புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:41 pm

» கருத்துப்படம் 24/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:30 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Sun Nov 24, 2024 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 7 Poll_c10மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 7 Poll_m10மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 7 Poll_c10 
7 Posts - 78%
mohamed nizamudeen

2 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 7 Poll_c10மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 7 Poll_m10மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 7 Poll_c10 
423 Posts - 73%

93 Posts - 16%

21 Posts - 4%
E KUMARAN
மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 7 Poll_c10மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 7 Poll_m10மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 7 Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 7 Poll_c10மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 7 Poll_m10மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 7 Poll_c10 
8 Posts - 1%
prajai

7 Posts - 1%
ஜாஹீதாபானு
மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 7 Poll_c10மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 7 Poll_m10மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 7 Poll_c10 
6 Posts - 1%
kaysudha

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Shivanya

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள்

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 02, 2015 5:11 pm

First topic message reminder :

இந்த பதிவில் முற்றிலும் மறைந்த, மறந்த, அழிந்த அழித்து கொண்டிருக்கிற கிராமத்து சங்கதிகள், பழக்க வழக்கங்கள் பற்றி பார்க்கலாமா?

உங்களுக்கு தெரிந்த இதுபோன்ற விடயங்களை எதிர்கால சந்ததிகளுக்கு சொல்லிவிடுங்கள்...!

அதிகாலையில் வாசலில் கோலமிடும்
தாவணிப் பெண்களை காணவில்லை.
அவர்களின் வெட்கம் காணவில்லை.

வயல் வெளிகளில் தண்ணீரை காணவில்லை
தண்ணீர் தேங்கும் குளம் குட்டைகளை காணவில்லை

மிஞ்சிய குளங்களில் மீன்களை காணவில்லை
மீன்களை உண்ணும் பறவைகளை காணவில்லை

மண் மேடுகளும், மணல் சாலைகளும் காணவில்லை
மரங்களையும் காடுகளையும் காணவில்லை

மாட்டு வண்டிகளை காணவில்லை
சாலையில் விளையாடும் சிறுவர்களை காணவில்லை

மாறிப் போன மனிதை மட்டுமே பார்க்க முடிகிறது!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 04, 2015 11:32 am

சரவணன் wrote:
balakarthik wrote:அடடே இதுத்தான் இலுப்பை மரமா இங்க நிறையா இருக்கு என்ன பேருனுத்தான் தெரியல இப்பத்தான் தெரியுது
சப்போட்டா மரமும் , பழமும் இதே மாதிரி தான் இருக்கும் . இரண்டும் ஒரே இனம் தான் கன்பியூஸ் ஆயிடாதிங்க...நானும் அப்படித்தான் நெனச்சேன் முதல்ல..

ஒரே இனமாய் இருக்கலாம், இதன் இலைகள் பெரிது, சப்போட்டா மரம் அடர்த்தியாக இருக்கும்....பழங்கள் வேறு மாதிரி இருக்கும் இரண்டிலும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 04, 2015 11:41 am

krishnaamma wrote:'ஆலை இல்லா ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை' என்று சொல்வார்கள்................இதன் பூ இனிப்பாய் இருக்கும் புன்னகை.....................இலுப்பெண்ணை இல் நாங்கள் சமைத்து பார்த்தது இல்லை, ஆனால் விளக்கு க்காக கார்த்திகை சமையம் வாங்கி வருவோம்............நெய் போல 'திக்' ஆக இருக்கும், காற்றிலும் நின்று எரியும், கண்ணுக்கு குளிர்ச்சி என்று எங்க அப்பா சொல்வார்கள்.

அதே போல தலைக்கு சிகைக்காய் பொடி போல இலுப்பை பொடியும் ....பச்சையாக இருக்கும்....தேய்த்து குளிப்போம்..............அதுவும் உடலுக்கு குளிர்ச்சி என்பார் .புன்னகை......இப்போ கிடைக்கிறதா என்று தெரியலை................
மேற்கோள் செய்த பதிவு: 1141892 கிடைக்கிறது அம்மா ஆனால் முன்பு போல் எளிதிலும், குறைந்த விலையிலும் கிடைப்பதில்லை. காரணம் மரங்கள் நிறைய அழிந்து விட்டது..

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Jun 04, 2015 12:12 pm

அட மரம் அழியலே மார்கெட்டிங் பெருகிவிட்டது

ஈகரை தமிழ் களஞ்சியம் மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 7 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 10, 2015 10:24 pm

balakarthik wrote:அட மரம் அழியலே மார்கெட்டிங் பெருகிவிட்டது
அங்கள் ஊரிலும் அதை சுற்றிய பக்கத்து ஊரிலும் இலுப்பை காடுகள் இருந்தன . இன்று ஒரு மரங்களை கூட காணலை பாலா...

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 11, 2015 1:21 am

சரவணன் wrote:
balakarthik wrote:அட மரம் அழியலே மார்கெட்டிங் பெருகிவிட்டது
அங்கள் ஊரிலும் அதை சுற்றிய பக்கத்து ஊரிலும் இலுப்பை காடுகள் இருந்தன . இன்று ஒரு மரங்களை கூட காணலை பாலா...
மேற்கோள் செய்த பதிவு: 1143809

இதை சாகுபடி செய்ய மாட்டாங்களா சரவணன்?.........அதனால் நிறைய உபயோகம் இருக்கே? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக