புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் Poll_c10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் Poll_m10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் Poll_c10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் Poll_m10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் Poll_c10 
251 Posts - 52%
heezulia
பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் Poll_c10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் Poll_m10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் Poll_c10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் Poll_m10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் Poll_c10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் Poll_m10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் Poll_c10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் Poll_m10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் Poll_c10 
18 Posts - 4%
prajai
பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் Poll_c10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் Poll_m10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் Poll_c10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் Poll_m10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் Poll_c10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் Poll_m10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் Poll_c10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் Poll_m10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் Poll_c10 
2 Posts - 0%
Barushree
பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் Poll_c10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் Poll_m10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூக்களைப் பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat Apr 17, 2010 7:28 am

பூக்களை பற்றி நிறைய பாடல்கள் வெளிவந்துள்ளன,இங்கே உங்களுக்கு தெரிந்த பூவைப்பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள்,

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat Apr 17, 2010 7:31 am

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே

நம்பிக்கை என்பது வேண்டும் நாம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு

ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஓஓஓஓஓ ஓஓஓஓஓ

உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போகக் கூடாது
என்ன இந்த வாழ்க்கை என்ற எண்ணம் தோன்றக் கூடாது
எந்த மனிதன் நெஞ்சுக்குள் காயம் இல்லை சொல்லுங்கள்
காலப் போக்கில் காயம் எல்லாம் மறைந்து போகும் மாயங்கள்
உளி தாங்கும் கற்கள் தானே மண் மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்
யாருக்கில்லை போராட்டம் கண்ணில் என்ன நீரோட்டம்
ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்

மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே

வாழ்க்கைக் கவிதை வாசிப்போம் வானமளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும் மூச்சுப் போல சுவாசிப்போம்
லட்சம் கனவு கண்ணோடு லட்சியங்கள் நெஞ்சோடு
உன்னை வெல்ல யாருமில்லை உறுதியோடு போராடு
மனிதா உன் மனதைக் கீறி விதை போடு மரமாகும்
அவமானம் படுதோல்வி எல்லாமே உறவாகும்
தோல்வி யின்றி வரலாறா? துக்கமில்லை என் தோழா
ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்

மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே

நம்பிக்கை என்பது வேண்டும் நாம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sat Apr 17, 2010 11:48 am

படம்: லவ் பேர்ட்ஸ்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: சித்ரா,
ஹரிஹரன்
மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே
மலைகளே இது என்ன நினைவா
உருகியதே எனது உள்ளம்
பெருகியதே விழி
வெள்ளம்
விண்ணோடும் நீதான்
மண்ணோடும் நீதான்
கண்ணோடும் நீதான்
ஆஆஆ....
(மலர்களே..)

மேகம்
திறந்து வந்து உன்னில் இறங்கி வந்து
மார்பில் ஒளிந்து கொள்ள வரவா
மார்பில்
ஒளிந்து கொண்டால் மாறன் அம்பு வரும்
கூந்தலில் ஒளிந்து கொள்ள வா வா
என்
கூந்தல் தேவன் தூங்கும் பள்ளி அறையா அறையா
மலர் சூடும் வயதில் என்னை
மறந்து போவதும் முறையா
நினைக்காத நேரம் இல்லை காதல் ரதியே ரதியே
உன்
பேரை சொன்னால் போதும்
நின்று வழி விடும் காதல் நதியே நதியே
என்
ஸ்வாசம் உன் மூச்சில் உன் வார்த்தை என் பேச்சில்
ஐந்தாறு நூற்றாண்டு
வாழ்வோம் என் வாழ்வே வா
(மலர்களே..)

பூவில் நாவில் இருந்தால்
காற்று வாய் திறந்தால்
காதல் காதல் என்று பேசும்
நிலா தமிழ்
அறிந்தால் அலை மொழி அறிந்தால்
நம்மில் கவி எழுதி வீசும்
வாழ்வோடு
வளர்பிறை தானே வண்ண நிலவே நிலவே
வானோடு நீளம் போலே இணைந்து கொண்டது இந்த
உறவே
உறங்காத நேரம் கூட உந்தன் கனவே கனவே
உன்னோடு உயிரை போலே
புதைந்து போனது தான் உறவே
மறக்காது உன் ராகம் மறிக்காது என் தேகம்
உனக்காக
உயிர் வாழ்வேன் வா என் வாழ்வே வா
(மலர்களே..)


சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sun Apr 18, 2010 5:23 pm








ரோஜா
ரோஜா ரோஜா - காதலர் தினம்

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
ரோஜா

ரோஜா ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா


கண்ட பின்னே
உன்னிடத்தில் என்னை விட்டு வீடு வந்தேன்

உன்னை தென்றல்
தீண்டவும் விட மாட்டேன்

அந்த திங்கள்
தீண்டவும் விடமாட்டேன்

உன்னை வேறு
கைகளில் தர மாட்டேன்

நான் தரமாட்டேன்
நான் தரமாட்டேன்

ரோஜா ரோஜா ரோஜா
ரோஜா


நிலத்தினில் உன்
நிழல் விழ ஏங்குவேன்

நிழல் விழுந்த
மணலையும் மடியினில் தாங்குவேன்

உடையென எடுத்து
என்னை உடுத்து

நூலாடை கொடிமலர்
இடையினை உறுத்தும் ரோஜா

உன் பேர் மெல்ல
நான் சொனந்தும்

உன் வீட்டு
ரோஜாக்கள் பூக்கின்றன

ஓர் நாள் உன்னை
காணாவிடில்

எங்கே உன்
அன்பென்று கேட்கின்றன

நீ வந்தால்
மறுகணம் விடியும் என் வானமே

மழையில் நீ
நனைகையில் எனக்குக் காய்ச்சல் வரும்

வெயிலில் நீ
நடக்கையில் எனக்கு வேர்வை வரும்

உடல்கள்தான்
ரெண்டு உணர்வுகள் ஒன்று

ரோஜா ரோஜா ரோஜா
(ரோஜா..)

இளையவளின் இடையொரு
நூலகம்

படித்திடவா
பனிவிழும் இரவுகள் ஆயிரம்

இடைவெளி எதற்கு
சொல் நமக்கு

உன் நாணம் ஒரு
முறை விடுமுறை எடுத்தால் என்ன

என்னை தீண்டக்
கூடாஅதென வானோடு சொல்லாது வங்கக்கடல்

என்னை ஏந்தக்
கூடாதென கையோடு சொல்லாது புல்லாங்குழல்

நீ தொட்டால்
நிலவினில் கறைகளும் நீங்குமே

விழிகளில்
வழிந்திடும் அழகு நீர்வீழ்ச்சியே

எனக்கு நீ உனைத்தர
எதற்கு ஆராய்ச்சியே

உனைவிட வேறு
நினைவுகள் ஏது

ரோஜா ரோஜா ரோஜா
(ரோஜா..)

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Apr 18, 2010 6:55 pm

படம்: பூவெல்லாம் உன் வாசம்
பாடியவர்: சுவர்ணலதா

திருமண மலர்கள் தருவாயா?
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே!
தினம் ஒரு கனியே தருவாயா?
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே!

மலர்வாய் மலர்வாய் கொடியே!
கனிவாய் கனிவாய் மரமே!
நதியும் கரையும் அருகே!
நானும் அவனும் அருகே!

பிறந்த இடம் புகுந்த இடம்
வேறு இல்லை!
ஞாயிறுக்கும் திங்களுக்கும்
தூரம் இல்லை!

திருமண மலர்கள் தருவாயா?
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே!
தினம் ஒரு கனியே தருவாயா?
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே!

தாலி கொள்ளும் பெண்கள் -
தாயை நீங்கும்போது -
கண்ணோடு குற்றாலம் காண்பதுண்டு!

மாடி கொண்ட ஊஞ்சல் -
மடிமேல் கொஞ்சும் பூனை -
சொல்லாமல் போகின்ற சோகம் உண்டு!

அந்த நிலை இங்கே இல்லை!
அனுப்பி வைக்க வழியே இல்லை!
அழுவதற்கு வாய்ப்பே இல்லை!
அதுதான் தொல்லை!
போனவுடன் கடிதம் போடு!
புதினாவும் கீரையும் சேரு!
புத்திமதி சொல்லும் தாயின்
மொழியே இல்லை!
ஏன் என்றால் சுவர் தான் உண்டு!
தூரம் இல்லை!
இப்படி ஓர் நல்லுறவு
வாய்த்திடுமா?
வீட்டுக்குள் விண்மீன்கள்
காய்த்திடுமா?

திருமண மலர்கள் தருவாயா?

தினம் ஒரு கனியே தருவாயா?
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே!

கன்னம் கிள்ளும் மாமி!
காதை திருகும் மாமா!
என்போல சொந்தங்கள் யார்க்கு உண்டு?

மாதம் பத்து செல்ல -
மழலை பெற்றுக்கொள்ள -
அம்மம்மா தாய்வீடு ரெண்டு உண்டு!
பாவாடை அவிழும் வயதில்
கைறு கட்டிவிட்டவன் எவனோ?
தாலி கட்ட வந்தவன் அவனே!
உறவானவன்!
கொழுசுயிடும் ஓசை கேட்டே -
மனசில் உள்ள பாஷை சொல்வாய்!
மழை நின்ற மலரை போல
பதமானவன்!
உறவெல்லாம் ஒன்றாய் ஒன்றாய்
கூடியவன்!
தெய்வங்களும் எங்களைதான்
நேசிக்குமே!
தேவதைகள் வாழ்த்து மடல்
வாசிக்குமே!

திருமண மலர்கள் தருவாயா?
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே!
தினம் ஒரு கனியே தருவாயா?
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே!

மலர்வாய் மலர்வாய் கொடியே!
கனிவாய் கனிவாய் மரமே!
நதியும் கரையும் அருகே!
நானும் அவனும் அருகே!

பிறந்த இடம் புகுந்த இடம்
வேறு இல்லை!
ஞாயிறுக்கும் திங்களுக்கும்
தூரம் இல்லை!




நேசமுடன் ஹாசிம்
பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Apr 18, 2010 8:10 pm

படம்: பூவே பூச்சூடவா
இசை: இளையராஜா
பாடியவர்:சித்ரா


பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா
வாசல் பார்த்து கண்கள்
பூத்து காத்து நின்றேன் வா

(பூவே)

அழைப்பு மணி இந்த வீட்டில்
கேட்டாலும்
ஒடி நான் வந்து பார்ப்பேன்
தென்றல் என் வாசல் தீண்டவே
இல்லை
கண்ணில் வெந்நீரை வார்த்தேன்
கண்களும் ஓய்ந்தது ஜீவனும்
தேய்ந்தது
தீப தீபங்கள் ஓயும் நேரம்
நீயும் நெய்யாக வந்தாய்
இந்த
கண்ணில் சோகமில்லை இன்று ஆனந்தம் தந்தாய்
பேத்தி என்றாலும் நீயும் என்
தாய்

(பூவே)

காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும்
பாசம்
வெளுக்காது மானே
நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும்
தங்கம்
கருக்காது தாயே
பொன்முகம் பார்க்கிறேன் அதில் என் முகம் பார்க்கிறேன்
இந்தப்
பொன் மானை பார்த்துக் கொண்டே
சென்று நான் சேர வேண்டும்
மீண்டும்
ஜென்மங்கள் மாறும்போதும்
நீ என் மகளாக வேண்டும்
பாச ராகங்கள் பாட
வேண்டும்

(பூவே).....



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Apr 18, 2010 8:11 pm

படம்: கீதாஞ்சலி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா & சித்ரா



மலரே பேசு மௌன மொழி
மனம்தான் ஓடும் ஆசை வழி
வாசலைத்
தேடி ஓடி வந்தேன்
வாலிப ராகம் பாடி வந்தேன்
மலரே பேசு மௌன மொழி..
மலரே
...

வாசனைப் பூக்கள் வாய்
வெடிக்க
ஆயிரம் ஈக்கள் தேன் குடிக்க
நானொரு பூவோ நீ பறிக்க
நால்வகை
குணமும் நான் மறக்க
மெதுவாய்க் குலுங்கும்
மாங்கனியே
கிடைத்தால் விடுமோ ஆண்கிளியே
மடிமேல் கொடிபோல் விழுந்தேனே

மலரே பேசு மௌன மொழி
மனம்தான்
ஓடும் ஆசை வழி
வாசலைத் தேடி ஓடி வந்தேன்
வாலிப ராகம் பாடி வந்தேன்
மலரே
பேசு மௌன மொழி.. மலரே
...

ஏந்திய வீணை நானிருக்க
ஏழிசை மீட்ட நீயிருக்க
ராத்திரி நேர ராகமிது
பூவொடு காற்று பாடுவது
இதழால் இனிமேல் நீ எழுதும்
கதைதான்
படிப்பேன் நாள் முழுதும்
படித்தால் எனக்கும்
இனிக்காதோ

மலரே பேசு மௌன மொழி
மனம்தான் ஓடும் ஆசை வழி
வாசலைத் தேடி ஓடி வந்தேன்
வாலிப ராகம் பாடி வந்தேன்
மலரே பேசு மௌன மொழி
மலரே.....



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Apr 18, 2010 8:12 pm

படம்: கர்ணா

இசை: வித்யாசாகர்.

பாடியவர்கள்: எஸ்.பி.பி. & ஜானகி.

மலரே மௌனமா மௌனமே வேதமா
மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே

(மலரே)

பாதி
ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ
மீதி ஜீவன் உன்னைப் பார்த்த போது
வந்ததோ
ஏதோ சுகம் உள்ளூறுதே ஏனோ மனம் தள்ளாடுதே (2)
விரல்கள் தொடவா
விருந்தைத் தரவா
மார்போடு கண்கள் மூடவா

(மலரே)

கனவு கண்டு
எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன்
காற்று போல வந்து கண்கள் மெல்லத்
திறந்தேன்
காற்றே எனைக் கிள்ளாதிரு பூவே என்னைத் தள்ளாதிரு (2)
உறவே
உறவே உயிரின் உயிரே
புது வாழ்கை தந்த வள்ளலே

(மலரே)



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Apr 18, 2010 8:13 pm

படம்: பாசமலர்
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி.
பாடியவர்கள்: டி.எம்.எஸ் & பி.சுசிலா.

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
மலரும் விழிவண்ணமே வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விடிந்த கலையன்னமே

நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளம் தென்றலே வளர்
பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே(மலர்ந்து)

யானைப் படை கொண்டு சேனை பல வென்று
வாழப் பிறந்தாயடா புவியாளப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா வாழப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு...
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா

தங்கக் கடியாரம் வைர மணியாரம்
தந்து மணம் பேசுவார் பொருள் தந்து மணம் பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார் உலகை விலை பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக...
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்

சிறகில் எனை மூடி அருமை மகள் போல
வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலம் இடை வந்து
பிரித்த கதை சொல்லவா...பிரித்த கதை சொல்லவா

கண்ணில் மணி போல மணியில் நிழல் போல
கலந்து பிறந்தோமடா இந்த
மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும்
மறக்க முடியாதடா உறவைப் பிரிக்கமுடியாதடா




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Apr 18, 2010 8:23 pm

படம்: கொம்பேறி மூக்கன்
இசை: இளையராஜா.
பாடியவர்கள்: எஸ்.பி.பி & ஜானகி.

ரோஜா ஒன்று முத்தம் கேட்க்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இங்கு சேரும்
மயக்கத்தில் தோய்ந்து
மடியின் மீது சாய்ந்து

ரோஜா ஒன்று முத்தம் கேட்க்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இங்கு சேரும்

தங்கமே நீ தழுவும்,
பட்டு சேலை நழுவும்
தென்றல் வந்து விலக்கும்
அது உதடோடு பழக்கம்

சொர்க்கம் எங்கே என்றே தேடி வசல்வந்தேன்
மூடாதே மேளம் கேட்க்கும்
காலம் வந்தால் சொர்க்கம் உள்ளே வாழாதே..
அல்லி பூவின்மகளே
கன்னி தேனை தா

ரோஜா....



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக