புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 4 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 4 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 4 Poll_c10 
56 Posts - 73%
heezulia
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 4 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 4 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 4 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 4 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 4 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 4 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 4 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 4 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 4 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 4 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 4 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 4 Poll_c10 
221 Posts - 75%
heezulia
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 4 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 4 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 4 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 4 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 4 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 4 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 4 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 4 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 4 Poll_c10 
8 Posts - 3%
prajai
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 4 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 4 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 4 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 4 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 4 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 4 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 4 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Barushree
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 4 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 4 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 4 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 4 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 4 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 4 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 4 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 4 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்நாடகா வரை.... விமந்தனி


   
   

Page 4 of 26 Previous  1, 2, 3, 4, 5 ... 15 ... 26  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Oct 10, 2014 4:20 pm

First topic message reminder :

சென்ற வாரம் தொடர்ந்து வந்த விடுமுறை நாட்கள், கர்நாடகா வரை ஒரு டூர் போக என்னவருக்கு ஐடியா கொடுத்தது. எனக்கும் போகலாம் என்றே தோன்றியது. (பின்னே…? அம்மா இல்லாத ஊரில் நமக்கென்ன வேலை?)

ஆகவே, முதல் நாளே ஆயுத பூஜை போட்டு விட்டு அன்றிரவே (1.9.2014)  நாங்களும் (நான், என் மாமனார் மற்றும் எனது செல்லம்மா-வுடன்) கிளம்பி விட்டோம்.

அதற்கு முன் ஒரு குறிப்பு: இது பயணக்கட்டுரை அல்ல.

(ரமணீயன் ஐயா மற்றும் கிருஷ்ணாம்மா-வால் மட்டுமே இது போன்ற கட்டுரைகளை எழுத முடியும்.

என்னால் முடியாததற்கு இரண்டு காரணங்கள் உள்ளது.

ஒன்று: அழகிய நடையில் எழுதும் ஞானம் பெற்றிருத்தல் வேண்டும்.

இனொன்று: டைபிங் ஸ்பீட் வேண்டும்.
என்னிடம் இரண்டுமே இல்லை.
ஒரு விரல் டைபிங்கில் மாதம் 30 நாட்களும் அடித்துக்கொண்..................டே இருக்கவேண்டியது தான்.


ஹும்... இல்லாததை பற்றி பேசி என்ன ஆகப்போகிறது? இருப்பதை கொண்டு ஒப்பேத்தவேண்டியது தான். ஆகவே தான்.....)

என் சந்தோஷ தருணங்களை just உங்களுடன் படங்களாக share செய்து கொள்கிறேன். அவ்வளவே.

முதல் நாள்: லால்பாக்

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 4 MoLC07MiQcGtgkL5RB6X+Lalbaug

அடுத்து: கப்பன் பார்க்

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 4 7kZSVy8GRzqu4KRc608i+Cuppon-Park

அன்று மாலை இஸ்கான் டெம்ப்பில்

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 4 9BZTcVaVRJiVchiTIFLm+Iskan-Temple

நானும் எத்தனையோ முறை பெங்களூர் சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் ஏதோ சம்பந்தமில்லாத இடத்திற்கு வந்த உணர்வு தான் இருக்கும்.

ஆனால், இந்த முறை அந்த அந்நியத்தனம் மேலிடவில்லை. மாறாக ஒரு இன்டிமெஸியை உணர்ந்தேன். இதுவும் நம்ம ஊர்தான் என்று நினைக்க தோன்றியது. ஏனென்றால்... இது நம்ம கிருஷ்ணாம்மா இருக்கும் ஊராயிற்றே...?

கிருஷ்ணாம்மா இருக்கும் ஊரில் தான் இருக்கிறோம் என்ற நினைப்பே என் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கியது என்பது தான் உண்மை.



கர்நாடகா வரை.... விமந்தனி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Oct 10, 2014 6:54 pm

யினியவன் wrote:
விமந்தனி wrote:சிண்டு முடியறீங்க.... கூடாது கூடாது கூடாது
மேற்கோள் செய்த பதிவு: 1094661
சிக்கல் தீர்த்து சிண்டு முடிவது சிகைக்கு அழகு புன்னகை
நாரதருக்கு அழகும் அதுதானன்றோ....? ஜாலி



கர்நாடகா வரை.... விமந்தனி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 10, 2014 7:04 pm

விமந்தனி wrote:நாரதருக்கு அழகும் அதுதானன்றோ....? ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1094673
அன்றோ இன்றோ என்றோ - அதுவே அழகு இல்லேன்னா அழுக்கு




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 10, 2014 7:05 pm

நான் இன்னும் படிக்கவே ஆரம்பிக்கலை...ஆனால் எனக்கு ரொம்ப கோவம் விமந்தினி..........லால் பாக் வரை வந்து விட்டு......எங்காத்துக்கு வராமல்......................... அழுகை அழுகை அழுகை
.
.
THIS IS TOO BAD ...................சோகம்சோகம்சோகம்சோகம்சோகம்




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 10, 2014 7:11 pm

krishnaamma wrote:நான் இன்னும் படிக்கவே ஆரம்பிக்கலை...ஆனால் எனக்கு ரொம்ப கோவம் விமந்தினி..........லால் பாக் வரை வந்து விட்டு......எங்காத்துக்கு வராமல்......................... அழுகை அழுகை அழுகை
.
.
THIS IS TOO BAD ...................சோகம்சோகம்சோகம்சோகம்சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1094683
லால் பாக் வந்துட்டு அம்மாவ பாத்திருந்தா
மைசூர் பாக் குடுத்திருப்பாங்க

அப்புறம் பெங்களூரு பக்கம் இனிமே போவீங்க???? புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 10, 2014 7:11 pm

//நானும் எத்தனையோ முறை பெங்களூர் சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் ஏதோ சம்பந்தமில்லாத இடத்திற்கு வந்த உணர்வு தான் இருக்கும்.

ஆனால், இந்த முறை அந்த அந்நியத்தனம் மேலிடவில்லை. மாறாக ஒரு இன்டிமெஸியை உணர்ந்தேன். இதுவும் நம்ம ஊர்தான் என்று நினைக்க தோன்றியது. ஏனென்றால்... இது நம்ம கிருஷ்ணாம்மா இருக்கும் ஊராயிற்றே...?

கிருஷ்ணாம்மா இருக்கும் ஊரில் தான் இருக்கிறோம் என்ற நினைப்பே என் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கியது என்பது தான் உண்மை.//


ஹுஹும் ................நான் ஒத்துக்க மாட்டேன்....அட்லீஸ்ட் ஒரு போன் ஆவது செய்து பேசி இருக்கலாமே விமந்தினி...............எனக்கு ரொம்ப வருத்தம் தான் போங்கள் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 10, 2014 7:14 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:நான் இன்னும் படிக்கவே ஆரம்பிக்கலை...ஆனால் எனக்கு ரொம்ப கோவம் விமந்தினி..........லால் பாக் வரை வந்து விட்டு......எங்காத்துக்கு வராமல்......................... அழுகை அழுகை அழுகை
.
.
THIS IS TOO BAD ...................சோகம்சோகம்சோகம்சோகம்சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1094683
லால் பாக் வந்துட்டு அம்மாவ பாத்திருந்தா
மைசூர் பாக் குடுத்திருப்பாங்க

அப்புறம் பெங்களூரு பக்கம் இனிமே போவீங்க???? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1094687

ரொம்ப நாள் ஆச்சு இனியவன்.................... மண்டையில் அடி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 10, 2014 7:18 pm

//பராச்சுக்கி நீர்வீழ்ச்சி: இதை பற்றி அவசியம் சொல்லியே ஆகவேண்டும். மைசூர் செல்லும் வழியில் இருக்கிறது.

மிக, மிக அருமையாகவும், கண்களுக்கு குளுமையாகவும் இருந்தது. தண்ணீர் நாலாபுறங்களிலும் வழிந்தோடி, அங்கங்கு நீர்வீழ்ச்சியாய் வீழ்கிறது.

அழகு... நம் மனதை கொள்ளையடிக்கும் அழகு! நாளெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருந்தது.

தண்ணீர் விழுகின்ற இடத்திற்கு செல்லவேண்டுமானால், நெட்டுகுத்தாய் இறங்கும் படிகளில் இறங்கி போகவேண்டும். படிகளும் சற்று உயரமாகத்தான் இருக்கிறது. மிகவும் சிரமப்பட்டு தான் நான் ஏறி இறங்கினேன்.

கீழே இறங்கி வந்து பார்த்தால், அடடா... கண்கொள்ளா காட்சியாக தான் எனக்கு தெரிந்தது. கிட்ட தட்ட நம்ம ஒக்கேனகல் போலத்தான்.

இங்கும், பரிசலில் அழைத்து செல்கிறார்கள். கொட்டும் அருவி நேர் கீழே சென்று நம்மையும் லேசாக நனைத்து, பரிசலை ஒரு சுற்று சுற்றி திரும்ப கொண்டுவந்து விட்டுவிடுகிறார்கள். (பரிசலில் ஒரு ரவுண்ட் போய்வர தலைக்கு ரூ. 100/-)

பராச்சுக்கி - பார்க்கவேண்டிய இடம். மறக்க முடியாத இடமும் கூட.//


இதத்தான் 'சிவா சமுத்திரா பால்ஸ்' என்று சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன் விமந்தினி...............நான் இது பற்றி கூட எழுதி இருக்கேன் புன்னகை ரொம்ப அருமையாக இருக்கும்.........ஆனால் என்னால் படி இறங்க முடியலை...............சோகம் என்னால் இவா யாரும் இறங்கலை...............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 10, 2014 7:23 pm

ஜாஹீதாபானு wrote:
விமந்தனி wrote:
நானும் எத்தனையோ முறை பெங்களூர் சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் ஏதோ சம்பந்தமில்லாத இடத்திற்கு வந்த உணர்வு தான் இருக்கும்.

ஆனால், இந்த முறை அந்த அந்நியத்தனம் மேலிடவில்லை. மாறாக ஒரு இன்டிமெஸியை உணர்ந்தேன். இதுவும் நம்ம ஊர்தான் என்று நினைக்க தோன்றியது. ஏனென்றால்... இது நம்ம கிருஷ்ணாம்மா இருக்கும் ஊராயிற்றே...?

கிருஷ்ணாம்மா இருக்கும் ஊரில் தான் இருக்கிறோம் என்ற நினைப்பே என் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கியது என்பது தான் உண்மை.

உங்களூக்கா எழுத வராது நம்பிட்டேன்..

அப்ப்டியே கிருஷ்ணாம்மாவைப் பார்த்துட்டு வந்திருக்கலாமே

m m ......................சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 10, 2014 7:25 pm

யினியவன் wrote:
விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:உங்களூக்கா எழுத வராது நம்பிட்டேன்..
அதென்ன பானு நான் எதை சொன்னாலும் நம்பமாட்டேன் என்கிறீர்களே?  அழுகை  அழுகை
ஜாஹீதாபானு wrote:அப்ப்டியே கிருஷ்ணாம்மாவைப் பார்த்துட்டு வந்திருக்கலாமே
அடுத்தமுறை கண்டிப்பாய் பார்க்கலாம் என்றிருக்கிறேன் பானு. பார்ப்போம்....
மேற்கோள் செய்த பதிவு: 1094602
இன்னும் அந்த அளவுக்கு இன்டிமசி வளரலயாம் பானு புன்னகை


அப்படியா விமந்தினி? அழுகை அழுகை அழுகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 10, 2014 7:32 pm

T.N.Balasubramanian wrote:ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கிறது , நீங்கள் இடங்களை விவரித்த அழகு .
அதை விட அழகான புகைப்படம்  பல ,எடுத்தவருக்கு (?)என் வாழ்த்துகள் .
பெங்களூரு --மைசூர் போகும் வழியில் , ஸ்ரீரங்கத்தை ஒத்த  ஸ்ரீரங்கப்பட்டணம்
ரங்கநாதரை தரிசித்தீர்களா ?
பராசுக்கி நீர்வீழ்ச்சி -பரிசல் பயணம் -- எனக்கு நயாகரா நீர்வீழ்ச்சி பயணத்தை
நினைவூட்டியது . நயாகரா நதி /நீர்வீழ்ச்சி வரை சிறிய கப்பலில் கூட்டி செல்கின்றனர்
யுஸ் அண்ட் த்ரோ மேல்கோட் தருகிறார்கள் .பரிசலில் கூட்டிச்சென்றனர் என்பதை கேட்கையில் ,
நீங்கள் அனுபவித்து இருக்கும் மயிர்கூச்செரிக்கும் உணர்ச்சிகளை உணர முடிகிறது .
(விமந்தினி ,பயமின்றி ரசித்தாரா ? )
கிருஷ்ணம்மா பெங்களூரு போனப் பிறகு தான் , அங்கே ISKON கோயில் கட்டவேண்டும்
என்ற எண்ணமே    உதயம் ஆனதாம் .(பக்தர் குறை களைய )

உங்கள் சிற்றுலா பயணக் கட்டுரை நன்றாக இருக்கிறது . அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்
(உங்களுக்குகாக--நானும் முறையாக தட்டச்சு பயின்றவன் அல்ல )

ரமணியன்

ஆஹா...................அது ரொம்ப வருஷமாய் இருக்கு ஐயா! ஆனால் இதுபோல அற்புதமான கோவிலை நான் பார்த்தது இல்லை................ரொம்ப அழகு................திரும்பி வரவே மனமே வராது...................திருப்பதி இஸ்கான் நும் ரொம்ப சூப்பர் ஆக இருக்கும்.....................ஆனால் இது எங்க வீட்டிலிருந்து ரொம்ப தூரத்தில் இருக்கு
சோகம்....................ஆனால் இப்போ கிட்ட ( கொஞ்சம் கிட்ட ) கனக்புராவில் ஒரு 4D கோவில் கட்டுகிறார்கள்.................அதுவும் ரொம்ப நல்லா இருக்கு...................இப்போதைக்கு சக்கரத்தழ்வாரும் லெக்ஷிமி நரஸிம்ஹரும் பிரதிஷ்டை ஆகி இருக்கு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 4 of 26 Previous  1, 2, 3, 4, 5 ... 15 ... 26  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக