புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 5 I_vote_lcapரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 5 I_voting_barரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 5 I_vote_rcap 
7 Posts - 64%
heezulia

3 Posts - 27%
mohamed nizamudeen

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 5 I_vote_lcapரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 5 I_voting_barரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 5 I_vote_rcap 
139 Posts - 43%

122 Posts - 37%
Dr.S.Soundarapandian
ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 5 I_vote_lcapரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 5 I_voting_barரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 5 I_vote_rcap 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu
ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 5 I_vote_lcapரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 5 I_voting_barரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 5 I_vote_rcap 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 5 I_vote_lcapரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 5 I_voting_barரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 5 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

வேல்முருகன் காசி

3 Posts - 1%
mruthun

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Oct 16, 2014 12:50 pm

First topic message reminder :

அன்று காலை 9.00 மணி

திருச்செங்கோடு வட்டாச்சியர் அலுவலகம் - இரண்டு பக்கமும் தூண்களை துணைக்கு வைத்துக் கொண்டு அரைவட்டம் போல கம்பீரமாய் நின்றது அந்த பெயர்ப்பலகை..

திங்கள் கிழமை என்பதால் கூட்டம் நிரம்பி வழிந்தது. பார்வதி என்ற ஒரு வயதான பெண்மணி ஒரு அலுவலரிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள். அய்யா, சாமி கொஞ்சம் இறக்கம் காட்டுங்க சாமி, வயசான காலத்துல கஞ்சிக்கு கஷ்டப்படறேன், அய்யா மட்டும் மனசு வச்சீங்கன்னா எனக்கு கவருமெண்டுல வயசானவங்களுக்கு கொடுக்குற காசு கெடைக்கும். மவராசன இருப்பீங்க ஒரு கையெழுத்த போட்டுக் கொடுங்க சாமி.

இந்தாம்மா காலைல வந்து கழுத்தறுக்காத, இதுக்கெல்லாம் உங்க ஊரு மணியாரர்கிட்ட கையெழுத்து வாங்கியாரனும்.

ஒன்னும் புரிபடலையே சாமி - கல்லாமையை எண்ணி கண் கலங்கினாள் பார்வதி, அந்த அதிகாரிக்கு ஏதோ போல் ஆனது.

அதா அங்க பாரு, அந்த வேப்ப மரத்துக்கு கீழ உக்காந்து ரேவதின்னு ஒரு அம்மா விண்ணப்பம் எழுதிக் கொடுத்துக்கிட்டு இருக்கும், அந்தம்மா கிட்ட என்ன விசயம்னு சொல்லு, ஒரு பத்தோ, இருபதோ கொடுத்தின்னா அது தெளிவா எழுதிக் கொடுத்து நல்லா விளக்கம் சொல்லும் போ....

அந்த அதிக்காரி கை காட்டிய மரத்தின் கீழ் ஒரு ஐம்பத்தைந்து மதிக்கத்தக்க ஒரு பெண்மணி அமர்ந்திருந்தாள். அதிகாரிக்கு நன்றி சொல்லும் விதமாக ஒரு பார்வையை உதிர்த்துவிட்டு அங்கிருந்து அகன்றாள் பார்வதி... முதியோர் உதவித்தொகை கேட்டு வந்த அவள், விண்ணப்பம் எழுத ரேவதியை சென்று சேரும் முன்...... ரேவதியைப் பற்றி கொஞ்சம் பார்த்து விடுவோம்..

ரேவதி ........................

விலங்கியல் முதுநிலை பட்டம் பெற்ற பட்டதாரி, கை நிறைய சம்பளத்துடன் இருக்க வேண்டியவள்...

இன்று????

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 17, 2014 3:58 pm

நீங்க எதிர்பார்ப்பதை சொன்னா நல்லாருக்காதே செந்தில் புன்னகை

மூச்சா வரும் மூச்சா போகும் சில சமயம் மூர்ச்சையே போகும் புன்னகைபுன்னகைபுன்னகை

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Oct 17, 2014 4:01 pm

யினியவன் wrote:நீங்க எதிர்பார்ப்பதை சொன்னா நல்லாருக்காதே செந்தில் புன்னகை

மூச்சா வரும் மூச்சா போகும் சில சமயம் மூர்ச்சையே போகும் புன்னகைபுன்னகைபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1097004

நல்லா இருக்காதேன்னு சொல்லீட்டு இப்புடி நாற அடிக்கறீங்களே தல

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 17, 2014 4:03 pm

வாயைப் பிடுங்கி தொடுப்பு கேள்வி போட்டு நாறடித்தது நீங்க தான் செந்தில் புன்னகை

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Oct 17, 2014 4:07 pm

யினியவன் wrote:வாயைப் பிடுங்கி தொடுப்பு கேள்வி போட்டு நாறடித்தது நீங்க தான் செந்தில் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1097009

ஏதோ ஒரு சின்னப்புள்ள தெரியாம கேள்வி கேட்டா, பட்டுன்னு உண்மைய உளறுவதா??

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Oct 18, 2014 11:12 pm

கதை மிகவும் அருமை. கதாசிரியராகவும், ஜெயித்துவிட்ட தம்பி செந்திலுக்கு மறுபடியும் வாழ்த்துக்கள். அப்புறம் ஒரு நன்றியும் கூட.... பார்வதி - கற்பனையாய் அமைந்ததற்கு.

ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Oct 18, 2014 11:14 pm

விமந்தனி wrote:கதை மிகவும் அருமை. கதாசிரியராகவும், ஜெயித்துவிட்ட தம்பி செந்திலுக்கு மறுபடியும் வாழ்த்துக்கள். அப்புறம் ஒரு நன்றியும் கூட.... பார்வதி - கற்பனையாய் அமைந்ததற்கு.
மேற்கோள் செய்த பதிவு: 1097597

இதில் வரும் காதல் என் சொந்தக் கதை அக்கா.. என் நண்பன் என்னை உன்னால் ஒரு கதை எழுத் இயலாது என்று சொன்னதன் விளைவுதான் இந்த கதை. பார்வதி கற்பனையே, கதையும் கற்பனையே.. இதன் கரு மட்டுமே மெய்.. உங்கள் பாராட்டில் உள்ளம் மகிழ்ந்தேன்.. நன்றி.. அன்பு மலர்

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Oct 18, 2014 11:15 pm

M.M.SENTHIL wrote:கதைக்கான கரு உண்மை - கதை கற்பனை.
ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 5 X3qByNKHRM20SoFR8ISj+ஒன்னும்புரியல விளக்கம் ப்ளீஸ்....!

ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Oct 18, 2014 11:19 pm

விமந்தனி wrote:
M.M.SENTHIL wrote:கதைக்கான கரு உண்மை - கதை கற்பனை.
ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 5 X3qByNKHRM20SoFR8ISj+ஒன்னும்புரியல விளக்கம் ப்ளீஸ்....!
மேற்கோள் செய்த பதிவு: 1097600

இங்கு சென்று பாருங்கள் அக்கா

http://www.eegarai.net/t106306p60-topic

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Oct 18, 2014 11:35 pm

M.M.SENTHIL wrote:இதில் வரும் காதல் என் சொந்தக் கதை அக்கா.. என் நண்பன் என்னை உன்னால் ஒரு கதை எழுத் இயலாது என்று சொன்னதன் விளைவுதான் இந்த கதை. பார்வதி கற்பனையே, கதையும் கற்பனையே.. இதன் கரு மட்டுமே மெய்.. உங்கள் பாராட்டில் உள்ளம் மகிழ்ந்தேன்.. நன்றி.. அன்பு மலர்

தெரியுமே... MMS - ன் சொந்த கதையை சமீபத்தில் தான் படிக்க நேர்ந்தது. நெஞ்சம் நெகிழவைத்த சம்பவங்கள், உறக்கத்தையும் எட்ட நிறுத்தி வைத்துவிட்டது.

படிப்பதற்கு வேண்டுமானால் கதை நன்றாய் இருந்திருக்கலாம். ஆனால், யாரும் அனுபவிக்க கூடாத திருப்பங்கள். முதலிலேயே நான் படித்திருந்தால், 'காதலி' என்ற கதையை நான் எழுதி இருக்கமாட்டேன். அந்த கதையை நான் எழுத காரணமாய் இருந்தது - நீங்கள் எழுதிய 'காதலிக்கு ஒரு கடிதம்' என்ற தொடர் கவிதை தான். கவிதையாய் ரசிக்க முடிந்த வரிகளை ஏனோ ஜீரணித்துக்கொள்ளமுடியவில்லை. அதுவே 'காதலி' ஜனிக்க காரணமாயிருந்தது.

ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Oct 19, 2014 12:05 pm

விமந்தனி wrote:
M.M.SENTHIL wrote:இதில் வரும் காதல் என் சொந்தக் கதை அக்கா.. என் நண்பன் என்னை உன்னால் ஒரு கதை எழுத் இயலாது என்று சொன்னதன் விளைவுதான் இந்த கதை. பார்வதி கற்பனையே, கதையும் கற்பனையே.. இதன் கரு மட்டுமே மெய்.. உங்கள் பாராட்டில் உள்ளம் மகிழ்ந்தேன்.. நன்றி.. அன்பு மலர்

தெரியுமே... MMS - ன் சொந்த கதையை சமீபத்தில் தான் படிக்க நேர்ந்தது. நெஞ்சம் நெகிழவைத்த சம்பவங்கள், உறக்கத்தையும் எட்ட நிறுத்தி வைத்துவிட்டது.

படிப்பதற்கு வேண்டுமானால் கதை நன்றாய் இருந்திருக்கலாம். ஆனால், யாரும் அனுபவிக்க கூடாத திருப்பங்கள். முதலிலேயே நான் படித்திருந்தால், 'காதலி' என்ற கதையை நான் எழுதி இருக்கமாட்டேன். அந்த கதையை நான் எழுத காரணமாய் இருந்தது - நீங்கள் எழுதிய 'காதலிக்கு ஒரு கடிதம்' என்ற தொடர் கவிதை தான். கவிதையாய் ரசிக்க முடிந்த வரிகளை ஏனோ ஜீரணித்துக்கொள்ளமுடியவில்லை. அதுவே 'காதலி' ஜனிக்க காரணமாயிருந்தது.
மேற்கோள் செய்த பதிவு: 1097620

எல்லா இடத்திலும் பின்னூட்டம் சர்வ சாதாரணமாய் எழுதி விடுவேன், இதற்கு மட்டும் எனக்கு என்ன எழுதுவது என்று தெரியவில்லை. நன்றி அக்கா புன்னகை அன்பு மலர்

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக