புதிய பதிவுகள்
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொடைக்கானல் வரை....! - Page 6 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 6 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 6 Poll_c10 
89 Posts - 77%
heezulia
கொடைக்கானல் வரை....! - Page 6 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 6 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 6 Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
கொடைக்கானல் வரை....! - Page 6 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 6 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 6 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
கொடைக்கானல் வரை....! - Page 6 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 6 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 6 Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
கொடைக்கானல் வரை....! - Page 6 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 6 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 6 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கொடைக்கானல் வரை....! - Page 6 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 6 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொடைக்கானல் வரை....! - Page 6 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 6 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 6 Poll_c10 
254 Posts - 77%
heezulia
கொடைக்கானல் வரை....! - Page 6 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 6 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 6 Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
கொடைக்கானல் வரை....! - Page 6 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 6 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 6 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
கொடைக்கானல் வரை....! - Page 6 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 6 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 6 Poll_c10 
8 Posts - 2%
prajai
கொடைக்கானல் வரை....! - Page 6 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 6 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 6 Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
கொடைக்கானல் வரை....! - Page 6 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 6 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 6 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கொடைக்கானல் வரை....! - Page 6 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 6 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 6 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கொடைக்கானல் வரை....! - Page 6 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 6 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 6 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
கொடைக்கானல் வரை....! - Page 6 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 6 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 6 Poll_c10 
2 Posts - 1%
Barushree
கொடைக்கானல் வரை....! - Page 6 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 6 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 6 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொடைக்கானல் வரை....!

Page 6 of 12 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 10, 11, 12  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Nov 12, 2015 12:11 am

First topic message reminder :

கொடைக்கானல் வரை....! - Page 6 WdQGa3sISzOuSPA9wSmS+1

அன்பான உறவுகளுக்கு வணக்கம்!

உங்களுக்காக –  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்

இதோ எனது இன்னொரு பயணக்கட்டுரை! கொடைக்கானல் வரை....! - Page 6 JUT7QoZ4Q4iAX0jfdnVt+images

‘பழனி – கொடைக்கானல்’ சாதாரணமாக எல்லோரும் சென்று வருவது தானே... இதில் நான் புதியதாய் சொல்ல என்ன இருக்கிறது..? ஆகவே இந்த முறை பயணக்கட்டுரை எழுத வாய்ப்பே இருக்காது என்ற எண்ணத்தில் தான் மிகவும் தைரியமாக(?) உங்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினேன்.

ஆனால்.......

நம் சித்தப்படி ஏதும் இங்கே நடப்பதில்லை என்பதை அடிக்கடி நான் மறந்து போவதன் விளைவாக - இந்த கட்டுரை கொடைக்கானல் வரை....! - Page 6 YwO27UIsTHuzjm7vc32C+images-2 இப்பொழுது இங்கு பதிவாகிறது.

என் பார்வையில்,  இந்த இனிய பயண அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதிலும் ஒரு அலாதியான மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது. புன்னகை  மறுமுறை பயணிக்கும் அனுபவம் போல...........

கொடைக்கானல் வரை....! - Page 6 RlF4DS2ZTxCaMY7N5nv8+animated-car-smiley-image-0209

கொடைக்கானல் வரை....! - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Nov 26, 2015 11:39 pm

விஸ்வாஜீ wrote:சூப்பர் அக்கா எந்தப் பக்கமும் கண்கள் திரும்பவில்லை இந்த பதிவைப் பார்த்து
உங்கள் பயணக் கட்டுரையை படித்தவுடன் குழந்தைகளோடு சுற்றுலா செல்லும்
ஆசை வந்துவிட்டது அக்கா.
மேலும் தொடருங்கள்
நன்றி விஸ்வா.
டிசம்பரில் போய்வந்து விடுங்கள்.

கொடைக்கானல் வரை....! - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Nov 26, 2015 11:42 pm

T.N.Balasubramanian wrote:இன்னும் அவங்களே மழை நீரில் போட் விட்டுட்டு இருக்காங்க !
நீங்க பக்கத்துலே உட்கார்ந்து துடுப்பு போட ஆசை படுறீங்க !
கொடைக்கானல் வரை....! - Page 6 DYPwb1eNRZ2w9gdREptV+images

ரமணியன்
ஹா... ஹா... ஹா.... நானாவது போட் தான் விடறேன்.... பானு கப்பலே விட்டுகிட்டு இருக்காங்க ஐயா....

கொடைக்கானல் வரை....! - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Nov 27, 2015 12:11 am

ayyamperumal wrote:
விமந்தனி wrote:
குறிஞ்சி ஆண்டவருக்கு ஒரு அர்ச்சனையுடன், இங்கும் முருகனை ராஜ அலங்காரத்துடனே தரிசித்தோம்

 பேருந்து நிலைய கருப்புசாமியில் ஆரமித்த உங்களது பயணமும் வழிபாடும் சித்தர், பழனிமுருகன் , மீண்டும் கருப்புசாமி , குறிஞ்சி ஆண்டவர் கோவில் என இனிதே நிறைவடைந்தது. உங்களது எழுத்துக்கும், எழுத்துநடைக்கும் என்னுடைய பாராட்டுகள். ஆனால் நான் தங்களிடம் எதிர் பார்த்த  முக்கியமான    ஒன்றை காணவில்லை.
பாராட்டுகளுக்கு மிக்க நன்றி அய்யம் பெருமாள். உங்கள் கேள்விகளுக்கு ஒவ்வொன்றாக பதில் சொல்கிறேன்.

1. பழனி முருகனை காணும் போது தங்களுக்கு ஏற்பட்ட உணர்வலைகள் பற்றியது.

கண்குளிர தரிசித்தது உண்மை தான். ஆனால் உடல் சிலிர்க்க, மனம் லயிக்க வில்லை என்பதே உண்மை. காரணம், சந்நிதியில் ஏற்படும் நெரிசல். முக்கியமாக அர்ச்சகர்களின் விரட்டல்... நம்மிடமிருந்து எப்படியாவது பைசா வாங்குவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

ஏனோ, சாதாரண கோவில்களில் கிடைக்கும் தரிசனத்தில், மனமும்-உடலும் ஒரு சேர சிலிர்த்து ஆண்டவனுடன் சில நொடிகள் ஐக்கியமாகும் அந்த பரவச அனுபவம்.... இப்படி பிரசித்தி பெற்ற கோவில்களில் எனக்கு எப்போதுமே கிடைப்பதில்லை என்றே சொல்லவேண்டும்.

2. பழனி முருகனின் ராஜஅலங்காரத்திற்கும் குறிஞ்சி ஆண்டவரின் ராஜஅலங்காரத்திற்கும் இடையே ஆன கண்ணோட்டம்.

அதிக வித்தியாசமில்லை. அழகை தவிர வேறொன்றும் தெரியவில்லை எனக்கு.

3.மயிலின் கழுத்தில் உள்ள மின்னுகிற நீல நிறத்தில் பழனிமுருகன் அணிந்துள்ள சட்டை பற்றி கூறவும்.

எனக்கு தெரியாது. நீங்கள் சொன்னால் நானும் தெரிந்து கொள்வேன்.

4.நீங்கள் ஒரு இடத்தில் கூட மயிலை காணவில்லையா ?

இல்லை. ஒருவேளை இரவு நேரமானதால் எங்களால் பார்க்க முடியாமல் போயிருக்கலாம். (டாப்ஸ்லிப் ல் நிறைய பார்த்தோம்)

5. நீங்கள் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவிலுக்கு சென்றிருக்கிறீர்களா?

இல்லை.

கொடைக்கானல் வரை....! - Page 6 1571444738

கொடைக்கானல் வரை....! - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 27, 2015 1:40 pm

சகோதரி தங்களின்  மௌன நிர்வாண சித்தர் அவர்களை பற்றி தங்கள்
பதிவு மூலம் தான் தெரிந்து கொண்டேன்.என் சொந்த ஊருக்கு
இதே வழியாக பல முறை சென்றும் அங்கு சென்றதில்லை.
பழனிதேவஸ்தானத்தில் தங்கி ரோப் கார்பயணம்,
கொடைகானல் பாதை பயத்துடன் பயணம்,
கருப்பணசாமிதரிசனம், சுட சுட இட்லி
டிபன் மற்றும் பல நல்லசுவாரிசயமான
தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 27, 2015 4:05 pm

ayyasamy ram wrote:கொடைக்கானல் வரை....! - Page 6 103459460 கொடைக்கானல் வரை....! - Page 6 3838410834
-
ஈகரை பதிவர் சுற்றுலா ஒன்றை ஏற்பாடு பண்ணலாமே

ரமணியன் -

-
தனியாக ஒரு திரி தொடங்கி ஈகரை
உறவுகளின் கருத்து கோரலாம்.
-
கிறிஸ்துமஸ் லீவில் புரோக்ராம் வைத்துக்
கொண்டால் பலர் சேர வாய்ப்புள்ளது என
கருதுகிறேன்...!
-
மேற்கோள் செய்த பதிவு: 1176992

ஆமோதித்தல்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 27, 2015 4:06 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:அருமையான கட்டுரை அக்கா .... சிறந்த எழுத்தாளர் என்பதை நிறுபிச்சிட்டிங்க ... அருமையிருக்கு ஆனா ஏன் ஒளிஞ்சிட்டுருக்கிங்கனு தெரியல .... உடுட்டுக்கட்டை அடி வ

உங்கள் பயணக் கட்டுரை பற்றி நேத்து தான் நினைத்தேன் . அக்கா இன்னும் எழுதி முடிக்கலயானு? இங்க வந்து பார்த்தா முதலில் இது தான் கண்ணில் பட்டது...

படிக்க படிக்க நானும் உங்க பக்கத்துல உட்கார்ந்து வருவது போல உணர்வு வருது....

இன்னும் இருக்கா இல்லை முற்றுமா?
மேற்கோள் செய்த பதிவு: 1176952

இன்னும் அவங்களே மழை நீரில் போட் விட்டுட்டு இருக்காங்க !
நீங்க பக்கத்துலே உட்கார்ந்து துடுப்பு போட ஆசை படுறீங்க !
கொடைக்கானல் வரை....! - Page 6 DYPwb1eNRZ2w9gdREptV+images

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1176971

அக்காவுக்கு கை வலிக்குமேன்னு தான் ஒத்தாசை பண்றேன் ஐயா புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 27, 2015 4:09 pm

புன்னகை புன்னகை நன்றி பானு. கட்டுரை இன்னும் முடியல. இன்னும் வால்பாறை மற்றும் டாப்ஸ்லிப் இருக்கிறது. இப்போது தான் துவங்கி இருக்கிறேன். விரைவில் பதிவிடுகிறேன்.

அதுசரி, அதென்ன...? நான் எங்கே ஒளிஞ்சிட்டு இருக்கேன்....????? ஒன்னும் புரியல
மேற்கோள் செய்த பதிவு: 1177089

நல்லா எழுதுறிங்க .... எழுத்தாளர் ஆகி இருக்கலாமே ... அதான் ஏன் ஒளிஞ்சிட்டு இருக்கிங்கனு கேட்டேன் ........

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 27, 2015 4:11 pm

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:இன்னும் அவங்களே மழை நீரில் போட் விட்டுட்டு இருக்காங்க !
நீங்க பக்கத்துலே உட்கார்ந்து துடுப்பு போட ஆசை படுறீங்க !
கொடைக்கானல் வரை....! - Page 6 DYPwb1eNRZ2w9gdREptV+images

ரமணியன்
ஹா... ஹா... ஹா.... நானாவது போட் தான் விடறேன்.... பானு கப்பலே விட்டுகிட்டு இருக்காங்க ஐயா....
மேற்கோள் செய்த பதிவு: 1177092

அக்கா உஷ் உஷ்... அப்புறம் உங்களுக்கு கப்பல்ல இடம் கிடைக்காது சொல்லிட்டேன்.....

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 27, 2015 4:47 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:அருமையான கட்டுரை அக்கா .... சிறந்த எழுத்தாளர் என்பதை நிறுபிச்சிட்டிங்க ... அருமையிருக்கு ஆனா ஏன் ஒளிஞ்சிட்டுருக்கிங்கனு தெரியல .... உடுட்டுக்கட்டை அடி வ

உங்கள் பயணக் கட்டுரை பற்றி நேத்து தான் நினைத்தேன் . அக்கா இன்னும் எழுதி முடிக்கலயானு? இங்க வந்து பார்த்தா முதலில் இது தான் கண்ணில் பட்டது...

படிக்க படிக்க நானும் உங்க பக்கத்துல உட்கார்ந்து வருவது போல உணர்வு வருது....

இன்னும் இருக்கா இல்லை முற்றுமா?
மேற்கோள் செய்த பதிவு: 1176952

இன்னும் அவங்களே மழை நீரில் போட் விட்டுட்டு இருக்காங்க !
நீங்க பக்கத்துலே உட்கார்ந்து துடுப்பு போட ஆசை படுறீங்க !
கொடைக்கானல் வரை....! - Page 6 DYPwb1eNRZ2w9gdREptV+images

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1176971

அக்காவுக்கு கை வலிக்குமேன்னு தான் ஒத்தாசை பண்றேன் ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1177212

ஓஹோ ,கை கொடுப்பாள் தோழி ,தத்துவமா ? போடுங்கம்மா போடுங்க !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Nov 27, 2015 5:16 pm

விமந்தனி wrote:
1. பழனி முருகனை காணும் போது தங்களுக்கு ஏற்பட்ட உணர்வலைகள் பற்றியது.

கண்குளிர தரிசித்தது உண்மை தான். ஆனால் உடல் சிலிர்க்க, மனம் லயிக்க வில்லை என்பதே உண்மை. காரணம், சந்நிதியில் ஏற்படும் நெரிசல். முக்கியமாக அர்ச்சகர்களின் விரட்டல்... நம்மிடமிருந்து எப்படியாவது பைசா வாங்குவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

ஏனோ, சாதாரண கோவில்களில் கிடைக்கும் தரிசனத்தில், மனமும்-உடலும் ஒரு சேர சிலிர்த்து ஆண்டவனுடன் சில நொடிகள் ஐக்கியமாகும் அந்த பரவச அனுபவம்.... இப்படி பிரசித்தி பெற்ற கோவில்களில் எனக்கு எப்போதுமே கிடைப்பதில்லை என்றே சொல்லவேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1177093

அடடா ....

எவ்வளவு கூட்டம் இருந்தாலும் , கருவறையை நோக்கி நடக்கும் போதே முருகன் எல்லோரையும் மெய்சிலிர்க்க செய்திடுவார். ஆனால் நீங்கள் அர்ச்சகர்களால் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்கள் என்பதால் அந்த உணர்வு கிடைக்காமல் இருக்கலாம். நீங்கள் கருவறை முன்பு அர்ச்சனை செய்தீர்களா வரிசையிலேயே   கொடுத்துவிட்டீர்களா என தெரியவில்லை. போகட்டும் முருகனின் அழகை இப்போது கண்முன் கொண்டுவாருங்கள்.

கொடைக்கானல் வரை....! - Page 6 Thank-you015
Sponsored content

PostSponsored content

Page 6 of 12 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக