புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கர்நாடகா வரை.... விமந்தனி
Page 5 of 26 •
Page 5 of 26 • 1, 2, 3, 4, 5, 6 ... 15 ... 26
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
சென்ற வாரம் தொடர்ந்து வந்த விடுமுறை நாட்கள், கர்நாடகா வரை ஒரு டூர் போக என்னவருக்கு ஐடியா கொடுத்தது. எனக்கும் போகலாம் என்றே தோன்றியது. (பின்னே…? அம்மா இல்லாத ஊரில் நமக்கென்ன வேலை?)
ஆகவே, முதல் நாளே ஆயுத பூஜை போட்டு விட்டு அன்றிரவே (1.9.2014) நாங்களும் (நான், என் மாமனார் மற்றும் எனது செல்லம்மா-வுடன்) கிளம்பி விட்டோம்.
அதற்கு முன் ஒரு குறிப்பு: இது பயணக்கட்டுரை அல்ல.
(ரமணீயன் ஐயா மற்றும் கிருஷ்ணாம்மா-வால் மட்டுமே இது போன்ற கட்டுரைகளை எழுத முடியும்.
என்னால் முடியாததற்கு இரண்டு காரணங்கள் உள்ளது.
ஒன்று: அழகிய நடையில் எழுதும் ஞானம் பெற்றிருத்தல் வேண்டும்.
இனொன்று: டைபிங் ஸ்பீட் வேண்டும். என்னிடம் இரண்டுமே இல்லை.
ஒரு விரல் டைபிங்கில் மாதம் 30 நாட்களும் அடித்துக்கொண்..................டே இருக்கவேண்டியது தான்.
ஹும்... இல்லாததை பற்றி பேசி என்ன ஆகப்போகிறது? இருப்பதை கொண்டு ஒப்பேத்தவேண்டியது தான். ஆகவே தான்.....)
என் சந்தோஷ தருணங்களை just உங்களுடன் படங்களாக share செய்து கொள்கிறேன். அவ்வளவே.
முதல் நாள்: லால்பாக்
அடுத்து: கப்பன் பார்க்
அன்று மாலை இஸ்கான் டெம்ப்பில்
நானும் எத்தனையோ முறை பெங்களூர் சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் ஏதோ சம்பந்தமில்லாத இடத்திற்கு வந்த உணர்வு தான் இருக்கும்.
ஆனால், இந்த முறை அந்த அந்நியத்தனம் மேலிடவில்லை. மாறாக ஒரு இன்டிமெஸியை உணர்ந்தேன். இதுவும் நம்ம ஊர்தான் என்று நினைக்க தோன்றியது. ஏனென்றால்... இது நம்ம கிருஷ்ணாம்மா இருக்கும் ஊராயிற்றே...?
கிருஷ்ணாம்மா இருக்கும் ஊரில் தான் இருக்கிறோம் என்ற நினைப்பே என் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கியது என்பது தான் உண்மை.

T.N.Balasubramanian wrote:ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கிறது , நீங்கள் இடங்களை விவரித்த அழகு .
அதை விட அழகான புகைப்படம் பல ,எடுத்தவருக்கு (?)என் வாழ்த்துகள் .
பெங்களூரு --மைசூர் போகும் வழியில் , ஸ்ரீரங்கத்தை ஒத்த ஸ்ரீரங்கப்பட்டணம்
ரங்கநாதரை தரிசித்தீர்களா ?
பராசுக்கி நீர்வீழ்ச்சி -பரிசல் பயணம் -- எனக்கு நயாகரா நீர்வீழ்ச்சி பயணத்தை
நினைவூட்டியது . நயாகரா நதி /நீர்வீழ்ச்சி வரை சிறிய கப்பலில் கூட்டி செல்கின்றனர்
யுஸ் அண்ட் த்ரோ மேல்கோட் தருகிறார்கள் .பரிசலில் கூட்டிச்சென்றனர் என்பதை கேட்கையில் ,
நீங்கள் அனுபவித்து இருக்கும் மயிர்கூச்செரிக்கும் உணர்ச்சிகளை உணர முடிகிறது .
(விமந்தினி ,பயமின்றி ரசித்தாரா ? )
கிருஷ்ணம்மா பெங்களூரு போனப் பிறகு தான் , அங்கே ISKON கோயில் கட்டவேண்டும்
என்ற எண்ணமே உதயம் ஆனதாம் .(பக்தர் குறை களைய )
உங்கள் சிற்றுலா பயணக் கட்டுரை நன்றாக இருக்கிறது .
(உங்களுக்குகாக--நானும் முறையாக தட்டச்சு பயின்றவன் அல்ல )
ரமணியன்
மிக்க நன்றி ஐயா! போட்டோக்களில் 90% நான் எடுத்தது தான். போட்டோ எடுப்பதென்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்.
ஸ்ரீரங்கப்பட்டினம் பார்க்கவில்லை ஐயா. நேரமின்மை காரணத்தினால் தான். நயாகராவில் கப்பல் பயணமா...? கேட்கவே த்ரில்லிங்காக இருக்கிறதே ஐயா. அந்த அனுபவத்தை எங்களுக்காக பகிருங்களேன்...
விமந்தனிக்கு, போட்டிங் என்றாலே பயம் தான். இன்னும் பரிசல் என்றால் சொல்லவே வேண்டாம். அரண்டு போய் தான் அமர்ந்திருந்தாள்.
ISKON கோயில் கட்டவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கிய நம்ம கிருஷ்ணாம்மாவுக்கு ஒரு ஜெ!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமையான மணல் சிற்பங்கள்......................அருமையான லைட் இங்.................. அரண்மனை ஜொலிக்கிறது................ரொம்ப கூட்டமாய் இருந்திருக்குமே விமந்தினி
நீங்க மைசூர் போகும் வழி இல் ஐயா சொன்னது போல ஸ்ரீரங்கப்பட்டினம், மேல்கோட்டை எல்லாம் வரும், அது தவிர ஒரு கிருஷ்ணர் கோவில் வரும் பாருங்கோ...........ஆஹா 2000 வருஷம் பழசு...............அங்கேயே தங்கிடலாம் போல இருக்கும்..............அவ்வளவு அழகு அது ..........தூக்கிண்டு வந்துடலாம் போல
'தொட்டமள் ளூர்" என்று பேர்.................( இதுவும் நான் எழுதி இருக்கேன் ) ......இதோ அந்த கிருஷ்ணர்
மற்றும் ஒருமுறை இந்த பக்கம் வரும்போது இதை தவற விடாமல் பாருங்கோ
நீங்க மைசூர் போகும் வழி இல் ஐயா சொன்னது போல ஸ்ரீரங்கப்பட்டினம், மேல்கோட்டை எல்லாம் வரும், அது தவிர ஒரு கிருஷ்ணர் கோவில் வரும் பாருங்கோ...........ஆஹா 2000 வருஷம் பழசு...............அங்கேயே தங்கிடலாம் போல இருக்கும்..............அவ்வளவு அழகு அது ..........தூக்கிண்டு வந்துடலாம் போல
'தொட்டமள் ளூர்" என்று பேர்.................( இதுவும் நான் எழுதி இருக்கேன் ) ......இதோ அந்த கிருஷ்ணர்
மற்றும் ஒருமுறை இந்த பக்கம் வரும்போது இதை தவற விடாமல் பாருங்கோ
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:நானும் இப்போ குழப்பத்திலே இருக்கேன் .
in tea ma see , டி குடிக்கும் போதும் அதில் அம்மாவை பார்த்தேன்,
என்று sms செய்தி என நினைத்தேன் .
ரமணியன்
வாவ் ! சூப்பர் ஐயா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப நல்லா இருக்கு விமந்தினி, உங்களுக்கு எழுத வராது என்பதெல்லாம் சும்மா நிஜமாவே நல்லா இருக்கு ! பகிர்வுக்கு நன்றி !
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அப்படியா... அப்ப சரி...ஜாஹீதாபானு wrote:விமந்தனி wrote:அதென்ன பானு நான் எதை சொன்னாலும் நம்பமாட்டேன் என்கிறீர்களே?ஜாஹீதாபானு wrote:உங்களூக்கா எழுத வராது நம்பிட்டேன்..அடுத்தமுறை கண்டிப்பாய் பார்க்கலாம் என்றிருக்கிறேன் பானு. பார்ப்போம்....ஜாஹீதாபானு wrote:அப்ப்டியே கிருஷ்ணாம்மாவைப் பார்த்துட்டு வந்திருக்கலாமே
எதுக்கு அழுகை நான் நம்பிட்டேன் என்று தானே போட்டிருக்கேன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
யினியவன் wrote:ஹய்யோ ஹய்யோஜாஹீதாபானு wrote:இண்டிமசினா ??????????????
இந்த வண்டி மையை வண்டி மசி ன்னு சொல்லுவாங்களே அது மாதிரி ஏதோ அவங்க போன காரோட இஞ்சின் மசி - இன்டிமசி பானு
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நன்றி தமிழ். அடுத்தமுறை கோயிலை மிஸ் பண்ணாமல் பாருங்கள். ஆனந்த தாண்டவ கிருஷ்ணர் அழகு.தமிழ்நேசன்1981 wrote:இதில் நானும் சில இடங்களை பார்த்து மகிழ்திருக்கிறேன்..கோயிலைத்தவிர..
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மிக்க நன்றி ஐயா.P.S.T.Rajan wrote:அருமை அருமை படக்காட்சிகள் ....நேரில் பார்த்தது போல் உணர்ந்தேன். விமந்தனிக்கு....நன்றி நன்றி.........!!! நான் 1970ல் படிக்கும் போது சுற்றுலா சென்றபோது பார்த்தேன்.....
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஜாஹீதாபானு wrote:யினியவன் wrote:ஜாஹீதாபானு wrote:இண்டிமசினா ??????????????
ஹய்யோ ஹய்யோ
இந்த வண்டி மையை வண்டி மசி ன்னு சொல்லுவாங்களே அது மாதிரி ஏதோ அவங்க போன காரோட இஞ்சின் மசி - இன்டிமசி பானு
இப்படியெல்லாம் எழுத உங்களால மட்டும் தான் முடியும் அண்ணா
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நாங்கள் போன போது இருட்ட ஆரம்பித்து விட்டது பானு. அதனாலேயே படங்களை சரியாக எடுக்க முடியவில்லை.ஜாஹீதாபானு wrote:மணல் சிற்பம் அழகா இருக்கு
- Sponsored content
Page 5 of 26 • 1, 2, 3, 4, 5, 6 ... 15 ... 26
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 26