புதிய பதிவுகள்
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 34 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 34 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 34 Poll_c10 
71 Posts - 46%
heezulia

65 Posts - 42%
mohamed nizamudeen

5 Posts - 3%
prajai

4 Posts - 3%
Jenila

2 Posts - 1%
jairam

Ammu Swarnalatha

kargan86

1 Post - 1%
Guna.D

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்

108 Posts - 52%

71 Posts - 34%

9 Posts - 4%

6 Posts - 3%

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%

Baarushree

ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Page 34 of 46 Previous  1 ... 18 ... 33, 34, 35 ... 40 ... 46  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 22, 2015 6:02 pm

First topic message reminder :

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............

இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன்,  நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில்  சொல்ல எளிதாக இருக்கும் இவை type  அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் புன்னகை

இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே,  நீங்களும் பதிவு போடுங்கள்................புன்னகை

முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 13, 2016 9:55 pm

shobana sahas wrote:மிகவும் அருமையான கதை க்ரிஷ்ணாம்மா . மிகவும் பிடித்தது . குழந்தைகளுக்கு தாழ்வு மனப்பான்மை வராமல் இருக்க இந்த கதை மிகவும் பொருத்தமானது . நன்றி க்ரிஷ்ணாம்மா . வி பொ பா . தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 34 103459460 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 34 3838410834 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 34 1571444738 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 34 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1193357

ஆமாம் ஷோபனா, அது முக்கியம் இல்லையா?....அவர்கள் கருப்பாக இருந்தால், 'கருப்பே அழகு காந்தலே ருசி' என்று சொல்லணும், 'உனக்கு நகை போட்டால்தான் நன்னா இருக்கும்' என்று சொல்லணும்,
.
.
அதுவே, ஒருவேளை சிவப்பாக இருந்தால், உனக்கு நகையே வேண்டாம் எந்த டுப்ளிகேட் போட்டாலும் கூட போரும், பளிச்சென்று தெரியும் உனக்கு, மேலும் 'முகத்தை வெறுமன தண்ணி தொட்டு துடைத்து பொட்டு வெச்சாலே போறும் குளித்தாப்ல இருப்ப' என்று சொல்லணும்.

மாநிறமான குழந்தைகளிடம், 'கடவுள் என்கிற பேக்கரிக்காரர் சுட்டெடுத்த பதமான , கோதுமைக்கலரில் இருக்கும் பிரட் நீ' என்று சொல்லணும் ஜாலி ஜாலி ஜாலி

மிக்க நன்றி ஷோபனா புன்னகை ...... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sun Feb 14, 2016 6:34 am

krishnaamma wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1193388

மிகவும் சரி க்ரிஷ்ணாம்மா . உங்கள் பதில் எனக்கு மிகவும் பிடித்தது . நீங்க நீங்க தான் . சூப்பர் அம்மா .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 14, 2016 11:54 pm

shobana sahas wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1193437

ஹா..ஹா..ஹா... வேற என்ன சொல்வது நாம்?....எல்லாமே நம் குழந்தைகள் தானே புன்னகை.........பொறுப்பாய் பதில் சொல்லி சமாளிக்கணும், குழந்தைகள்  மனதில் தாழ்வு மனப்பான்மை வந்துடக் கூடாதே  ஷோபனா புன்னகை
.
.
நன்றி !............ நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 14, 2016 11:55 pm

அடுத்த கதை: 21. அத்திரி பாச்சா கதை ஜாலி ஜாலி ஜாலி .....நாளை !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 15, 2016 12:02 pm

அடுத்த கதை: 21. அத்திரி பாச்சா கதை ஜாலி ஜாலி ஜாலி

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 34 Z1kOS5vgTXS4BBEzrpu1+k7gz

ஒரு ஊரில் ஒரு வியாபாரி இருந்தானாம் .அவனுக்கு பக்கத்து ஊரில் பெண் பார்த்து கல்யாணம்  செய்து வெச்சாங்களாம். அவன் தன் வியாபார விஷயமாக அடிக்கடி  வெளியூர் போய் விடுவானாம்.  அதனால் அவன், கல்யாணம் ஆகி  பலநாள் ஆகியும்  தன்னுடைய மாமியார் வீட்டுக்கு விருந்துக்குப் போக முடியாமலே போச்சாம்.

இப்படி இருக்கும்போது ஒருநாள், அவன் வியாபாரம் செய்யப்போன  ஊருக்கு ரொம்ப  பக்கமாக அவனுடைய மாமியார் வீடு இருந்ததாலும், வந்த வேலை சீக்கிரமே  முடிந்ததாலும்,  மனைவி இல்லாமல் தான் மட்டும் தனியாக அங்கு போனானாம்.

ரொம்ப நாள் கழித்து, முதல் முதலாய்  விருந்துக்கு வந்த மாப்பிள்ளையை  மாமியாரும் நன்கு உபசரித்தாளாம். வேளைக்கு ஒரு பலகாரம், பட்சணம் என்று செய்து அசத்தினாளாம். எல்லாமே நல்லா இருந்ததாம், நல்லா ரசித்து சாப்பிட்டனாம்.

அதில் அவனுக்கு  மாமியார் செய்து கொடுத்த கொழுக்கட்டை தான் ரொம்ப ரொம்ப  பிடித்து இருந்ததாம். இன்னும் இன்னும்  வேண்டுமென்று கேட்டு வாங்கிச் சாப்பிட்டவன் இதுவரை தன் மனைவி அதைச் செய்து தந்ததில்லை என்று சொல்லி, அதன் பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்டானாம்.

விருந்துக்குப் பிறகு கிளம்பியவன் மறந்து விடக்கூடாது என அந்த பலகாரத்தின் பெயரையே , அதாவது 'கொழுக்கட்டை .....கொழுக்கட்டை.....கொழுக்கட்டை.....' என்று சொல்லிக்கொண்டே  நடந்தானாம் . அப்போ அந்த வழியில் குறுக்காக ஒரு வாய்க்கால் இருந்ததாம்..அதைத் தாண்டி குதிக்கும்போது, 'சட்'டென்று ஏதோ வாய்க்கு வந்தத  ‘அத்திரி பாச்சா’ என்று கத்தினானாம்.  வாய்க்காலைத் தாண்டிட்டானாம்  .

ரொம்பக் கஷ்டப்பட்டு அல்லது ரொம்ப  பிரயத்தனப்பட்டு கடினமான ஒரு வேலையைச் செய்யறவங்க இப்படி ஏதாவது வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். அது போல இவன் வாய்க்காலைத் தாண்டும் போது ‘அத்திரி பாச்சா’எனக் சொல்லிட்டானாம். அது என்ன ஆச்சுன்னா, அப்புறமும் அவன்,  கொழுக்கட்டை நு சொல்ல மறந்து ,  'அத்திரி பாச்சா.... அத்திரி பாச்சா....அத்திரி பாச்சா' நு சொல்ல்லிக்கொண்டே  வீட்டுக்குப் போய் சேர்ந்தானாம்.

மனைவியும் அவனை அன்பாக வரவேற்றாளாம்   , ' என்ன ஏதோ சொல்லிக்கொண்டே வரீங்க ' என்று கேட்டாளாம். அதுக்கு அவன், மனைவியிடம் தான் போய் வந்த கதை எல்லாம்  சொன்னானாம்.

மாமியார் செய்து தந்த பலகாரத்தின் சுவையை சிலாகித்து சொன்னவன்  எனக்கு அதே போல 'அத்திரி பாச்சா' செய்து கொடு என்றானாம். அவள் குழம்பிப் போனாள் ..'என்னது இது புதுசாக ஏதோ சொல்கிறாரே!' என்று நினைத்தாள்; " அந்தப் பலகாரம் செய்ய எனக்குத் தெரியாதே" என்றாளாம்.

ஆனால் அவனோ,  திரும்பத் திரும்ப அந்தப் பேரைச் சொல்ல,  இவளும் திரும்பத் திரும்ப,  தெரியாது என்றே சொன்னாளாம். உங்க அம்மா சொன்னாளே உனக்குத் தெரியும் என்று, என்று சொன்னவன்.... கோபமாகிப்போனானாம். அதிக கோபத்தால், அவன் அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை , அரைய...பாவம் அவள்  கன்னம் வீங்கிப் போனதாம்.சோகம்

சத்தம் கேட்டு உள்ளே இருந்து வந்த அவன் அம்மா,  "அடப்பாவி!..எதுக்கு இப்படி அடித்தாய்?...அப்படி என்ன  கோபம் உனக்கு, பாவம் சின்னப்பெண், அவளை இப்படி அடிக்கலாமா?.....தப்பு இலையா?........அடாடா.....
எப்படி அடித்து இருக்க பாரு, அவ கன்னம் 'கொழுக்கட்டை' போல் வீங்கிப் போச்சே"...  என்று சொன்னது தான் தாமதம்.

அவன், " அம்மா, அம்மா என்ன சொன்னே, என்ன சொன்னே? " என்று கேட்டானாம் , ரொம்பவும்  சந்தோஷத்தில் குதித்தபடி, "  அதேதான்….அதேதான்....அந்தப் பேர்தான்.... கொழுக்கட்டை …கொழுக்கட்டை.... அது தான் வேண்டும் " என்றானாம்.

இவ்வளவு நேரமும் கணவன் கொழுக்கட்டை என்பதைத்தான்  மறந்து 'அத்திரி பாச்சா' என்றான் என்பதை புரிந்து கொண்டவள் அவனுக்கு நிறைய கொழுக்கட்டை பண்ணிக்  கொடுத்தாளாம் புன்னகை

குழந்தைகளா உங்களுக்கும் அத்திரி பாச்சா... அதாவது கொழுக்கட்டை பிடிக்கும் தானே? என்று கேட்டால் மோஸ்ட்லி எல்லா குழந்தைகளும் 'ஆமாம்' என்று தான் சொல்லுவார்கள் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 15, 2016 3:47 pm

krishnaamma wrote:அடுத்த கதை: 21. அத்திரி பாச்சா கதை ஜாலி ஜாலி ஜாலி

மேற்கோள் செய்த பதிவு: 1193636

சூப்பர்மா இந்தக் கதையை நானும் கேட்டிர்க்கிறேன் .பகிர்வுக்கு நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 16, 2016 10:26 pm

ஜாஹீதாபானு wrote:

சூப்பர்மா இந்தக் கதையை நானும் கேட்டிர்க்கிறேன் .பகிர்வுக்கு நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1193688

நன்றி பானு புன்னகை....ம்ம்... இங்கு நான் போடுவதெல்லாம் நாம் நம் தாத்தா பாட்டி இடம் கேட்ட கதைகள் தான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 16, 2016 10:52 pm

அடுத்த கதை 22 : காக்கா,நரி ! -  இந்தியக் கதையும் சீனக் கதையும்..............புன்னகை

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 34 DPReok3S9GrHCp1k1xrg+the_crow_and_the_fox_by_catbeast17-d47txh3

இந்தியக் கதை :

ஒரு கிராமத்தில் ஒரு பாட்டி வடை சுட்டு விற்று வாழந்துக் கொண்டிருந்தாராம் . அங்கு வந்த காக்கா ஒன்று பாட்டி ஏமாந்த சமையம் பார்த்து ஒரு வடையை திருடிக்கொண்டு சென்று மரத்தில் அமர்ந்துகொண்டு தன் வாயில் வடையை வைத்துக் கொண்டிருந்ததாம் . அதை கவனித்த ஒரு நரி காக்காவை பார்த்து ஏய் காக்காவே இன்னக்கி நீ ரொம்ப அழகா இருக்க என்று சொல்லி உண் குரலில் ஒரு பாட்டு கேக்கனும் போல இருக்கு ஒரு பாட்டு பாடேன் என்றதாம், காக்காவும் நரியின் புகழுக்கு மயங்கி பாடத்துவங்கியதாம் ...அவ்வளவு தான் அதன்  வாயில் இருந்த வடை கீழ விழ நரி அதை எடுத்துகொண்டு போயிடுத்தாம்.
இப்படித்தான் நாம் சொல்வோம் . இல்லையா?

இந்தக் கதையின் நீதி : 'ஏமாற்றுபவன் மற்றவர்ளால் ஏமாற்றபடுவான்' என்பது தானே..................இதையே சீனர்கள் எப்படி சொல்கிறார்கள் என்று பார்ப்போம் இப்போ புன்னகை

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 34 RTUHsp8eRvSiRL92WBm7+the_fox_and_the_crow_by_tee_kyrin-d4raya1

சீனக் கதை !

இக்கதையே வேறொரு பரிமாணத்தில் சீனர்கள் சொல்லறாங்க. அவங்க பார்வையே வேற விதமாய் இருக்கு புன்னகை

பாட்டி வடை சுட்டுக்கொண்டிருக்க அடுப்பை எரிக்கும் சிறு கட்டைகள் இல்லாமல் அடுப்பு அணைஞ்சு போச்சாம். இதனால் பாட்டி தவிக்கிறார். இதைப்பார்த்த ,  அருகில் இருந்த காகம் பறந்து சென்று சிறு கட்டைகளை எடுத்து வந்து பாட்டிக்கு தருகிறது.

பாட்டியும் மகிழ்ந்து அடுப்பு பற்ற வைத்து வடை சுடுகிறார் .காத்திருந்த காகம் உதவி செய்த உரிமையுடன் வடை கேட்கிறது. திருட வில்லை,  பாட்டியும் சந்தோஷமாய்  காகத்திற்கு ஒரு வடையை அளிக்கிறார். காகம் வடையை வாங்கிக்கொண்டு மகிழ்வுடன் எடுத்து செல்லகிறது. இதை கவனித்த நரி ஒன்று காக்கையை பாராட்டி  ஒரு பாடல் பாட சொல்கிறது.

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 34 NbeOP4RYSIOwXON6AdkZ+crowsfoxrgb

காகமும் பாட, வாயிலிருந்த வடை நழுவி கீழவிழ நரி அதை எடுத்து செல்கிறது. காகம் கா கா என்று கத்த அருகில் உள்ள அனைத்து காகங்களும் வந்து அந்த நரியை தாக்கி சாகடித்துவிடுகிறன.  அனைத்து நரிகளும் வடைக்கு நரி மாமிசத்தை சைட் டிஷ்ஷாக சாப்பிட்டு மகிழ்ந்தன . என்று கதை முடிகிறது.

கதையின் நீதி!

உழைப்பவனுக்கு ஒரு கஷ்டம் வந்தால் மற்ற உழைப்பாளிகள் சேர்ந்து அவனுக்கு உதவணும். உழைப்பாளிகளிடம் இருந்து சுரண்டுபவர்களை அனைவரும் சேர்ந்து அவர்களை சரிசெய்யணும்.

இதுவும்  இந்த காலத்துக்கு பொருந்துவது போல இருக்கு தானே? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Feb 16, 2016 11:45 pm

//ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று நல்லதாக இருக்கும், ஒன்று குறை போல தோன்றும் . முழுவதும் நல்லது என்றோ அல்லது முழுவதும் கெட்டது என்றோ எதுவுமே இந்த உலகில் இல்லை. இரண்டும் கலந்தே இருக்கும் அது இயற்கை// - கதை சூப்பர் கிருஷ்ணாம்மா.

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 34 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 34 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 34 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Feb 16, 2016 11:51 pm

கொழுக்கட்டை கதையும் சூப்பர். சின்ன வயதில் என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன்.

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 34 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 34 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 34 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 34 of 46 Previous  1 ... 18 ... 33, 34, 35 ... 40 ... 46  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக