புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 Poll_c10 
11 Posts - 73%
kavithasankar

1 Post - 7%
prajai

mohamed nizamudeen

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்

65 Posts - 82%

4 Posts - 5%
Balaurushya

2 Posts - 3%

ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

Karthikakulanthaivel

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Page 9 of 46 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 27 ... 46  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 22, 2015 6:02 pm

First topic message reminder :

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............

இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன்,  நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில்  சொல்ல எளிதாக இருக்கும் இவை type  அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் புன்னகை

இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே,  நீங்களும் பதிவு போடுங்கள்................புன்னகை

முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Mon Aug 03, 2015 7:18 am

shobana sahas wrote:ரொம்ப ஜோர் க்ரிஷ்ணாம்மா . குயில் காக்கை ஐ அக்கா என்று உறவு வைத்து கூப்பிடுகிறது ... அதாவது அதெல்லாம் ஒரே குடும்பமாம் ...அருமை அம்மா . குழந்தைகளுக்கு நல்ல பழக்கம் , ஒன்றன் பின் ஒன்றாக செய்வது , போன்ற ஒழுக்கத்தை கூறும் அருமையான கதை . உங்களுக்கு என் நன்றிகளும் பாராட்டுக்களும் . தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 1571444738 அருமையிருக்கு சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1154907

ஆகா...என்ன ஒரு உயர்ந்த உள்ளம் ...

விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Mon Aug 03, 2015 7:18 am

வேல்முருகன் wrote:
krishnaamma wrote:
வேல்முருகன் wrote:கதைகள் அனைத்தும் அருமை ..... தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 3838410834 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 3838410834 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 103459460
மேற்கோள் செய்த பதிவு: 1154683

நன்றி வேல்முருகன்.....நீங்க சின்ன வயதில் கேட்ட கதைகளையும் போடுங்களேன் இங்கு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1154794

எனக்கு இப்பமும் சின்ன வயசுதான் ..... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி .....கண்டிப்பாக ...முயற்சி செய்கிறேன் ...
மேற்கோள் செய்த பதிவு: 1154936
என்ன தம்பி இப்படி சொல்றீங்களே ... ஒரு வடிவேலு படத்தை போட்டு சொல்லுங்க ... அக்காவின் வேண்டுகோள் .

வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Mon Aug 03, 2015 7:39 am

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 OrGTwhWJSQSaXXHibvgQ+hqdefault

இப்படியே உசுபேத்தி உசுபேத்தி ...உடம்ப ரணகளம் ஆகிடுவாங்க போல ...

விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 03, 2015 9:52 am

shobana sahas wrote:ரொம்ப ஜோர் க்ரிஷ்ணாம்மா . குயில் காக்கை ஐ அக்கா என்று உறவு வைத்து கூப்பிடுகிறது ... அதாவது அதெல்லாம் ஒரே குடும்பமாம் ...அருமை அம்மா . குழந்தைகளுக்கு நல்ல பழக்கம் , ஒன்றன் பின் ஒன்றாக செய்வது , போன்ற ஒழுக்கத்தை கூறும் அருமையான கதை . உங்களுக்கு என் நன்றிகளும் பாராட்டுக்களும் . தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 1571444738 அருமையிருக்கு சூப்பருங்க

ஆமாம் ஷோபனா, அப்படி  ஒன்றன் பின் ஒன்றாக செய்வது ரொம்ப  நல்ல பழக்கம் , அப்படி நாம் குழந்தைகளை பழக்கப்படுத்தி விட்டால் ரொம்ப நல்லது ...அவங்களுக்கும் நமக்கும் புன்னகை

எனக்கு சின்ன வயதில் இருந்து ஒரு பழக்கம், காலை இல் அம்மா எழுப்பினதும் முழிப்பேன் ஆனால், உடனே படுக்கையை விட்டு எழுந்துவிட மாட்டேன்............"அம்மா 2 நிமிஷம் " என்பேன், அம்மாக்கு அது பிடிக்காது....கோபிப்பாள்.'கூட்ட உடனே எழுந்து கொள்ளாமல் , முழிச்சுண்டு படுத்துண்டே என்ன தான் பண்ணுவ? ...என்ன கெட்ட பழக்கம் இது? போற இடத்தில் இது போல பண்ணினால் என்ன ஆவது?' என்பாள்.

( அந்த காலத்தில் எல்லத்துக்கும் இப்படி புக்காத்தை சேர்த்துப்பா புன்னகை....அம்மாக்கு நல்லா தெரியும் தன் தம்பிக்குத்தான் என்னை தரப்போகிறோம் என்று ...ஆனாலும் இப்படி கேட்பா புன்னகை )

ஒருநாள் சொன்னேன், " நான் இன்று முழுவதும் என்ன என்ன செய்யணும் என்று யோசித்து அது படி தயார் ஆவேன் அம்மா, அதே போல இரவும்  இன்று காலை யோசித்தது  எல்லாம் செய்து விட்டோமா, இல்லை நாளை செய்யவேண்டுமா என்று சரி பார்ப்பேன் " என்று சொன்னேன்.அப்போதும் அம்மா சமாதானம் ஆகலை.'என்ன வழக்கமோ?' என்று சலித்துக்கொண்டா சோகம் ........

ஆனால் , இன்று வரை எனக்கு அந்த பழக்கம் உண்டு, எங்க கிருஷ்ணாக்கும் அப்படி பழக்கி இருக்கேன், ஏன் இப்போ ஆர்த்தியும் அப்படித்தான் செய்கிறாள். இது காலை நாம் 'பரபர' என்று பறக்காமல் வேலை செய்ய உதவும்.

நாள் கிழமை, பண்டிகை பருவங்களுக்கும் உதவும். தேவையானதை முன்கூட்டியே ஒன்று கூட விடாமல், லிஸ்ட் போட்டு வாங்கி வைத்து பண்டிகை, கல்யாணம் போன்றவற்றை சிறப்பாக கொண்டாட உதவும். "அச்சச்சோ மறந்துட்டேன்" என்கிற பேச்சுக்கே இடம் இருக்காது ஜாலி

மறுநாள் செய்யவேண்டியதை இரவே யோசிப்பதால், செய்யும் வேலைகளை விஷுவலாய் யோசிப்பதால், ஏதாவது தடங்கல் வருமானால் மாற்றி செய்யலாமே என்கிற யோசனை வரும், பதட்டப்படாமல் மாற்றுவழி தேடலாம் புன்னகை

மேலும், இரவு குழந்தைகளிடம் காலை முதல் அன்று பூராவும் நடந்ததை வரிசையாக சொல்ல சொல்லும் போது அவர்களின் நினைவுத்திறன் வளரும். ஆரம்பத்தில் முன் பின்னாக சொல்வார்கள், நாம் அவர்களை மீண்டும் முதலில்  இருந்து சொல்ல சொல்லணும்.......நாள் ஆக ஆக  கோர்வையாக சொல்வார்கள்.

மேலும் , இரவு அம்மாவிடம் எல்லாம் சொல்லணும் எனவே அம்மாவிடம் சொல்ல முடியாத விஷையங்களை  நாம் செய்யக்கூடாது என்கிற விழிப்புணர்வும் வரும் புன்னகை..........இதுவும் இன்றளவும் நாங்கள் கடைபிடிக்கும் விஷயம்...........

டெய்லி ஆபீஸ் கதை , வீட்டுக்கதை தான் முதலில் பேசுவோம் நெட் இல் ஜாலி ஜாலி ஜாலி

நாம் பெரியவர்கள் இல்லாமல் தனித்தனியாய் இருக்கோம், இப்படி மனம் விட்டு பேசுவது குடும்பத்தில் ஒரு அன்யோன்னியத்தை கண்டிப்பாக ஏற்படுத்தும். கணவன் மனைவிக்குள் ஒரு பற்றுதல் வரும்......ஒருவருக்கு ஒருவர் துரோகம் செய்யும் எண்ணமே வராது புன்னகை

ரொம்ப அறுத்துவிட்டேனா?...................புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 03, 2015 10:00 am

வேல்முருகன் wrote:
krishnaamma wrote:
வேல்முருகன் wrote:கதைகள் அனைத்தும் அருமை ..... தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 3838410834 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 3838410834 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 103459460
மேற்கோள் செய்த பதிவு: 1154683

நன்றி வேல்முருகன்.....நீங்க சின்ன வயதில் கேட்ட கதைகளையும் போடுங்களேன் இங்கு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1154794

எனக்கு இப்பமும் சின்ன வயசுதான் ..... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி .....கண்டிப்பாக ...முயற்சி செய்கிறேன் ...

நான் மட்டும் எனக்கு வயசாயிடுத்து என்று உங்களிடம் வந்து சொன்னேனா என்ன? ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 03, 2015 10:00 am

வேல்முருகன் wrote:
shobana sahas wrote:ரொம்ப ஜோர் க்ரிஷ்ணாம்மா . குயில் காக்கை ஐ அக்கா என்று உறவு வைத்து கூப்பிடுகிறது ... அதாவது அதெல்லாம் ஒரே குடும்பமாம் ...அருமை அம்மா . குழந்தைகளுக்கு நல்ல பழக்கம் , ஒன்றன் பின் ஒன்றாக செய்வது , போன்ற ஒழுக்கத்தை கூறும் அருமையான கதை . உங்களுக்கு என் நன்றிகளும் பாராட்டுக்களும் . தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 1571444738 அருமையிருக்கு சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1154907

ஆகா...என்ன ஒரு உயர்ந்த உள்ளம் ...

கதை நல்லா இருக்கு என்று சொன்னதுக்கா இந்த effect ?.............. அநியாயம் அநியாயம் அநியாயம் ... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 03, 2015 10:02 am

shobana sahas wrote:
வேல்முருகன் wrote:
krishnaamma wrote:
வேல்முருகன் wrote:கதைகள் அனைத்தும் அருமை ..... தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 3838410834 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 3838410834 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 103459460
மேற்கோள் செய்த பதிவு: 1154683

நன்றி வேல்முருகன்.....நீங்க சின்ன வயதில் கேட்ட கதைகளையும் போடுங்களேன் இங்கு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1154794

எனக்கு இப்பமும் சின்ன வயசுதான் ..... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி .....கண்டிப்பாக ...முயற்சி செய்கிறேன் ...
மேற்கோள் செய்த பதிவு: 1154936
என்ன தம்பி இப்படி சொல்றீங்களே ...  ஒரு வடிவேலு படத்தை போட்டு சொல்லுங்க ... அக்காவின் வேண்டுகோள் .

நல்ல அக்கா........................

வேல்முருகன் wrote:தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 OrGTwhWJSQSaXXHibvgQ+hqdefault

இப்படியே உசுபேத்தி உசுபேத்தி ...உடம்ப ரணகளம் ஆகிடுவாங்க போல ...
மேற்கோள் செய்த பதிவு: 1154944

நல்ல தம்பி..............பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு ! ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 03, 2015 8:05 pm

அடுத்த கதை........ பிராம்மணனும் ஆடும் ..............இன்று இரவு அல்லது நாளை ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Aug 04, 2015 1:19 am

krishnaamma wrote:
shobana sahas wrote:ரொம்ப ஜோர் க்ரிஷ்ணாம்மா . குயில் காக்கை ஐ அக்கா என்று உறவு வைத்து கூப்பிடுகிறது ... அதாவது அதெல்லாம் ஒரே குடும்பமாம் ...அருமை அம்மா . குழந்தைகளுக்கு நல்ல பழக்கம் , ஒன்றன் பின் ஒன்றாக செய்வது , போன்ற ஒழுக்கத்தை கூறும் அருமையான கதை . உங்களுக்கு என் நன்றிகளும் பாராட்டுக்களும் . தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 1571444738 அருமையிருக்கு சூப்பருங்க

ஆமாம் ஷோபனா, அப்படி  ஒன்றன் பின் ஒன்றாக செய்வது ரொம்ப  நல்ல பழக்கம் , அப்படி நாம் குழந்தைகளை பழக்கப்படுத்தி விட்டால் ரொம்ப நல்லது ...அவங்களுக்கும் நமக்கும் புன்னகை

எனக்கு சின்ன வயதில் இருந்து ஒரு பழக்கம், காலை இல் அம்மா எழுப்பினதும் முழிப்பேன் ஆனால், உடனே படுக்கையை விட்டு எழுந்துவிட மாட்டேன்............"அம்மா 2 நிமிஷம் " என்பேன், அம்மாக்கு அது பிடிக்காது....கோபிப்பாள்.'கூட்ட உடனே எழுந்து கொள்ளாமல் , முழிச்சுண்டு படுத்துண்டே என்ன தான் பண்ணுவ? ...என்ன கெட்ட பழக்கம் இது? போற இடத்தில் இது போல பண்ணினால் என்ன ஆவது?' என்பாள்.

( அந்த காலத்தில் எல்லத்துக்கும் இப்படி புக்காத்தை சேர்த்துப்பா புன்னகை....அம்மாக்கு நல்லா தெரியும் தன் தம்பிக்குத்தான் என்னை தரப்போகிறோம் என்று ...ஆனாலும் இப்படி கேட்பா புன்னகை )

ஒருநாள் சொன்னேன், " நான் இன்று முழுவதும் என்ன என்ன செய்யணும் என்று யோசித்து அது படி தயார் ஆவேன் அம்மா, அதே போல இரவும்  இன்று காலை யோசித்தது  எல்லாம் செய்து விட்டோமா, இல்லை நாளை செய்யவேண்டுமா என்று சரி பார்ப்பேன் " என்று சொன்னேன்.அப்போதும் அம்மா சமாதானம் ஆகலை.'என்ன வழக்கமோ?' என்று சலித்துக்கொண்டா சோகம் ........

ஆனால் , இன்று வரை எனக்கு அந்த பழக்கம் உண்டு, எங்க கிருஷ்ணாக்கும் அப்படி பழக்கி இருக்கேன், ஏன் இப்போ ஆர்த்தியும் அப்படித்தான் செய்கிறாள். இது காலை நாம் 'பரபர' என்று பறக்காமல் வேலை செய்ய உதவும்.

நாள் கிழமை, பண்டிகை பருவங்களுக்கும் உதவும். தேவையானதை முன்கூட்டியே ஒன்று கூட விடாமல், லிஸ்ட் போட்டு வாங்கி வைத்து பண்டிகை, கல்யாணம் போன்றவற்றை சிறப்பாக கொண்டாட உதவும். "அச்சச்சோ மறந்துட்டேன்" என்கிற பேச்சுக்கே இடம் இருக்காது ஜாலி

மறுநாள் செய்யவேண்டியதை இரவே யோசிப்பதால், செய்யும் வேலைகளை விஷுவலாய் யோசிப்பதால், ஏதாவது தடங்கல் வருமானால் மாற்றி செய்யலாமே என்கிற யோசனை வரும், பதட்டப்படாமல் மாற்றுவழி தேடலாம் புன்னகை

மேலும், இரவு குழந்தைகளிடம் காலை முதல் அன்று பூராவும் நடந்ததை வரிசையாக சொல்ல சொல்லும் போது அவர்களின் நினைவுத்திறன் வளரும். ஆரம்பத்தில் முன் பின்னாக சொல்வார்கள், நாம் அவர்களை மீண்டும் முதலில்  இருந்து சொல்ல சொல்லணும்.......நாள் ஆக ஆக  கோர்வையாக சொல்வார்கள்.

மேலும் , இரவு அம்மாவிடம் எல்லாம் சொல்லணும் எனவே அம்மாவிடம் சொல்ல முடியாத விஷையங்களை  நாம் செய்யக்கூடாது என்கிற விழிப்புணர்வும் வரும் புன்னகை..........இதுவும் இன்றளவும் நாங்கள் கடைபிடிக்கும் விஷயம்...........

டெய்லி ஆபீஸ் கதை , வீட்டுக்கதை தான் முதலில் பேசுவோம் நெட் இல் ஜாலி ஜாலி ஜாலி

நாம் பெரியவர்கள் இல்லாமல் தனித்தனியாய் இருக்கோம், இப்படி மனம் விட்டு பேசுவது குடும்பத்தில் ஒரு அன்யோன்னியத்தை கண்டிப்பாக ஏற்படுத்தும். கணவன் மனைவிக்குள் ஒரு பற்றுதல் வரும்......ஒருவருக்கு ஒருவர் துரோகம் செய்யும் எண்ணமே வராது புன்னகை

ரொம்ப அறுத்துவிட்டேனா?...................புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1154975

நிச்சயமாக அறுக்க வில்லை அம்மா ...... அருமையான பதிவு .
நல்ல அறிவுரை அம்மா . கடைசி நேர பதட்டத்தை குறைக்கும் வழிகள் ....
நானும் உங்களை போல் தான் அம்மா . எதற்கும் லிஸ்ட் ...... டு டூ to do லிஸ்ட் , மளிகை சாமான் லிஸ்ட்
இது போக காலேண்டர் இல் போட்டு வைத்து கொள்வதும் உண்டு ...
நன்றி அம்மா .... நல்ல பதிவு .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 04, 2015 1:24 am

அடுத்த கதை  : 5. பிராம்மணரும்  ஆட்டுக்குட்டியும் !

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 7d4ZFQivQTC1vcLVm3bE+brahmin_goat_low_05

ஒரு ஊரில் ஒரு பிராம்மணர் இருந்தாராம். அவர் வேறு  ஒரு ஊருக்கு புரோகிதம் செய்ய போனாராம். அங்கு அவர் வேலை முடிந்ததும்  தக்ஷனையுடன் ஒரு ஆட்டுக்குட்டியும்  தந்தார்களாம். இவரும் சந்தோஷமாய் அதை வாங்கிக்கொண்டு  புறப்பட்டாராம் .

அப்போவெல்லாம் இப்போ போல வண்டி வாகனங்கள் கிடையாது. கால்நடை யாகத்தான் பலரும் செல்வார்கள். அப்படியே இவரும் நடந்தாராம்.

ஆட்டுக்குட்டி இன் கழுத்தில் ஒரு கையிற்றைக் கட்டி  அதையும் கூடவே  கூட்டி வந்தாராம். வழி இல் அவரைப்பார்த்த ஒருத்தன்," என்ன சாமி, ஆட்டை நடத்தி கூட்டிக்கிட்டு போறீங்க, பாவம் சின்னது , தூக்கிக்கொண்டு போகக்கூடாதா? " என்றான்.

இவருக்கும் அது சரி என்று படவே, ஆட்டுக்குட்டியைத் தூக்கிக்கொண்டு நடந்தாராம்.

கொஞ்ச தூரம் தான் போய் இருப்பார், மற்றொருவன், "எங்க சாமி, இப்படி ஆட்டைத்தூக்கிட்டு   வருவதற்கு பதில் தோளில் போட்டா அது பாட்டுக்கு வருது, கை வலிக்க தூக்கணுமா  ?" என்று கேட்டான்.

இப்போது, இவருக்கு இது  சரி என்று படவே, ஆட்டுக்குட்டியைத் தூக்கி தோளில் கொண்டு நடந்தாராம்.

இப்படிப்போவது கொஞ்சம் எளிதாக இருந்தது அவருக்கு. கொஞ்ச தூரம் தான் போய் இருப்பார்,
வேரோருவன்..........." ஏம்பா, கிறுக்கா உனக்கு?.............ஆட்டை நீ சுமப்பதற்கு பதில் அது மேல நீ உட்கார்ந்து போக வேண்டியது தானே? " என்றானாம்.

இவர் உடனே  , " இது குட்டியாச்சே"? என்றாராம்..............

அதற்கு அவன், " இந்த வகை ஆடுகள் இவ்வளவு உயரம் தான் வளரும். இது குட்டி இல்லை பெரிசுதான். எனவே, கவலைப்படாமல் இதன் மேலே நீங்கள் உட்கார்ந்து கொண்டு, 'ஜம்' என்று ஊர்போய் சேருங்கள்" என்றானாம்.

இவரும், குட்டி ஆடு  என்று தந்தவர்கள் சும்மா சொல்லி விட்டார்கள் போல இருக்கு. நமக்கு என்ன தெரியும் ஆட்டைப்பற்றி. இந்த ஆள் சொல்வது சரிதான் போலும் என்று நினைத்து, ஆட்டை கீழே   இறக்கி விட்டு, அதன் மேலே தான் உட்கார்ந்து கொண்டார்.

ஆட்டு சவாரி நல்லா தான் இருந்தது கொஞ்சம் தூரம் வரை. அப்போது வேறு ஒருவன் பார்த்தான் இதை.

" அடப்பாவி பிராம்மணா, உங்களுக்கெல்லாம்  இளகின மனசு இருக்கும் என்று சொல்வார்களே, ஒரு வாய்  இல்லா  ஜீவனை இப்படியா பண்ணுவே? " என்று சத்தமாய் சொன்னான்.

இவர் ரொம்ப பயந்து போய், "நான் என்ன பண்ணிட்டேன் என்று இப்படி சத்தம் போடறீங்க ? "
என்று கேட்டார்.

" முதலில் கீழே இறங்கும் ஒய்...........பாவம் ஒரு குட்டி ஆட்டின் மேலே இப்படி கிராதகன் போல உட்கார்ந்து வருகிறீர்களே, வெக்கமாய் இல்லை, அழகாய் அதன் கழுத்து  கையிற்றை   பிடித்துக்கொண்டு நடத்திக் கூட்டி வந்து இருக்கலாமே? " என்றான்.

பிராமணருக்கு மயக்கம் வராத குறைதான்............அடப்பாவி நான் அதைத்தானே முதலில் செய்தேன் என்று நினைத்தார்............மாறி மாறி, இப்படி போறவன் வருபவன் சொன்னதை எல்லாம் கேட்ட தனக்கு இந்த திட்டு தேவைதான் என்று நினைத்து நொந்து போனார் அவர்.

எனவே, யார் எதை சொன்னாலும் அப்படியே அதை கேட்ககூடாது, நாம் யோசித்து நமக்கு எது சரி என்று படுகிறதோ அதைத்தான் செய்யணும் என்று குழந்தைகளுக்கு சொல்லித்தரணும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 9 of 46 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 27 ... 46  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக