புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:49 pm

» இதுதாங்க இடியாப்பம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:38 pm

» நல்ல குடிமகனுக்கு எது தேவை?
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:10 pm

» நாவல்கள் வேண்டும்
by nahoor Yesterday at 10:42 am

» உலகில் ஒரு முறையஅவது பார்க்க வேண்டிய இடங்கள் பட்டியலில் தமிழ்நாடு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பிரஜை தோழருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
by mruthun Yesterday at 8:18 am

» கருத்துப்படம் 26/10/2024
by mohamed nizamudeen Sat Oct 26, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Sat Oct 26, 2024 8:46 pm

» அருளைப் பொழியும் ஸ்ரீ அன்னை
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:06 am

» எது விலை உயர்ந்தது?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:01 am

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:00 am

» அனுமதி கொடுத்த நீதிமன்றம்; மீண்டும் துவங்கியது வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப் பணி
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:59 am

» தல தீபாவளி நினைவுகள்
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:56 am

» சப்பாத்தி சுடும் பொழுது, ஒரு ஸ்பூன் நெய் அவசியம் தடவணும்…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:54 am

» எழுத்தறிவித்தோன் இறை…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:53 am

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:51 am

» குரைக்கிற நாய் கடிக்காது…!
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:49 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Fri Oct 25, 2024 11:24 pm

» UDAYANAN NOVEL REQUEST
by prajai Fri Oct 25, 2024 11:18 pm

» வாங்க சட்டை எடுக்கலாம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 7:27 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Fri Oct 25, 2024 5:32 pm

» நினைவுகள் தொலைத்த வீடு - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:49 pm

» வழித்தடம் தொலைத்த தேடல் - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:48 pm

» உழைப்பின் வாழ்வு - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:47 pm

» பருவ மாற்றம் - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:46 pm

» அற்ற குளம்
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:46 pm

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி !
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:44 pm

» பொங்கலுக்கும் தீபாவளிக்கும் வித்தியாசம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:39 am

» இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட பாம்பு இனத்திற்கு ஹாலிவுட் ஹீரோ பெயர்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:19 am

» புஷ்பா 2 படத்தின் புது ரிலீஸ் தேதியை அறிவித்த அல்லு அர்ஜுன்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:18 am

» உருவாகிறது மரகத நாணயம் 2… முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:18 am

» கவிதைச்சோலை – எண்ணங்கள்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:16 am

» குதிகால் வெடிப்பு – மருத்துவ டிப்ஸ்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:15 am

» இளமையில் கல், முதுமையில் மண்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:14 am

» எடிசனின் ஞாபக மறதி!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:13 am

» புகையிலை விற்காதீர்கள்!- ஈ.வெ.ரா
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:12 am

» தீபாவளி -காரவகை டிப்ஸ்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:11 am

» கெட்ட கொழுப்பை குறைக்கும் பூண்டு
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:09 am

» ஆன்மீக மின்னல்கள்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:08 am

» வாழ்த்துக்கள்: மனிதா!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:07 am

» புன்னகை…!- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:06 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  Whatsup  இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! Poll_c10  Whatsup  இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! Poll_m10  Whatsup  இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! Poll_c10 
280 Posts - 55%
heezulia
  Whatsup  இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! Poll_c10  Whatsup  இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! Poll_m10  Whatsup  இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! Poll_c10 
174 Posts - 34%
mohamed nizamudeen
  Whatsup  இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! Poll_c10  Whatsup  இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! Poll_m10  Whatsup  இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! Poll_c10 
24 Posts - 5%
prajai

6 Posts - 1%
dhilipdsp
  Whatsup  இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! Poll_c10  Whatsup  இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! Poll_m10  Whatsup  இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! Poll_c10 
4 Posts - 1%
rameshema12

Barushree

ஆனந்திபழனியப்பன்

3 Posts - 1%
Karthikakulanthaivel

T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

Whatsup இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்!

Page 1 of 3 1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 23, 2015 1:04 am

Get the audio discourse of Sri Velukkudi Krishnan Swamigal (topic: Yaksha Prashnam) on your What's up daily from Kitchitkaram Trust. Store the number ‪+91 94432 19021‬ (those staying in India type 09443219021 and send the message KKT through what's up).

Your number will get registered and you will start getting short audio clips daily.

Those living outside India need to send message to ‪+91 94432 19021‬. Pl share this with your like minded friends/relatives. The discourse is in Tamil  & English

Hare Krishna ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

இதைபோல எனக்கு ஒரு மெசேஜ் whats  up  இல் வந்தது, இதன்படி, மேலே உள்ள எண்ணுக்கு ஒரு மெசேஜ் கொடுங்கள், அதன் பிறகு தினமும் உங்களுக்கு வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்  whatsup  இல் வந்து  விடும்...கேட்டு மகிழுங்கள்புன்னகை
.
.
நான் register  செய்து கொண்டு தினமும் கேட்கிறேன், அது தான் இங்கே பகிர்கிறேன்புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84423
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 23, 2015 7:49 am

பயனுள்ள பகிர்வு...   Whatsup  இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! 1571444738

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jun 23, 2015 9:21 am

நீங்க சொன்னபடி மெசேஜ் அனுப்பிவிட்டேன் கிருஷ்ணாம்மா. நன்றி.

  Whatsup  இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon  Whatsup  இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312  Whatsup  இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 23, 2015 4:16 pm

ayyasamy ram wrote:பயனுள்ள பகிர்வு...   Whatsup  இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! 1571444738

நன்றி ராம் அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 23, 2015 4:24 pm

விமந்தனி wrote:நீங்க சொன்னபடி மெசேஜ் அனுப்பிவிட்டேன் கிருஷ்ணாம்மா. நன்றி.
மேற்கோள் செய்த பதிவு: 1147115

நல்லது விமந்தனி புன்னகை..............இந்த எண்ணில்  இருந்தே  வரும் , இல்லாவிட்டால் இன்னும் 7 எண்கள் தருகிறோம் உங்கள் காண்டக்ட் லிஸ்ட் இல் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று ஒரு மெசேஜ் வரும்.............பயப்படாமல் சேர்த்துக் கொள்ளுங்கள் புன்னகை.......பிறகு அனுப்புவார்கள்.................

இது போல் அனுப்புவது ரொம்ப சக்சஸ் ஆய்டுத்து போல இருக்கு , நடுவில் 2 நாள் எங்களுக்கு வரவே இல்லை பிறகு தான் இது போல 7 எண்கள் கொடுத்தார்கள் ,அப்புறம் தடை இல்லாமல் இரண்டு வேளையும் வருகிறது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jun 27, 2015 1:07 am

krishnaamma wrote:
விமந்தனி wrote:நீங்க சொன்னபடி மெசேஜ் அனுப்பிவிட்டேன் கிருஷ்ணாம்மா. நன்றி.
மேற்கோள் செய்த பதிவு: 1147115

நல்லது விமந்தனி புன்னகை..............இந்த எண்ணில்  இருந்தே  வரும் , இல்லாவிட்டால் இன்னும் 7 எண்கள் தருகிறோம் உங்கள் காண்டக்ட் லிஸ்ட் இல் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று ஒரு மெசேஜ் வரும்.............பயப்படாமல் சேர்த்துக் கொள்ளுங்கள் புன்னகை.......பிறகு அனுப்புவார்கள்.................

இது  போல்  அனுப்புவது  ரொம்ப  சக்சஸ்  ஆய்டுத்து  போல  இருக்கு , நடுவில்  2 நாள்  எங்களுக்கு  வரவே இல்லை  பிறகு தான்  இது  போல  7 எண்கள் கொடுத்தார்கள் ,அப்புறம்  தடை  இல்லாமல்  இரண்டு  வேளையும் வருகிறது  புன்னகை

11 எண்கள் கொடுத்திருக்கிறார்கள் கிருஷ்ணாம்மா.

  Whatsup  இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon  Whatsup  இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312  Whatsup  இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sun Jun 28, 2015 2:30 am

க்ரிஷ்ணாம்மா விற்கு நன்றி . புதிய செய்தி இது .   Whatsup  இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! 103459460   Whatsup  இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! 1571444738
youtube. இல் அவருடைய videos. நெறைய உள்ளன . நான் அவற்றை தரவிறக்கி கேட்டு வருகிறேன் .
க்ரிஷ்ணாம்மா நீங்க dushyanth. ஸ்ரீதர் உபன்யாசம் கேட்டதுண்டோ ? அவரும் ரொம்ப நன்னா சொல்லுவர் . .. youtube.இல் உள்ளன .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 29, 2015 6:02 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:நீங்க சொன்னபடி மெசேஜ் அனுப்பிவிட்டேன் கிருஷ்ணாம்மா. நன்றி.
மேற்கோள் செய்த பதிவு: 1147115

நல்லது விமந்தனி புன்னகை..............இந்த எண்ணில்  இருந்தே  வரும் , இல்லாவிட்டால் இன்னும் 7 எண்கள் தருகிறோம் உங்கள் காண்டக்ட் லிஸ்ட் இல் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று ஒரு மெசேஜ் வரும்.............பயப்படாமல் சேர்த்துக் கொள்ளுங்கள் புன்னகை.......பிறகு அனுப்புவார்கள்.................

இது  போல்  அனுப்புவது  ரொம்ப  சக்சஸ்  ஆய்டுத்து  போல  இருக்கு , நடுவில்  2 நாள்  எங்களுக்கு  வரவே இல்லை  பிறகு தான்  இது  போல  7 எண்கள் கொடுத்தார்கள் ,அப்புறம்  தடை  இல்லாமல்  இரண்டு  வேளையும் வருகிறது  புன்னகை

11 எண்கள் கொடுத்திருக்கிறார்கள் கிருஷ்ணாம்மா.

ஆமாம் விமந்தனி, எனக்கு முதலில் 7 பிறகு 3 வந்தது....இப்போ தினமும் உங்களுக்கு இரண்டு வேளையும் ஆடியோ கிளிப்ஸ் வருகிறதா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 29, 2015 6:08 pm

shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா விற்கு நன்றி . புதிய செய்தி இது .   Whatsup  இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! 103459460   Whatsup  இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! 1571444738
youtube. இல் அவருடைய videos. நெறைய உள்ளன . நான் அவற்றை தரவிறக்கி கேட்டு வருகிறேன் .
க்ரிஷ்ணாம்மா நீங்க dushyanth. ஸ்ரீதர் உபன்யாசம் கேட்டதுண்டோ ? அவரும் ரொம்ப நன்னா சொல்லுவர் . .. youtube.இல் உள்ளன .
மேற்கோள் செய்த பதிவு: 1148265

கேட்டது இல்லை ஷோபனா, நான் சின்ன வயது முதல் நிறைய பேரின் உபன்யாசங்கள் எங்கள் சமாஜத்தில் கேட்டிருக்கேன். கீரன், பாலகிருஷ்ண சாஸ்த்திரிகள், ஜெயராமசர்மா, தூப்புல் லக்ஷ்மி நரசிமாச்சரியார் மற்றும் "முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிமாச்சரியார் ". ஆனால், "முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிமாச்சரியார் ". உபன்யாசம் கேட்டது முதல் வேற யாருடையதும் கேட்க பிடிக்காமல் போய்விட்டது புன்னகை

நாங்கள் இந்தியா திரும்ப வந்ததும் கூட முரளிதரன், அப்புறம் வேற ஒரு ஐயங்கார் மாமா வும் சொல்வார், பேர் மறந்து போச்சு....அது போல பலரின் கதைகள் கேட்டேன், மனதுக்கு திருப்பித்தியாய் இல்லை....அப்போ தான் வேளுக்குடி மாமா கேட்டேன்.அப்புறம் அவர் தவிர யாரையும் கேட்பது இல்லை.............இதுவே நிறைவாய் இருக்கு.............ஒன்று பிடிக்கலை என்றால் தானே நாம் மற்றது தேடுவோம் புன்னகை..............கரெக்ட் ஆ ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 09, 2015 4:46 pm

ஷோபனாவுக்காக இதை மேலே கொண்டு வருகிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக