புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Today at 11:28 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:27 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Today at 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Poll_c10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Poll_m10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Poll_c10 
87 Posts - 60%
heezulia
 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Poll_c10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Poll_m10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Poll_c10 
36 Posts - 25%
E KUMARAN
 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Poll_c10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Poll_m10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Poll_c10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Poll_m10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Poll_c10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Poll_m10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Poll_c10 
3 Posts - 2%
Shivanya
 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Poll_c10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Poll_m10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Poll_c10 
2 Posts - 1%
sram_1977
 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Poll_c10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Poll_m10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Poll_c10 
2 Posts - 1%
kaysudha
 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Poll_c10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Poll_m10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Poll_c10 
1 Post - 1%
Guna.D
 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Poll_c10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Poll_m10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Poll_c10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Poll_m10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Poll_c10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Poll_m10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Poll_c10 
423 Posts - 75%
heezulia
 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Poll_c10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Poll_m10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Poll_c10 
82 Posts - 14%
mohamed nizamudeen
 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Poll_c10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Poll_m10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Poll_c10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Poll_m10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Poll_c10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Poll_m10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Poll_c10 
8 Posts - 1%
prajai
 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Poll_c10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Poll_m10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Poll_c10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Poll_m10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Poll_c10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Poll_m10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Poll_c10 
4 Posts - 1%
Shivanya
 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Poll_c10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Poll_m10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Poll_c10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Poll_m10 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Page 12 of 19 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 15 ... 19  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 18, 2015 1:59 am

First topic message reminder :

சிட்னி - ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இணைந்து நடத்தும் உலகக்கோப்பை போட்டியில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன.

இந்த அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 31,2012 நிலவரப்படி ஐசிசி ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் அணிகளின் இடத்தின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளுக்கான அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

பிரிவு ஏ: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து.

பிரிவு பி: தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், மே.இ.தீவுகள், ஜிம்பாப்வே, அயர்லாந்து, யு.ஏ.இ.

லீக் சுற்று ஆட்டங்கள் பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் மார்ச் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் ஒரு அணி மற்றொரு அணியை ஒரு முறை எதிர்த்து விளையாடும்.

வெற்றிக்கு 2 புள்ளிகள். டை அல்லது முடிவு ஏற்படாத போட்டிகளில் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி. குரூப் ஆட்டங்கள் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் அணிகள் சமநிலை வகித்தால், 1. அதிக வெற்றிகள் பெற்ற அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும், அல்லது, 2. நிகர ரன் விகிதம். இதுவும் சமமாக இருந்தால் 3. இருஅணிகளுக்கும் இடையிலான போட்டியில் வென்ற அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

இரு பிரிவுகளிலிருந்தும் 4 முதன்மை அணிகள் வீதம் 8 அணிகள் காலிறுதியில் மோதும். இதில்:
ஏ-பிரிவில் முதலிடம் பெற்ற அணி பி-பிரிவில் 4ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த அணி பி-பிரிவில் 3-ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 3-ஆம் இடம் பிடித்த அணி பி-பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 4-ஆம் இடத்தில் உள்ள அணி பி-பிரிவில் 1-ஆம் இடத்தில் உள்ள அணியுடனும் காலிறுதிப் போட்டிகளில் விளையாடும்.

முதல் காலிறுதி மற்றும் 3-ஆம் காலிறுதியில் வென்ற அணிகள் ஒரு அரையிறுதியிலும் 2-ஆம் காலிறுதி மற்றும் 4-ஆம் காலிறுதியில் வென்ற அணிகள் மற்றொரு அரையிறுதியிலும் (மார்ச் 24 மற்றும் 26) விளையாடும்.

காலிறுதியிலோ அரையிறுதியிலோ ஆட்டம் ‘டை’ ஆனால், குரூப் பிரிவு ஆட்டத்தில் முன்னணியில் இருக்கும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

இறுதிப் போட்டி மார்ச் 29-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டி ரன்கள் அடிப்படையில் ‘டை’ ஆனால், இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொள்ளும்.

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 19, 2015 5:00 pm

முதலிடத்தை 'கேட்ச்' பிடித்தார் தோனி...

உலகக்கோப்பை காலிறுதி போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா 302 ரன் எடுத்தது. பின்னர் களமிறங்கி வங்கதேச அணி விளையாடியது.

வங்கதேச பேட்ஸ்மென் தமிம் இக்பால், சவுமியா சர்கார் மற்றும் முசபகீர் ரஹீம் என மூன்று பேரை கேட்ச் பிடித்து வெளியேற்றினார்.

இதன் மூலம், இந்த உலக கோப்பையில் அதிக கேட்ச் மற்றும் ஸ்டெம்பிங் செய்த விக்கெட்கீப்பர் என்ற பெருமையை தோனி கைப்பற்றினார்.

தோனி 14 கேட்ச்,
ராம்தின் ( மே.இ,) 13 கேட்ச்,
கிராஸ் ( ஸ்காட்) 9 கேட்ச மற்றும் 1 ஸ்டெம்பிங்.

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 19, 2015 5:02 pm

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் இந்திய கிரிகெட் வீரர்களுக்கு 

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 19, 2015 5:02 pm

ஷிகர் தவானின் புத்திசாலித்தனமாக 'கேட்ச்'!

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Shi(1)

இந்திய அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தின் தொடக்கத்தில், வங்கதேச அணி, இந்திய அணியை மிரட்டும் வகையில்தான் ஆடியது. அந்த அணியின் தொடக்க வீரர்களில் தமிம் இக்பால் அபாரமாக விளையாடி 25 பந்துகளில் 25 ரன்களை அடித்து விட்டார். இதனைத் தொடர்ந்து எந்த ஜோடியையும் நிலைத்து நின்று ஆட விட்டுவிடக் கூடாது என்பதில் இந்திய வீரர்கள் குறியாக இருந்தனர்

மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சவும்யா சர்க்கார், மக்மதுல்லா இந்திய பந்துவீச்சை சமாளித்து நிதானமாக ரன்களை எடுத்துக் கொண்டிருந்தனர். மக்மதுல்லா 21 ரன்கள் எடுத்திருந்த போது, அவர் அடித்த பந்து எல்லைக் கோட்டை நோக்கி சென்றது. எல்லைக் கோட்டில் நின்ற ஷிகர்தவான் அந்தரத்தில் மிதந்து வந்த பந்தை தடுத்து பிடிக்க முயன்றார். அப்படியும் பந்து கையில் சிக்கவில்லை.

பின்னர் அதனை மீண்டும் பிடித்தார். அப்போது பேலன்ஸ் கிடைக்காமல் எல்லைக்கோட்டினை தொட்டுவிட முயன்றார் தவான்.அந்த சமயத்தில் புத்திசாலித்தனமாக பந்தை எல்லைக்குள் வீசி விட்டு பவுண்டரி லைனுக்கு வெளியே காலை வைத்து பேலன்ஸ் செய்து விட்டு மீண்டும் வந்து அந்த பந்தை பிடித்து மக்மதுல்லாவை அவுட் செய்தார் தவான். இந்த போட்டியில் அற்புதமாக பிடிக்கப்பட்ட கேட்ச் இது.

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Mar 19, 2015 5:10 pm

அருமையான மேட்ச்... வாழ்த்துக்கள் இந்திய அணி வீரர்களுக்கு அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஆம் தல , அற்புதமான கேட்ச் அது.

அழகா பாலன்ஸ் பண்ணி பந்தை மேலே தூக்கி போட்டுட்டு அதற்கப்புறம் அசால்டா உள்ளே நடந்து வந்து கேட்ச் பண்ணினார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 19, 2015 5:12 pm

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 10155370_935207559845155_4075109357415129044_n

அதிக விக்கெட்: முகமது ஷமி முதலிடம்

உலகக்கோப்பை காலிறுதி போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா 302 ரன் எடுத்தது. பின்னர் களமிறங்கி வங்கதேச அணி விளையாடியது. இரண்டு விக்கெட்டுகளை முகமது ஷமி எடுத்தார். இதுவரை இந்த உலக கோப்பையில் 17 விக்கெட்டுகளளை அவர் எடுத்துள்ளார்.

இதன் மூலம் 16 விக்கெட் எடுத்து முதலிடம் இருந்த, ஸ்டார்க்கை ( ஆஸி) பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார்.

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 19, 2015 5:13 pm

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 11083881_960578647294961_4696486056583510295_n

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 19, 2015 5:15 pm

தோனி -100

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 11084283_892840514108073_858009057348904955_n

இந்திய அணியின் கேப்டன் தோனி தலைமையில் இந்திய அணி இன்று 100வது வெற்றியை இன்று ருசித்தது.

உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி இன்று வங்கதேச அணியை வீழ்த்தியது. இதுவரை தோனி தலைமையில் இந்திய அணி, 176 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 100 போட்டிகளில் இந்திய அணி  வெற்றி பெற்றுள்ளது. 69 ஆட்டங்களில் தோல்வி கண்டுள்ளது.

மெல்பர்னில் இன்று தோனி தலைமையில் இந்திய அணி கண்டது 100வது வெற்றி ஆகும். இந்திய அணி கிரிக்கெட் கேப்டன்கள் வரலாற்றில், முதல் முறையாக 100வது வெற்றியை பெற்ற ஒரே கேப்டன் தோனிதான்.

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Mar 19, 2015 5:19 pm

சிவா wrote:தோனி -100

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 11084283_892840514108073_858009057348904955_n

இந்திய அணி கிரிக்கெட் கேப்டன்கள் வரலாற்றில், முதல் முறையாக 100வது வெற்றியை பெற்ற ஒரே கேப்டன் தோனிதான்.

நம்ம தல தோனிக்கு விசில் போடு நன்றி நன்றி

- சென்னை சூப்பர் கிங்க்ஸ் fans

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Mar 19, 2015 5:35 pm

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 G9uIpbUzRIyZkbGgMPQd+bangladesh

ராஜா wrote:
யினியவன் wrote:38/2 - வென்றுவிடலாம்
அப்படி தான் தெரியுது , சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் எடுக்கப்பட வேண்டும் , partnership build-up பண்ண விடகூடாது. இல்லையென்றால் இப்ப உள்ள விதிமுறைகளின் படி 300 ரன்கள் என்பது சாதரணமாக ஆகிவிட்டது

பங்களாதேஷ் scorecard பார்க்கும் போது அனைத்து வீரர்களுமே நன்றாக ஆடியுள்ளனர். நான் சொன்னது போல சரியான ஒரு strong partnership இல்லாததால் , வருவதும் போவதுமாக இருந்துவிட்டனர்.

19 வயது பங்களாதேஷ் பந்துவீச்சாளர்  Taskin பந்துவீச்சு என்னை மிகவும் கவர்ந்தது , ஒருநாள் போட்டி & T20 போட்டிகளின் கடைசி ஓவர்களில் மாஸ்டர் ஆனா தோனியால் இவரை சமாளிக்க முடியாத அளவிற்கு மிகவும் நேர்த்தியாக வீசினார். புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 20, 2015 12:15 am

இந்திய அணியை வெல்வது எந்த ஒரு அணிக்கும் சவாலானதாக இருக்கும்: மோர்தசா

நடப்பு உலக கோப்பையில் இந்திய அணியை வீழ்த்துவது என்பது எந்த ஒரு அணிக்கும் சவாலான ஒன்று என்று வங்காளதேச அணியின் கேப்டன் மோர்தசா கூறியுள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் காலிறுதி போட்டியில் வங்கதேசத்தை துவசம் செய்த இந்திய அணி அரையிறுதிக்குள் கம்பீரமாக நுழைந்துள்ளது. இந்த உலக கோப்பையில் இதுவரை தோல்வியே அடையாமல் 7 வெற்றிகளுடன் இந்திய அணி அரையிறுதியை எட்டியுள்ளது. 109 ரன்கள் வித்தியாசத்தில் தனது அணியை வீழ்த்திய இந்திய அணிக்கு வாழ்த்துமழையை வங்காளதேச அணியின் கேப்டன் மோர்தசா பொழிந்துள்ளார்.

காலிறுதி போட்டிக்கு பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மோர்தசா கூறியதாவது:- “ இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அவர்களை வெல்வது என்பது எந்த ஒரு அணிக்கும் சவால் அளிக்கும் ஒன்றாக இருக்கும். நாளை நடைபெறவுள்ள பாகிஸ்தான் - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காலிறுதி போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது எனக்கு தெரியாது. ஆனால், அரையிறுதி போட்டி அற்புதமானதாக அமையும். சிறப்பாக செயல்பட இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியா போன்ற மிகப்பெரிய அணிகளை எதிர்கொள்வது எப்போதும் சவால் அளிக்க கூடிய ஒன்றாகும். ஆனால், சில கட்டத்தில் நாங்கள் நல்ல நிலையில்

இருந்தோம். ஆனால் சுரேஷ் ரெய்னா எங்களிடம் இருந்து ஆட்டத்தை மாற்றிச்சென்றுவிட்டார். ரோகித் சர்மாவின் சிறப்பான ஆட்டத்தையும் சொல்ல வேண்டும்.இன்றைய தினத்தை தவிர, இந்த தொடர் முழுவதும் எங்கள் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். எங்களுக்கு மிகவும் தேவைப்படும் உத்வேகம் இது. நம்பிக்கையை நங்கள் பெற்றுள்ளோம் இது தொடரும் என்று நான் நினைக்கிறேன்” என்று மோர்தசா தெரிவித்தார்.

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 12 of 19 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 15 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக