புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 2 Poll_c10மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 2 Poll_m10மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 2 Poll_c10 
15 Posts - 83%
mohamed nizamudeen

1 Post - 6%
Barushree

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 2 Poll_c10மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 2 Poll_m10மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 2 Poll_c10 
69 Posts - 84%

4 Posts - 5%

2 Posts - 2%
Balaurushya

prajai

Karthikakulanthaivel

1 Post - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள்

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 02, 2015 5:11 pm

First topic message reminder :

இந்த பதிவில் முற்றிலும் மறைந்த, மறந்த, அழிந்த அழித்து கொண்டிருக்கிற கிராமத்து சங்கதிகள், பழக்க வழக்கங்கள் பற்றி பார்க்கலாமா?

உங்களுக்கு தெரிந்த இதுபோன்ற விடயங்களை எதிர்கால சந்ததிகளுக்கு சொல்லிவிடுங்கள்...!

அதிகாலையில் வாசலில் கோலமிடும்
தாவணிப் பெண்களை காணவில்லை.
அவர்களின் வெட்கம் காணவில்லை.

வயல் வெளிகளில் தண்ணீரை காணவில்லை
தண்ணீர் தேங்கும் குளம் குட்டைகளை காணவில்லை

மிஞ்சிய குளங்களில் மீன்களை காணவில்லை
மீன்களை உண்ணும் பறவைகளை காணவில்லை

மண் மேடுகளும், மணல் சாலைகளும் காணவில்லை
மரங்களையும் காடுகளையும் காணவில்லை

மாட்டு வண்டிகளை காணவில்லை
சாலையில் விளையாடும் சிறுவர்களை காணவில்லை

மாறிப் போன மனிதை மட்டுமே பார்க்க முடிகிறது!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 02, 2015 6:13 pm

சரவணன் wrote:அருமையான தகவல் கிரிஷ்மா! & பலா கார்த்தி.

நான் பனை ஓலை கொண்டு செய்யும் சின்ன பெட்டி செய்வதை கற்றுக்கொண்டேன். பெரிய அளவிலான பெட்டிகள் செய்ய தெரியாது...
மேற்கோள் செய்த பதிவு: 1140992

எங்க அப்பா வீட்டில் அவர் சின்னவராய் இருந்த பொது வாங்கின 2 ஓலை டப்பாக்கள் இருக்கு. அதுவும் டிசைன் போட்டது, அதில் வைத்திருக்கும் வெள்ளி குடம் கருக்கவே கருக்காது தெரியுமா புன்னகை..சின்னதில் சின்ன வெள்ளி சாமான்களும் பெரிசில் குடமும் வைத்திருப்பார் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 02, 2015 6:14 pm

இப்பொழுது எங்கள் வீட்டில் உள்ள ஒரே பனை ஐட்டம் முறம் மட்டுமே பாய் கூட பிளாஸ்டிக் பாய் தான்

ஈகரை தமிழ் களஞ்சியம் மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 02, 2015 6:15 pm

அருமையான தகவல்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன தொடருங்கள் கிரிஷம்மா & பஞ்ச் பாலா!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 02, 2015 6:17 pm

சரவணன் wrote:அருமையான தகவல் கிரிஷ்மா! & பலா கார்த்தி.

நான் பனை ஓலை கொண்டு செய்யும் சின்ன பெட்டி செய்வதை கற்றுக்கொண்டேன். பெரிய அளவிலான பெட்டிகள் செய்ய தெரியாது...

எனக்கு தெரியாது சரவணன், தென்னை ஓலை இல் வாட்ச் செய்வோம், துடைப்பம் கிழிப்போம் அவ்வளவு தான் தெரியும். ராக்கெட் போல விடுவோம் அந்த ஓலைகளை.............அந்த பாளை , வெளிறாய் குருத்து வருமே அதில் தோரணம் செய்வோம் .........இப்படி சில செய்வோம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 02, 2015 6:20 pm

balakarthik wrote:இப்பொழுது எங்கள் வீட்டில் உள்ள ஒரே பனை ஐட்டம் முறம் மட்டுமே பாய் கூட பிளாஸ்டிக் பாய் தான்  

எங்க வீட்டில் இன்னும் 'பட்டுப்பாய்' என்று சொல்லக் கூடிய கோரைப் பாய் தான்.............எங்க கல்யாணத்தப்போ ...............சீமந்தத்தின்போது வாங்கினது ஜாலி ஜாலி ஜாலி...........இப்போ கிருஷ்ணா கல்யாணத்துக்கு வாங்கினதும் இருக்கு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 02, 2015 6:22 pm

கிட்டத்தட்ட அழிந்தே விட்ட இன்னொரு சங்கதி வீட்டு திண்ணை

மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 2 Images?q=tbn:ANd9GcQ9ouMrGf4jcjkA2gIALnH48HB6SbY2P48NzHl_SK3OMm6pX5n4

இப்ப போர்டிகோனு வீட்டுல கொஞ்சம் இடம் விடுறோம் ஆனாலும் திண்ணையின் மகத்துவம் வரலே

ஈகரை தமிழ் களஞ்சியம் மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 02, 2015 6:27 pm

balakarthik wrote:கிட்டத்தட்ட அழிந்தே விட்ட இன்னொரு சங்கதி வீட்டு திண்ணை
இப்ப போர்டிகோனு வீட்டுல கொஞ்சம் இடம் விடுறோம் ஆனாலும் திண்ணையின் மகத்துவம் வரலே
ஆமாம் எங்கள் ஊரில் அனேக வீதிகளில் இருந்தது படுத்து உறங்க வசதியாய். இப்போது யார் வீட்டிலும் இல்லை.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Tue Jun 02, 2015 6:30 pm

சரவணன் wrote:அருமையான தகவல்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன தொடருங்கள் கிரிஷம்மா & பஞ்ச் பாலா!
மேற்கோள் செய்த பதிவு: 1141005
ஆமோதித்தல் ஆமோதித்தல்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 02, 2015 6:40 pm

Preethika Chandrakumar wrote:
சரவணன் wrote:அருமையான தகவல்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன தொடருங்கள் கிரிஷம்மா & பஞ்ச் பாலா!
ஆமோதித்தல் ஆமோதித்தல்

நம்மாட்கள் கிட்ட இதான் ஒரு கெட்ட பழக்கம். தொடருங்கல்னு சொன்னா அப்படியே அப்ரூட்டா கட் பண்ணிடுவாங்க....

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Tue Jun 02, 2015 6:44 pm

அரசன் எவ்வழி, குடிகளும் அவ்வழியே ஐயா!

Sponsored content

PostSponsored content

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக