புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெட்ரோல் பாக்கி தராததால் சப்ளை நிறுத்தம்: ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் முடங்கின - Page 2 Poll_c10பெட்ரோல் பாக்கி தராததால் சப்ளை நிறுத்தம்: ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் முடங்கின - Page 2 Poll_m10பெட்ரோல் பாக்கி தராததால் சப்ளை நிறுத்தம்: ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் முடங்கின - Page 2 Poll_c10 
11 Posts - 38%
heezulia

7 Posts - 24%
Dr.S.Soundarapandian

6 Posts - 21%
i6appar

3 Posts - 10%
Jenila

1 Post - 3%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

101 Posts - 41%

88 Posts - 36%

16 Posts - 7%

10 Posts - 4%

8 Posts - 3%
Anthony raj

T.N.Balasubramanian

7 Posts - 3%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
prajai

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெட்ரோல் பாக்கி தராததால் சப்ளை நிறுத்தம்: ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் முடங்கின

Page 2 of 2 Previous  1, 2

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Dec 17, 2014 6:15 pm

First topic message reminder :

மலிவான கட்டணத்தில் விமானப்பயணம் என்ற இலக்குடன் உள்நாட்டு விமான சேவை துறைக்குள் காலடி பதித்த ’ஸ்பைஸ்ஜெட்’ நிறுவனம் தற்போது சுமார் 2000 கோடி ரூபாய் நிதி சுமையில் சிக்கியுள்ளது.

இந்த பொருளாதார சிக்கலில் இருந்து விடுபட உதவி செய்ய வேண்டும் என ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் மத்திய அரசை கேட்டுக்கொண்டது. இதனையடுத்து, ஸ்பைஸ்ஜெட் நிர்வாகக்குழுவின் தலைவரின் தனிநபர் உத்திரவாதத்தை ஏற்று இந்நிறுவனத்துக்கு நாட்டின் பொதுத்துறை வங்கிகள் 600 கோடி ரூபாய் வரை கடன் வழங்க ஏற்பாடு செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

இந்நிலையில், விமானங்களுக்கு பெட்ரோல் வாங்கிய வகையில் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான எண்ணெய் கம்பெனிகளுக்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மிகப்பெரும் தொகையை பாக்கியாக தர வேண்டியுள்ளது. பாக்கித்தொகை வந்து சேராமல் இனி பெட்ரோல் தருவதில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து விட்டன.

இன்னும், 15 நாட்களுக்கு கடனுக்கு பெட்ரோல் நிரப்புமாறு எரிபொருள் நிறுவனங்களிடம் கேட்டுக்கொள்ளப்படும் என விமான போக்குவரத்து அமைச்சகம் நேற்று கூறியிருந்தது. எனினும், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விமானங்களுக்கு பெட்ரோல் வழங்க எந்த எண்ணெய் கம்பெனிகளும் முன்வரவில்லை.

இதனால், இன்று காலை முதல் அனைத்து ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகளும் முழுமையாக முடங்கியுள்ளன.

இந்நிலையில், இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள இந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஒருவர், ‘இன்று மாலைக்கு பின்னர் விமான சேவைகள் இயங்கத்தொடங்கும். தற்போது ஏற்பட்டுள்ள இந்த இடையூறுக்கு மீண்டும் வருந்துகின்றோம்’ என்று தெரிவித்துள்ளார்.
-maalaimalar

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Dec 18, 2014 6:34 pm

T.N.Balasubramanian wrote:
by உதயசுதா Today at 2:21 pm

தயவுசெய்து வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு போகிறவர்கள் இந்த விமான நிறுவன டிக்கெட் மட்டும் வாங்கிடாதிங்க. நாங்க போனதடவை விலை குறைவா இருக்குன்னு தெரியாதனமா துபாய்ல இருந்து சென்னை டிக்கெட் எடுத்துட்டோம். துபாய்ல இருந்து டெல்லி போய் அங்கிருந்து ட்ரான்சிட் மூலமா சென்னை வரணும். சரி அது கூட பரவாயில்லை. லக்கேஜ் நாமளெ டெல்லி பன்னாட்டு விமான நிலைய டெர்மினலில் இருந்து கலெக்ட் பண்ணிட்டு திரும்பவும் அந்த லக்கேஜ்களொட அந்த டெர்மினலில் இருந்து உள் நாட்டு டெர்மினல் வந்து திரும்பவும் அங்க செக்கிங்க் முடிச்சு லக்கேஜ் போடுறதுக்குள் உயிர் போய் உயிர் வருது.

இதில் முறைகேடு ஒன்றும் இல்லையே , உதயசுதா !
இந்தியாவில் port of entry உங்களுக்கு டெல்லி . அங்கே இறங்கி , இமிகிரேஷன் ,கஸ்டம் முடித்து , உள்நாட்டு விமான தளம் வந்துள்ளீர் . உங்கள் லக்கேஜை நீங்கள்தான் , கொண்டுவரவேண்டும் .
ஏன் விமான கம்பனிகாரன் செய்யமாட்டான் .? உதாரணமாக நீங்கள் 100 KG தங்கம் கொண்டு வருகிறீர்கள் .
கிராமிற்கு 25 ரூபாய் ட்யுட்டி வீதம் 100KG தங்கத்திற்கு 25 லக்ஷம் duty கட்டவேண்டும் . அவர்களே , உங்கள் லக்கேஜை உள்நாட்டு விமானத்தில் வைக்கும் பட்சத்தில் , கஸ்டம்ஸ் தலையீடு அங்கே இருக்காது .நேராக சென்னை வரும் . உள்நாட்டு விமானம் என்பதால் , கஸ்டம்ஸ் செக்கிங் இருக்காது . உங்களுக்கு லாபம் ,
அரசுக்கு நஷ்டம் . புரிந்து இருக்கும் என எண்ணுகிறேன் .    
அரசு கண்மூடிக்கொண்டு இருந்தால் , நகைக்கடைக்காரர்கள் எல்லோரும் , monthly பாஸ் எடுத்துக் கொண்டு ,
துபாய் போய் ,தங்கம் இது மாதிரி கொண்டுவந்து கொண்டே இருப்பார்கள்
நான் முதல் முறை US போகும் போது LA வில் இறங்கி , கஸ்டம்ஸ் முடித்து , உள்நாட்டு விமான தளத்திற்கு ,
லக்கேஜ்களை எல்லாம் எடுத்து போய் -----பட்டக் கஷ்டம் .-இப்போது எல்லாம் அப்பிடி செய்வது இல்லை .
சென்னை -பிரான்க்புர்ட் -டல்லஸ்   -  Frankfurt இல் 2 மணி நேர lay off . அங்கிருந்து US . இன்டர்நேஷனல் செர்வீஸ் . விமான கம்பனியே வேறு பிளேனுக்கு உடமைகளை மாற்றி விடும் . Dallas தான் போர்ட் ஒப் என்ட்ரி. அங்கேதான் கஸ்டம்ஸ் . ஒரு வேளை அங்கிருந்து வேறு ஒரு ஊருக்கு டொமெஸ்டிக் இல் போக வேண்டி இருந்தால் , நாம்தான் நம் உடமை எடுத்து சென்று ,check in பண்ணவேண்டும் .

நாம் செய்த தவறு , மலிவு என்று கருதி டில்லி வழியாக , டிக்கட் எடுத்தது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1110236

நீங்கள் சொல்றது எனக்கு புரிகிறது. ஆனா நாம வெளிநாட்டில் இருந்து வரும்போது சும்மா வருவதில்லையெ. எப்படியும் நம்ம உடமைகள் உட்பட ஒரு 40 கிலோவாச்சும் கொண்டு வருவோம். 40 கிலோவை கையில் தூக்கிகிட்டு பிள்ளைகளையும் கையில் பிடிச்சுகிட்டு ஒரு டெர்மினலில் இருந்து இன்னொரு டெர்மினலுக்கு பஸ்ஸில் ஏறி வருவது என்பது கஸ்டமான விசயம் இல்லையா. அதுக்கு ஒரு மாற்று ஏற்பாடு பண்ணாம பயணிகளை அலையவிடுறது எந்த விதத்தில் நியாயம். விமான கட்டணம் என்பது நாம பயணிக்க மட்டும் இல்லையெ நம்மளொட லக்கேஜுக்கும் சேர்த்துதானெ.

கொச்சின், கோழிகோடுக்கு நேரடி விமான சேவை விட்டு இருக்கிற இவனுக எதனால் சென்னைக்கு டிக்கெட் எடுக்கும் பயணிகளை அலைய விடணும். அதுதான் என்னோட ஆதங்கம்.

பெட்ரோல் பாக்கி தராததால் சப்ளை நிறுத்தம்: ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் முடங்கின - Page 2 Uபெட்ரோல் பாக்கி தராததால் சப்ளை நிறுத்தம்: ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் முடங்கின - Page 2 Dபெட்ரோல் பாக்கி தராததால் சப்ளை நிறுத்தம்: ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் முடங்கின - Page 2 Aபெட்ரோல் பாக்கி தராததால் சப்ளை நிறுத்தம்: ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் முடங்கின - Page 2 Yபெட்ரோல் பாக்கி தராததால் சப்ளை நிறுத்தம்: ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் முடங்கின - Page 2 Aபெட்ரோல் பாக்கி தராததால் சப்ளை நிறுத்தம்: ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் முடங்கின - Page 2 Sபெட்ரோல் பாக்கி தராததால் சப்ளை நிறுத்தம்: ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் முடங்கின - Page 2 Uபெட்ரோல் பாக்கி தராததால் சப்ளை நிறுத்தம்: ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் முடங்கின - Page 2 Dபெட்ரோல் பாக்கி தராததால் சப்ளை நிறுத்தம்: ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் முடங்கின - Page 2 Hபெட்ரோல் பாக்கி தராததால் சப்ளை நிறுத்தம்: ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் முடங்கின - Page 2 A
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 18, 2014 8:07 pm

  உதயசுதா :
:கொச்சின், கோழிகோடுக்கு நேரடி விமான சேவை விட்டு இருக்கிற இவனுக எதனால் சென்னைக்கு டிக்கெட் எடுக்கும் பயணிகளை அலைய விடணும். அதுதான் என்னோட ஆதங்கம்.
உங்களை வழிமொழிகிறேன் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக