புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொடைக்கானல் வரை....! - Page 11 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 11 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 11 Poll_c10 
56 Posts - 73%
heezulia
கொடைக்கானல் வரை....! - Page 11 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 11 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 11 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
கொடைக்கானல் வரை....! - Page 11 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 11 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 11 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
கொடைக்கானல் வரை....! - Page 11 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 11 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 11 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொடைக்கானல் வரை....! - Page 11 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 11 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 11 Poll_c10 
221 Posts - 75%
heezulia
கொடைக்கானல் வரை....! - Page 11 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 11 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 11 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
கொடைக்கானல் வரை....! - Page 11 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 11 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 11 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
கொடைக்கானல் வரை....! - Page 11 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 11 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 11 Poll_c10 
8 Posts - 3%
prajai
கொடைக்கானல் வரை....! - Page 11 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 11 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 11 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கொடைக்கானல் வரை....! - Page 11 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 11 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 11 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கொடைக்கானல் வரை....! - Page 11 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 11 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 11 Poll_c10 
3 Posts - 1%
Barushree
கொடைக்கானல் வரை....! - Page 11 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 11 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 11 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கொடைக்கானல் வரை....! - Page 11 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 11 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 11 Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
கொடைக்கானல் வரை....! - Page 11 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 11 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 11 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொடைக்கானல் வரை....!

Page 11 of 12 Previous  1, 2, 3 ... , 10, 11, 12  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Nov 12, 2015 12:11 am

First topic message reminder :

கொடைக்கானல் வரை....! - Page 11 WdQGa3sISzOuSPA9wSmS+1

அன்பான உறவுகளுக்கு வணக்கம்!

உங்களுக்காக –  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்

இதோ எனது இன்னொரு பயணக்கட்டுரை! கொடைக்கானல் வரை....! - Page 11 JUT7QoZ4Q4iAX0jfdnVt+images

‘பழனி – கொடைக்கானல்’ சாதாரணமாக எல்லோரும் சென்று வருவது தானே... இதில் நான் புதியதாய் சொல்ல என்ன இருக்கிறது..? ஆகவே இந்த முறை பயணக்கட்டுரை எழுத வாய்ப்பே இருக்காது என்ற எண்ணத்தில் தான் மிகவும் தைரியமாக(?) உங்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினேன்.

ஆனால்.......

நம் சித்தப்படி ஏதும் இங்கே நடப்பதில்லை என்பதை அடிக்கடி நான் மறந்து போவதன் விளைவாக - இந்த கட்டுரை கொடைக்கானல் வரை....! - Page 11 YwO27UIsTHuzjm7vc32C+images-2 இப்பொழுது இங்கு பதிவாகிறது.

என் பார்வையில்,  இந்த இனிய பயண அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதிலும் ஒரு அலாதியான மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது. புன்னகை  மறுமுறை பயணிக்கும் அனுபவம் போல...........

கொடைக்கானல் வரை....! - Page 11 RlF4DS2ZTxCaMY7N5nv8+animated-car-smiley-image-0209

கொடைக்கானல் வரை....! - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Dec 22, 2015 12:08 am

அடுத்தது ஆழியார் அணை;

கொடைக்கானல் வரை....! - Page 11 2laj5WRR3utXw5spYwpU+58

தண்ணீர் அணையில் நிறையவே இருந்தது. கொஞ்சம் சோர்வாக இருந்ததினால் நான் மேலேறிப்போகவில்லை. அப்பாவும், பெண்ணும் மட்டும் போய்வந்தார்கள். நாங்கள் மூவரும் கீழே பூங்காவிலேயே அமர்ந்து விட்டோம்.

ஒரே வருத்தமான விஷயம் என்னவென்றால்... பூங்கா குப்பை கூளங்களுடன் படு மோசமாய் இருந்தது. பராமரிப்பும் சரியில்லை. வந்து போகும் நம் ஜனங்களுக்கும் அக்கறையில்லை.

கொடைக்கானல் வரை....! - Page 11 7rCfxeARIee4ywAhS9D8+59

கொடைக்கானல் வரை....! - Page 11 RcqSUpIKRuaznvxyfVTC+60

கொடைக்கானல் வரை....! - Page 11 8iE8TetRnGzhvomDVsEw+61

கொடைக்கானல் வரை....! - Page 11 3xbmxX4QR6mxKf10Rr8w+62

கொடைக்கானல் வரை....! - Page 11 JA9ZUapDTNSN44kkqmuh+63

கொடைக்கானல் வரை....! - Page 11 IDeXBCmkTwcEI0QaxE54+64

மாலை நேரம் ஆகிவிட்டபடியால் ஆனைமலையில் அன்றிரவு தங்கினோம்.

கொடைக்கானல் வரை....! - Page 11 XMWURm4pQVOocRllt2y1+animated-car-smiley-image-0209

கொடைக்கானல் வரை....! - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Dec 22, 2015 12:16 am

மறுநாள் டாப் ஸ்லிப் நோக்கிய பயணம்.

கொடைக்கானல் வரை....! - Page 11 PZeRbmZRgmhAi1VcgvrM+01

சற்றே கரடு முரடான பாதை. ஆளரவமில்லாத காட்டுவழிப்பயணம் என்னை கொஞ்சம் மிரட்சி அடையத்தான் செய்தது.

கொடைக்கானல் வரை....! - Page 11 XPaflwXHQTSCMllKeYI1+00

கொடைக்கானல் வரை....! - Page 11 BGb3ogd6Tg6bk9uVyvw2+02

நபர் ஒருவருக்கு ரூபாய் 120/- வசூலிக்கிறார்கள். காட்டிலாக்கா வாகனத்திலேயே நம்மை அழைத்து செல்கிறார்கள்.

புலிகள் சரணாலயம் என்றாலும் புலிகள் ஏதும் தென்படவில்லை. (நல்லவேளை)

அங்கேயே மணி ஒன்பது ஆகிவிட்டிருந்தது. அவர்களது வாகனத்தில் ஏறிய போதே சொன்னார்கள் இந்த நேரத்தில் யானைகள் ஏதும் இருக்காது என்றும், அவை காட்டிற்குள் சென்று விட்டிருக்கலாம் என்றும் சொன்னார்கள்.

கொடைக்கானல் வரை....! - Page 11 6Q06C1eNTzKr9fzREqX9+03

வழியில் எங்கள் அதிர்ஷ்டத்தை பொறுத்து வேறு ஏதேனும் மிருகங்களை பார்க்கவும் வாய்ப்பிருக்கலாம் என்றும் சொன்னார்கள்.

கொடைக்கானல் வரை....! - Page 11 9RbofwCRYOUej7W02G84+04

கொடைக்கானல் வரை....! - Page 11 7TMEK54ETcqTc75gGjJ5+04-1
படவுதவி-இணையம்.

கொடைக்கானல் வரை....! - Page 11 DCVprqoLRheYI5s9RTmX+05

கொடைக்கானல் வரை....! - Page 11 JGdUELY8TaaXYaD6G80m+06

கொடைக்கானல் வரை....! - Page 11 VDrNQQsCQia4Rxl0QYiS+07

கொடைக்கானல் வரை....! - Page 11 67VsogJoT0CWHi7bwMB1+07-1
பட உதவி இணையம்.

வெகு தூரத்தில் மேய்ந்து கொண்டிருந்த யானைகள்.

கொடைக்கானல் வரை....! - Page 11 POi6fEF7SnmNhJU7YCYf+08

கொடைக்கானல் வரை....! - Page 11 QYgJkxDsTc6id4Rd8QoB+09

கொடைக்கானல் வரை....! - Page 11 9fGfJP0Qb2dAxDTBjURw+10

அவர்கள் சொன்னது போலவே அங்கே ஒரு யானையும் இல்லை. யானைத்தொழுவம்(!) காலியாக இருந்தது.

கொடைக்கானல் வரை....! - Page 11 PPVQu8BQieWfSYZhU7FA+11

கொடைக்கானல் வரை....! - Page 11 GcM5BZ2VQiRgDRSryQqG+12
பட உதவி-இணையம்

கொடைக்கானல் வரை....! - Page 11 XMWURm4pQVOocRllt2y1+animated-car-smiley-image-0209

கொடைக்கானல் வரை....! - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 22, 2015 9:22 pm

தங்கள் பயண அனுபவம் அருமை
உங்களுடைய அனுபவத்தை போல்
எனக்கும் டாப்சிலிப்,பரம்பிக்குளம்
ஆழியார்,திருமூர்த்தி,அமராவதி,
குரங்கு அருவி,மூணாறு ஆகிய
பயணம் அலாதி.
தங்கள் பகிர்வுக்கு நன்றி

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Dec 23, 2015 10:28 pm

மிக்க நன்றி! மலைப்பயணம் என்பதே அலாதியானது தானே ஐயா.

கொடைக்கானல் வரை....! - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Dec 23, 2015 10:53 pm

அங்கிருந்து பரம்பிக்குளம் சென்றோம். மறுமடியும் மேல் நோக்கிய கரடுமுரடான காட்டுவழிப்பயணம்.

கொடைக்கானல் வரை....! - Page 11 5XVvEFYTTtmtdAN9mIII+15

கொடைக்கானல் வரை....! - Page 11 M19TutQSZuwn1AMnKORA+16

கொடைக்கானல் வரை....! - Page 11 6TTuOuHFRVSgQ1mfTuaL+30-1

இங்கும் அவர்களது வாகனத்திலேயே தான் கூட்டிச்சென்று காண்பிக்கிறார்கள். நபர் ஒருவருக்கு ரூபாய் 200/- கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. நாம் பார்க்கவேண்டிய இடங்கள் கீழ்கண்ட மேப்பில் இருக்கிறது பாருங்கள்.

மூன்று பிரிவாக கூட்டிச்செல்கிறார்கள். காலை 9 மணியளவில் ஒரு batch. 12 மணிக்கு ஒன்று. அத்தோடு பிற்பகல் 3 மணிக்கு ஒரு முறை.

வரைபடத்தில் உள்ள இடங்களை பார்வையிட்டு வர குறைந்தது மூன்று மணிநேரம் ஆகிறது. இந்த முறை நாங்கள் மூன்று மணி batch-ல் சென்றோம். நாங்கள் பத்தரை மணியில் இருந்து மூன்று மணி வரை காத்திருந்தோம்.

கொடைக்கானல் வரை....! - Page 11 BTSzNaV0R4K8iDVzHBUV+18

அத்தனையையும் பார்த்துவிட்டு திரும்ப மணி 6 ஆகிவிட்டது. நாங்கள் மலையை விட்டு கீழே இறங்கும் போது நிறையவே இருட்டிவிட்டது.

மான் கூட்டங்களுக்கு கொஞ்சமும் குறைச்சல் இல்லை.

கொடைக்கானல் வரை....! - Page 11 I2fEi3PERQa1HVTwBPVd+30

கொடைக்கானல் வரை....! - Page 11 WgNN7SGQraQx7s3OijRQ+29

கொடைக்கானல் வரை....! - Page 11 Pl0tq2fSSgm2IuD0MIbT+28

அடுத்து மாசாணியம்மன் கோவில். கோவிலுக்கு வர இரவு மணி 7 ஆகிவிட்டிருந்தது.

கொடைக்கானல் வரை....! - Page 11 QK7VWJLXQ0YJQeVYOp5a+42

கொடைக்கானல் வரை....! - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Dec 23, 2015 11:16 pm

மாசாணி அம்மன்

மிகவும் சக்தி வாய்ந்த சிறு தெய்வமான மாசாணி அம்மன், மயானத்தில் துயில் கொள்ளும் ‘மயான சயனி’ என்னும் பெயர் கொண்ட ஒரு அற்புத அன்னையாவாள். இத்தகைய சக்தி வாய்ந்த அம்மன் உரையும் இடம், கோவை மாவட்டத்தின், ஆனைமலை என்னும் சிற்றூரில். இது பொள்ளாச்சியிலிருந்து 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஆழியாற்றின் கிளை நதியான உப்பாற்றங்கரையில் அமைந்துள்ளது அருள்மிகு மாசாணி அம்மன் திருக்கோவில். இக்கோவிலில் குடி கொண்டுள்ள மற்றைய தெய்வங்கள், மகா முனீஸ்வரர் மற்றும் நீதிக்கல் தெய்வம்.

கொடைக்கானல் வரை....! - Page 11 L8d0UBAtT3y3rup5KnUX+145263

மாசாணி அம்மனின் திரு உருவம் மிகவும் தனிப்பட்ட வடிவுடைய ஒன்றாகும். மிகவும் சக்தி வாய்ந்த இந்த அம்மன், 15 அடி உயரமானபொதுவாக நாம் அனைத்துத் தலங்களிலும் அம்மன் நின்ற கோலத்திலோ, அமர்ந்த கோலத்திலோதான் காட்சி கொடுப்பதைக் கண்டிருப்போம். ஆனால் இந்த மாசாணி அம்மனோ சயன கோலத்தில் மிக வித்தியாசமான காட்சி அருளும் நாயகியாக இருப்பது அதிசயத்திலும் அதிசயம் . நான்கு கைகளில. இரண்டு கைகளை நிலத்தின் மேலே தூக்கிக் கொண்டு,மற்ற இரு கைகளும் தரையோடு இருக்கும். கைகள் திரிசூலம், முரசு, அரவம் மற்றும் மண்டையோடு தாங்கியிருக்கும்.

கொடைக்கானல் வரை....! - Page 11 JLxIj8OFTH2otKSdif5e+Mazhani-Amman-Temple-1

அன்றாடம் ஆயிரக்கணக்கில் பகதர்கள் அன்னையை தரிசித்த வண்ணம் உள்ளனர். அன்னை தீய சக்திகளிடமிருந்து தங்களைக் காக்கக் கூடியவள் என்ற ஆழ்ந்த நம்பிக்கை பரவலாக உள்ளது. இந்தக் கோவிலில் ஒரு பிரத்யேகமான பழக்கம், பக்தர்கள் தங்கள் குறைகளையும், தேவைகளையும் ஒரு துண்டு காகிதத்தில் எழுதி அதனை அன்னையின் பாதத்தில் பூசாரியின் மூலம் சமர்பிக்கும் போது, அன்னைத் தங்கள் உண்மையான ஆழ்ந்த பக்தியைக் கண்ணுற்று, தங்கள் குறைகளுக்குச் செவி சாய்த்து அதனை மூன்று வாரங்களில் நிவர்த்தி செய்து விடுவதாகவும் நம்பிக்கை பரவலாக உள்ளது.

கொடைக்கானல் வரை....! - Page 11 MmwrwdK1SkGfoSOtiDgg+masani4

இந்தக் கோவிலின் மிக சுவாரசியமான விசயமே, அன்னையின் உடனடி நீதி வழங்கும் சக்தி அம்சமான நீதிக்கல்! தீய சக்திகள் மற்றும் எதிரிகளின் தொல்லைகளால் பாதிக்கப்படும் மக்கள் அல்லது தங்களுடைய பொருட்கள் தொலைந்து போனாலோ, வியாபாரத்தில் பேரிழப்பு ஏற்பட்டாலோ அன்னையின் உதவி நாடி வந்து அங்கிருக்கும் நீதிக்கல்லின் தெய்வத்திடம் முறையிட்டு அங்குள்ள ஆட்டுரலில் மிளாகாய் போட்டு அரைப்பர்கள்.அரைத்த அந்த மிளகாய் விழுதை நீதிக்கல்லின் மீது ஆழந்த பக்தியுடன் பூசுவார்கள்.இதனால் தங்களுடைய குறைகள் விரைவில் தீர்க்கப்படுவதாகவும் நம்புகின்றனர்.

இத்தலத்தின் வரலாறு

இது சங்க காலத்தில் உம்பற்காடான, ஆனைமலையில் நடந்த கதை. இந்தப் பகுதியை நன்னன் என்னும் ஓர் அரசன் ஆண்டு வந்தான். இவன் ஆழியாற்றங்கரையில் இருந்த தன் அரசு தோட்டத்தில் ஒரு மாமரத்தை வளர்த்து வந்தான். அம்மரத்தின், கிளைகளையோ, காய்களையோ, கனிகளையோ ஒருவரும் பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தான்.
ஒரு நாள், விதி வசத்தால், ஆழியார் ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த ஒரு பெணகள் குழுவிலிருந்த ஒரு பெண், பக்கத்தில் இருந்த நன்னனின் மாந்தோட்டத்து மரத்திலிருந்த ஒரு மாங்கனி அந்த ஆற்றில் விழுந்ததைக் கண்டு, அதன் கட்டுப்பாடு குறித்து மறந்து போனவளாக, அதனை உண்டுவிட்டாள். இதை அறிந்த நன்னன் அப்பெண்ணை உடனடியாக கொலை செய்துவிடும்படி உத்த்ரவிட்டான்.

அப்பெண்ணின் தந்தை அதற்குப் பிராயச்சித்தமாக, எடைக்கு எடை தங்கத்தால் செய்த பாவை ஒன்றையும், எண்பத்தோரு களிற்றையும், அந்தப் பெண் அறியாமல் செய்த தவறுக்காக தண்டம் இழைப்பதாகக் கூறியும் இரக்கமற்ற அந்த மன்னன், நன்னன் அந்தப் பெண்ணைக் கொன்றுவிட்டான்.பிற்காலங்களில் அந்தப் பெண்ணின் மிக நெருங்கியத் தோழியான இன்னொரு பெண் அரசனின் மீது கடுங்கோபம் கொண்டு அவனை பழி தீர்ப்பதற்காக, போரின் போது கொன்று விட்டாள் என்று சொல்லப்படுகிறது.

அதற்குப் பிறகு அந்தப் பெண் ஆழியாறு ஆற்றங்கரையில் இருந்த மயானத்தில் புதைக்கப் பட்டுள்ளாள். மக்கள் அவள் உருவ நடமாட்டம் இருப்பதைக் கண்டு , வழிபட ஆரம்பித்து உள்ளனர். அந்தப் பெண்ணைத்தான் மயான சயனி என்று வழங்கி, காலப்போகில் அது மருவி, மாசாணி என்றாகி உள்ளது.

கொடைக்கானல் வரை....! - Page 11 5MeZtZK3TdW3TBAWpSr8+MAASAANIYAMMAN,RAMARmasaniammanPOOJAI

இதே மாசாணி அம்மன், ஸ்ரீ ராமர் காலத்துடன் சம்பந்தப்படுத்தி சொல்லப்படுகிறது.விசுவாமித்திர முனிவர் கடகனாச்சி மலையில் யாகம் நடத்துவதற்கு முடிவெடுத்த போது, தீய சக்திகள் கொண்ட தடகா என்ற அரக்கன், அந்த மலையை வேட்டையாடி, முனிவரின் யாகத்திற்கும் ஊறு விளைவித்தான்.

ஆகவே விசுவாமித்திரரின் வேண்டுதலின் பேரில், தசரத மன்னன் ராம, இலக்குவனை முனிவருடன், யாகத்தைக் காக்கும் பொருட்டு அனுப்பி வைத்தார். பார்வதி தேவி ராம இலக்குவன் முன் தோன்றி, அந்த அரக்கனை அழிப்பதற்கு சக்தியையும், ஆசியையும் வழங்கி, அந்த அரக்கன் கொல்லப்பட்டவுடன், அந்த சிலையை அழித்து விடும்படியும் கூறினார்.

ஆனால் ஸ்ரீராமரோ அந்தச் சிலையை அழிக்க மறுத்து மக்களைக் காக்கும் பொருட்டு அங்கேயே விட்டு வைத்தார். அந்த பார்வதி சிலைதான் மாசாணி அம்மன் என்றும் நம்பப்படுகிறது.

ஸ்ரீராமர் சீதாப்பிராட்டியைத் தேடி இலங்கைக்குச் செல்லும் வழியில் மாசாணி அம்மனை தரிசித்து, யாகம் நடத்தி, அந்த மயானத்தில் பூசை செய்யவும், மனம் குளிர்ந்த மாசாணி நேரில் தோன்றி ராவணனுடனான போரில் வெற்றி பெற ஆசி கூறி அனுப்பி வைத்தாராம்.
படங்கள் மற்றும் விவர உதவி – இணையம்.

கொடைக்கானல் வரை....! - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 23, 2015 11:20 pm

ம்ம் ...இந்த  மாசாணி  அம்மன்  பற்றி  நானும் எழுதி இருக்கேன் விமந்தனி புன்னகை.நாங்கள் சேவிக்கும்போது சொன்னார்கள், இப்போது அந்த மிளகாய் அரைக்கும் பழக்கம் இல்லையாம்.......அந்த 4 அடி உரல் மட்டும் காட்டினார்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Dec 23, 2015 11:30 pm

இல்லை கிருஷ்ணாம்மா. இன்னமும் மிளகாய் அரைத்து பூசிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

கொடைக்கானல் வரை....! - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Dec 23, 2015 11:50 pm

அவ்வளவு தான். இந்த சிற்றுலா இனிதே நிறைவுற்றது(ஷ்ஷ்.... அப்பாடி...! ஒரு வழியா முடிச்சுட்டேன்). மறுநாள் காலையிலேயே சென்னைக்கு புறப்பட்டு விட்டோம்.

அனைவரும் பொறுமையுடன், இக்கட்டுரையுடனும் பயணித்த உங்களுக்கு ஒரு சின்ன காணொளி. கண்டு களியுங்கள்.

கொடைக்கானல் வரை....! - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Thu Dec 24, 2015 4:44 am

சுற்றுலாவை நான் மனகண்ணில் கண்டேன்
இப்பொழுது காட்சியை நிஜகண்ணிலும் கொண்டுவந்து காட்டிவிட்டீர்கள்

அசத்தீட்டிங்க அக்கா....

Sponsored content

PostSponsored content

Page 11 of 12 Previous  1, 2, 3 ... , 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக