புதிய பதிவுகள்
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 15:12

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 13:34

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:07

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri 14 Jun 2024 - 18:15

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 14:30

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நழுவும் நங்கூரம் – சிறுகதை Poll_c10நழுவும் நங்கூரம் – சிறுகதை Poll_m10நழுவும் நங்கூரம் – சிறுகதை Poll_c10 
100 Posts - 48%
heezulia
நழுவும் நங்கூரம் – சிறுகதை Poll_c10நழுவும் நங்கூரம் – சிறுகதை Poll_m10நழுவும் நங்கூரம் – சிறுகதை Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
நழுவும் நங்கூரம் – சிறுகதை Poll_c10நழுவும் நங்கூரம் – சிறுகதை Poll_m10நழுவும் நங்கூரம் – சிறுகதை Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
நழுவும் நங்கூரம் – சிறுகதை Poll_c10நழுவும் நங்கூரம் – சிறுகதை Poll_m10நழுவும் நங்கூரம் – சிறுகதை Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
நழுவும் நங்கூரம் – சிறுகதை Poll_c10நழுவும் நங்கூரம் – சிறுகதை Poll_m10நழுவும் நங்கூரம் – சிறுகதை Poll_c10 
7 Posts - 3%
prajai
நழுவும் நங்கூரம் – சிறுகதை Poll_c10நழுவும் நங்கூரம் – சிறுகதை Poll_m10நழுவும் நங்கூரம் – சிறுகதை Poll_c10 
3 Posts - 1%
Barushree
நழுவும் நங்கூரம் – சிறுகதை Poll_c10நழுவும் நங்கூரம் – சிறுகதை Poll_m10நழுவும் நங்கூரம் – சிறுகதை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நழுவும் நங்கூரம் – சிறுகதை Poll_c10நழுவும் நங்கூரம் – சிறுகதை Poll_m10நழுவும் நங்கூரம் – சிறுகதை Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
நழுவும் நங்கூரம் – சிறுகதை Poll_c10நழுவும் நங்கூரம் – சிறுகதை Poll_m10நழுவும் நங்கூரம் – சிறுகதை Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
நழுவும் நங்கூரம் – சிறுகதை Poll_c10நழுவும் நங்கூரம் – சிறுகதை Poll_m10நழுவும் நங்கூரம் – சிறுகதை Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நழுவும் நங்கூரம் – சிறுகதை Poll_c10நழுவும் நங்கூரம் – சிறுகதை Poll_m10நழுவும் நங்கூரம் – சிறுகதை Poll_c10 
227 Posts - 51%
heezulia
நழுவும் நங்கூரம் – சிறுகதை Poll_c10நழுவும் நங்கூரம் – சிறுகதை Poll_m10நழுவும் நங்கூரம் – சிறுகதை Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
நழுவும் நங்கூரம் – சிறுகதை Poll_c10நழுவும் நங்கூரம் – சிறுகதை Poll_m10நழுவும் நங்கூரம் – சிறுகதை Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
நழுவும் நங்கூரம் – சிறுகதை Poll_c10நழுவும் நங்கூரம் – சிறுகதை Poll_m10நழுவும் நங்கூரம் – சிறுகதை Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
நழுவும் நங்கூரம் – சிறுகதை Poll_c10நழுவும் நங்கூரம் – சிறுகதை Poll_m10நழுவும் நங்கூரம் – சிறுகதை Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

நழுவும் நங்கூரம் – சிறுகதை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82537
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 19 Oct 2015 - 15:15

அவள் கண்களின் ஆழத்தில் எதைக்கொண்டும் நிரப்ப முடியாத வெறுமை இருந்தது. அகமே புறமாவதைப் போல அவளின் மனதைக் கண்கள் பிரதிபலித்துக் கொண்டிருந்தன. இன்று காலை வரை தன்னிடமிருந்த சந்தோசம் சர்ப்பமாய் நழுவுவதைப் போலிருந்தது அவளுக்கு.

இப்பவும் கூட அவளால் அதை ஏற்க முடியவில்லை. ஆனால் எல்லா நேரங்களிலும் நிஜம் நினைப்பது போல இருப்பதில்லையே! அப்படித்தான் அவள் விசயத்திலும் இருந்தது. பழகிய நாளில் இருந்து இளங்கோவிடம் எந்த தீய பழக்கங்களையும் அவள் கண்டதில்லை. அந்தக் குணமே அவன் மீது ஒருவித ஈர்ப்பைத் தர அதற்குக் “காதல்” எனப் பெயரிட்டு அவனிடம் கொடுத்த போது அவனும் மறுக்க வில்லை. ஓராண்டு இல்லறத்தில் சந்தோசம் குறைவில்லாமல் இருந்தது.

நிறுவன மேலாளராக பதவி உயர்வு பெற்றதும் வேலைப் பளு எனச் சொல்லிக் கொண்டு வீட்டில் செலவிடும் நேரத்தை நான்கு நம்பர் சீட்டில் விழும் பரிசாய் சுருக்கியவன் சில மாதங்களாக அலுவலகத்தில் இருந்து விரைவிலேயே வீட்டிற்கு வருவதும், தன்னோடு அதிக நேரங்களைச் செலவழிப்பதுமாக இருப்பதைக் கணடவளுக்கு அளவில்லா மகிழ்ச்சி.

திடீரென ஒரு நாள் தன் பெயரில் இருந்த பங்குகளை எல்லாம் அவள் பெயருக்கு மாற்றினான். வங்கிக்கு அழைத்துச் சென்று அனைத்துச் சேமிப்புகளிலும் அவளை வாரிசுக்குரியவளாய் உறுதி செய்தான். சுய தொழில் ஆரம்பிப்பதற்காகத் தன் பெயரில் சேமித்திருந்த பெருந்தொகையை அவளின் வங்கிக் கணக்கிற்கு மாற்றினான். நடப்பவை கண்டு எதுவும் புரியாதவளாய் “ஏங்க சொந்தக் கம்பெனி ஆரம்பிக்கனும்னு சேமிச்சு வச்ச பணத்தை எல்லாம் என் பெயருக்கு ஏன் மாத்துறீங்க? வேற எதுவும் பிரச்சனையா? எதுக்கு இத்தனை அவசரம்?” என்று அவள் கேட்டதற்கு பதில் ஏதும் சொல்லாத போதும் அவனுக்குள் பெரும் சுமையை இறக்கி வைத்த திருப்தி.

மறுநாள் அலுவலகம் சென்றிருந்தவனின் அறையில் திறந்திருந்த அலமாரியைச் சாத்துவதற்காக சென்றவள் கீழ் தட்டில் தன் பெயரிட்டு ஒட்டப்படாமலிருந்த கடித உறையைப் பிரித்துப் பார்த்தாள். இன்னும் முழுதாய் எழுதி முடிக்கப்படாமல் அதில் இருந்த கடித்ததைப் படித்தவளுக்கு அந்த அறை முழுவதும் புகை மண்டலம் சூழ்வதைப் போலிருந்தது. சரீரம் நடுங்க இருந்த இடத்திலேயே கடிதத்தை வைத்து விட்டுக் கூடத்தில் வந்து அமர்ந்தாள்.

அலுவலகத்தில் இருந்து திரும்பும் அவனின் வருகைக்காக எப்பொழுதும் ஈரம் கசியக் காத்திருக்கும் அவளின் கண்கள் இன்று வறட்சியாய் வாயிலை நோக்கிக் கொண்டிருக்க மனமோ புற்றுநோய் முற்றிய நிலையில் நாட்களை எண்ணிக் கொண்டிருப்பவனை எதிர் கொள்ளும் தைரியத்தைத் தனக்குத் தருமாறு இறைவனைப் பிரார்த்திக்கத் தொடங்கி இருந்தது.

மு.கோபி சரபோஜி

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Tue 20 Oct 2015 - 22:14

அழுகை அழுகை அழுகை

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக