புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 6 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 6 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 6 Poll_c10 
11 Posts - 79%
Barushree

1 Post - 7%
kavithasankar

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

65 Posts - 83%

4 Posts - 5%
Balaurushya

2 Posts - 3%
prajai

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Page 6 of 46 Previous  1 ... 5, 6, 7 ... 26 ... 46  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 22, 2015 6:02 pm

First topic message reminder :

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............

இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன்,  நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில்  சொல்ல எளிதாக இருக்கும் இவை type  அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் புன்னகை

இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே,  நீங்களும் பதிவு போடுங்கள்................புன்னகை

முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jul 30, 2015 11:17 pm

krishnaamma wrote:ஹா....ஹா...ஹா.....ஆமாம் சிலது நம்பும்படி  இல்லை என்று சொல்வார்கள் குழந்தைகள்.....இந்த படத்தை அவனுக்கு காட்டுங்கோ, குருவி பாயசம் குடித்ததும் எடுத்தது என்று ஜாலி ஜாலி ஜாலி

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 6 Ay6gns9mRNu5ymyvCyhm+Singapore0303SculptureBird(1)
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jul 30, 2015 11:24 pm

குரங்கு கதையும் சூப்பர். ரசித்து படித்தேன்.

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Jul 31, 2015 3:04 am

krishnaamma wrote:அடுத்த கதை............."காத்தடிக்குது தூள்   பறக்குது...கல்லும் முள்ளும் கண்ணுல குத்துது  அக்கா அக்கா கதவைத்திற................" இரவு அல்லது நாளை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1154206
அம்மா இந்த கதை எங்கோ கேட்ட மாதிரி இருக்கு .... அனால் ஞாபகம் வரலை . நீங்கள் சொல்லிருக்கும் வரிகளே ஒரு சுவாரசியத்தை உண்டு பண்ணுது ... சூப்பர் .. கலக்குங்கோ ...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 01, 2015 12:18 pm

விமந்தனி wrote:கதை 2.....குருவியும் அம்மையார் பாட்டியும் கதை நல்லாயிருக்கு கிருஷ்ணாம்மா. நான் இப்போ தான் படிச்சேன். கதை நகரும் விதம் ரொம்பவும் சுவாரசியமா இருக்கு. நானும் என் பெண்ணுக்கு சொல்லி பார்க்கிறேன் அவளிடமிருந்த எந்த மாதிரி கமெண்ட்ஸ் வருதுன்னு பார்ப்போம்.

கதை சொல்லிட்டே இருங்க. படிக்க படிக்க நல்லாயிருக்கு.

மற்ற கதைகளையும் படிச்சுட்டு வர்றேன்.

நன்றி விமந்தினி........ஒரிஜனல் விமந்தனி என்ன சொல்றா ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 01, 2015 12:19 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:ஹா....ஹா...ஹா.....ஆமாம் சிலது நம்பும்படி  இல்லை என்று சொல்வார்கள் குழந்தைகள்.....இந்த படத்தை அவனுக்கு காட்டுங்கோ, குருவி பாயசம் குடித்ததும் எடுத்தது என்று ஜாலி ஜாலி ஜாலி

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 6 Ay6gns9mRNu5ymyvCyhm+Singapore0303SculptureBird(1)
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

ஆமாம் விமந்தினி, அழகாகவும் , சிரிப்பாகவும் இருக்கு இல்ல ? புன்னகை .......பொறுத்தமான படத்தை நெட் இல் தேடினேன் இது கிடைத்தது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 01, 2015 12:20 pm

விமந்தனி wrote:குரங்கு கதையும் சூப்பர். ரசித்து படித்தேன்.

நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கிருஷ்ணாவுக்கு ரொம்ப பிடிக்கும் இது, நிறைய குரல் எற்ற இறக்கங்களுடன் சொல்லணும் அவனுக்கு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 01, 2015 12:21 pm

shobana sahas wrote:
krishnaamma wrote:அடுத்த  கதை............."காத்தடிக்குது தூள்   பறக்குது...கல்லும் முள்ளும் கண்ணுல குத்துது  அக்கா அக்கா கதவைத்திற................" இரவு அல்லது நாளை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1154206
அம்மா இந்த கதை எங்கோ கேட்ட மாதிரி இருக்கு .... அனால் ஞாபகம் வரலை . நீங்கள் சொல்லிருக்கும் வரிகளே ஒரு சுவாரசியத்தை உண்டு பண்ணுது ... சூப்பர் .. கலக்குங்கோ ...

நன்றி ஷோபனா புன்னகை................கொஞ்சம் லேட் ஆகிவிட்டது இதோ இப்போ போடுகிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 01, 2015 12:47 pm

"காத்தடிக்குது தூள்   பறக்குது...கல்லும் முள்ளும் கண்ணுல குத்துது  அக்கா அக்கா கதவைத்திற"

இந்த கதை பொதுவாக நம் குழந்தைகளுக்கு நம் வீட்டில் காலை இல் எழுந்ததில் இருந்து கடைபிடிக்கப்படும் ஒழுங்கு முறைகளை சொல்லி , அது படி நடக்கத் தூண்டுவது புன்னகை.................

புரியும் படியாக சொல்கிறேன்.......இப்போ ஒவ்வொவொரு ஆத்திலும் ஒவ்வொரு மாதிரி வழக்கங்கள் இருக்கும், அதை நாம் கதை போல தினமும் சொன்னால், குழந்தைகள் மனதில் பதியும் அதை மறக்கவே மாட்டார்கள், கதை இல் என்ன சொன்னேன் என்று நாம் கேட்டு அவர்களை ஒரு ஒழுங்கில் கொண்டு வரலாம்......புன்னகை
.
.
.
என்ன , கொஞ்சமாய் புரிந்திருக்கா?............நோ ப்ரோப்ளேம், கதையை படியுங்கள் உங்களுக்கு மிச்சமும் புரிந்துவிடும்...............புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 01, 2015 1:41 pm

4 வது கதை :

"காத்தடிக்குது தூள்   பறக்குது...கல்லும் முள்ளும் கண்ணுல குத்துது  அக்கா அக்கா கதவைத்திற"

ஒரு நாள் கார்த்தால, ஒரே காத்தும் மழையுமாய் இருந்ததாம், ஒரு குருவி இன் வீட்டு ( கூட்டு ) வாசலில் இருந்து ஒரு குயில் ( அதுக்குத்தான் கூடு கிடையாதே, அதை சொல்லணும் குழந்தைகளுக்கு  புன்னகை )........கதவைத்தட்டி "காத்தடிக்குது தூள்   பறக்குது...கல்லும் முள்ளும் கண்ணுல குத்துது  அக்கா அக்கா கதவைத்திற".....என்று சொன்னதாம்..............

அதுக்கு உள்ளே இருந்த குருவி, " இப்போ தான் நான் எழுதிருக்கேன், கொஞ்சம் பொறு" என்றதாம்.............

இதைக்கேட்ட குயில் பேசாமல் இருந்ததாம், மறுபடி கொஞ்ச நேரம் கழித்து, கதவைத்தட்டி,  "காத்தடிக்குது தூள்   பறக்குது...கல்லும் முள்ளும் கண்ணுல குத்துது  அக்கா அக்கா கதவைத்திற".....என்றதாம்...............

அதுக்கு உள்ளே இருந்த குருவி, " இப்போ தான் நான் பல் தேய்த்து, என் காலை கடன்களை முடிச்சிருக்கேன்...........  , கொஞ்சம் பொறு" என்றதாம்.............

இதைக்கேட்ட குயில் பேசாமல் இருந்ததாம், மறுபடி கொஞ்ச நேரம் கழித்து, கதவைத்தட்டி,  "காத்தடிக்குது தூள்   பறக்குது...கல்லும் முள்ளும் கண்ணுல குத்துது  அக்கா அக்கா கதவைத்திற".....என்றதாம்...............

அதுக்கு உள்ளே இருந்த குருவி, " இப்போ தான் நான் பால் காய்ச்சி இருக்கேன், பசங்களை எழுப்பப்போறேன்......  கொஞ்சம் பொறு" என்றதாம்.............

இதைக்கேட்ட குயில் பேசாமல் இருந்ததாம், மறுபடி கொஞ்ச நேரம் கழித்து, கதவைத்தட்டி,  "காத்தடிக்குது தூள்   பறக்குது...கல்லும் முள்ளும் கண்ணுல குத்துது  அக்கா அக்கா கதவைத்திற".....என்றதாம்...............

அதுக்கு உள்ளே இருந்த குருவி, " இப்போ தான் குழந்தைகள் எழுந்து அவங்க காலை கடன்களை முடிக்கிறாங்க , அவங்களுக்கு நான் உதவணும் ......  கொஞ்சம் பொறு" என்றதாம்.............

இதைக்கேட்ட குயில் பேசாமல் இருந்ததாம், மறுபடி கொஞ்ச நேரம் கழித்து, கதவைத்தட்டி,  "காத்தடிக்குது தூள்   பறக்குது...கல்லும் முள்ளும் கண்ணுல குத்துது  அக்கா அக்கா கதவைத்திற".....என்றதாம்...............

அதுக்கு உள்ளே இருந்த குருவி, .... நான் அவங்களுக்கு காலை மற்றும் மதிய உணவு தயார் செய்கிறேன்  .............. கொஞ்சம் பொறு" என்றதாம்.............

இதைக்கேட்ட குயில் பேசாமல் இருந்ததாம், மறுபடி கொஞ்ச நேரம் கழித்து, கதவைத்தட்டி,  "காத்தடிக்குது தூள்   பறக்குது...கல்லும் முள்ளும் கண்ணுல குத்துது  அக்கா அக்கா கதவைத்திற".....என்றதாம்...............

அதுக்கு உள்ளே இருந்த குருவி, ....  அவங்க பாலை குடித்து விட்டு, ஸ்வாமி சேவிக்கிறாங்க.............., தொந்தரவு செய்யாதே ...............கொஞ்சம் பொறு" என்றதாம்.............

இதைக்கேட்ட குயில் பேசாமல் இருந்ததாம், மறுபடி கொஞ்ச நேரம் கழித்து, கதவைத்தட்டி,  "காத்தடிக்குது தூள்   பறக்குது...கல்லும் முள்ளும் கண்ணுல குத்துது  அக்கா அக்கா கதவைத்திற".....என்றதாம்...............

அதுக்கு உள்ளே இருந்த குருவி, .... அவங்க படிக்கிறாங்க..............அப்புறம் காலை உணவு அவங்களுக்கு நான் கொடுக்கணும் ................கொஞ்சம் பொறு" என்றதாம்.............

இதைக்கேட்ட குயில் பேசாமல் இருந்ததாம், மறுபடி கொஞ்ச நேரம் கழித்து, கதவைத்தட்டி,  "காத்தடிக்குது தூள்   பறக்குது...கல்லும் முள்ளும் கண்ணுல குத்துது  அக்கா அக்கா கதவைத்திற".....என்றதாம்...............

தொடரும்......................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 01, 2015 1:44 pm

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 6 SZyoDbxWQtyLYQCeqGL6+Swami_Home1

அதுக்கு உள்ளே இருந்த குருவி, .... அவங்க அப்பா இப்போ தான் எழுந்திருக்கிறார் ............ .அவருக்கு நான் உதவணும்.............. கொஞ்சம் பொறு" என்றதாம்.............

இதைக்கேட்ட குயில் பேசாமல் இருந்ததாம், மறுபடி கொஞ்ச நேரம் கழித்து, கதவைத்தட்டி,  "காத்தடிக்குது தூள்   பறக்குது...கல்லும் முள்ளும் கண்ணுல குத்துது  அக்கா அக்கா கதவைத்திற".....என்றதாம்...............

அதுக்கு உள்ளே இருந்த குருவி, .... அவர் தன்னுடைய வேலைகளை முடித்துக்கொண்டு வருவதற்குள், நான் பிள்ளைகளை  பள்ளிக்கு தயார் செய்யணும்............ கொஞ்சம் பொறு" என்றதாம்.............

இதைக்கேட்ட குயில் பேசாமல் இருந்ததாம், மறுபடி கொஞ்ச நேரம் கழித்து, கதவைத்தட்டி,  "காத்தடிக்குது தூள்   பறக்குது...கல்லும் முள்ளும் கண்ணுல குத்துது  அக்கா அக்கா கதவைத்திற".....என்றதாம்...............

அதுக்கு உள்ளே இருந்த குருவி, .... இதோ அவங்க எல்லோருக்கும் டப்பாக்களில் மதிய  உணவு எடுத்து வைத்துவிட்டேன்...........இன்னும் 5 நிமிடம் தான்............ கொஞ்சம் பொறு" என்றதாம்.............

இதைக்கேட்ட குயில் பேசாமல் இருந்ததாம், மறுபடி கொஞ்ச நேரம் கழித்து, கதவைத்தட்டி,  "காத்தடிக்குது தூள்   பறக்குது...கல்லும் முள்ளும் கண்ணுல குத்துது  அக்கா அக்கா கதவைத்திற".....என்றதாம்...............

அதுக்கு உள்ளே இருந்த குருவி, ....  இதோ நாங்களும்  காலை உணவு எடுத்துக்கொண்டு விட்டோம்............அவர்கள்  எல்லோரும் அவரவர் செல்ல வேண்டிய இடங்களுக்கு தயாராகிவிட்டனர்.....இதோ வந்துட்டேன் என்று சொல்லி வந்து கதவைத்  திறந்ததாம் ............"

அவர்கள் அனைவருக்கும்  'டாட்டா' சொல்லி விட்டு குயிலைப் பார்த்து  என்ன வேண்டும் உனக்கு இப்போ சொல் என்றதாம் குருவி புன்னகை

இதைக்கேட்டதும் உங்களுக்குத்தொன்றும், " என்னடா இது, ஒருத்தரை வாசலில் நிற்க வைத்து விட்டு இவ்வளவும் செய்யணுமா என்று ?...குழந்தைகளும் கேட்பார்கள்....அப்படி கேட்டால்,

அவர்களுக்கு "அம்மா அப்பாக்கு சேவை செய்யும்போது வாசலில் வந்து கதவைத்தட்டிய
கிருஷ்ணரையே   " கொஞ்சம் இருங்கோ ! அப்பா அம்மாக்கு  சேவை செய்து விட்டு வருகிறேன் " என்று சொன்ன புண்டரீகன் வரலாற்றை - பாண்டு ரங்கர் கதையை சொல்லிக்காட்டுங்கள். புன்னகை

பெருமாளுக்கே   அந்த கதி என்றால் இந்த சிறு குயில் எம்மாத்திரம்? புன்னகை.........சரிதானே? !
.
.
இது போல உங்காத்து  வழக்கங்களை நடுவில் சொல்லுங்கள்..........." இப்போ சேஷு  என்ன செய்வான்"  என்று கேட்டால் அவனே அடுத்ததை  சொல்லிடுவான் ......அப்படியே அவனுக்கும் நம்மாத்து வழக்கம் மனதில் படியும் ஷோபனா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 6 of 46 Previous  1 ... 5, 6, 7 ... 26 ... 46  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக