புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது, மீன் சமாச்சாரம் ! - Page 2 Poll_c10இது, மீன் சமாச்சாரம் ! - Page 2 Poll_m10இது, மீன் சமாச்சாரம் ! - Page 2 Poll_c10 
96 Posts - 49%
heezulia
இது, மீன் சமாச்சாரம் ! - Page 2 Poll_c10இது, மீன் சமாச்சாரம் ! - Page 2 Poll_m10இது, மீன் சமாச்சாரம் ! - Page 2 Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
இது, மீன் சமாச்சாரம் ! - Page 2 Poll_c10இது, மீன் சமாச்சாரம் ! - Page 2 Poll_m10இது, மீன் சமாச்சாரம் ! - Page 2 Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
இது, மீன் சமாச்சாரம் ! - Page 2 Poll_c10இது, மீன் சமாச்சாரம் ! - Page 2 Poll_m10இது, மீன் சமாச்சாரம் ! - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இது, மீன் சமாச்சாரம் ! - Page 2 Poll_c10இது, மீன் சமாச்சாரம் ! - Page 2 Poll_m10இது, மீன் சமாச்சாரம் ! - Page 2 Poll_c10 
7 Posts - 4%
prajai
இது, மீன் சமாச்சாரம் ! - Page 2 Poll_c10இது, மீன் சமாச்சாரம் ! - Page 2 Poll_m10இது, மீன் சமாச்சாரம் ! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Barushree
இது, மீன் சமாச்சாரம் ! - Page 2 Poll_c10இது, மீன் சமாச்சாரம் ! - Page 2 Poll_m10இது, மீன் சமாச்சாரம் ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இது, மீன் சமாச்சாரம் ! - Page 2 Poll_c10இது, மீன் சமாச்சாரம் ! - Page 2 Poll_m10இது, மீன் சமாச்சாரம் ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
இது, மீன் சமாச்சாரம் ! - Page 2 Poll_c10இது, மீன் சமாச்சாரம் ! - Page 2 Poll_m10இது, மீன் சமாச்சாரம் ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
cordiac
இது, மீன் சமாச்சாரம் ! - Page 2 Poll_c10இது, மீன் சமாச்சாரம் ! - Page 2 Poll_m10இது, மீன் சமாச்சாரம் ! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது, மீன் சமாச்சாரம் ! - Page 2 Poll_c10இது, மீன் சமாச்சாரம் ! - Page 2 Poll_m10இது, மீன் சமாச்சாரம் ! - Page 2 Poll_c10 
223 Posts - 52%
heezulia
இது, மீன் சமாச்சாரம் ! - Page 2 Poll_c10இது, மீன் சமாச்சாரம் ! - Page 2 Poll_m10இது, மீன் சமாச்சாரம் ! - Page 2 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
இது, மீன் சமாச்சாரம் ! - Page 2 Poll_c10இது, மீன் சமாச்சாரம் ! - Page 2 Poll_m10இது, மீன் சமாச்சாரம் ! - Page 2 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
இது, மீன் சமாச்சாரம் ! - Page 2 Poll_c10இது, மீன் சமாச்சாரம் ! - Page 2 Poll_m10இது, மீன் சமாச்சாரம் ! - Page 2 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
இது, மீன் சமாச்சாரம் ! - Page 2 Poll_c10இது, மீன் சமாச்சாரம் ! - Page 2 Poll_m10இது, மீன் சமாச்சாரம் ! - Page 2 Poll_c10 
16 Posts - 4%
prajai
இது, மீன் சமாச்சாரம் ! - Page 2 Poll_c10இது, மீன் சமாச்சாரம் ! - Page 2 Poll_m10இது, மீன் சமாச்சாரம் ! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
இது, மீன் சமாச்சாரம் ! - Page 2 Poll_c10இது, மீன் சமாச்சாரம் ! - Page 2 Poll_m10இது, மீன் சமாச்சாரம் ! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
இது, மீன் சமாச்சாரம் ! - Page 2 Poll_c10இது, மீன் சமாச்சாரம் ! - Page 2 Poll_m10இது, மீன் சமாச்சாரம் ! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது, மீன் சமாச்சாரம் !

Page 2 of 2 Previous  1, 2

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Wed Nov 04, 2009 5:38 pm

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]

மீன் அசைவம் என சிலர் ஒதுக்க, அசைவப் பிரியர்களிலும் பலர்
மீன் ‘கடல் உணவு’ என கைகழுவ, மீன் உணவு என்பது வெறும் சுவை தொடர்பானது
அல்ல, உங்கள் அறிவை விருத்தி செய்யும் வல்லமையும் அதற்கு உண்டு என கூற
வந்திருக்கிறது ஆராய்ச்சி முடிவு ஒன்று.

அதாவது வாரம் ஒருமுறைக்கு மேலாக மீன் உணவு உண்பது பதின்
வயது பருவத்தினருடைய மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறதாம்.
கவனிக்கவும், ஒருமுறைக்கு மேல் உண்பதே பலனளிக்கிறது.

பதின் வயது பகுதியின் இரண்டாவது பகுதி, மூளையில் பெருமளவு
மாற்றங்கள் நிகழும் பகுதி. ஆங்கிலத்தில் இதை பிளாஸ்டிசிடி என
அழைக்கிறார்கள்.

அதாவது இந்தக் காலகட்டத்தில் தான் பதின் வயதினருடைய திறமை
எப்படி இருக்கும், அவர்களுடைய உணர்வு ரீதியான செயல்பாடுகள் எப்படி
இருக்கும் என்பதையெல்லாம் மூளை முடிவு செய்கிறது.

இந்தக் காலகட்டத்தில், அதாவது 15 வயதுக்கு மேல் மீன் உணவை
வாரம் ஒரு முறையை விட அதிகமாய் உண்பது அவர்களுடைய அறிவு வளர்ச்சிக்கு
பெருமளவில் உதவுகிறதாம்.

ஸ்வீடனின் நிகழ்த்தப்பட்ட விரிவான இந்த ஆய்வு சுமார் 5000
பேரை வைத்து நிகழ்த்தப்பட்டது. இதில் மீன் உணவு உண்டவர்களின் திறன்
வெகுவாக உயர்ந்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

பதின் வயதினருடைய அறிவு, புதிதாய் எதையேனும் கற்றுக் கொள்ளவேண்டும் எனும் ஆர்வம் இவையெல்லாம் மீன் உணவினால் மெருகேறுகிறதாம்.

அதிலும் குறிப்பாக ஒமேகா – 3 நிரம்பியுள்ள மீன்களை உண்பது மிகவும் நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Nov 04, 2009 7:06 pm

சிறந்த பதிவு, நன்றி அபி!

ஒமேகா-3 கொழுப்பு நம் உடலில் அதிகமாக இருந்தால்:

இரத்தத்தின் ஒட்டும் தன்மை குறைந்து, மீள்தன்மை அதிகரித்து, இரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவது தடுக்கப்படுகிறது. இரத்த சிவப்பணுக்களின் செல்சுவர்களில் நெகிழ்வுத்தன்மை அதிகரிப்பதால் இரத்தக்குழாய்களில் சிறிய அடைப்பு இருந்தால்கூட சிவப்பு அணுக்களின் நெகிழும்தன்மையினால் இரத்தஓட்டம் உறுப்புகளைச் சென்றடைகிறது.

மனிதன் தோன்றிய காலத்தில் அவனது முக்கிய உணவாக கடல் உணவுகளே இருந்தன. தாவர எண்ணெய்கள் அனைத்தும் பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டவையே. ஒர் ஆராய்ச்சி முடிவின்படி அமெரிக்க ஆண்களுக்கு இதய நோய்கள் மிக அதிகமாகவும், கிரீன்லாந்து எஸ்கிமோக்களுக்கு மிகக்குறைவாகவும் வருவதாக கண்டறியப்பட்டது. இரத்தத்தில் ஒமேகா-6 ன் அளவு அமெரிக்கர்களுக்கு 80%, பிரெஞ்சுக்கார்களுக்கு 65%, ஜப்பானியர்களுக்கு 50%, எஸ்கிமோக்களுக்கு 22% என்று புள்ளிவிவரம் கூறுகிறது. மேலும் ஒமேகா-3 க்கு புற்றுநோய், பக்கவாதம் இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது. மீன் குறைவாக உண்ணும் விவசாயியைக் காட்டிலும், மீன் அதிகமாக சாப்பிடும் மீனவருக்கு பக்கவாதம் வரும் வாய்ப்பு 30% குறைவு
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kirupairajah

[You must be registered and logged in to see this image.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Nov 04, 2009 8:43 pm

மீனு என்று பேரு வைக்கிறதே..பிறக்கும் போதே அறிவுடன் பிறப்பவர்களுக்குதான்..
புரியுதா ,,நண்பர்களே..
பிறந்த பின் அறிவு வரத்தான் மீன் சாப்பிட சொல்கிறார்கள்.. இனியாவது மீனை சாப்பிட்டு அறிவை வளருங்கள்..

[You must be registered and logged in to see this link.]
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Thu Nov 05, 2009 11:19 am

மீனு wrote:மீனு என்று பேரு வைக்கிறதே..பிறக்கும் போதே அறிவுடன் பிறப்பவர்களுக்குதான்..
புரியுதா ,,நண்பர்களே..
பிறந்த பின் அறிவு வரத்தான் மீன் சாப்பிட சொல்கிறார்கள்.. இனியாவது மீனை சாப்பிட்டு அறிவை வளருங்கள்..
[You must be registered and logged in to see this image.]

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 05, 2009 11:50 am

மீனு wrote:மீனு என்று பேரு வைக்கிறதே..பிறக்கும் போதே அறிவுடன் பிறப்பவர்களுக்குதான்..
புரியுதா ,,நண்பர்களே..
பிறந்த பின் அறிவு வரத்தான் மீன் சாப்பிட சொல்கிறார்கள்.. இனியாவது மீனை சாப்பிட்டு அறிவை வளருங்கள்..

அது சரிதான் மீனு ,

"மீனு என்று பேரு வைக்கிறதே..பிறக்கும் போதே அறிவுடன் பிறப்பவர்களுக்குதான்" ஒனக்கு ஏன் அந்த பெயர வச்சாங்க அது தான் கான் , பாலாஜி அவர்களோட சந்தேகம் , [You must be registered and logged in to see this image.]

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Nov 05, 2009 11:52 am

Kraja29 wrote:
மீனு wrote:மீனு என்று பேரு வைக்கிறதே..பிறக்கும் போதே அறிவுடன் பிறப்பவர்களுக்குதான்..
புரியுதா ,,நண்பர்களே..
பிறந்த பின் அறிவு வரத்தான் மீன் சாப்பிட சொல்கிறார்கள்.. இனியாவது மீனை சாப்பிட்டு அறிவை வளருங்கள்..

அது சரிதான் மீனு ,

"மீனு என்று பேரு வைக்கிறதே..பிறக்கும் போதே அறிவுடன் பிறப்பவர்களுக்குதான்" ஒனக்கு ஏன் அந்த பெயர வச்சாங்க அது தான் கான் , பாலாஜி அவர்களோட சந்தேகம் , [You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக