புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாம்சங் கேலக்ஸி s6 Poll_c10சாம்சங் கேலக்ஸி s6 Poll_m10சாம்சங் கேலக்ஸி s6 Poll_c10 
100 Posts - 48%
heezulia
சாம்சங் கேலக்ஸி s6 Poll_c10சாம்சங் கேலக்ஸி s6 Poll_m10சாம்சங் கேலக்ஸி s6 Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
சாம்சங் கேலக்ஸி s6 Poll_c10சாம்சங் கேலக்ஸி s6 Poll_m10சாம்சங் கேலக்ஸி s6 Poll_c10 
29 Posts - 14%
mohamed nizamudeen
சாம்சங் கேலக்ஸி s6 Poll_c10சாம்சங் கேலக்ஸி s6 Poll_m10சாம்சங் கேலக்ஸி s6 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
சாம்சங் கேலக்ஸி s6 Poll_c10சாம்சங் கேலக்ஸி s6 Poll_m10சாம்சங் கேலக்ஸி s6 Poll_c10 
7 Posts - 3%
prajai
சாம்சங் கேலக்ஸி s6 Poll_c10சாம்சங் கேலக்ஸி s6 Poll_m10சாம்சங் கேலக்ஸி s6 Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
சாம்சங் கேலக்ஸி s6 Poll_c10சாம்சங் கேலக்ஸி s6 Poll_m10சாம்சங் கேலக்ஸி s6 Poll_c10 
2 Posts - 1%
Barushree
சாம்சங் கேலக்ஸி s6 Poll_c10சாம்சங் கேலக்ஸி s6 Poll_m10சாம்சங் கேலக்ஸி s6 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சாம்சங் கேலக்ஸி s6 Poll_c10சாம்சங் கேலக்ஸி s6 Poll_m10சாம்சங் கேலக்ஸி s6 Poll_c10 
2 Posts - 1%
sanji
சாம்சங் கேலக்ஸி s6 Poll_c10சாம்சங் கேலக்ஸி s6 Poll_m10சாம்சங் கேலக்ஸி s6 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாம்சங் கேலக்ஸி s6 Poll_c10சாம்சங் கேலக்ஸி s6 Poll_m10சாம்சங் கேலக்ஸி s6 Poll_c10 
227 Posts - 51%
heezulia
சாம்சங் கேலக்ஸி s6 Poll_c10சாம்சங் கேலக்ஸி s6 Poll_m10சாம்சங் கேலக்ஸி s6 Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
சாம்சங் கேலக்ஸி s6 Poll_c10சாம்சங் கேலக்ஸி s6 Poll_m10சாம்சங் கேலக்ஸி s6 Poll_c10 
29 Posts - 7%
T.N.Balasubramanian
சாம்சங் கேலக்ஸி s6 Poll_c10சாம்சங் கேலக்ஸி s6 Poll_m10சாம்சங் கேலக்ஸி s6 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
சாம்சங் கேலக்ஸி s6 Poll_c10சாம்சங் கேலக்ஸி s6 Poll_m10சாம்சங் கேலக்ஸி s6 Poll_c10 
18 Posts - 4%
prajai
சாம்சங் கேலக்ஸி s6 Poll_c10சாம்சங் கேலக்ஸி s6 Poll_m10சாம்சங் கேலக்ஸி s6 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
சாம்சங் கேலக்ஸி s6 Poll_c10சாம்சங் கேலக்ஸி s6 Poll_m10சாம்சங் கேலக்ஸி s6 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாம்சங் கேலக்ஸி s6

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 23, 2015 8:15 pm

சாம்சங் கேலக்ஸி s6 11057802_895802517145206_4919493055556066504_n

சில வருடங்களுக்கு முன்பு உச்சக்கட்டத்தில் இருந்த சாம்சங் நிறுவனம், சமீப காலமாக பலமான தொய்வைக் கண்டுவருகிறது. மிகுந்த சிரமத்துக்குப்பின், சாம்சங் நிறுவனம் தனது பழைய நிலையை அடையும் முயற்சியில் தனது புதிய ஸ்மார்ட் போனான ‘சாம்சங் கேலக்ஸி எஸ்6’ ஸ்மார்ட் போனை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

இதன் இந்திய விலை ரூபாய் 48,500 என்று எதிர்பார்க்கலாம்.

இயங்குதளம்!

இது லேட்டஸ்ட் வெர்சனான லாலிபாப் 5.0.2 இயங்குதளத்தைக் கொண்டு இயங்குகிறது. மேலும், சாம்சங் நிறுவனத்தின் பிரத்யேகமான ‘TouchWiz’ டிசைன் மாற்றங்களும் இந்த ஸ்மார்ட் போனில் அடங்கும். முந்தைய TouchWiz டிசைனைவிட இது கச்சிதமாக இருக்கும் என்று சாம்சங் நிறுவனம் உறுதியளித்துள்ளது.

தொழில்நுட்பம்!

இந்த ஸ்மார்ட் போன் Exynos 7420 சிப் செட்டைக் கொண்டு இயங்குகிறது. இந்த அதிநவீன சிப்செட்டில் Quad-core 1.5 GHz Cortex-A53 மற்றும் Quad-core 2.1 GHz Cortex-A57 பிராசஸர்கள் அடங்கும். மேலும், Mali-T760 என்ற பிரத்யேகமான கிராஃபிக்ஸ் பிராசஸரும் அடங்கும். இந்த ஸ்மார்ட் போன் 3GB ரேமைக் கொண்டு இயங்குகிறது.

டிஸ்ப்ளே!

இந்த ஸ்மார்ட் போன் அதிநவீன QHD Resolution 5.1 இன்ச் டச் ஸ்கிரீனைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே Super Amoled தொழில்நுட்பத்தைக் கொண்டு உள்ளது. 1440x2560 pixel 577 ppi கொண்டுள்ள இந்த டிஸ்ப்ளே வெளிச்சத் திலும் இருட்டிலும் சிறப்பாகச் செயல்படும். பாதுகாப்புக்காக ‘Corning Gorilla Glass 4’-யும் இதில் உள்ளது.

பேட்டரி!

இந்த ஸ்மார்ட் போன் ‘Non-removable’ 2550mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது மற்ற நிறுவனங்களின் ‘Flag Ship’ ஸ்மார்ட் போன்களின் பேட்டரியைவிட திறன் மிகக் குறைவு. இந்த ஸ்மார்ட் போனின் அனைத்துக் கோணங்களில் சீராக உழைத்துள்ள சாம்சங் நிறுவனம் பேட்டரியில் மட்டும் பெரும் அளவில் சொதப்பியுள்ளது.Finger Print ஸ்கேனர், 4G, Wireless சார்ஜிங் ஆகிய வசதிகளுடன் வரும் இந்த ஸ்மார்ட் போன் தற்போது சிங்கிள் சிம் வசதியுடன் வருகிறது. சில பகுதிகளில் மட்டும் டூயல்-சிம் வசதியுடன் உள்ள மாடல் வெளியிடப்படும் என்று சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிசைன்!

இந்த போனின் டிசைன் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது. முந்தைய கேலக்ஸி எஸ் வகை ஸ்மார்ட் போன்கள் அனைத்தும் பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்டவை. ஆனால், இது ‘மெட்டல்’ மற்றும் கிளாஸைக் கொண்டு டிசைன் செய்யப்பட்டுள்ளது. பிரீமியம் டிசைனைக் கொண்டுள்ள இந்த போனின் டிசைன், ஆப்பிள் மற்றும் ஹெச்டிசி ஆகிய ஸ்மார்ட் போன்களின் டிசைன்களுக்கு சவாலாக அமைந்துள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் அடர்த்தி 6.8 மி.மீ.

கேமரா!

16 MP 2988 x 5312 pixels பின்புற கேமரா மற்றும் 5MP முன்புற கேமராக்களைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போனின் பின்புற கேமராவைக் கொண்டு 2160p வீடியோக்களை எடுக்க முடியும். மற்றும் முன்புற கேமராவைக் கொண்டு 1080p வீடியோகளை எடுக்க முடியும்.

ஸ்டோரேஜ்!

இந்த ஸ்மார்ட் போன் 32GB, 64GB, 128GB ஆகிய மூன்று இன்டெர்னல் ஸ்டோரேஜ் வசதிகளுடன் வருகிறது. எஸ்டி கார்டு மூலம் இதன் ஸ்டோரேஜை விரிவுபடுத்த முடியாது. என்றாலும், ஒட்டுமொத்த அளவில் இது ஸ்மார்ட் போனின் செயல்திறனை அதிகரிக்கும்.

பிளஸ்:

டிசைன் டிஸ்ப்ளே.
தொழில்நுட்பம் கேமரா.

மைனஸ்:

பேட்டரி
TouchWiz டிசைன்.
விலை.

விகடன்

சாம்சங் கேலக்ஸி s6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Tue Mar 24, 2015 12:11 pm

போன் பேசுவதற்கு மட்டும்தாணே

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 24, 2015 12:13 pm

அருமையா இருக்கு தல , இப்படி இவனுங்க வருடத்துக்கு ஒரு புதிய phone தயாரித்துகொண்டே இருந்தால் , நாம் என்ன தான் பண்ணுவது புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 24, 2015 12:15 pm

ChitraGanesan wrote:போன் பேசுவதற்கு மட்டும்தாணே
"போன்" பேசுவதற்கு மட்டும் தான்  , பேசுவதை சேர்த்து இன்னும் பல கூடுதல் வசதிகளுடன் வருவது  தான் "ஸ்மார்ட் போன் "

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Tue Mar 24, 2015 3:32 pm

ராஜா wrote:அருமையா இருக்கு தல , இப்படி இவனுங்க வருடத்துக்கு ஒரு புதிய phone தயாரித்துகொண்டே இருந்தால் , நாம் என்ன தான் பண்ணுவது புன்னகை
ஒவ்வொண்னா வாங்கிக்க வேண்டியது தான்................. புன்னகை புன்னகை புன்னகை

சாம்சங் கேலக்ஸி s6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசாம்சங் கேலக்ஸி s6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சாம்சங் கேலக்ஸி s6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Tue Mar 24, 2015 3:36 pm

ராஜா wrote:
ChitraGanesan wrote:போன் பேசுவதற்கு மட்டும்தாணே
"போன்" பேசுவதற்கு மட்டும் தான்  , பேசுவதை சேர்த்து இன்னும் பல கூடுதல் வசதிகளுடன் வருவது  தான் "ஸ்மார்ட் போன் "

ரொம்பவும் நன்றி ராஜா. ஸ்மார்ட் போன் அர்த்தமே இப்ப தான் தெரியுது.

சாம்சங் கேலக்ஸி s6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசாம்சங் கேலக்ஸி s6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சாம்சங் கேலக்ஸி s6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக