புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இந்திய ஓபன் பேட்மிண்டன் Poll_c10 இந்திய ஓபன் பேட்மிண்டன் Poll_m10 இந்திய ஓபன் பேட்மிண்டன் Poll_c10 
85 Posts - 79%
heezulia
 இந்திய ஓபன் பேட்மிண்டன் Poll_c10 இந்திய ஓபன் பேட்மிண்டன் Poll_m10 இந்திய ஓபன் பேட்மிண்டன் Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
 இந்திய ஓபன் பேட்மிண்டன் Poll_c10 இந்திய ஓபன் பேட்மிண்டன் Poll_m10 இந்திய ஓபன் பேட்மிண்டன் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
 இந்திய ஓபன் பேட்மிண்டன் Poll_c10 இந்திய ஓபன் பேட்மிண்டன் Poll_m10 இந்திய ஓபன் பேட்மிண்டன் Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இந்திய ஓபன் பேட்மிண்டன் Poll_c10 இந்திய ஓபன் பேட்மிண்டன் Poll_m10 இந்திய ஓபன் பேட்மிண்டன் Poll_c10 
250 Posts - 77%
heezulia
 இந்திய ஓபன் பேட்மிண்டன் Poll_c10 இந்திய ஓபன் பேட்மிண்டன் Poll_m10 இந்திய ஓபன் பேட்மிண்டன் Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
 இந்திய ஓபன் பேட்மிண்டன் Poll_c10 இந்திய ஓபன் பேட்மிண்டன் Poll_m10 இந்திய ஓபன் பேட்மிண்டன் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
 இந்திய ஓபன் பேட்மிண்டன் Poll_c10 இந்திய ஓபன் பேட்மிண்டன் Poll_m10 இந்திய ஓபன் பேட்மிண்டன் Poll_c10 
8 Posts - 2%
prajai
 இந்திய ஓபன் பேட்மிண்டன் Poll_c10 இந்திய ஓபன் பேட்மிண்டன் Poll_m10 இந்திய ஓபன் பேட்மிண்டன் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
 இந்திய ஓபன் பேட்மிண்டன் Poll_c10 இந்திய ஓபன் பேட்மிண்டன் Poll_m10 இந்திய ஓபன் பேட்மிண்டன் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
 இந்திய ஓபன் பேட்மிண்டன் Poll_c10 இந்திய ஓபன் பேட்மிண்டன் Poll_m10 இந்திய ஓபன் பேட்மிண்டன் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
 இந்திய ஓபன் பேட்மிண்டன் Poll_c10 இந்திய ஓபன் பேட்மிண்டன் Poll_m10 இந்திய ஓபன் பேட்மிண்டன் Poll_c10 
2 Posts - 1%
Barushree
 இந்திய ஓபன் பேட்மிண்டன் Poll_c10 இந்திய ஓபன் பேட்மிண்டன் Poll_m10 இந்திய ஓபன் பேட்மிண்டன் Poll_c10 
2 Posts - 1%
sram_1977
 இந்திய ஓபன் பேட்மிண்டன் Poll_c10 இந்திய ஓபன் பேட்மிண்டன் Poll_m10 இந்திய ஓபன் பேட்மிண்டன் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய ஓபன் பேட்மிண்டன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 29, 2015 11:10 pm

ஆண்கள் பிரிவில் ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றார்

டெல்லியில் நடைபெற்று வரும் இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றார்.

இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பேட்மிண்டன் தர வரிசை பட்டியலில் 2வது இடத்தில் உள்ள ஸ்ரீகாந்தும், 6வது இடத்தில் உள்ள டென்மார்க்கின் விக்டர் ஏக்சல்சென்னும் மோதினர். இதில் முதல் கேமை ஸ்ரீகாந்த் 18-21 என்ற புள்ளி கணக்கில் கோட்டை விட்டார். எனினும் இரண்டாவது கேமில் திறமையாக விளையாடிய குண்டூர் புலி, அற்புதமாக விளையாடி 21-13 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றினார்.

வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது கேமில் 12-10 என்ற புள்ளி கணக்கில் பின்தங்கியிருந்த ஸ்ரீகாந்த் தொடர்ந்து 11 புள்ளிகளை குவித்து 21-12 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றி, முதல்முறையாக இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார்.



 இந்திய ஓபன் பேட்மிண்டன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 29, 2015 11:11 pm

சாய்னா நேவால் அபார வெற்றி

டெல்லியில் நடைபெற்று வரும் இந்தியா ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் வெற்றி பெற்றார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று மாலை நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை ஹாஷிமோட்டோவுடன் சாய்னா நேவால் மோதி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

முன்னதாக நடைபெற்ற மற்றொரு அரையிறுதியில், ரட்சனோக் இந்தனான், ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை வென்றார். கரோலினா தோல்வியடைந்ததால், சர்வதேச தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை சாய்னா எட்டியது குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், தாய்லாந்தின் ரட்சனோக் இந்தனான்-ஐ சாய்னா எதிர் கொண்டார். 21-16, 21-14 என்ற செட் கணக்கில் 49 நிமிடங்களில் ரட்சனோக் இந்தனான்-ஐ வீழ்த்திய சாய்னா நேவால், இந்த போட்டியில் வென்ற முதல் இந்திய வீராங்கணை என்ற சிறப்புக்குரிய தகுதியையும் பெற்றார்.



 இந்திய ஓபன் பேட்மிண்டன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக