புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரொம்ப நாள் ஆச்சே.....?
Page 22 of 25 •
Page 22 of 25 • 1 ... 12 ... 21, 22, 23, 24, 25
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
ஹல்...................லோ! யாராவது இருக்கீங்களா? என்ன எல்லோரும் லைப்ரரிக்கு வர்ற மாதிரி வந்து போறீங்க போலிருக்கே?
ஈகரைக்குள்ள வந்தா நியுஸ் பேப்பர் படிக்கிற மாதிரி ஒரு feeling . நியூஸ் பேப்பர் ன்ன உடனே தூக்கம் வந்துடுது. நாம அரட்டை அடிச்சு ரொம்ப நாள் ஆச்சே..... எல்லாரும் வாங்களேன் சின்னதா ஒரு அரட்டை போடலாம்? என்ன சொல்றீங்க Guest.....?
ஈகரைக்குள்ள வந்தா நியுஸ் பேப்பர் படிக்கிற மாதிரி ஒரு feeling . நியூஸ் பேப்பர் ன்ன உடனே தூக்கம் வந்துடுது. நாம அரட்டை அடிச்சு ரொம்ப நாள் ஆச்சே..... எல்லாரும் வாங்களேன் சின்னதா ஒரு அரட்டை போடலாம்? என்ன சொல்றீங்க Guest.....?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
கேட்க மறந்து விட்டேன்.சக்தி18 wrote:விமந்தனி wrote:
நான் புதியவன் ,இதைச் சொல்லக் கூடாது.அதுவும் அதிகாரத்தில் இருப்பவர்களை பகைக்கக் கூடாது... என்று சொல்வார்கள்.
அதென்ன ...? அதிகாரத்தில் இருப்பவர்களை பகைக்கக் கூடாது...
அதெல்லாம் ஏதுமில்லை. தேவையற்ற விதண்டா வாதங்கள் (அதிகாரத்தில் இருப்பவர்களிடம் மட்டுமல்ல, நம் அன்பிற்குரியவர்களிடமும்) தான் தவிர்க்கப்படவேண்டுமே தவிர, நியாயம் என்று தோன்றிய விஷயங்களை கேட்டு விளக்கம் பெற்றுக்கொள்வதில் எந்த தயக்கமும் வேண்டாம். இதில் புதியவராய் இருந்தால் என்ன, பழகியவராய் இருந்தால் என்ன...!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
- Code:
எனது மாமா ஒருவர்.......................ஒருவர் மட்டும்தான். வருடம் ஒருமுறை ..இல்லை சில வருடங்களுக்கு ஒருமுறை வீட்டுக்கு வருவார்.
வரும்போது, "யாரும் திரும்பிப் பார்க்க மாட்டீங்களே,நான் வந்து ஒவ்வொரு முறையும் விசாரிக்க வேண்டி இருக்கு........" என்று சொல்லிக் கொண்டே .....சில நிமிடங்களில் போய் விடுவார். மீண்டும் சில வருடங்களுக்குப் பின்னர்..................................
என்ன சக்தி இருக்கிற ஒரே ஒரு மாமாவை அலைக்கழிக்கிறீர்கள்.--
மாதாமாதம் ஹை மாமா மாமா -சுகமா ?
என்று கேட்கவேண்டியதுதானே.
ரமணியன்
மாமாவிற்கு ஒரு பெண் இருந்தால் அவருக்கு இந்த நிலை வந்திருக்குமா?
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
உங்கள் குடும்பத்தினர், உறவினர், நண்பர் அல்லாத உங்களுக்கு தெரிந்த பிடித்த ஒரு நபரை பற்றி ஒவ்வொருவரும் பகிர்ந்துகொள்ளுங்களேன்
[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு
[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்
[You must be registered and logged in to see this image.]
- GuestGuest
ரமணியன் wrote:
மாமாவிற்கு ஒரு பெண் இருந்தால் அவருக்கு இந்த நிலை வந்திருக்குமா?
ஒரு பெண் கூட இல்லையே!!!!!!
- GuestGuest
விமந்தனி wrote:அதென்ன ...? அதிகாரத்தில் இருப்பவர்களை பகைக்கக் கூடாது...
அதிகாரத்தில் இருப்பவர்களை சொன்னேன்..... மாவுக் கட்டுப் போடும்.... மற்றும்??...அந்த அதிகாரத்தில் உள்ளவர்களைச் சொன்னேன்.நீங்கள் தேர்தலில் நின்று அதிகாரத்தை பிடியுங்கள்..அப்புறம் பார்க்கலாம்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஓ... நீங்கள் வெளிநடப்பை பற்றி சொல்கிறீர்கள்.சக்தி18 wrote:விமந்தனி wrote:அதென்ன ...? அதிகாரத்தில் இருப்பவர்களை பகைக்கக் கூடாது...
அதிகாரத்தில் இருப்பவர்களை சொன்னேன்..... மாவுக் கட்டுப் போடும்.... மற்றும்??...அந்த அதிகாரத்தில் உள்ளவர்களைச் சொன்னேன். நீங்கள் தேர்தலில் நின்று அதிகாரத்தை பிடியுங்கள்..அப்புறம் பார்க்கலாம்.
நான் ஈகரை தாண்டி பேசவில்லையே. மேலும்,
எனக்கு திருக்குறளில் இருக்கும் அதிகாரத்தை தவிர வேறெதுவும் தெரியாது.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
உங்கள் பதிவுகளை பார்த்தால் அப்படித்தெரியவில்லையே......சக்தி18 wrote:
நான் புதியவன் ,இதைச் சொல்லக் கூடாது......
(அப்போதே நான் சொல்ல நினைத்தது)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
குடும்பத்தினர், உறவினர், நண்பர் அல்லாத உங்களுக்கு தெரிந்த பிடித்த ஒரு நபர் - குடும்பத்தினர், உறவினர், நண்பர் - இதில் யாருமே இல்லாத நபரை எப்படி நமக்கு பிடிக்கும்?ranhasan wrote:உங்கள் குடும்பத்தினர், உறவினர், நண்பர் அல்லாத உங்களுக்கு தெரிந்த பிடித்த ஒரு நபரை பற்றி ஒவ்வொருவரும் பகிர்ந்துகொள்ளுங்களேன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சக்தி18 wrote:ரமணியன் wrote:
மாமாவிற்கு ஒரு பெண் இருந்தால் அவருக்கு இந்த நிலை வந்திருக்குமா?
ஒரு பெண் கூட இல்லையே!!!!!!
[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:குடும்பத்தினர், உறவினர், நண்பர் அல்லாத உங்களுக்கு தெரிந்த பிடித்த ஒரு நபர் - குடும்பத்தினர், உறவினர், நண்பர் - இதில் யாருமே இல்லாத நபரை எப்படி நமக்கு பிடிக்கும்?ranhasan wrote:உங்கள் குடும்பத்தினர், உறவினர், நண்பர் அல்லாத உங்களுக்கு தெரிந்த பிடித்த ஒரு நபரை பற்றி ஒவ்வொருவரும் பகிர்ந்துகொள்ளுங்களேன்
அப்படியா! எனக்கு பல பேரை பிடிக்கும்... அக்கம் பக்கத்தில் உள்ள நற்குணத்தோர், தெருவில் இறங்கி சேவை செய்பவர், இந்த கொரோனா நெருக்கடியில் கூட தெரு நாய்களுக்கு உணவழிப்பவர், கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருப்பிருந்தும் சைக்கிளில் சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யும் அரசியல்வாதி, மனநலம் குன்றிய அனாதைகளை தேடி கண்டுபிடித்து தன் விடுதியில் இலவசமாக கவனித்துக்கொள்ளும் அன்பர், ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒரு அற்புதத்தை செய்துகாட்டும் நடிகர், சமூக அவலங்களை தோலுரிக்கும் பெண் போராளிகள், கவிஞர்கள், இலக்கியவாதிகள், மேடை பேச்சாளர்கள், இலவச கல்வி சேவை புரிவோர், என்று என் குடும்பத்தினர், நண்பர், உறவினர் அல்லாத எனக்கு பிடித்த ஆட்கள் பல நூறு பேர் உள்ளனர்.
[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு
[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்
[You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Page 22 of 25 • 1 ... 12 ... 21, 22, 23, 24, 25
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 22 of 25