புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 8 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 8 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 8 Poll_c10 
44 Posts - 58%
heezulia
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 8 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 8 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 8 Poll_c10 
24 Posts - 32%
வேல்முருகன் காசி
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 8 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 8 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 8 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 8 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 8 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 8 Poll_c10 
3 Posts - 4%
viyasan
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 8 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 8 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 8 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 8 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 8 Poll_c10 
236 Posts - 42%
heezulia
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 8 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 8 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 8 Poll_c10 
221 Posts - 40%
mohamed nizamudeen
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 8 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 8 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 8 Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 8 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 8 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 8 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 8 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 8 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 8 Poll_c10 
13 Posts - 2%
prajai
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 8 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 8 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 8 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 8 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 8 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 8 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 8 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 8 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 8 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 8 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 8 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 8 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 8 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 8 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 8 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்நாடகா வரை.... விமந்தனி


   
   

Page 8 of 26 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 17 ... 26  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Oct 10, 2014 4:20 pm

First topic message reminder :

சென்ற வாரம் தொடர்ந்து வந்த விடுமுறை நாட்கள், கர்நாடகா வரை ஒரு டூர் போக என்னவருக்கு ஐடியா கொடுத்தது. எனக்கும் போகலாம் என்றே தோன்றியது. (பின்னே…? அம்மா இல்லாத ஊரில் நமக்கென்ன வேலை?)

ஆகவே, முதல் நாளே ஆயுத பூஜை போட்டு விட்டு அன்றிரவே (1.9.2014)  நாங்களும் (நான், என் மாமனார் மற்றும் எனது செல்லம்மா-வுடன்) கிளம்பி விட்டோம்.

அதற்கு முன் ஒரு குறிப்பு: இது பயணக்கட்டுரை அல்ல.

(ரமணீயன் ஐயா மற்றும் கிருஷ்ணாம்மா-வால் மட்டுமே இது போன்ற கட்டுரைகளை எழுத முடியும்.

என்னால் முடியாததற்கு இரண்டு காரணங்கள் உள்ளது.

ஒன்று: அழகிய நடையில் எழுதும் ஞானம் பெற்றிருத்தல் வேண்டும்.

இனொன்று: டைபிங் ஸ்பீட் வேண்டும்.
என்னிடம் இரண்டுமே இல்லை.
ஒரு விரல் டைபிங்கில் மாதம் 30 நாட்களும் அடித்துக்கொண்..................டே இருக்கவேண்டியது தான்.


ஹும்... இல்லாததை பற்றி பேசி என்ன ஆகப்போகிறது? இருப்பதை கொண்டு ஒப்பேத்தவேண்டியது தான். ஆகவே தான்.....)

என் சந்தோஷ தருணங்களை just உங்களுடன் படங்களாக share செய்து கொள்கிறேன். அவ்வளவே.

முதல் நாள்: லால்பாக்

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 8 MoLC07MiQcGtgkL5RB6X+Lalbaug

அடுத்து: கப்பன் பார்க்

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 8 7kZSVy8GRzqu4KRc608i+Cuppon-Park

அன்று மாலை இஸ்கான் டெம்ப்பில்

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 8 9BZTcVaVRJiVchiTIFLm+Iskan-Temple

நானும் எத்தனையோ முறை பெங்களூர் சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் ஏதோ சம்பந்தமில்லாத இடத்திற்கு வந்த உணர்வு தான் இருக்கும்.

ஆனால், இந்த முறை அந்த அந்நியத்தனம் மேலிடவில்லை. மாறாக ஒரு இன்டிமெஸியை உணர்ந்தேன். இதுவும் நம்ம ஊர்தான் என்று நினைக்க தோன்றியது. ஏனென்றால்... இது நம்ம கிருஷ்ணாம்மா இருக்கும் ஊராயிற்றே...?

கிருஷ்ணாம்மா இருக்கும் ஊரில் தான் இருக்கிறோம் என்ற நினைப்பே என் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கியது என்பது தான் உண்மை.



கர்நாடகா வரை.... விமந்தனி - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 8 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Oct 10, 2014 10:45 pm

krishnaamma wrote:
M.M.SENTHIL wrote:கவிதாயினிக்கு எழுத்து நடை வரவில்லையா?
சரி, சரி ஒப்புக் கொண்டேன்!!!!

நீங்கள் ரசித்த இடத்தை அழகான புகைப்படத்துடன் இங்கே பகிர்ந்து எங்களையும் அங்கே செல்ல வைத்த உங்கள் அன்புக்கு நன்றி.
மேற்கோள் செய்த பதிவு: 1094830

அவங்களுக்கு கவிதை தான் வருமாம் செந்தில்.....உரைநடை வராதாம் புன்னகை ...............நம்பிடலாம் நாம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1094834

புன்னகை ஆமோதித்தல்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Oct 10, 2014 10:46 pm

யினியவன் wrote:
M.M.SENTHIL wrote:பாத்து தல, நம்ம மேலயே????
மேற்கோள் செய்த பதிவு: 1094831
கொளுத்திட்டு ஓடிருவோம்ல செந்தில் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1094841

ஓடினாலும், ஒன்பதுல குரு இருந்தா அது நம்ம கிட்டயே வரும் தல.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 10, 2014 10:50 pm

M.M.SENTHIL wrote:ஓடினாலும், ஒன்பதுல குரு இருந்தா அது நம்ம கிட்டயே வரும் தல.
மேற்கோள் செய்த பதிவு: 1094856
ஒன்பதுல குரு இருந்தா என்ன செந்தில் நம்ம ஊர்ல குறுக்கு சந்து நெறைய இருக்கே




M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Oct 10, 2014 10:56 pm

யினியவன் wrote:
M.M.SENTHIL wrote:ஓடினாலும், ஒன்பதுல குரு இருந்தா அது நம்ம கிட்டயே வரும் தல.
மேற்கோள் செய்த பதிவு: 1094856
ஒன்பதுல குரு இருந்தா என்ன செந்தில் நம்ம ஊர்ல குறுக்கு சந்து நெறைய இருக்கே
மேற்கோள் செய்த பதிவு: 1094858

குறுக்கு சந்துல ஓடி அனுபவம் இருக்கா தல??



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 10, 2014 11:02 pm

M.M.SENTHIL wrote:குறுக்கு சந்துல ஓடி அனுபவம் இருக்கா தல??
மேற்கோள் செய்த பதிவு: 1094873
அட மூத்திர சந்துலையே அனாயசமா ஓடுவோம்ல புன்னகை




M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Oct 10, 2014 11:04 pm

யினியவன் wrote:
M.M.SENTHIL wrote:குறுக்கு சந்துல ஓடி அனுபவம் இருக்கா தல??
மேற்கோள் செய்த பதிவு: 1094873
அட மூத்திர சந்துலையே அனாயசமா ஓடுவோம்ல புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1094877

அந்த சந்துக்கேல்லாம் ஏன் பாஸ் நீங்க ஓடறீங்க



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 10, 2014 11:07 pm

ஆட்டோல அள்ளி போட்டுட்டு ஆசையா கூட்டிட்டு போறப்ப இதெல்லாம் கவனிக்க எங்க நேரம் இருக்கு செந்தில்




M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Oct 10, 2014 11:08 pm

யினியவன் wrote:ஆட்டோல அள்ளி போட்டுட்டு ஆசையா கூட்டிட்டு போறப்ப இதெல்லாம் கவனிக்க எங்க நேரம் இருக்கு செந்தில்
மேற்கோள் செய்த பதிவு: 1094881

கைப்புள்ள எங்க போனாலும், இந்த ஆட்டோல அடிவாங்குற பழக்கம் மட்டும் போகல..



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 10, 2014 11:10 pm

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்

சின்ன வயசில தொட்டில்ல ஆட்டுரப்ப தூங்கலேன்னு அடிப்பாங்க
போனதுக்கு அப்புறம் கட்டை வேக கட்டயாலையே அடிப்பாங்க

இதான் உலகம் செந்தில்




M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Oct 10, 2014 11:12 pm

யினியவன் wrote:தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்

சின்ன வயசில தொட்டில்ல ஆட்டுரப்ப தூங்கலேன்னு அடிப்பாங்க
போனதுக்கு அப்புறம் கட்டை வேக கட்டயாலையே அடிப்பாங்க

இதான் உலகம் செந்தில்
மேற்கோள் செய்த பதிவு: 1094885

உலகத்த நல்லா புரிஞ்சி வெச்சு இருக்கீங்க தல



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 8 of 26 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 17 ... 26  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக