புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு
Page 4 of 4 •
Page 4 of 4 • 1, 2, 3, 4
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு :
வீட்டில் நாலு உறவினர்கள் சேர்ந்து விட்டால் , பேசுகின்ற விஷயங்களுக்கா பஞ்சம் ?
ஆண்களாக இருந்தால் , அரசியல் , கிரிகெட் , சினிமா etc
பெண்களாக இருந்தால் நகைகள் , புடவைகள் , டிவி சீரியல்கள்
இளைஞர் /இளைஞி ----கேலிகள் , லேடஸ்ட் மொபைல் , வகையற
குழந்தைகள் --விளையாட்டு பொருட்கள்
இப்பிடியாக பல இருப்பினும், இல்லாத ஒன்றை பற்றி அலசுவது ,
இல்லாத ஒருவரைப்பற்றி பேசுவது கிண்டல் அடிப்பது சகஜம் .
இப்பிடிப்பட்ட ஒரு நிகழ்ச்சி.
இல்லாத ஒருவரை பற்றிப் பேச்சு , விளையாட்டாக ஆரம்பித்து ,
நிறைகளை பேசி , குறைகளை பேசி , கிண்டலடித்து ,
ஒரு நேரத்தில் , " குறைகளையே கூறிக் கொண்டு இருந்தால் எப்படி ?
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை .ஆகவே குறைகளை கண்டு கொள்ளக் கூடாது "
என்று எனது உறவினர் கூறினார் .
அதற்கு நான் ,
ரொம்ப சரி , உறவுகளிடையே குற்றம் ,குறை இருக்கும் . பெரிது படுத்தக்கூடாது .
சில விஷயங்களை கண்டு கொள்ளாமல் இருந்து விடவேண்டும் . அப்போதுதான்
உறவு பலப்படும் .
இந்த அளவில் நீங்கள் சொன்னதில் உடன்பாடு உண்டு .நல்ல விஷயம் ,
குற்றத்தை பெரிது பண்ணாமல் ,பெருந்தன்மையாய் விட்டுக் கொடுப்பது நல்லதே .
ஆனால் ஒரு விஷயத்தில் வேறு படுகிறேன் .என்றேன் .
"என்ன "என்று கேட்டார் .
"நீங்கள் உபயோகித்த பழமொழிக்கும் எடுத்துக் கொண்ட விஷயத்திற்கு பொருத்தம் இல்லை ".
"அப்பிடினா "
"குற்றம் பார்க்கில் , சுற்றம் இல்லை "என்றால் , குற்றம் எனப்படுகின்ற ஒரு செயலை ஒருவன்
செய்தால் , குற்றம் செய்தவன் , உங்கள் சுற்றமாக இருந்தாலும் குற்றம் குற்றமே "
ஆதலால்தான் , நீதி மன்றங்களில் கூட , உறவினர் மீது குற்றம் சாற்றப்பட்டு இருந்தால் ,
அந்த குற்றம் சாட்டப்பட்டவரின் உறவினர் , நீதிபதியாக இருக்கும் பட்சத்தில் , நான் இந்த
வழக்கில் தீர்ப்பு தகுதி அற்றவன் எனக் கூறி விலகி விடுகிறார் . நீதி மன்றங்களில் நீதி தேவதை
கண்களில் கருப்பு துணியால் மறைத்துக் கொண்டு இருப்பதற்கும் இதுவே காரணம் .தீர்ப்பு கூறும்போது
உற்றார் உறவினர் என்ற உறவு தெரிந்தால் சரியாக தீர்ப்பு அமையாது. ஆகவே நீதி தேவதை கண்ணை
மூடிக்கொண்டு , வாத பிரதிவாதங்களை அலசி தீர்ப்பு வழங்கப் படுகிறது என்றேன் .
அவர் என்ன நினைத்துக்கொண்டாரோ , நீ என்ன ரொம்ப ஒழுங்கோ ? எதுக்கு நீதி மன்றம் அது இது என்கிறே
நான் சொன்னது கரெக்ட் . நீ என்ன பெரிய படிப்பாளியா ?
அவன் நம்ம உறவுக்காரன் . அவன் குற்றம் செய்து இருந்தாலும் குற்றம்னு பார்க்கக் கூடாது " என்று காச்சு மூச்சு என்று கத்தி விட்டு போய் விட்டார் .
உறவுகளே உங்கள் அபிப்பிராயம் என்ன ?
நான் சொன்னது சரியா ?
அவர் சொன்னது சரியா ?
திண்ணைப் பேச்சில் இதை பற்றி சிறிது அலசலாமே .
உங்கள் கருத்துகளையும் கூறுங்கள் !
மனதில் படுவதை கூறுங்கள் .
ரமணியன்
{பிறகு அவரை சந்தித்து பேசி, தோன்றிய இறுக்கத்தை ,எப்பிடி களைந்தேன் என்பது கடைசியில்.
ரமணியன்}]

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆமாம். இப்படியும் இருக்கத்தான் செய்கிறார்கள்.ராஜா wrote:இப்படியும் இருக்கிறார்களா ?!ayyasamy ram wrote:ஆனால் அந்த வயது முதிர்ச்சியிலும் கூட மனம்
பக்குவப்படாமல் சுற்றத்தார் செய்த சில தீங்குகளை
மன்னிக்கும் குணம் பெறாமல் சிலர்
இருப்பர்...
-
மன்னிக்கும் விஷயத்தில் பெண்கள் அவ்வளவு
சீக்கிரத்தில் சமரசம் ஆவதில்லை என்பதை
நிதர்சனமான உண்மை...
-
தவறிழைத்தல் மனித இயல்பு;
மன்னித்தல் தெய்வ இயல்பு-
(நாம் மன்னிப்போம் ஒரு வாய்ப்பு கொடுப்போம்)
தெய்வம் ஆவோம்!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1151951balakarthik wrote:T.N.Balasubramanian wrote:முதல் முறையாக தெளிவாக இருக்கிறீர் போலிருக்கு பாலா , பதிலை பார்த்தால் .
ரமணியன்
அப்பழிலிக்+-/7ஸ்்ட்+---யா !!!!!!!!!!!!
சுடாதீங்க வேண்டாம் இனிமே தப்பே
பண்ண மாடேன் . வேண்டாம் சொல்லிட்டேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- jaganபுதியவர்
- பதிவுகள் : 36
இணைந்தது : 16/11/2008
மேற்கோள் செய்த பதிவு: 1135473T.N.Balasubramanian wrote:குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு :
வீட்டில் நாலு உறவினர்கள் சேர்ந்து விட்டால் , பேசுகின்ற விஷயங்களுக்கா பஞ்சம் ?
ஆண்களாக இருந்தால் , அரசியல் , கிரிகெட் , சினிமா etc
பெண்களாக இருந்தால் நகைகள் , புடவைகள் , டிவி சீரியல்கள்
இளைஞர் /இளைஞி ----கேலிகள் , லேடஸ்ட் மொபைல் , வகையற
குழந்தைகள் --விளையாட்டு பொருட்கள்
இப்பிடியாக பல இருப்பினும், இல்லாத ஒன்றை பற்றி அலசுவது ,
இல்லாத ஒருவரைப்பற்றி பேசுவது கிண்டல் அடிப்பது சகஜம் .
இப்பிடிப்பட்ட ஒரு நிகழ்ச்சி.
இல்லாத ஒருவரை பற்றிப் பேச்சு , விளையாட்டாக ஆரம்பித்து ,
நிறைகளை பேசி , குறைகளை பேசி , கிண்டலடித்து ,
ஒரு நேரத்தில் , " குறைகளையே கூறிக் கொண்டு இருந்தால் எப்படி ?
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை .ஆகவே குறைகளை கண்டு கொள்ளக் கூடாது "
என்று எனது உறவினர் கூறினார் .
அதற்கு நான் ,
ரொம்ப சரி , உறவுகளிடையே குற்றம் ,குறை இருக்கும் . பெரிது படுத்தக்கூடாது .
சில விஷயங்களை கண்டு கொள்ளாமல் இருந்து விடவேண்டும் . அப்போதுதான்
உறவு பலப்படும் .
இந்த அளவில் நீங்கள் சொன்னதில் உடன்பாடு உண்டு .நல்ல விஷயம் ,
குற்றத்தை பெரிது பண்ணாமல் ,பெருந்தன்மையாய் விட்டுக் கொடுப்பது நல்லதே .
ஆனால் ஒரு விஷயத்தில் வேறு படுகிறேன் .என்றேன் .
"என்ன "என்று கேட்டார் .
"நீங்கள் உபயோகித்த பழமொழிக்கும் எடுத்துக் கொண்ட விஷயத்திற்கு பொருத்தம் இல்லை ".
"அப்பிடினா "
"குற்றம் பார்க்கில் , சுற்றம் இல்லை "என்றால் , குற்றம் எனப்படுகின்ற ஒரு செயலை ஒருவன்
செய்தால் , குற்றம் செய்தவன் , உங்கள் சுற்றமாக இருந்தாலும் குற்றம் குற்றமே "
ஆதலால்தான் , நீதி மன்றங்களில் கூட , உறவினர் மீது குற்றம் சாற்றப்பட்டு இருந்தால் ,
அந்த குற்றம் சாட்டப்பட்டவரின் உறவினர் , நீதிபதியாக இருக்கும் பட்சத்தில் , நான் இந்த
வழக்கில் தீர்ப்பு தகுதி அற்றவன் எனக் கூறி விலகி விடுகிறார் . நீதி மன்றங்களில் நீதி தேவதை
கண்களில் கருப்பு துணியால் மறைத்துக் கொண்டு இருப்பதற்கும் இதுவே காரணம் .தீர்ப்பு கூறும்போது
உற்றார் உறவினர் என்ற உறவு தெரிந்தால் சரியாக தீர்ப்பு அமையாது. ஆகவே நீதி தேவதை கண்ணை
மூடிக்கொண்டு , வாத பிரதிவாதங்களை அலசி தீர்ப்பு வழங்கப் படுகிறது என்றேன் .
அவர் என்ன நினைத்துக்கொண்டாரோ , நீ என்ன ரொம்ப ஒழுங்கோ ? எதுக்கு நீதி மன்றம் அது இது என்கிறே
நான் சொன்னது கரெக்ட் . நீ என்ன பெரிய படிப்பாளியா ?
அவன் நம்ம உறவுக்காரன் . அவன் குற்றம் செய்து இருந்தாலும் குற்றம்னு பார்க்கக் கூடாது " என்று காச்சு மூச்சு என்று கத்தி விட்டு போய் விட்டார் .
உறவுகளே உங்கள் அபிப்பிராயம் என்ன ?
நான் சொன்னது சரியா ?
அவர் சொன்னது சரியா ?
திண்ணைப் பேச்சில் இதை பற்றி சிறிது அலசலாமே .
உங்கள் கருத்துகளையும் கூறுங்கள் !
மனதில் படுவதை கூறுங்கள் .
ரமணியன்
{பிறகு அவரை சந்தித்து பேசி, தோன்றிய இறுக்கத்தை ,எப்பிடி களைந்தேன் என்பது கடைசியில்.
ரமணியன்}]
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
ஐயா தாங்கள் சொன்ன விளக்கம் தான் சரி. ஆனாலும் ஒரு சிலர் தவறுகளை சுட்டிக் காட்ட தயங்குகின்றனர். ஏன் என்றால் உறவில் விரிசல் ஏற்ப்படும் என்று தான். ஆனால் அந்த தவறை சுட்டி காட்ட தவறினால் ஏற்படும் விபரீதங்களை அவர்கள் யோசிக்க தவறிவிடுகிறார்கள்.உண்மையான உறவு என்பது தவறு இழைத்தால் சரியான வழி காட்டி நேர் வழியில் நடத்துதல் தான் ஐயா. நன்றி ஐயா உங்கள் அனுபவம் எங்களுக்கு வழி காட்டி.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
jagan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1175111T.N.Balasubramanian wrote:குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு :
1135473[/url]
வாங்க வாங்க jagan ,
16/11/2008 இல் இணைந்து, 7 ஆண்டுகள் மறைந்து இருந்து
17/11/2015இல் , இரவு ஒரு மணிக்கு தோன்றி ,
1 1/2 மணி நேரத்தில்
36 பின்னூட்டங்கள் smiley மூலமாக
ரெகார்ட் உண்டாக்கி உள்ளீர் !
ஆமாம் 1/2 அஞ்ஞாத வாசமா ? 7 ஆண்டுகளாக காணவில்லையே ?
உங்களை பற்றி மேல் விவரங்களை தரலாமே !
அறிமுகப் பகுதிக்கு சென்று , உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் .
தொடர்ந்து ,இணைந்தே இருந்து , பதிவுகள் பல தரவும் .
ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1175197சசி wrote:ஐயா தாங்கள் சொன்ன விளக்கம் தான் சரி. ஆனாலும் ஒரு சிலர் தவறுகளை சுட்டிக் காட்ட தயங்குகின்றனர். ஏன் என்றால் உறவில் விரிசல் ஏற்ப்படும் என்று தான். ஆனால் அந்த தவறை சுட்டி காட்ட தவறினால் ஏற்படும் விபரீதங்களை அவர்கள் யோசிக்க தவறிவிடுகிறார்கள்.உண்மையான உறவு என்பது தவறு இழைத்தால் சரியான வழி காட்டி நேர் வழியில் நடத்துதல் தான் ஐயா. நன்றி ஐயா உங்கள் அனுபவம் எங்களுக்கு வழி காட்டி.
உண்மைதான் ,
இருப்பினும் அவப்பெயரே மிஞ்சும் , சசி .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 4