /இளைஞி ----கேலிகள் , லேடஸ்ட் மொபைல் , வகையற
குழந்தைகள் --விளையாட்டு பொருட்கள்
இப்பிடியாக பல இருப்பினும், இல்லாத ஒன்றை பற்றி அலசுவது ,
இல்லாத ஒருவரைப்பற்றி பேசுவது கிண்டல் அடிப்பது சகஜம் .
இப்பிடிப்பட்ட ஒரு நிகழ்ச்சி.
இல்லாத ஒருவரை பற்றிப் பேச்சு , விளையாட்டாக ஆரம்பித்து ,
நிறைகளை பேசி , குறைகளை பேசி , கிண்டலடித்து ,
ஒரு நேரத்தில் , " குறைகளையே கூறிக் கொண்டு இருந்தால் எப்படி ?
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை .ஆகவே குறைகளை கண்டு கொள்ளக் கூடாது "
என்று எனது உறவினர் கூறினார் .
அதற்கு நான் ,
ரொம்ப சரி , உறவுகளிடையே குற்றம் ,குறை இருக்கும் . பெரிது படுத்தக்கூடாது .
சில விஷயங்களை கண்டு கொள்ளாமல் இருந்து விடவேண்டும் . அப்போதுதான்
உறவு பலப்படும் .
இந்த அளவில் நீங்கள் சொன்னதில் உடன்பாடு உண்டு .நல்ல விஷயம் ,
குற்றத்தை பெரிது பண்ணாமல் ,பெருந்தன்மையாய் விட்டுக் கொடுப்பது நல்லதே .
ஆனால் ஒரு விஷயத்தில் வேறு படுகிறேன் .என்றேன் .
"என்ன "என்று கேட்டார் .
"நீங்கள் உபயோகித்த பழமொழிக்கும் எடுத்துக் கொண்ட விஷயத்திற்கு பொருத்தம் இல்லை ".
"அப்பிடினா "
"குற்றம் பார்க்கில் , சுற்றம் இல்லை "என்றால் , குற்றம் எனப்படுகின்ற ஒரு செயலை ஒருவன்
செய்தால் , குற்றம் செய்தவன் , உங்கள் சுற்றமாக இருந்தாலும் குற்றம் குற்றமே "
ஆதலால்தான் , நீதி மன்றங்களில் கூட , உறவினர் மீது குற்றம் சாற்றப்பட்டு இருந்தால் ,
அந்த குற்றம் சாட்டப்பட்டவரின் உறவினர் , நீதிபதியாக இருக்கும் பட்சத்தில் , நான் இந்த
வழக்கில் தீர்ப்பு தகுதி அற்றவன் எனக் கூறி விலகி விடுகிறார் . நீதி மன்றங்களில் நீதி தேவதை
கண்களில் கருப்பு துணியால் மறைத்துக் கொண்டு இருப்பதற்கும் இதுவே காரணம் .தீர்ப்பு கூறும்போது
உற்றார் உறவினர் என்ற உறவு தெரிந்தால் சரியாக தீர்ப்பு அமையாது. ஆகவே நீதி தேவதை கண்ணை
மூடிக்கொண்டு , வாத பிரதிவாதங்களை அலசி தீர்ப்பு வழங்கப் படுகிறது என்றேன் .
அவர் என்ன நினைத்துக்கொண்டாரோ , நீ என்ன ரொம்ப ஒழுங்கோ ? எதுக்கு நீதி மன்றம் அது இது என்கிறே
நான் சொன்னது கரெக்ட் . நீ என்ன பெரிய படிப்பாளியா ?
அவன் நம்ம உறவுக்காரன் . அவன் குற்றம் செய்து இருந்தாலும் குற்றம்னு பார்க்கக் கூடாது " என்று காச்சு மூச்சு என்று கத்தி விட்டு போய் விட்டார் .
உறவுகளே உங்கள் அபிப்பிராயம் என்ன ?
நான் சொன்னது சரியா ?
அவர் சொன்னது சரியா ?
திண்ணைப் பேச்சில் இதை பற்றி சிறிது அலசலாமே .
உங்கள் கருத்துகளையும் கூறுங்கள் !
மனதில் படுவதை கூறுங்கள் .
ரமணியன்
{பிறகு அவரை சந்தித்து பேசி, தோன்றிய இறுக்கத்தை ,எப்பிடி களைந்தேன் என்பது கடைசியில்.
ரமணியன்}]

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஜாஹீதாபானு wrote:
பழமொழிக்கு நாம் எடுத்துக் கொள்ளும் அர்த்தம் வேறு.... ஆனால் நிஜமான அர்த்தம் வேறு இருக்கிறது...
உறவுகளின் மனதில் தோன்றுவதை பார்க்கலாம் ,நன்றி
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ஐயா அருமையான ஆரம்பம் ....
இந்த பழமொழியை நான் புரிந்துகொண்டது
"குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை "
நெருங்கிய உறவினர்கள் / நண்பர்களிடம் அவர்களின் சிறு சிறு குற்றம் குறைகளை பெரிதுபடுத்தி பார்க்க கூடாது , அப்படி பார்த்தால் அவர்களிடம் இருந்து விலக நேரிடும் என்பது தான்.
"கொஞ்சம் அஜ்ஜீஸ் பண்ணிக்கோ மாமே" தான்

- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ராஜா wrote:"]ஐயா அருமையான ஆரம்பம் ....
இந்த பழமொழியை நான் புரிந்துகொண்டது
"குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை "
நெருங்கிய உறவினர்கள் / நண்பர்களிடம் அவர்களின் சிறு சிறு குற்றம் குறைகளை பெரிதுபடுத்தி பார்க்க கூடாது , அப்படி பார்த்தால் அவர்களிடம் இருந்து விலக நேரிடும் என்பது தான்.
"கொஞ்சம் அஜ்ஜீஸ் பண்ணிக்கோ மாமே" தான்
நானும் ராஜா சொன்னதையே வழிமொழிகிறேன்.
நேற்றே திரியை ஆரம்பித்து விட்டீர்களா? இப்போது தான் பார்க்கிறேன் ஐயா.
என்னை பொறுத்தவரை, அவரவர் (உறவுகளின்) நிறை குறைகளை அப்பப்படியே ஏற்றுக்கொள்வது... அவர்களுக்கு நல்லதோ, இல்லையோ நமக்கு ரொம்ப, ரொம்ப நல்லது.
நீங்கள் உங்கள் உறவினர் முன் வைத்த வாதம் நியாயமானதாக இருந்தாலும், அந்த இடத்தில் உங்கள் வாதம் யதார்த்தத்துக்கு அப்பாற்பட்ட விஷயம். உங்கள் வாதத்தில் உள்ள நியாயம் அவருக்கு புரிந்தாலும், அதை ஒப்புக்கொள்ள அவர் கௌரவம் இடம் தர மறுத்துள்ளது என்பதை அவர், நீங்கள் சொன்னதை மறுத்த விதத்திலேயே உங்களுக்கும் புரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.
இப்படிப்பட்ட வாதங்கள் தான் உறவுகளிடையே நம் மீது வெறுப்பை வெகுவாக சம்பாதித்து தருகிறது. எதுக்கெடுத்தாலும் குதர்க்கமாய் பேசறான்... என்னமோ அவனுக்கு தான் எல்லாம் தெரியும்-ன்றது போல.... என்று நம் மீது விமர்சனம் வேறு. நம்மிடமிருந்து அவர்களை தள்ளி வைக்க செய்வதும் இது தான்.
//ஆதலால்தான் , நீதி மன்றங்களில் கூட , உறவினர் மீது குற்றம் சாற்றப்பட்டு இருந்தால், அந்த குற்றம் சாட்டப்பட்டவரின் உறவினர் , நீதிபதியாக இருக்கும் பட்சத்தில் , நான் இந்த வழக்கில் தீர்ப்பு கூற தகுதி அற்றவன் எனக் கூறி விலகி விடுகிறார்// - நீங்கள் சொல்வது போல நீதி மன்றங்களில் வேண்டுமானால் இது சாத்தியப்படலாம். வாழ்க்கையின் யதார்த்தமான நடைமுறையில் நிச்சயமாய் ஒத்துவராது என்பது உங்களுக்கும் தெரியும்.
குற்றம் – இது மிகப்பெரிய வார்த்தை. சட்ட நூல்களில் மட்டுமே காணப்படவேண்டிய வார்த்தை.
சாதாரண சிறு, சிறு தவறுகளை யாரும் குற்றம் என்று எண்ண மாட்டார்கள். அடுத்தவரின் பார்வைக்கு குற்றமாக தெரியும் தன் பிள்ளையின் செய்கை, ‘இதெல்லாம் ஒரு குற்றமா...? வந்துட்டா சொல்றதுக்கு...’ என்று அவன் தாய்க்கு படுகிறது. இதில் யாரை குறை கூறமுடியும்?
ஆனால், //அவன் நம்ம உறவுக்காரன் . அவன் குற்றம் செய்து இருந்தாலும் குற்றம்னு பார்க்கக் கூடாது// - இது தான் யதார்த்தம். எல்லா இடத்திலும் நடந்து கொண்டிருப்பதும் இதுவே தான்.
தன் பிள்ளை செய்தது தவறு தான் என்று தெரிந்திருந்தாலும் எத்தனை மாமியார்கள் மருமகளுக்கு ஆதரவாய் பேசுகிறார்கள்...? ‘அவனை பத்தி தான் தெரியுதில்ல... கொஞ்சம் நீ தான் விட்டு கொடுத்து போயேன்...?’ எல்லா மாமியாரும் இப்படி தான் சொல்லுவார்கள்.
பிள்ளையா, மருமகளா என்று வரும் போது பிள்ளைக்காகவும்.... மருமகளா, பக்கத்து வீட்டுக்காரியா என்று வரும் போது மருமகளுக்காகவும்..... என்று தான் பேசுவார்கள். இது மட்டுமே யதார்த்தம்.
நம்ம உறவுக்காரர்கள், என்ன தான் நம் எதிரில் ‘என்னை போல் யாரும் பாசம் காட்டுவார்களா...?’ என்பது போல பேசினாலும், நமக்கு பின்னால் வேறு மாதிரி பேசத்தான் செய்கிறார்கள். ஆனாலும், வேறு வழியில்லை. கண்டுக்காமல் தான் போயாகவேண்டும், உறவுகளை தக்க வைத்துக்கொள்ள. இல்லையேல் சீக்கிரமே உறவுகளற்றவர்களாக ஆகிவிடுவோம்.
சில மாதங்களுக்கு முன்னால் எங்கோ படித்த ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது. அழகான வரிகள். ஆனால், சரியாக நினைவிலில்லை....
உறவுகளிடம்
அன்பை
கையேந்தி தான்
பெறவேண்டுமெனில்....
நான்
அனாதையாகவே
இருந்து விட்டு போகிறேன்....! - அந்த கவிதையின் சாராம்சம் இது தான்.
ரசிக்க கூடிய வரிகளாக தான் அமைந்திருந்தது. ஆனாலும் இதனை யாராலும் செயல் படுத்தவே முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை. ஏட்டு சுரைக்காய்கள் பசி தீர்க்க உதவாது.
//உறவுகளே உங்கள் அபிப்பிராயம் என்ன ?
நான் சொன்னது சரியா ?
அவர் சொன்னது சரியா ?// - இதில் யார் சொன்னது சரியாக இருக்க முடியும் என்பதை விட, எது யதார்த்த வாழ்க்கைக்கு உதவும் என்று பார்ப்பது நலம் என்று நான் நினைக்கிறேன்.
//திண்ணைப் பேச்சில் இதை பற்றி சிறிது அலசலாமே .
உங்கள் கருத்துகளையும் கூறுங்கள் !
மனதில் படுவதை கூறுங்கள்.// - நீங்கள் சொன்னது போல என் மனதில் பட்டதை, இந்த திண்ணை பேச்சில் நன்றாகவே அலசிவிட்டேன் என்று நினைக்கிறேன்.
(என் விளக்கம் தங்கள் மனதுக்கு ஏதேனும் தவறாக படுமானால், தயவு செய்து மன்னித்து விடுங்கள் ஐயா)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1135720ராஜா wrote:ஐயா அருமையான ஆரம்பம் ....
இந்த பழமொழியை நான் புரிந்துகொண்டது
"குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை "
நெருங்கிய உறவினர்கள் / நண்பர்களிடம் அவர்களின் சிறு சிறு குற்றம் குறைகளை பெரிதுபடுத்தி பார்க்க கூடாது , அப்படி பார்த்தால் அவர்களிடம் இருந்து விலக நேரிடும் என்பது தான்.
"கொஞ்சம் அஜ்ஜீஸ் பண்ணிக்கோ மாமே" தான்
பகிர்வுக்கு நன்றி ,
உண்மை .
அஜ்ஜீஸ் பண்ணிக்கொண்டால் ,அவ்வளவும் அல்வாதான் .
பழமொழிகள் -வாழ்க்கையை நெறி படுத்தவே .
வாழும் நாட்களை இன்பமாக கழிக்க ,
தாழ்ந்து (அஜ்ஜிஸ் பண்ணுவதில் ) போவதில்
தவறே இல்லை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
vimandhani wrote://உறவுகளே உங்கள் அபிப்பிராயம் என்ன ?
நான் சொன்னது சரியா ?
அவர் சொன்னது சரியா ?// - இதில் யார் சொன்னது சரியாக இருக்க முடியும் என்பதை விட, எது யதார்த்த வாழ்க்கைக்கு உதவும் என்று பார்ப்பது நலம் என்று நான் நினைக்கிறேன்.
உண்மையில் , உங்கள் முழு பின்னூட்டத்தையும் , மேற்கோளாக காண்பிக்க ஆசைதான் .
இருப்பினும் , என்னை கவர்ந்த "தி பெஸ்ட் " மேலே உள்ளது .
ஆமாம் , வீட்டில் surf பவுடரா உபயோகிக்கிறீர்கள் .
அலசு அலசு என்று அலசி விட்டீர்கள் .
என்னை பொறுத்தவரை, அவரவர் (உறவுகளின்) நிறை குறைகளை அப்பப்படியே ஏற்றுக்கொள்வது... அவர்களுக்கு நல்லதோ, இல்லையோ நமக்கு ரொம்ப, ரொம்ப நல்லது.
ஆம் ரொம்பவே நல்லது .
நீங்கள் சொல்வது போல நீதி மன்றங்களில் வேண்டுமானால் இது சாத்தியப்படலாம். வாழ்க்கையின் யதார்த்தமான நடைமுறையில் நிச்சயமாய் ஒத்துவராது என்பது உங்களுக்கும் தெரியும்.
நீதி மன்றங்கள் வேறு --
உறவு மன்றங்கள் வேறு .--
இதற்கு வெவ்வேறு சட்டக் குறிப்புகள்/விதிகள்
தன் பிள்ளை செய்தது தவறு தான் என்று தெரிந்திருந்தாலும் எத்தனை மாமியார்கள் மருமகளுக்கு ஆதரவாய் பேசுகிறார்கள்...? ‘அவனை பத்தி தான் தெரியுதில்ல... கொஞ்சம் நீ தான் விட்டு கொடுத்து போயேன்...?’ எல்லா மாமியாரும் இப்படி தான் சொல்லுவார்கள்.
நடைமுறை இதுதான் . விட்டுகொடுக்கும் *விமந்தனிகள் தான் அதிகம் (* * rhyme க்காக கூறப்பட்டது )
அன்னையர் தினமான இன்று , அவர்களுக்கு ஒரு
நல்ல அலசல் --யதார்த்தம் வேறு தான் .
நன்றி பகிர்வுக்கு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
திரு கண்ணதாசன் ஒரு பாடலில்
”மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்” என்று எழுதி இருக்கிறார்
யோசித்துப் பார்த்தால்
ஆண்மயில்தான் தோகை விரிக்கும்
அப்படியானால் மயிலாள் என்று எப்படி எழுதினார் கண்ணதாசன்
ஆக யார் குற்றமில்லாதவர் .... யாருமில்லை
ஆகவே குற்றங்களைப் பார்க்க ஆரம்பித்துவிட்டாலே
குணங்கள் மறைந்து விடும், குணங்கள் மறைந்து விட்டாலே
உறவுகள் குறைந்து விடும்
அதற்காகத்தான் சொன்னார்கள் பெரியவர்கள்
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்று

- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1135786ayyasamy ram wrote:திரு கண்ணதாசன் ஒரு பாடலில்
”மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்” என்று எழுதி இருக்கிறார்
யோசித்துப் பார்த்தால்
ஆண்மயில்தான் தோகை விரிக்கும்
அப்படியானால் மயிலாள் என்று எப்படி எழுதினார் கண்ணதாசன்
ஆக யார் குற்றமில்லாதவர் .... யாருமில்லை
ஆகவே குற்றங்களைப் பார்க்க ஆரம்பித்துவிட்டாலே
குணங்கள் மறைந்து விடும், குணங்கள் மறைந்து விட்டாலே
உறவுகள் குறைந்து விடும்
அதற்காகத்தான் சொன்னார்கள் பெரியவர்கள்
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்று
இதே கண்ணதாசன் ஒரு பாடலில்
" மாமரத்துக் கிளைகளிலே மாடப்புறா கூடுகளாம்
கூடுகளில் குடியிருக்கும் குஞ்சுகளாம் பிஞ்சுகளாம் "
என்று பாடியிருப்பார். இந்தப் பாடலைக் கேட்ட கலைஞர்,
" மாடப்புறா என்று சொன்னபிறகு அது எப்படி மாமரக் கிளைகளிலே கூடுகட்டும் ? " என்று கேட்டாராம். புறாக்கள் கூடு கட்டுவதில்லை என்று கவிஞருக்குத் தெரியாது போலும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பொன் மயிலாள் ---------தங்க மயில் போன்ற ,jagadeesan wrote:”மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்” என்று எழுதி இருக்கிறார்
மாதவி -------------------------மாதவி,
தோகை விரித்தாள்----- ( தான் ஜோடனையாக கட்டி இருக்கும் )
தோகையை விரித்து ,நடனமாடினார் .
இப்பிடிதான் கவிஞர் யோசித்து வருணித்து இருப்பார் என நினைக்கிறேன் .
பொன் மயில் என்று கூறி உள்ளதால் இந்த விளக்கம் .
பெண் மயில் என்று , எழுதி இருந்தால் , நீங்கள் கூறியது ஓகே.
ரமணியன்
(அறிமுகப் பகுதிக்கு நுழைய முடிந்ததா அன்பரே? )
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4