புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 13 Poll_c10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 13 Poll_m10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 13 Poll_c10 
85 Posts - 79%
heezulia
 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 13 Poll_c10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 13 Poll_m10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 13 Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 13 Poll_c10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 13 Poll_m10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 13 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 13 Poll_c10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 13 Poll_m10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 13 Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 13 Poll_c10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 13 Poll_m10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 13 Poll_c10 
250 Posts - 77%
heezulia
 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 13 Poll_c10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 13 Poll_m10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 13 Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 13 Poll_c10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 13 Poll_m10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 13 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 13 Poll_c10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 13 Poll_m10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 13 Poll_c10 
8 Posts - 2%
prajai
 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 13 Poll_c10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 13 Poll_m10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 13 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 13 Poll_c10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 13 Poll_m10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 13 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 13 Poll_c10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 13 Poll_m10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 13 Poll_c10 
3 Posts - 1%
Barushree
 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 13 Poll_c10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 13 Poll_m10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 13 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 13 Poll_c10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 13 Poll_m10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 13 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 13 Poll_c10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 13 Poll_m10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 13 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Page 13 of 19 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 19  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 18, 2015 1:59 am

First topic message reminder :

சிட்னி - ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இணைந்து நடத்தும் உலகக்கோப்பை போட்டியில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன.

இந்த அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 31,2012 நிலவரப்படி ஐசிசி ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் அணிகளின் இடத்தின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளுக்கான அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

பிரிவு ஏ: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து.

பிரிவு பி: தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், மே.இ.தீவுகள், ஜிம்பாப்வே, அயர்லாந்து, யு.ஏ.இ.

லீக் சுற்று ஆட்டங்கள் பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் மார்ச் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் ஒரு அணி மற்றொரு அணியை ஒரு முறை எதிர்த்து விளையாடும்.

வெற்றிக்கு 2 புள்ளிகள். டை அல்லது முடிவு ஏற்படாத போட்டிகளில் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி. குரூப் ஆட்டங்கள் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் அணிகள் சமநிலை வகித்தால், 1. அதிக வெற்றிகள் பெற்ற அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும், அல்லது, 2. நிகர ரன் விகிதம். இதுவும் சமமாக இருந்தால் 3. இருஅணிகளுக்கும் இடையிலான போட்டியில் வென்ற அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

இரு பிரிவுகளிலிருந்தும் 4 முதன்மை அணிகள் வீதம் 8 அணிகள் காலிறுதியில் மோதும். இதில்:
ஏ-பிரிவில் முதலிடம் பெற்ற அணி பி-பிரிவில் 4ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த அணி பி-பிரிவில் 3-ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 3-ஆம் இடம் பிடித்த அணி பி-பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 4-ஆம் இடத்தில் உள்ள அணி பி-பிரிவில் 1-ஆம் இடத்தில் உள்ள அணியுடனும் காலிறுதிப் போட்டிகளில் விளையாடும்.

முதல் காலிறுதி மற்றும் 3-ஆம் காலிறுதியில் வென்ற அணிகள் ஒரு அரையிறுதியிலும் 2-ஆம் காலிறுதி மற்றும் 4-ஆம் காலிறுதியில் வென்ற அணிகள் மற்றொரு அரையிறுதியிலும் (மார்ச் 24 மற்றும் 26) விளையாடும்.

காலிறுதியிலோ அரையிறுதியிலோ ஆட்டம் ‘டை’ ஆனால், குரூப் பிரிவு ஆட்டத்தில் முன்னணியில் இருக்கும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

இறுதிப் போட்டி மார்ச் 29-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டி ரன்கள் அடிப்படையில் ‘டை’ ஆனால், இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொள்ளும்.

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 20, 2015 12:48 am

தன்னடக்கம் மிகுந்த பதில்

மைதானத்தில இதே அமைதியை காத்திருந்தால் தோல்வியில் இன்னும் சொற்ப ரன்களில் தோற்றிருக்கலாம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 20, 2015 4:15 pm

பாக்கிஸ்த்தானை வீழ்த்தி ஆசி அரை இறுதியில்
நம்மிடம் அரை வாங்க ஆவலுடன் வருகிறது

ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Fri Mar 20, 2015 4:18 pm

அடிலெய்டு: பாகிஸ்தானுக்கு எதிரான காலிறுதியில் அசத்திய ஆஸ்திரேலிய அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் வரும் 26ல் சிட்னியில் நடக்கும் அரையிறுதியில், இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
உலக கோப்பை தொடர் பர பரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றுகள் முடிந்து தற்போது காலிறுதி போட்டிகள் நடக்கின்றன. முதல் இரண்டு காலிறுதியில் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்கா, இந்தியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
இதனிடையே, அடிலெய்டில் இன்று நடந்த மூன்றாவது காலிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.
இப்போட்டியில் வெல்லும் அணி இந்தியாவுடன் அரையிறுதியில் மோதும் என்பதால், நமது இந்திய ரசிகர்கள் மத்தியிலும் இப்போட்டியை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் மிஸ்பா, 'பேட்டிங்' தேர்வு செய்தார்.
அடுத்தடுத்து 'அவுட்': பாகிஸ்தான் அணிக்கு சர்பராஸ் அகமது, அகமது ஷேசாத் துவக்கம் கொடுத்தனர். முதல் சில ஓவர்கள் நிதானம் காட்டியது இந்த ஜோடி. இந்நிலையில் 'ஸ்டார்' ஸ்டார்க் 150.1 கி.மீ., வேகத்தில் வீசிய பந்தில், சர்பராஸ் அகமது (10) அவுட்டானார்.
அடுத்த சில நிமிடத்தில் அகமது ஷேசாத்தும் (5) அவுட்டாக, 24 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. சிறிது நேரம் போராடிய மிஸ்பா (34), தேவையில்லாமல் சிக்சருக்கு ஆசைப்பட்டு மெக்ஸ்வெல் சுழலில் சிக்கினார். ஹாரிஸ் சோகைல் (41), ஜான்சன் 'வேகத்தில்' வீழ்ந்தார். உமர் அக்மல் (20), அப்ரிதி (23) சோபிக்கவில்லை. மக்சூட் (29), வாகாப் ரியாஸ் (16), சோகைல் கான் (4) நிலைக்கவில்லை.
பாகிஸ்தான் அணி 49.5 ஓவரில் 213 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. ஆஸ்திரேலியா சார்பில் ஹேசல்வுட் 4, மேக்ஸ்வெல், ஸ்டார்க் தலா 2, பால்க்னர், ஜான்சன் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரோன் பின்ச் (2), டேவிட் வார்னர் (24) ஏமாற்றினர். கேப்டன் மைக்கேல் கிளார்க் (8) நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய ஸ்டீவன் ஸ்மித் (65) அரைசதம் கடந்தார். மறுமுனையில் அசத்திய ஷேன் வாட்சன், தன்பங்கிற்கு அரைசதமடித்தார்.
ஆஸ்திரேலிய அணி 33.5 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 216 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷேன் வாட்சன் (64), மேக்ஸ்வெல் (44) அவுட்டாகாமல் இருந்தார். பாகிஸ்தான் சார்பில் வாகாப் ரியாஸ் 2, சோகைல் கான், எஹ்சான் அடில் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின்மூலம் சிட்னியில் வரும் 26ல் நடக்கவுள்ள 2வது அரையிறுதியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

நன்றி - தினமலர்

பை பை பாகிஸ்தான்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 21, 2015 10:18 am

நியூசிலாந்த் 393/6

வெஸ்ட் இண்டீஸ் வேஸ்ட்டா?

கப்டில் 237 நாட் அவுட்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 21, 2015 10:29 am

குப்தில் இரட்டை சதத்தால் நியூசிலாந்து 393 ரன்கள் குவிப்பு

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 4-வது காலிறுதி போட்டி நியூசிலாந்தில் உள்ள வெலிங்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக குப்தில்- மெக்கல்லம் களம் இறங்கினார்கள். மெக்கல்லம் 8 பந்தில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 12 ரன்கள் எடுத்த நிலையில் டெய்லர் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து வில்லியம்சன் களம் இறங்கினார். இருவரும் நிதானமாக விளையாடினார்கள். அணியின் ஸ்கோர் 16 ஓவரில் 89 ரன்னாக இருக்கும்போது வில்லியம்சன் 33 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

3-வது விக்கெட்டுக்கு குப்தில் உடன் டெய்லர் களம் இறங்கினார். குப்தில் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய குப்தில் 111 பந்தில் 12 பவுண்டரியுடன் சதம் அடித்தார். அவருக்கு துணையாக விளையாடிய டெய்லர் 42 ரன்னில் ரன் அவுட் ஆனார்.

சதம் அடித்த குப்தில் ஆட்டத்தில் அனல் பறந்தது. அவர் மேலும் 23 பந்தில் 6 பவுண்டரி 3 சிக்சருடன் 50 ரன் அடித்து 150 ரன்களை கடந்தார்.

டெய்லர் அவுட் ஆனதும் 4-வது விக்கெட்டுக்கு ஆண்டர்சன் ஜோடி சேர்ந்தார். ஆண்டர்சன் 16 பந்தில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 15 ரன்கள் எடுத்து ரசல் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த எலியாட் 11 பந்தில் இரண்டு பவுண்டரி, இரண்டு சிக்சருடன் 27 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து ரோஞ்சி களம் இறங்கினார்.

ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் குப்தில் அதிரடியாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். குப்தில் 152 பந்தில் 21 பவுண்டரி 8 சிக்சருடன் இந்த ரன்னை கடந்தார். அதன்பின்பும் அதிரடி காட்டினார். இதனால் நியூசிலாந்து ரன் விகிதம் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

ரோஞ்சி 5 பந்தில் இரண்டு பவுண்டரியுடன் 9 ரன்னில் அவுட் ஆனார். 7-வது விக்கெட்டுக்கு குப்தில் உடன் வெட்டோரி ஜோடி சேர்ந்தார். நியூசிலாந்து 50 ஓவர் முடிவில் 393 ரன்கள் குவித்தது. 237 ரன்னுடனும், வெட்டோரி 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

19-வது ஓவரில் நியூசிலாந்து அணி 100 ரன்னை தொட்டது. 36-வது ஓவரில் 200 ரன்னைக் கடந்தது. கடைசி 14 ஓவரில் 193 ரன்கள் குவித்துள்ளது நியூசிலாந்து.

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 21, 2015 10:53 am

நம்ம இறுதி கணிப்பும் சரியாத்தான் இருக்கும் போல புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Mar 22, 2015 12:00 am

மீண்டும் ஒரு தடவை west indies அணி வீரர்கள் தாங்கள் முரட்டு தடியர்கள் தான் என்பதை நிரூபித்து காமித்துவிட்டனர்.

Gayle போன்ற ஒரு பவர் ஹிட்டர் இருக்கும்போது அவருக்கு சப்போர்ட் கொடுத்து strike rotate பண்ணி அழகா ஜெயித்து இருக்க வேண்டிய போட்டி.

தோனி போல ஒரு captain இருந்திருந்தால் west indies அணி தூக்கத்தில் விளையாடினால் கூட உலக கோப்பையை கைப்பற்றும். அவ்வளவு திறமையான முட்டாள்கள் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Mar 22, 2015 1:06 am

ராஜா wrote:மீண்டும் ஒரு தடவை west indies அணி வீரர்கள் தாங்கள் முரட்டு தடியர்கள் தான் என்பதை நிரூபித்து காமித்துவிட்டனர்.

Gayle போன்ற ஒரு பவர் ஹிட்டர் இருக்கும்போது அவருக்கு சப்போர்ட் கொடுத்து strike rotate பண்ணி அழகா ஜெயித்து இருக்க வேண்டிய போட்டி.

தோனி போல ஒரு captain இருந்திருந்தால் west indies அணி தூக்கத்தில் விளையாடினால் கூட உலக கோப்பையை கைப்பற்றும். அவ்வளவு திறமையான முட்டாள்கள் புன்னகை

எல்லா பயலுகளுக்கும் கல்யாணம் ஆயிருக்குமோ? நம்மள மாதிரி புன்னகை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 22, 2015 5:36 am

புன்னகை புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 22, 2015 6:15 am

ராஜா wrote:மீண்டும் ஒரு தடவை west indies அணி வீரர்கள் தாங்கள் முரட்டு தடியர்கள் தான் என்பதை நிரூபித்து காமித்துவிட்டனர்.

Gayle போன்ற ஒரு பவர் ஹிட்டர் இருக்கும்போது அவருக்கு சப்போர்ட் கொடுத்து strike rotate பண்ணி அழகா ஜெயித்து இருக்க வேண்டிய போட்டி.

தோனி போல ஒரு captain இருந்திருந்தால் west indies அணி தூக்கத்தில் விளையாடினால் கூட உலக கோப்பையை கைப்பற்றும். அவ்வளவு திறமையான முட்டாள்கள் புன்னகை    
மேற்கோள் செய்த பதிவு: 1126395

comparative runrate தொடக்கம் முதல் அதிகமாகவே இருந்தது . விக்கெட்கள்  விழுந்து விட்டது . கெயில் ஓடமுடியாமல் ஓடி ரன் எடுத்தது பரிதாபமாக இருந்தது . 
ரசிக்க முடிந்தது ,முடிவு தெரிந்தும் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 13 of 19 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக