புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:41 pm
» கருத்துப்படம் 24/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:16 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:30 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm
» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am
» மாசம் பேர் வரும் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 11:28 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
kaysudha | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள்
Page 6 of 7 •
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
First topic message reminder :
உங்களுக்கு தெரிந்த இதுபோன்ற விடயங்களை எதிர்கால சந்ததிகளுக்கு சொல்லிவிடுங்கள்...!
இந்த பதிவில் முற்றிலும் மறைந்த, மறந்த, அழிந்த அழித்து கொண்டிருக்கிற கிராமத்து சங்கதிகள், பழக்க வழக்கங்கள் பற்றி பார்க்கலாமா?
உங்களுக்கு தெரிந்த இதுபோன்ற விடயங்களை எதிர்கால சந்ததிகளுக்கு சொல்லிவிடுங்கள்...!
அதிகாலையில் வாசலில் கோலமிடும்
தாவணிப் பெண்களை காணவில்லை.
அவர்களின் வெட்கம் காணவில்லை.
வயல் வெளிகளில் தண்ணீரை காணவில்லை
தண்ணீர் தேங்கும் குளம் குட்டைகளை காணவில்லை
மிஞ்சிய குளங்களில் மீன்களை காணவில்லை
மீன்களை உண்ணும் பறவைகளை காணவில்லை
மண் மேடுகளும், மணல் சாலைகளும் காணவில்லை
மரங்களையும் காடுகளையும் காணவில்லை
மாட்டு வண்டிகளை காணவில்லை
சாலையில் விளையாடும் சிறுவர்களை காணவில்லை
மாறிப் போன மனிதை மட்டுமே பார்க்க முடிகிறது!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
அது வேற பதிவு..இது வேற பதிவு.krishnaamma wrote:சரவணன் wrote:
நான் ஸ்கேளும் வச்சில்லை ....கேளும்..........வச்சில்லை...
அப்படி வெச்சுக்காமையா 'இந்து' போட்டோ வை பார்க்க ஒடிவந்தீங்க சரவணன் ?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1141200சரவணன் wrote:அது வேற பதிவு..இது வேற பதிவு.krishnaamma wrote:சரவணன் wrote:
நான் ஸ்கேளும் வச்சில்லை ....கேளும்..........வச்சில்லை...
அப்படி வெச்சுக்காமையா 'இந்து' போட்டோ வை பார்க்க ஒடிவந்தீங்க சரவணன் ?
ஹா...ஹா...ஹா...சரி போகட்டும்...பாவம் , சின்ன பையன்..............விட்டு விடுகிறேன் உங்களை
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சரி bye ...சரவணன்.பிறகு வருகிறேன்.....பெருமாள் விளக்கேற்றணும் ...........
மேற்கோள் செய்த பதிவு: 1141207 ஆமாம் அதானே!balakarthik wrote:krishnaamma wrote:சரி bye ...சரவணன்.பிறகு வருகிறேன்.....பெருமாள் விளக்கேற்றணும் ...........
பெருமாள் விளகேத்த நீங்க ஏன் போறீங்க பெருமாள்ள போகணும்
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
காணாமல் போன இலுப்பை மரங்கள்!
எங்கள் பகுதி முழுதுமே இல்லுப்பை மரங்களின் காடாக இருந்ததாக என் அப்பா சொல்ல கேட்டுருக்கிறேன். நான் ஒரு இலுப்பை மரத்தை கூட எங்கல் ஊரில் பார்த்ததில்லை. எல்லாத்தையும் வெட்டி விட்டார்கள் விறகுக்காக!
அப்போதெல்லாம் இந்த இலுப்ப என்னை மிகுந்த பிரபலமாக இருந்திருக்கிறது. தீபாவளிக்கு பலகாரங்கள் சுட்டால் நெய் போல வாசமாக இருக்கும் என்று என் அம்மா சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். மேலும் இந்த இலை, பூ - இவற்றை கால்நடைகள் நன்றாக உண்ணுகின்றது. அதிலும் இலுப்பை பூவை கண்டால் ஆடுகளுக்கு அவ்வளவு பிரியம்..
நானும் இந்த மரங்களை எங்கள் பகுதிகளில் தேடிக்கொண்டு தான் இருக்கிறேன் இன்று வரை கண்ணில் தென்படவில்லை.
இலுப்பை எண்ணையில் சமையல் செய்வது உடலுக்கு பலம் என்றும் சொல்லப்படுவதுண்டு. மேலும் சோப்பு தயாரிக்க , கோயில் திருவிளக்கெரிக்க பயன்படும்.
மருத்துவ பயன்கள்:
இலை, பூ, காய், பழம், விதை, நெய், பிண்ணாக்கு, மரப்பட்டை, வேர்ப்பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவையாக விளங்குகிறது. மேலும் கீல் வாதம், மூல வியாதி, மற்றும் மலச்சிக்கலுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது
இலை பால் பெருக்கும், பூ நாடி நடையையும் உடல் வெப்பத்தையும் அதிகரிக்கும்; உடலுக்குப் பலம் கொடுக்கும் பட்டை, விதை ஆகியவை உடல்தேற்றி உரமாக்கும்; பசிமிகுக்கும், நெய் புண்ணாற்றும். பிண்ணாக்கு தொற்றுப்புழு, குடற்புழு ஆகியவற்றைக் கொல்லும், வாந்தி உண்டாக்கும்.

சப்போட்டா மரமும் , பழமும் இதே மாதிரி தான் இருக்கும் . இரண்டும் ஒரே இனம் தான் கன்பியூஸ் ஆயிடாதிங்க...நானும் அப்படித்தான் நெனச்சேன் முதல்ல..balakarthik wrote:அடடே இதுத்தான் இலுப்பை மரமா இங்க நிறையா இருக்கு என்ன பேருனுத்தான் தெரியல இப்பத்தான் தெரியுது
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சரவணன் wrote:சப்போட்டா மரமும் , பழமும் இதே மாதிரி தான் இருக்கும் . இரண்டும் ஒரே இனம் தான் கன்பியூஸ் ஆயிடாதிங்க...நானும் அப்படித்தான் நெனச்சேன் முதல்ல..balakarthik wrote:அடடே இதுத்தான் இலுப்பை மரமா இங்க நிறையா இருக்கு என்ன பேருனுத்தான் தெரியல இப்பத்தான் தெரியுது
அட சப்போட்டா பழம் பெருசா இருக்குமே இது தக்நூண்டுக்குதானே இருக்கு வேப்பம் கோட்டை மாதிரி
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
'ஆலை இல்லா ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை' என்று சொல்வார்கள்................இதன் பூ இனிப்பாய் இருக்கும் .....................இலுப்பெண்ணை இல் நாங்கள் சமைத்து பார்த்தது இல்லை, ஆனால் விளக்கு க்காக கார்த்திகை சமையம் வாங்கி வருவோம்............நெய் போல 'திக்' ஆக இருக்கும், காற்றிலும் நின்று எரியும், கண்ணுக்கு குளிர்ச்சி என்று எங்க அப்பா சொல்வார்கள்.
அதே போல தலைக்கு சிகைக்காய் பொடி போல இலுப்பை பொடியும் ....பச்சையாக இருக்கும்....தேய்த்து குளிப்போம்..............அதுவும் உடலுக்கு குளிர்ச்சி என்பார் .......இப்போ கிடைக்கிறதா என்று தெரியலை................

- Sponsored content
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 7