புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 Poll_c10 
29 Posts - 62%
heezulia
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 Poll_c10 
194 Posts - 73%
heezulia
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 Poll_c10 
8 Posts - 3%
prajai
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 Poll_c10 
3 Posts - 1%
Barushree
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்நாடகா வரை.... விமந்தனி


   
   

Page 9 of 26 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 17 ... 26  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Oct 10, 2014 4:20 pm

First topic message reminder :

சென்ற வாரம் தொடர்ந்து வந்த விடுமுறை நாட்கள், கர்நாடகா வரை ஒரு டூர் போக என்னவருக்கு ஐடியா கொடுத்தது. எனக்கும் போகலாம் என்றே தோன்றியது. (பின்னே…? அம்மா இல்லாத ஊரில் நமக்கென்ன வேலை?)

ஆகவே, முதல் நாளே ஆயுத பூஜை போட்டு விட்டு அன்றிரவே (1.9.2014)  நாங்களும் (நான், என் மாமனார் மற்றும் எனது செல்லம்மா-வுடன்) கிளம்பி விட்டோம்.

அதற்கு முன் ஒரு குறிப்பு: இது பயணக்கட்டுரை அல்ல.

(ரமணீயன் ஐயா மற்றும் கிருஷ்ணாம்மா-வால் மட்டுமே இது போன்ற கட்டுரைகளை எழுத முடியும்.

என்னால் முடியாததற்கு இரண்டு காரணங்கள் உள்ளது.

ஒன்று: அழகிய நடையில் எழுதும் ஞானம் பெற்றிருத்தல் வேண்டும்.

இனொன்று: டைபிங் ஸ்பீட் வேண்டும்.
என்னிடம் இரண்டுமே இல்லை.
ஒரு விரல் டைபிங்கில் மாதம் 30 நாட்களும் அடித்துக்கொண்..................டே இருக்கவேண்டியது தான்.


ஹும்... இல்லாததை பற்றி பேசி என்ன ஆகப்போகிறது? இருப்பதை கொண்டு ஒப்பேத்தவேண்டியது தான். ஆகவே தான்.....)

என் சந்தோஷ தருணங்களை just உங்களுடன் படங்களாக share செய்து கொள்கிறேன். அவ்வளவே.

முதல் நாள்: லால்பாக்

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 MoLC07MiQcGtgkL5RB6X+Lalbaug

அடுத்து: கப்பன் பார்க்

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 7kZSVy8GRzqu4KRc608i+Cuppon-Park

அன்று மாலை இஸ்கான் டெம்ப்பில்

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 9BZTcVaVRJiVchiTIFLm+Iskan-Temple

நானும் எத்தனையோ முறை பெங்களூர் சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் ஏதோ சம்பந்தமில்லாத இடத்திற்கு வந்த உணர்வு தான் இருக்கும்.

ஆனால், இந்த முறை அந்த அந்நியத்தனம் மேலிடவில்லை. மாறாக ஒரு இன்டிமெஸியை உணர்ந்தேன். இதுவும் நம்ம ஊர்தான் என்று நினைக்க தோன்றியது. ஏனென்றால்... இது நம்ம கிருஷ்ணாம்மா இருக்கும் ஊராயிற்றே...?

கிருஷ்ணாம்மா இருக்கும் ஊரில் தான் இருக்கிறோம் என்ற நினைப்பே என் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கியது என்பது தான் உண்மை.



கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 10, 2014 11:20 pm

சின்ன வயசில அன்னையின் மடி
பிற்பாடு நீ படி வாங்குற அடிய சமாளிக்க

அடி வாங்குற மாடு படியும்
அடி வாங்காத மாடு மடியும்

இதான் வாழ்க்கை





விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Oct 10, 2014 11:32 pm

krishnaamma wrote:அருமையான மணல் சிற்பங்கள்......................அருமையான லைட் இங்.................. அரண்மனை  ஜொலிக்கிறது................ரொம்ப கூட்டமாய்   இருந்திருக்குமே விமந்தினி புன்னகை

ஒரே கூட்டம் தான். கார் பார்க்கிங்குக்கு மட்டுமே ஒன்றரை மணி நேரம் ஆகியது.

krishnaamma wrote:நீங்க மைசூர் போகும் வழி இல் ஐயா சொன்னது போல ஸ்ரீரங்கப்பட்டினம், மேல்கோட்டை எல்லாம் வரும், அது தவிர ஒரு கிருஷ்ணர் கோவில் வரும் பாருங்கோ...........ஆஹா 2000 வருஷம் பழசு...............அங்கேயே தங்கிடலாம் போல இருக்கும்..............அவ்வளவு அழகு அது புன்னகை ..........தூக்கிண்டு வந்துடலாம் போல

'தொட்டமள் ளூர்"  என்று பேர்.................( இதுவும் நான் எழுதி இருக்கேன் புன்னகை ) ......இதோ அந்த கிருஷ்ணர் புன்னகை

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 QVQVJQiXRLeZxvdTtApE+download

மற்றும் ஒருமுறை இந்த பக்கம் வரும்போது இதை தவற விடாமல் பாருங்கோ புன்னகை

கண்டிப்பாக... எம்குல கண்ணனையும், உங்களையும் மிஸ் பண்ணிவிடாமல் பார்க்கிறேன். புன்னகை புன்னகை



கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Oct 10, 2014 11:36 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:மன்னிக்கவும் நான் நீங்க முதல்ல சொன்னது தான் அர்த்தம்னு நினைச்சேன் . இப்ப சரியா ஐயா புன்னகை

எப்படியெல்லாம் கண்ணுல விளக்கெண்ணை விட்டுப் பார்க்கிறாங்கப்பா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ஆமாம் பானு... பார்த்து எழுதுங்க... அப்புறம், ஐயா குச்சியோட  உடுட்டுக்கட்டை அடி வ வந்துடுவார். இப்படி ஒரு முறைக்கு, இரண்டு முறை சரி பார்த்து, பதிவிடுவதாலேயே எனக்கு மிகவும் தாமதம் ஆகிறது. சோகம்
ஏம்மா, நீங்க கையிலே வச்சு இருக்கீங்களே அதற்கு பெயர் குச்சி யா உங்க ஊர்லே ?
இதுலே ஒரு முறைக்கு இரு முறை வேற பாத்து , தாமதம்!
அதுக்கு அய்யாதான் காரணம் .
உங்களுக்கே நியாயமா இருக்கா ?

ரமணியன்
ஓ! அது குச்சி இல்லையா.... தலைமை-யிடம் சொல்லி அந்த குச்சியின் அளவை குறைக்க சொல்லணும்... சிரி சிரி  சிரி சிரி  



கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Oct 10, 2014 11:39 pm

krishnaamma wrote:
யினியவன் wrote:
விமந்தனி wrote:நான் தான் சொன்னேனே கிருஷ்ணாம்மா. யினியவர் கொளுத்தி போட்டுகொண்டு இருக்கிறார்.புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1094800
தீபாவளி நேரம் கொளுத்தினா தப்பா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1094806

கொளுத்தலாம்.................ஆனால் இங்க போடக் கூடாது புன்னகை
அது....! சூப்பருங்க



கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Oct 10, 2014 11:44 pm

M.M.SENTHIL wrote:நீங்கள் ரசித்த இடத்தை அழகான புகைப்படத்துடன் இங்கே பகிர்ந்து எங்களையும் அங்கே செல்ல வைத்த உங்கள் அன்புக்கு நன்றி.
மிக்க நன்றி கவிஞரே! நன்றி நன்றி



கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 10, 2014 11:45 pm

விமந்தனி wrote:ஓ! அது குச்சி இல்லையா.... தலைமை-யிடம் சொல்லி அந்த குச்சியின் அளவை குறைக்க சொல்லணும்... சிரி சிரி  சிரி சிரி  
மேற்கோள் செய்த பதிவு: 1094902
குச்சி குச்சி ராக்கம்மா பொண்ணு வேணும் பாட்டு கேட்டு வளந்தவரு நம்ம சிவா




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 10, 2014 11:47 pm

கர்நாடகப் பயணம் குறித்த தங்களின் கட்டுரையும், புகைப்படங்களும் அருமை!

(உண்மையைச் சொல்லுங்க, அம்மாவைப் பார்க்கத்தானே போனீங்க, ஜெயில்ல சாப்பாடெல்லாம் நல்லா கிடைக்குதா அம்மாவுக்கு, இல்லை களி மட்டும் கொடுக்கிறார்களா?)



கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Oct 10, 2014 11:48 pm

M.M.SENTHIL wrote:
krishnaamma wrote:
M.M.SENTHIL wrote:கவிதாயினிக்கு எழுத்து நடை வரவில்லையா?
சரி, சரி ஒப்புக் கொண்டேன்!!!!
அவங்களுக்கு கவிதை தான் வருமாம் செந்தில்.....உரைநடை வராதாம் புன்னகை ...............நம்பிடலாம் நாம் புன்னகை
 புன்னகை ஆமோதித்தல்
நீங்களாவது ஒப்புக்கொண்டீர்களே... மிக்க நன்றி! நீங்க ரெண்டு பேரும் ரொம்........ப நல்லவங்க......... ஜாலி



கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Oct 10, 2014 11:58 pm

யினியவன் wrote:
விமந்தனி wrote:ஓ! அது குச்சி இல்லையா.... தலைமை-யிடம் சொல்லி அந்த குச்சியின் அளவை குறைக்க சொல்லணும்... சிரி சிரி  சிரி சிரி  

குச்சி குச்சி ராக்கம்மா பொண்ணு வேணும் பாட்டு கேட்டு வளந்தவரு நம்ம சிவா
அப்படின்னா அது குச்சி தான். ஜாலி ஐயா கண்ணுக்கு தான் அது உருட்டு தடி மாதிரி தெரியுதுன்னு நினைக்கிறேன். புன்னகை புன்னகை புன்னகை



கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 11, 2014 12:03 am

விமந்தனி wrote:அப்படின்னா அது குச்சி தான். ஜாலி ஐயா கண்ணுக்கு தான் அது உருட்டு தடி மாதிரி தெரியுதுன்னு நினைக்கிறேன். புன்னகை புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1094914
அப்ப அய்யாக்கு சரியா கண்ணு தெரியலன்னு நிச்சயமா சொல்றீங்க புன்னகை

(உஸ் அப்பா எவ்ளோ விஷயத்த தான் நாம புட்டு புட்டு வெக்கறதாம்) புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 9 of 26 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 17 ... 26  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக