புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)
Page 6 of 14 •
Page 6 of 14 • 1 ... 5, 6, 7 ... 10 ... 14
First topic message reminder :
......................................................
வேதங்களாகி விளங்கும் மும்மூர்த்தியாகி
போதகம் விளங்கவந்த புன்னியநாள்கள் போற்றி
தீதிலார் மாயனார்சொன்ன சிற்பசாஸ்த்திர நூலை
நீதியாய் தனாலே நெறிபட விளம்பலுத்தாம்
பொருள்: வேதமுமாகி, அங்கமுமாகி விளங்கும் மும்மூர்த்தியை அடியனை தொழுது போற்றி ஐந்து முகமாகிய பரமேஸ்வரன் நெற்றிக்கண்ணிற் சென்றிய ஆதிவிசிய (விஸ்வ) கர்மன் அருளினாலே வந்து தித்தம் பயனாக விசுவன் வட்டச்சிபானென்று அஞ்சு பெரிய மாயனார் சொன்ன சிற்ப சாஸ்த்திர நூலை வடமொழியை தமித்தினாலே நெறியுண்டாகச் சொல்லுவநென்றவாறு.
- Code:
இது சிற்ப சாஸ்திரம் என்னும் நூலிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள்:
......................................................
வேதங்களாகி விளங்கும் மும்மூர்த்தியாகி
போதகம் விளங்கவந்த புன்னியநாள்கள் போற்றி
தீதிலார் மாயனார்சொன்ன சிற்பசாஸ்த்திர நூலை
நீதியாய் தனாலே நெறிபட விளம்பலுத்தாம்
பொருள்: வேதமுமாகி, அங்கமுமாகி விளங்கும் மும்மூர்த்தியை அடியனை தொழுது போற்றி ஐந்து முகமாகிய பரமேஸ்வரன் நெற்றிக்கண்ணிற் சென்றிய ஆதிவிசிய (விஸ்வ) கர்மன் அருளினாலே வந்து தித்தம் பயனாக விசுவன் வட்டச்சிபானென்று அஞ்சு பெரிய மாயனார் சொன்ன சிற்ப சாஸ்த்திர நூலை வடமொழியை தமித்தினாலே நெறியுண்டாகச் சொல்லுவநென்றவாறு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote:நெட் ப்ராப்ளெம் இல்லை கிருஷ்ணாம்மா. நம்ம ஈகரை மட்டும் தான் open ஆகமாட்டேங்குது. எப்ப open ஆகுதோ அப்ப தான் என் பதிவுகளும். இப்ப open ஆகியிருக்கு. அதான் பதில் போட முடியுது.krishnaamma wrote:விமந்தனி wrote:சுவாரசியமான விஷயங்கள் எல்லாம் வருகிறதே சரவணா. ம்ம்... சூப்பர்! தொடருங்கள். நம் பேஜ் சிஸ்டம் ல ஓபன் ஆகும் போது இன்னொருமுறை நிதானமா படிக்கணும்.
இன்னும் நெட் சரியாகலையா விமந்தனி?
ஒ............
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இந்த திரியை நீங்கள் அனுமதித்தால் நான் தொடரவா சரவணன். ஏன்னா, இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கிறது வாஸ்துவில்.
நீங்களே தொடர்ந்து எழுதுங்கள் அக்கா. எனக்கு நேரம் இனி கிடைப்பது அரிது தான். நம் மக்களுக்கு பயன் படட்டுமே. நானும் படிக்க காத்திருக்கேன்! தனித் திரி வேண்டுமாலும் தொடருங்கள்..அனால் கண்டிப்பாக எழுதுங்கள்..படிக்க காத்திருக்கிறோம்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நன்றி சரவணன். முயற்சி செய்கிறேன். இந்த திரியிலேயே தொடர்கிறேன்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சரவணன் wrote:நீங்களே தொடர்ந்து எழுதுங்கள் அக்கா. எனக்கு நேரம் இனி கிடைப்பது அரிது தான். நம் மக்களுக்கு பயன் படட்டுமே. நானும் படிக்க காத்திருக்கேன்! தனித் திரி வேண்டுமாலும் தொடருங்கள்..அனால் கண்டிப்பாக எழுதுங்கள்..படிக்க காத்திருக்கிறோம்.
விமந்தனி wrote:நன்றி சரவணன். முயற்சி செய்கிறேன். இந்த திரியிலேயே தொடர்கிறேன்.
தொடருங்கள் விமந்தனி..படிக்க காத்திருக்கேன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
வாஸ்து பகவான் தோன்றிய புராணக்கதை.
மந்திரம் தந்திரம், உச்சாடனம், ஏவல் பில்லி சூன்யம், காற்று கருப்பு ஆகிய தீமை தரும் வழிகளில் யாராவது இடையூறுகள் துன்பங்கள், வாழ்க்கைத் தடைகள் செய்ய முற்பட்டால் அவை வாஸ்து பகவானை பூஜிப்பதால் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய் விடும்.
முன்பொரு காலத்தில் அண்டகாசூரன் என்ற அரக்கன் இருந்து வந்தான். அவன் தான் பெற்ற வரத்தினால் மமதை கொண்டு, சிவபெருமானையே போருக்கு அழைத்தான். சிவபெருமான் அவனோடு ஆக்ரோஷமாக போரிட்டார். அப்போது அவர் நெற்றியிலிருந்து வழிந்த வியர்வை துளியிலிருந்து பூதம் ஒன்று தோன்றியது.
கரிய நிறத்தில் இருந்த அந்த பூதத்திற்கு அகோர பசியெடுத்தது. கண்ணில் கண்டவர்களை எல்லாம் விழுங்கிக்கொண்டிருந்தது. அண்டகாசூரன் மாண்ட பிறகு அவன் உடலையும் உண்டது. அப்போதும் அதன் பசி அடங்கவில்லை. எனவே தான் பசியை போக்கும் படி சிவனிடம் வேண்டியது.
பூதம் கேட்டபடி அது விரும்பியதெல்லாம் சாப்பிடக்கூடிய வரத்தை அளித்தார் சிவன். பூதம் பெற்ற வரத்தினால், அது மூவுலகையும் அழிக்கும் சக்தி பெர்த்ரிருக்கிறது என்பதை உணர்ந்த தேவர்கள் ஒன்று கூடி, பூதத்தை தரையில் கிடத்தி, அதச்ன் மேல் 45 கடவுளர்களை அமர்த்தினர். இதனால் பசியடங்காமல் துடித்த பூதம், இந்த இக்கட்டிலிருந்து தன்னை காப்பாற்றும்படி பூதம் பிரம்மாவிடம் வேண்டியது.
பிரம்மா பூதத்திடம், “உன்னுடைய அகோரப்பசி தனிய, வீடு கட்டும் போது மக்கள் படைக்கும் உணவை உண். சாஸ்திரப்படி வீடு இல்லையென்றால், வீட்டில் வசிப்பவரை வாட்டு.” என்று அளித்தார்.
அந்த பூதமே வாஸ்து பகவான் என்று அழைக்கப்படுகிறார். அவரே வாஸ்து நியதிகளை உருவாக்கி அதன்படி நடப்பவர்களுக்கு நன்மையையும், நடக்காதவர்களுக்கு தீமையும் அளித்து வருவதாக கருதப்படுகிறது.

சூப்பர் ஆரம்பம் விமந்தினி ....................தொடருங்கள் !
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
பிரம்மா பூதத்திடம், “உன்னுடைய அகோரப்பசி தனிய, வீடு கட்டும் போது மக்கள் படைக்கும் உணவை உண். சாஸ்திரப்படி வீடு இல்லையென்றால், வீட்டில் வசிப்பவரை வாட்டு.” என்று அளித்தார்.
எனக்கு ஒரு சந்தேகம் . இங்கு நாங்கள் வசிக்கும் வீட்டை பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாதே . நான் என்ன செய்வது ...?
எனக்கு ஒரு சந்தேகம் . இங்கு நாங்கள் வசிக்கும் வீட்டை பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாதே . நான் என்ன செய்வது ...?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1141396சரவணன் wrote:அருமை அக்கா, நான் இதுவரை படித்திராத தகவல். தொடருங்கள்.
ஆனால் நான் நேற்று இரவு, தினகரனில் வேறு மாதிரி படித்தேன் சரவணன்...........உங்களுக்கு அனுப்பனுமா விமந்தனிக்கு அனுப்பனுமா என்று யோசிக்கிறேன்
- Sponsored content
Page 6 of 14 • 1 ... 5, 6, 7 ... 10 ... 14
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 14