புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)
Page 5 of 14 •
Page 5 of 14 • 1, 2, 3, 4, 5, 6 ... 9 ... 14
First topic message reminder :
......................................................
வேதங்களாகி விளங்கும் மும்மூர்த்தியாகி
போதகம் விளங்கவந்த புன்னியநாள்கள் போற்றி
தீதிலார் மாயனார்சொன்ன சிற்பசாஸ்த்திர நூலை
நீதியாய் தனாலே நெறிபட விளம்பலுத்தாம்
பொருள்: வேதமுமாகி, அங்கமுமாகி விளங்கும் மும்மூர்த்தியை அடியனை தொழுது போற்றி ஐந்து முகமாகிய பரமேஸ்வரன் நெற்றிக்கண்ணிற் சென்றிய ஆதிவிசிய (விஸ்வ) கர்மன் அருளினாலே வந்து தித்தம் பயனாக விசுவன் வட்டச்சிபானென்று அஞ்சு பெரிய மாயனார் சொன்ன சிற்ப சாஸ்த்திர நூலை வடமொழியை தமித்தினாலே நெறியுண்டாகச் சொல்லுவநென்றவாறு.
- Code:
இது சிற்ப சாஸ்திரம் என்னும் நூலிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள்:
......................................................
வேதங்களாகி விளங்கும் மும்மூர்த்தியாகி
போதகம் விளங்கவந்த புன்னியநாள்கள் போற்றி
தீதிலார் மாயனார்சொன்ன சிற்பசாஸ்த்திர நூலை
நீதியாய் தனாலே நெறிபட விளம்பலுத்தாம்
பொருள்: வேதமுமாகி, அங்கமுமாகி விளங்கும் மும்மூர்த்தியை அடியனை தொழுது போற்றி ஐந்து முகமாகிய பரமேஸ்வரன் நெற்றிக்கண்ணிற் சென்றிய ஆதிவிசிய (விஸ்வ) கர்மன் அருளினாலே வந்து தித்தம் பயனாக விசுவன் வட்டச்சிபானென்று அஞ்சு பெரிய மாயனார் சொன்ன சிற்ப சாஸ்த்திர நூலை வடமொழியை தமித்தினாலே நெறியுண்டாகச் சொல்லுவநென்றவாறு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1140942சரவணன் wrote:என்ன சொல்றீங்க ? புரியலையே!விமந்தனி wrote:நம் பேஜ் சிஸ்டம் ல ஓபன் ஆகும் போது இன்னொருமுறை நிதானமா படிக்கணும்.
அவங்க போன் இல் பார்க்கிறாங்க என்று நினைக்கிறேன் சரவணன், நெட் ப்ரோப்ளேம் என்று சொன்னார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1140964 ஆமாம் இது தனியாக கிராமத்தில் இருக்கும் வீடு..பிளட் சிஸ்டத்திற்கு அல்ல..வீடு வாங்கும் பொது வாஸ்து நிபுணரை அணுக வேண்டியதுதான்......ஆனா அவங்க பீச புடிங்குடுவாங்க...கொஞ்சம் ஜாக்ரதையா இருக்கணும்.krishnaamma wrote:சரவணன் wrote:இந்த மனையில் வம்சம் விருத்தி அடையாது ?
இந்த படத்தை பாருங்கள். இந்த மாதிரி உங்களுக்கு தெரிந்த வீடு இருந்தால் சோதித்து பாருங்கள்.
பொதுவாக இந்த வீட்டை விதவை மனை , கோடி வீடு குடும்பத்துக்கு ஆகாது, ஆண் குழந்தை பிறக்காது, பிறந்தாலும் இறந்துவிடும் என்றெல்லாம் சொல்வார்கள்.
எனக்கு தெரிந்து இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன...
சரவணன், நீங்க இப்போ சொல்வது எல்லாம் 'மனை' அதாவது Land .............flat இல்லை தானே? அதுக்கு தனியாக வாஸ்து இருக்கு தானே?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1140967சரவணன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1140964 ஆமாம் இது தனியாக கிராமத்தில் இருக்கும் வீடு..பிளட் சிஸ்டத்திற்கு அல்ல..வீடு வாங்கும் பொது வாஸ்து நிபுணரை அணுக வேண்டியதுதான்......ஆனா அவங்க பீச புடிங்குடுவாங்க...கொஞ்சம் ஜாக்ரதையா இருக்கணும்.krishnaamma wrote:சரவணன் wrote:இந்த மனையில் வம்சம் விருத்தி அடையாது ?
இந்த படத்தை பாருங்கள். இந்த மாதிரி உங்களுக்கு தெரிந்த வீடு இருந்தால் சோதித்து பாருங்கள்.
பொதுவாக இந்த வீட்டை விதவை மனை , கோடி வீடு குடும்பத்துக்கு ஆகாது, ஆண் குழந்தை பிறக்காது, பிறந்தாலும் இறந்துவிடும் என்றெல்லாம் சொல்வார்கள்.
எனக்கு தெரிந்து இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன...
சரவணன், நீங்க இப்போ சொல்வது எல்லாம் 'மனை' அதாவது Land .............flat இல்லை தானே? அதுக்கு தனியாக வாஸ்து இருக்கு தானே?
ஓகே....இங்கு பெங்களூரில் எல்லாம் flat வாங்கும்போதே , 100% வாஸ்து பார்த்து கட்டினது என்று சொல்லிவிடுகிறார்கள், அமினிடீஸ் என்று போடும்போது இதுவும் வந்துடும்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சரவணன் wrote:13. சித்திரை வைகாசி ஆடி சிறந்த ஆவனியுமிக்க
வத்தவர் பசி னெடுமண்ணுகார் திகையதானுந் தீதிலாத்தை
மாசிதானிவை எட்டு மாதம்பதியா மனைகள்
கோல புகழுடன் நன்மை யாமே
என்பது: மனைகோல நல்ல மாதம் சித்திரை வைகாசி ஆடி ஆவணி ஐப்பசி கார்த்திகை தை மாசி இந்த எட்டு மாதமும் திசை மாத மென்று பேராம். இந்த மாதங்களில் குடி புகுதல் மனை கோலுதல் நல்லது..
பாடலில் திருத்தம்:
சித்திரைவைகாசி யாடி சிறந்தவா வணியு மிக்கு
வைத்தவைப் பசிதன்னோடு மன்னுகார்த் திகையுந் தானுந்
தைத்திங்க ளோடு மாசி தானிவை யெட்டு மாதம்
புத்தியா மனைகள் கோலப் புகழுனன்மை யாமே
முற்றிட்டு... -சிவமயம்!
அதற்குள் முடிந்துவிட்டதா? இன்னும் நிறைய பதிவுகள் வரும் என்று நினைத்தேனே சரவணன்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சரவணன் wrote:என்ன சொல்றீங்க ? புரியலையே!விமந்தனி wrote:நம் பேஜ் சிஸ்டம் ல ஓபன் ஆகும் போது இன்னொருமுறை நிதானமா படிக்கணும்.
என் சிஸ்டம்ல நம்ம ஈகரை page மட்டும் open ஆகமாட்டேங்கிறது. வாரத்தில் ஒன்று/இரண்டு நாள் தான் பெரிய மனது பண்ணி ஓபன் ஆகும். அப்ப பார்க்கிறேன்னு சொன்னேன். இப்ப புரியுதா....?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நெட் ப்ராப்ளெம் இல்லை கிருஷ்ணாம்மா. நம்ம ஈகரை மட்டும் தான் open ஆகமாட்டேங்குது. எப்ப open ஆகுதோ அப்ப தான் என் பதிவுகளும். இப்ப open ஆகியிருக்கு. அதான் பதில் போட முடியுது.krishnaamma wrote:விமந்தனி wrote:சுவாரசியமான விஷயங்கள் எல்லாம் வருகிறதே சரவணா. ம்ம்... சூப்பர்! தொடருங்கள். நம் பேஜ் சிஸ்டம் ல ஓபன் ஆகும் போது இன்னொருமுறை நிதானமா படிக்கணும்.
இன்னும் நெட் சரியாகலையா விமந்தனி?
இன்னொரு புத்தகத்தில் நிறைய இருக்கிறது...அந்த தகவல்களை இங்கே பதிய முயல்கிறேன்..இப்போது கொஞ்சம் வேலை அதிகம். உங்களுக்கு வேண்டுமானால் அந்த புத்தகத்தை அனுப்புகிறேன்.விமந்தனி wrote:
அதற்குள் முடிந்துவிட்டதா? இன்னும் நிறைய பதிவுகள் வரும் என்று நினைத்தேனே சரவணன்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சரவணன் wrote:இன்னொரு புத்தகத்தில் நிறைய இருக்கிறது...அந்த தகவல்களை இங்கே பதிய முயல்கிறேன்..இப்போது கொஞ்சம் வேலை அதிகம். உங்களுக்கு வேண்டுமானால் அந்த புத்தகத்தை அனுப்புகிறேன்.விமந்தனி wrote:
அதற்குள் முடிந்துவிட்டதா? இன்னும் நிறைய பதிவுகள் வரும் என்று நினைத்தேனே சரவணன்.
ப்ளீஸ் அனுப்புங்களேன். காத்திருக்கிறேன். ஆனால், பாட்டாக இருந்தால் வேண்டாம். விளங்கிக்கொள்வது கடினமாயிருக்கும். புரியும் தமிழில் உரைநடையாக இருந்தால் மட்டும்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote:சரவணன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1140964 ஆமாம் இது தனியாக கிராமத்தில் இருக்கும் வீடு..பிளட் சிஸ்டத்திற்கு அல்ல..வீடு வாங்கும் பொது வாஸ்து நிபுணரை அணுக வேண்டியதுதான்......ஆனா அவங்க பீச புடிங்குடுவாங்க...கொஞ்சம் ஜாக்ரதையா இருக்கணும்.krishnaamma wrote:சரவணன் wrote:இந்த மனையில் வம்சம் விருத்தி அடையாது ?
இந்த படத்தை பாருங்கள். இந்த மாதிரி உங்களுக்கு தெரிந்த வீடு இருந்தால் சோதித்து பாருங்கள்.
பொதுவாக இந்த வீட்டை விதவை மனை , கோடி வீடு குடும்பத்துக்கு ஆகாது, ஆண் குழந்தை பிறக்காது, பிறந்தாலும் இறந்துவிடும் என்றெல்லாம் சொல்வார்கள்.
எனக்கு தெரிந்து இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன...
சரவணன், நீங்க இப்போ சொல்வது எல்லாம் 'மனை' அதாவது Land .............flat இல்லை தானே? அதுக்கு தனியாக வாஸ்து இருக்கு தானே?
ஓகே....இங்கு பெங்களூரில் எல்லாம் flat வாங்கும்போதே , 100% வாஸ்து பார்த்து கட்டினது என்று சொல்லிவிடுகிறார்கள், அமினிடீஸ் என்று போடும்போது இதுவும் வந்துடும்
Flats பொருத்தவரையிலும் 1௦௦% வாஸ்து என்பதெல்லாம் சுத்த பொய். அதில் எல்லா வீடுகளும் வாஸ்து சுத்தத்தோடு இருக்க வாய்ப்பே இல்லை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1140938சரவணன் wrote:13. சித்திரை வைகாசி ஆடி சிறந்த ஆவனியுமிக்க
வத்தவர் பசி னெடுமண்ணுகார் திகையதானுந் தீதிலாத்தை
மாசிதானிவை எட்டு மாதம்பதியா மனைகள்
கோல புகழுடன் நன்மை யாமே
என்பது: மனைகோல நல்ல மாதம் சித்திரை வைகாசி ஆடி ஆவணி ஐப்பசி கார்த்திகை தை மாசி இந்த எட்டு மாதமும் திசை மாத மென்று பேராம். இந்த மாதங்களில் குடி புகுதல் மனை கோலுதல் நல்லது..
பாடலில் திருத்தம்:
சித்திரைவைகாசி யாடி சிறந்தவா வணியு மிக்கு
வைத்தவைப் பசிதன்னோடு மன்னுகார்த் திகையுந் தானுந்
தைத்திங்க ளோடு மாசி தானிவை யெட்டு மாதம்
புத்தியா மனைகள் கோலப் புகழுனன்மை யாமே
முற்றிட்டு... -சிவமயம்!
ரொம்ப குட்டி புத்தகமா?.......13 பாடல்கள் மட்டுமே இருக்கு
- Sponsored content
Page 5 of 14 • 1, 2, 3, 4, 5, 6 ... 9 ... 14
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 14