புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 33 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 33 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 33 Poll_c10 
21 Posts - 66%
heezulia

11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 33 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 33 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 33 Poll_c10 
63 Posts - 64%

32 Posts - 32%
T.N.Balasubramanian
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 33 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 33 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 33 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Page 33 of 46 Previous  1 ... 18 ... 32, 33, 34 ... 39 ... 46  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 22, 2015 6:02 pm

First topic message reminder :

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............

இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன்,  நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில்  சொல்ல எளிதாக இருக்கும் இவை type  அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் புன்னகை

இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே,  நீங்களும் பதிவு போடுங்கள்................புன்னகை

முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Feb 11, 2016 8:23 pm

அருமையான கதை க்ரிஷ்ணாம்மா . சூப்பர். வி பொ பா .
படங்களும் அருமை அம்மா . மிக்க நன்றி . தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 33 3838410834 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 33 103459460 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 33 1571444738

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 11, 2016 10:06 pm

விமந்தனி wrote:நண்டு கதை அருமை!

நன்றி விமந்தனி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 11, 2016 10:06 pm

சசி wrote:அருமை ஆபத்தில் உதவுபவர்கள் தான் உண்மை 
நண்பர்கள். வஞ்சகம் வஞ்சத்தால் விழும் நல்ல கதை அம்மா.

ஆமாம் !....நன்றி சசி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 11, 2016 10:07 pm

K.Senthil kumar wrote:கதை அருமை அம்மா .... சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி செந்தில் ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 11, 2016 10:08 pm

shobana sahas wrote:அருமையான கதை க்ரிஷ்ணாம்மா . சூப்பர். வி பொ பா .
படங்களும் அருமை அம்மா . மிக்க நன்றி . தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 33 3838410834 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 33 103459460 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 33 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1193122

மிக்க நன்றி ஷோபனா, நலமா? .......சேஷு எப்படி இருக்கான்? ......குளிர் தேவலாமா இப்போ அங்கு?.இங்கு இன்னும் குறையலை....காத்தும் ரொம்ப பலமாய் இருக்கு, அதனாலும் டெம்பரேச்சர் குறைகிறது சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 12, 2016 11:14 pm

கதை20:.... காகமும் வாத்தும் புன்னகை

ஒரு ஊரில் காக்கா  ஒண்ணு  இருந்ததாம் .அதுக்கு தான்  கருப்பு நிறத்தில் இருக்கோமே என்று ரொம்ப வருத்தமாம். கடவுள் தன்னை ஏன் இப்படி படைத்தார் என்று அவரை பார்க்கும்போது கேட்கணும் என்று நினைக்குமாம்.

ஒரு நாள் ஒரு குளக்கரையில் இருந்த மரத்து மேல உட்கார்ந்து இருந்ததாம். அப்போ கீழே ஓடிக்கொண்டிருந்த நதி இல் அது சில வாத்துகளை பார்த்ததாம். அவை எல்லாம் அழகாய் வெள்ளையாக இருந்ததாம்.

அதைப்பார்த்ததும், அந்த காக்கைக்கு தான் இப்படி கலராக இல்லையே என்று மீண்டும் தோன்றியதாம். ஒருவேளை, அவைகள் தண்ணிரில் இருப்பதால் தான் இப்படி வெள்ளையாக இருக்கோ என்று நினைத்து, தானும் நிறைய குளித்து, வெள்ளையாகலாம் என்று ஆற்றில் இறங்கியதாம்.

அன்னிக்கு முழுக்க குளிச்சுண்டே இருந்ததாம், கொஞ்சம் கூட கலர் குறையவே இல்லியாம். ராத்திரி ஜுரம் வந்தது தான் மிச்சமாம். என்றாலும் மனம் தளராமல் மறுநாளும் குளிக்க தண்ணிக்கு போச்சாம். இன்றும் இந்த காக்கை யை பார்த்த வாத்துகள், ஏதோ இதற்க்கு பிரச்சனை என்று நினைத்து , காக்காய் இன் கிட்டே வந்து,

" அண்ணா, உனக்கு என்ன பிரச்சனை, நேற்றும் , நாள் பூரா  இங்கேயே இருந்தாய், இப்பவும் மீண்டும் வந்து விட்டாய், என்ன ஆச்சு என்று நாங்க தெரிந்து கொள்ளலாமா?" என்று கேட்டதாம்.

இப்படி அவை அன்பாய் கேட்டதும் காக்கைக்கு அழுகையே வந்து விட்டதாம். " அதை ஏன் கேட்கிறாய், என் நிறத்தைப் பார் , அட்டை கரி....எனக்கு இது கொஞ்சம் கூட பிடிக்கலை, அதுவே உங்கள் நிறத்தைப் பார் எவ்வளவு அழகாய் இருக்கீங்க.... அது தான் நானும் குளித்தால் உங்களைப்போல  ஆகிவிடுவேன் என்று முயற்சி செய்கிறேன், ஒருநாள் இல்லா விட்டால் ஒருநாள் நானும் உங்களைப் போல வெள்ளை யாகிவிடுவேன்" என்றதாம்.

இதைக்கேட்டதும் அந்த வாத்துகள் மென்மையாக சிரித்தன."  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று நல்லதாக இருக்கும், ஒன்று குறை போல தோன்றும் . முழுவதும் நல்லது என்றோ அல்லது முழுவதும் கெட்டது என்றோ எதுவுமே இந்த உலகில் இல்லை. இரண்டும் கலந்தே இருக்கும் அது இயற்கை"  என்றதாம்.

உடனே காக்கா, " அப்படிஎல்லாம் இல்லை, உங்களுக்கு என்ன குறை? "என்றதாம்.

அதற்க்கு அந்த வாத்துகள், " எங்களைப் பார், நாங்கள் பறவைகள் தானே?" என்று கேட்டதாம்.

"ஆமாம்" என்றது காக்காய்.

" ஆனால் எங்களால் உன்னைப்போல பறக்க முடியாது, அது தெரியுமா உனக்கு?" என்றதுகள் அந்த வாத்துகள்.

" ஆ...அப்படியா?" என்று வாய் பிளந்து நின்றது காக்காய்.  

"ம்ம்.. ஆமாம், இறைவன் படைப்பில் ஒவ்வொரு உயிரினத்துக்கும் வேற வேற கலர், குணம் இருக்கும்.அதை நாம் மாற்ற நினைத்தால் நடக்காது. அதேபோல ஒவ்வொன்றும் தனி சிறப்பு வாய்ந்தவை என்பதையும் மறக்க கூடாது நாம்  " என சொல்லித்தாம்.

மேலும், "கடவுள்...எந்த அங்கஹீனத்தையும் கொடுக்காமல், நம்மைப்  படைத்ததற்கு நன்றி சொல்லவேண்டும்." என்றதம் அந்த வாத்துகள்.

இதைக் கேட்டதும் அந்த காக்கைக்கு மனம் அமைதியானதாம். ஒருவன் கருப்பா,சிவப்பா என்பதில் இல்லை உயர்வு தாழ்வு..... உயர்வு தாழ்வு என்பது அவர்கள் செய்யும் செயல்களில் தான் இருக்கிறது என்பதை நாம் உணரவேண்டும் என்று குழந்தைகளுக்கு சொல்லணும்புன்னகை

கருப்பாய் பிறந்தால் குத்தம் என்று பல கிரீம்களை நாடிப் போய் வேறு வியாதிகளை நாம் விலை கொடுத்து வாங்கக் கூடாது என்று சொல்லித்தரணும் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 13, 2016 8:17 pm

இன்னும் யாரும் இந்த கதையை படிக்கலையா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Feb 13, 2016 8:31 pm

krishnaamma wrote:
shobana sahas wrote:அருமையான கதை க்ரிஷ்ணாம்மா . சூப்பர். வி பொ பா .
படங்களும் அருமை அம்மா . மிக்க நன்றி . தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 33 3838410834 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 33 103459460 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 33 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1193122

மிக்க நன்றி ஷோபனா, நலமா? .......சேஷு எப்படி இருக்கான்? ......குளிர் தேவலாமா இப்போ அங்கு?.இங்கு இன்னும் குறையலை....காத்தும் ரொம்ப பலமாய் இருக்கு, அதனாலும் டெம்பரேச்சர் குறைகிறது சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1193138
நலம் க்ரிஷ்ணாம்மா . நீங்கள் ? சேஷு நன்றாக உள்ளான் . குளிர் கடுமையாய் இருக்கு க்ரிஷ்ணாம்மா . minus இல் உள்ளது அம்மா எப்போதும் போல . இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளது . மே மதம் 10 டிகிரி சி கிட்ட வரும் . சிகாகோவின் பெயரே விண்டி சிட்டி தான் . எப்பவும் குளிர் காற்று தான் . புன்னகை புன்னகை புன்னகை

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Feb 13, 2016 8:34 pm

மிகவும் அருமையான கதை க்ரிஷ்ணாம்மா . மிகவும் பிடித்தது . குழந்தைகளுக்கு தாழ்வு மனப்பான்மை வராமல் இருக்க இந்த கதை மிகவும் பொருத்தமானது . நன்றி க்ரிஷ்ணாம்மா . வி பொ பா . தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 33 103459460 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 33 3838410834 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 33 1571444738 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 33 1571444738

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 13, 2016 9:50 pm

shobana sahas wrote:
krishnaamma wrote:
shobana sahas wrote:அருமையான கதை க்ரிஷ்ணாம்மா . சூப்பர். வி பொ பா .
படங்களும் அருமை அம்மா . மிக்க நன்றி . தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 33 3838410834 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 33 103459460 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 33 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1193122

மிக்க நன்றி ஷோபனா, நலமா? .......சேஷு எப்படி இருக்கான்? ......குளிர் தேவலாமா இப்போ அங்கு?.இங்கு இன்னும் குறையலை....காத்தும் ரொம்ப பலமாய் இருக்கு, அதனாலும் டெம்பரேச்சர் குறைகிறது சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1193138
நலம் க்ரிஷ்ணாம்மா . நீங்கள் ? சேஷு நன்றாக உள்ளான் . குளிர் கடுமையாய் இருக்கு க்ரிஷ்ணாம்மா . minus இல் உள்ளது அம்மா எப்போதும் போல . இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளது . மே மதம் 10 டிகிரி சி கிட்ட வரும் . சிகாகோவின் பெயரே விண்டி சிட்டி தான் . எப்பவும் குளிர் காற்று தான் . புன்னகை புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1193356

ம்ம்... இங்கும் ரொம்ப குளிர் இந்த முறை சோகம்.............இன்னும் குறையலை, இன்று கூட 7 - 8 டிகிரி.............சாதாரணமாய் பிப்ரவரி முதல் வாரம் குறைந்து விடும்..............குழந்தை பத்திரம் ஷோபனாபுன்னகை .நீங்களும் ஆத்துக்காரரும் கூட டேக் கேர் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 33 of 46 Previous  1 ... 18 ... 32, 33, 34 ... 39 ... 46  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக