புதிய பதிவுகள்
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...!! Poll_c10காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...!! Poll_m10காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...!! Poll_c10 
100 Posts - 49%
heezulia
காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...!! Poll_c10காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...!! Poll_m10காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...!! Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...!! Poll_c10காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...!! Poll_m10காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...!! Poll_c10 
26 Posts - 13%
mohamed nizamudeen
காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...!! Poll_c10காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...!! Poll_m10காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...!! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...!! Poll_c10காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...!! Poll_m10காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...!! Poll_c10 
7 Posts - 3%
prajai
காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...!! Poll_c10காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...!! Poll_m10காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...!! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...!! Poll_c10காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...!! Poll_m10காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...!! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...!! Poll_c10காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...!! Poll_m10காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...!! Poll_c10 
2 Posts - 1%
Barushree
காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...!! Poll_c10காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...!! Poll_m10காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...!! Poll_c10 
2 Posts - 1%
cordiac
காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...!! Poll_c10காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...!! Poll_m10காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...!! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...!! Poll_c10காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...!! Poll_m10காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...!! Poll_c10 
227 Posts - 52%
heezulia
காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...!! Poll_c10காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...!! Poll_m10காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...!! Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...!! Poll_c10காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...!! Poll_m10காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...!! Poll_c10 
24 Posts - 5%
T.N.Balasubramanian
காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...!! Poll_c10காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...!! Poll_m10காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...!! Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...!! Poll_c10காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...!! Poll_m10காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...!! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...!!

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 05, 2015 8:50 am

காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...!! 7qbpk2q0TN6pXLRy1PZY+index.jpglove
-
ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் காதல் என்பது
வெறும் மாயை என்பது புரியும்.
-
ஒரு வகை கவர்ச்சியே தவிர வேறு ஒன்றும் இல்லை.
காதல் காதல் என மாய்ந்து போகும் கவிஞர்களை
ஒரு சததுக்கும் பிரயோசனப் படாதவர்கள் என்றே
சொல்லத் தோன்றும்.
-
இவர்களால் இந்தப் பூமிக்கு என்ன பயன் என்ற
கேள்வி என் மனதில் அடிக்கடி எழும்புவதுண்டு .
-
மொத்த‌த்தில் காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை.
இத‌னால் யாருக்கும் இலாப‌முமில்லை.
-
---------------------------------------

காதல் குறித்து ஒரு பெண்ணின் பார்வை இது....
-
ஈகரை வாசகர்கள் என்ன கருத்து சொல்கிறார்கள்...??

-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 05, 2015 1:05 pm

பாவம் , அனேக முறை அனுபவபட்டவர் போல் தெரிகிறது

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 05, 2015 1:07 pm

காதல் மாயை தெரிகிறது . இருந்தாலும் காதலிக்கிறோம் . மகிழ்ச்சியை தருகிறது .
ஒரு படி மேலேறி , கல்யாண பந்தத்தில் ஈடுபடுகையில் , காதல் மாயை கசப்பாக தெரிகிறது .
இப்போது காதல், ஆண் /பெண்களிடையே
ஒரு பொழுது போக்கு சாதனமாக அறியப்படுகிறது .
ஒன்றுடன் நிறுத்திக் கொள்வது இல்லை .
ஒருவருக்கு ஒருவர் என்ற நிலை மாறி ,
ஒரு சமயத்தில் ஒருவர் என்ற நிலை
இப்போது நிலவுகிறது என்றே நினைக்கிறேன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Wed Aug 05, 2015 3:41 pm

காதல், காதலாக இருக்கும் வரையிலும், அதில் கலப்படம் ஏதும் நிகழாத வரைக்கும் அது மகிழ்ச்சியை மட்டுமே தரக்கூடியது தான்.

காதல் மட்டுமா மாயை? நாம் வாழும் வாழ்க்கை கூட மாயை தான். இந்த மானுடப்பிறவியின் நோக்கமே இந்த மாயையில் சிக்குண்டு தவிக்கத்தான்.

உண்மையான அன்பிற்கு (அது ஆண் பெண் காதலாக இருந்தாலும் சரி, அம்மா பிள்ளை பாசமாக இருந்தாலும் சரி) ஏமாற்றுதல், துரோகம் இவையெல்லாம் தெரியாது. போலியான அன்பை உண்மை என்று நம்பி, ஏமாந்து பிறகு காதலை மாயை என்று கூறுவதும் சரியல்ல.

நம்முடைய இன்பத்திற்கும் துன்பத்திற்கும் நாம் மட்டுமே முழு பொறுப்பு.  

காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகாத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...!! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 05, 2015 4:03 pm

பதிவு #4, ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Aug 05, 2015 10:32 pm

விமந்தனி wrote:
காதல், காதலாக இருக்கும் வரையிலும், அதில் கலப்படம் ஏதும் நிகழாத வரைக்கும் அது மகிழ்ச்சியை மட்டுமே தரக்கூடியது தான்.

காதல் மட்டுமா மாயை? நாம் வாழும் வாழ்க்கை கூட மாயை தான். இந்த மானுடப்பிறவியின் நோக்கமே இந்த மாயையில் சிக்குண்டு தவிக்கத்தான்.

உண்மையான அன்பிற்கு (அது ஆண் பெண் காதலாக இருந்தாலும் சரி, அம்மா பிள்ளை பாசமாக இருந்தாலும் சரி) ஏமாற்றுதல், துரோகம் இவையெல்லாம் தெரியாது. போலியான அன்பை உண்மை என்று நம்பி, ஏமாந்து பிறகு காதலை மாயை என்று கூறுவதும் சரியல்ல.

நம்முடைய இன்பத்திற்கும் துன்பத்திற்கும் நாம் மட்டுமே முழு பொறுப்பு.  
மேற்கோள் செய்த பதிவு: 1155644

விமந்தினி அக்கா அருமையாக சொன்னீர்கள் .

பதிவு 1. அந்த பெண் "காதல் துன்பமானது " என்று சொல்வதில் இருந்து .. அவரும் காதலித்துள்ளார் என்று தெரிகிறது .
பதிவு 2. ரமணீயன் அய்யா சொல்வது போல் அனுபவம் போல் இருக்கு .

கல்யாணத்திற்கு பிறகு ஏற்படும் சிக்கல்கள் ஏற்பாட்டு திருமணத்திலும் உண்டு .. காதல் திருமணத்திலும் உண்டு ... இருவருக்கும் அனுசரிப்பதற்கு கொஞ்சம் காலம் ஆகும் ...
அதனால் "காதல்... கல்யாணத்திற்கு பின் கசக்கிறது " என்று சொல்வது எனக்கு சரியா படலை .

மாயை இல்லாத , மனம் மாறாத , ஒருவரிடம் மட்டுமே தோன்றும் அன்பு நிலைத்து இருக்கும் .
விமந்தினி அக்கா சொல்வது 100% சரி . வி பொ பா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Aug 10, 2015 6:20 pm

சிரி சிரி

ஒரு பூனை ஆற்று வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போகும்போது "ஐயையோ பூலோகமே இருண்டுகொண்டு வருகிறதே" என்று கத்திகொண்டே போனதாம்.

அதுபோல இருக்கிறது இந்த பெண்ணின் பார்வை!!! புன்னகை

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 10, 2015 11:26 pm

காதலினால் இன்பமே ! துன்பமில்லை !
...காதலுக்கு மயங்காத  உயிரேயில்லை !
காதலின்றேல் உலகத்தில் ஜனனமில்லை !
...காதலின்றேல் உலகத்தில் மகிழ்ச்சியில்லை !

காதலின் சிறப்பெல்லாம் பாரதிபோலே
...கவிதையிலே வடித்தவர் உலகிலுண்டா ?
ஆதலினால் உலகத்தீர் காதலிப்பீர் !
...அதுவே சொர்க்கத்தின் திறவுகோலாம் !

பாரதியின் பார்வையில் காதல் :
==============================
காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்
கானமுண்டாம் சிற்பமுதற் கலைகள் உண்டாம்
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே !
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை இன்பம்
காதலினால் சாகாமல் இருத்தல் கூடும்
கவலைபோம் அதனாலே மரணம் பொய்யாம் .

காதலின் வலிமை  ( பாரதிதாசன் )
==================
கண்ணின் கடைப்பார்வை காதலியர்  காட்டி விட்டால்
மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம் .

காதலின் ஆழம்
=================
மும்தாஜ் இறந்த துக்கம் தாளாமல்
ஷாஜஹான் கட்டிக்கொண்ட வெள்ளைப் புடவை
தாஜ்மஹால் !

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Aug 11, 2015 2:51 am

M.Jagadeesan wrote:காதலினால் இன்பமே ! துன்பமில்லை !
...காதலுக்கு மயங்காத  உயிரேயில்லை !
காதலின்றேல் உலகத்தில் ஜனனமில்லை !
...காதலின்றேல் உலகத்தில் மகிழ்ச்சியில்லை !

காதலின் சிறப்பெல்லாம் பாரதிபோலே
...கவிதையிலே வடித்தவர் உலகிலுண்டா ?
ஆதலினால் உலகத்தீர் காதலிப்பீர் !
...அதுவே சொர்க்கத்தின் திறவுகோலாம் !

பாரதியின் பார்வையில் காதல் :
==============================
காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்
கானமுண்டாம் சிற்பமுதற் கலைகள் உண்டாம்
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே !
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை இன்பம்
காதலினால் சாகாமல் இருத்தல் கூடும்
கவலைபோம் அதனாலே மரணம் பொய்யாம் .

காதலின் வலிமை  ( பாரதிதாசன் )
==================
கண்ணின் கடைப்பார்வை காதலியர்  காட்டி விட்டால்
மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம் .

காதலின் ஆழம்
=================
மும்தாஜ் இறந்த துக்கம் தாளாமல்
ஷாஜஹான் கட்டிக்கொண்ட வெள்ளைப் புடவை
தாஜ்மஹால் !
மேற்கோள் செய்த பதிவு: 1156960

அஹ்ஹா .. ரொம்ப அருமை அய்யா .... பாரதி , பாரதிதாசன் போன்றோரின் கவிதை வரிகளை மேற்கோள் காட்டி நல்ல சொல்லிடீங்க அய்யா ..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 14, 2015 12:57 am

என்னை பொருத்தவரை, எதிர்பார்ப்பில்லாமல் தன அன்பை தருவது தான் காதல்..............அது ஆண் பெண்ணாகட்டும் , அம்மா பிள்ளை யாகட்டும், அப்பா பெண்ணாகட்டும், நண்பர்களாகட்டும்.......
UN CONDITIONAL LOVE ! என்பது எப்போதுமே மகிழ்ச்சியைத்தான் தரும்.....சந்தகமே வேண்டாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக