புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)
Page 3 of 14 •
Page 3 of 14 • 1, 2, 3, 4 ... 8 ... 14
First topic message reminder :
......................................................
வேதங்களாகி விளங்கும் மும்மூர்த்தியாகி
போதகம் விளங்கவந்த புன்னியநாள்கள் போற்றி
தீதிலார் மாயனார்சொன்ன சிற்பசாஸ்த்திர நூலை
நீதியாய் தனாலே நெறிபட விளம்பலுத்தாம்
பொருள்: வேதமுமாகி, அங்கமுமாகி விளங்கும் மும்மூர்த்தியை அடியனை தொழுது போற்றி ஐந்து முகமாகிய பரமேஸ்வரன் நெற்றிக்கண்ணிற் சென்றிய ஆதிவிசிய (விஸ்வ) கர்மன் அருளினாலே வந்து தித்தம் பயனாக விசுவன் வட்டச்சிபானென்று அஞ்சு பெரிய மாயனார் சொன்ன சிற்ப சாஸ்த்திர நூலை வடமொழியை தமித்தினாலே நெறியுண்டாகச் சொல்லுவநென்றவாறு.
- Code:
இது சிற்ப சாஸ்திரம் என்னும் நூலிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள்:
......................................................
வேதங்களாகி விளங்கும் மும்மூர்த்தியாகி
போதகம் விளங்கவந்த புன்னியநாள்கள் போற்றி
தீதிலார் மாயனார்சொன்ன சிற்பசாஸ்த்திர நூலை
நீதியாய் தனாலே நெறிபட விளம்பலுத்தாம்
பொருள்: வேதமுமாகி, அங்கமுமாகி விளங்கும் மும்மூர்த்தியை அடியனை தொழுது போற்றி ஐந்து முகமாகிய பரமேஸ்வரன் நெற்றிக்கண்ணிற் சென்றிய ஆதிவிசிய (விஸ்வ) கர்மன் அருளினாலே வந்து தித்தம் பயனாக விசுவன் வட்டச்சிபானென்று அஞ்சு பெரிய மாயனார் சொன்ன சிற்ப சாஸ்த்திர நூலை வடமொழியை தமித்தினாலே நெறியுண்டாகச் சொல்லுவநென்றவாறு.
மேற்கோள் செய்த பதிவு: 1139936சரவணன் wrote:உயர் குலத்தோர் என்று இந்த நூலில் சொல்லியிருப்பது உயர் சாதியினர் (பிராமணர்) ஆக இருக்கலாம்.ஏனெனில் இது வட மொழியிலிருந்து மொழி பெயர்க்கப் பட்டதாக தெரிகிறது - (இது இந்த காலத்திற்கு பொருந்தாது.. )
ஒரு வீட்டில் மூன்று பேர் இருந்தால் அண்ணனுக்கு மேற்கு, முதல் தம்பிக்கு நடுவில், கடை குட்டிக்கு கிழக்கு இப்படித்தான் எங்கள் ஊரில் வழக்கத்தில் உள்ளது அண்ணா....நீங்களும் சோதித்து பாருங்கள்.
அதாவது மூத்தவர் கிழக்கிலும் இளையவர் மேற்கிலும் இருத்தல் ஆகாது என்பது வழக்கம்..
நான் பார்த்தது எனது கல்லூரி நண்பன் ஒருவனின் வீடு. அவர் அப்பா குடும்பத்தில் மூத்தவர் என்பதால் கடைசியில் இவர்கள் பங்கு (ஒரு சிறிய சந்து வைத்து அதில் மூன்று வீடுகளுக்கும் வாயிற்படி இருக்கும்) , அந்த தெரு தெற்கு வடக்கு தெருவாக இருந்ததால் நான் இப்படி குழம்பிட்டேன் போல.
அக்காவும் இதையே சொல்வதால் நீங்க சொல்வது தான் சரியாக இருக்கும்,
அது மட்டும் இல்லை அண்ணா. தற்கொலை தூண்டும் மனை என்றும் உள்ளது...அதையும் சற்று நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்...ராஜா wrote:
நான் பார்த்தது எனது கல்லூரி நண்பன் ஒருவனின் வீடு. அவர் அப்பா குடும்பத்தில் மூத்தவர் என்பதால் கடைசியில் இவர்கள் பங்கு (ஒரு சிறிய சந்து வைத்து அதில் மூன்று வீடுகளுக்கும் வாயிற்படி இருக்கும்) , அந்த தெரு தெற்கு வடக்கு தெருவாக இருந்ததால் நான் இப்படி குழம்பிட்டேன் போல.
அக்காவும் இதையே சொல்வதால் நீங்க சொல்வது தான் சரியாக இருக்கும்,
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
முயற்சிக்கிறேன்...shobana sahas wrote:சிற்ப சாஸ்திரம் இந்த காலத்துக்கு பொருந்துமா? இதால் உண்மையாக நடை முறையில் நன்மை உள்ளத? யாரவது உண்மை சம்பவ மிருந்தால் விள்ளக்கவும் .
வேறு யாரும் உதவலாமே!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
10. தெக்குவிடு குப்பை திகழ் நிருதி
யிடுவைக்கோலில் வடதிசைக்கு எருமைத் தொழுகம்
எய்து மவர்கொள் வடமேற்கும் விட்டுனவும்
கட்டுபூசற் கடலடக்கத்துப் பசுத்தொழுவம் பத்தே!.
இந்த பாட்டும் உறையும் வெவ்வேறாக உள்ளது.
பாடலில் : தெற்கே குப்பை மேடு விடவும், நிருதி திசை (தென்மேற்கு) வைக்கோல் போர், வடதிசை எருமை கட்ட,
உரையில்: தெற்கு திசை இல்லை, மேற்கு எருமை கட்ட என்று உள்ளது.
வளைவு கட்டளை சொல்வது: தான் குடியிருக்கிற வளைவுக்கு குப்பை போடவும், தென்மேற்கு மூலையில் வைக்கோலை போடவும். மேற்கே எருமை கட்டவும், வடமேற்கு களஞ்சியம் வைக்கவும், வடக்கே பசுத்தொழுவம் கட்டுவது உத்தமம்.

மேற்கோள் செய்த பதிவு: 1140212சரவணன் wrote:முயற்சிக்கிறேன்...shobana sahas wrote:சிற்ப சாஸ்திரம் இந்த காலத்துக்கு பொருந்துமா? இதால் உண்மையாக நடை முறையில் நன்மை உள்ளத? யாரவது உண்மை சம்பவ மிருந்தால் விள்ளக்கவும் .
வேறு யாரும் உதவலாமே!
ஏன் நானே உதாரணமாய் இருக்கிறேனே ,
ஒருமுறை எங்கள் வீட்டுக்கு வந்த ஒரு சாதாரண வாஸ்து நிபுணர் ரோட்டில் இருந்து வீட்டை பார்த்துவிட்டு இந்த வீட்டை கட்டியவர் நலமுடன் உள்ளாரா என்று கேட்டுள்ளார் , அதற்கு தம்பி "ஏன் நல்ல தான் இருக்கிறார் " என்று சொல்ல , ஒண்ணுமில்ல தம்பி அவருடைய உடல்நலத்தை கவனத்துடன் பார்த்துகொள்ளவும் என்று சொல்லியுள்ளார்.
பிறகு , அவரிடம் பேசும்போது சொல்லியுள்ளார் , இந்த வீட்டின் வாயிற்படி சரியான இடத்தில் இல்லை இது அவரின் உயிருக்கே ஆபத்தை முடியும் , முடிந்த வரை சீக்கிரம் வாயிற்படியை ஒரு அடியாவது தள்ளிவையுங்கள் என்று சொல்லியுள்ளார்.
ஆனால் , வீட்டை கட்டிய எங்கம்மா ஒரு வருடத்திற்குள் இறந்துவிட்டார் அவருக்கு தெரியாது.
ராஜா wrote:

இதே மாதிரி எங்க தெரிவிலேயும் நடந்திருக்கு...
எங்கள் வீட்லேயும் நடந்திருக்கு. இப்போது எங்கள் வீட்டிலேயும் சில மாற்றங்கள் செய்திருக்கோம் ராஜா அண்ணா இப்போ கொஞ்சம் பரவா இல்லை. என்றாலும் இழப்பு ஏற்பட்டு விட்டது....வேறு வீட்டுக்கு போயிருந்தால் இது நடவாமல் இருந்திருக்குமோ என்னமோ!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
மேற்கோள் செய்த பதிவு: 1140275சரவணன் wrote:ராஜா wrote:

எழுத மறந்துவிட்டேன் , எங்கம்மா இறந்த பிறகு தான் அந்த வாஸ்து பார்க்கும் நபர் எங்க வீட்டுக்கு வந்தார்.
11. இயத்துவட கீழ்த்திசை யிடுகளையே வைப்போம்.
வைத்தரு கிழக்கதனில் னேடுக்களையே வைப்போம்
செய்தரிய வங்கிதனில் வைக்குமது சொன்னமம்
பிறபிற மொழிந்தபடி பார்த்திடுதல் நன்றே!
இருக்கிற வளைவுக்கு வடகீழ் மூலையில் அடுக்களை விடுவது புதையல் வைப்பது, இப்படி இருந்தால் இடையூறு வராது. தென் மூலை துக்கமொன்றும் வராது...
இந்த பாடலும் உறையும் பிழை உள்ளதாக தெரிகிறது, உறையும் முழுதும் இல்லை. யாரவது முடிந்தால் சரியான விளக்கம் கொடுங்கள்.
வைத்தரு கிழக்கதனில் னேடுக்களையே வைப்போம்
செய்தரிய வங்கிதனில் வைக்குமது சொன்னமம்
பிறபிற மொழிந்தபடி பார்த்திடுதல் நன்றே!
இருக்கிற வளைவுக்கு வடகீழ் மூலையில் அடுக்களை விடுவது புதையல் வைப்பது, இப்படி இருந்தால் இடையூறு வராது. தென் மூலை துக்கமொன்றும் வராது...
இந்த பாடலும் உறையும் பிழை உள்ளதாக தெரிகிறது, உறையும் முழுதும் இல்லை. யாரவது முடிந்தால் சரியான விளக்கம் கொடுங்கள்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
அடுத்த இரண்டு பாடல்களை பிழை அதிகம் இருப்பதால் தொடர்வதில் சிக்கல் - தடங்கலுக்கு வருதுகிறேன்.
மேலும்
* தற்கொலையை தூண்டும் மனை.
* வம்ச விருத்தியை தடுக்கும் (அதாவது ஆண் வாரிசை வளர செய்யாத) மனை இவற்றை பற்றி நாளை பார்க்கலாம்.
மேலும்
* தற்கொலையை தூண்டும் மனை.
* வம்ச விருத்தியை தடுக்கும் (அதாவது ஆண் வாரிசை வளர செய்யாத) மனை இவற்றை பற்றி நாளை பார்க்கலாம்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல தொடர் , தொடருங்கள் சரவணன்
- Sponsored content
Page 3 of 14 • 1, 2, 3, 4 ... 8 ... 14
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 14