புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :)
Page 6 of 6 •
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
'கயா' பற்றி இன்னும் எழுதி முடிக்கலை என்றாலும் அவசியத்தின் காரணத்தால் இந்த பதிவை முதலில் போடுகிறேன். இது ஒரு 'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும்.
நாங்கள் என் தங்கை இன் பெண் கல்யாணத்துக்காக சென்ற வாரம் மதுரை சென்று வந்தோம். ஆனால் ரொம்ப பெரிய
ப்ரொப்ளத்தில் இல் மாட்டிக்கொண்டோம். ஆமாம், காலை இங்கிருந்து போகும்போது நாமக்கல் ஆஞ்சநேயரை சேவித்துவிட்டு மதுரை நோக்கி கிளம்பினோம். இன்னும் reserve வரலை என்றாலும், ஓரிடத்தில் நிறுத்தி பெட்ரோல் போட்டோம். அது தான் பிரச்சனை யாகிவிட்டது.
மதுரை ஒரு 112 கிலோமீட்டர் இருக்கும்போது பெட்ரோல் full tank போட்டோம். கிளம்பி சரியாக 3.9 கி.மீ . தாண்டியதும் வண்டி 'புக்..புக்..புக்...என்று சத்தம் போட்டது பிறகு சுத்தமாக நின்றுவிட்டது பொட்டல் காடு அது. எங்களுக்கு கவலையாகிவிட்டது, ஏனடா இது புது வண்டி இப்படி செய்கிறதே, அக்கம் பக்கம் யாரும் கண்ணில் படலையே என்று.
முதலில் plug ப்ரொப்லெம் என்று நினைத்தோம், ஆனால் புது வண்டி ....எப்படி என்று யோசித்தோம். ஏதும் புரியலை.இவர் பேசாமல் road side assistence ஹெல்ப் கேட்கவேண்டியது தான் என்றார். அப்புறம் என்ன, Toyaota க்கு பேசி, டெல்லி, பெங்களுர், பிறகு மதுரை, திருச்சி என்று மாறி மாறி பேசினோம். கொஞ்சம் தூரத்தில் கார் வாஷ் செய்யும் கடை இருந்தது, அங்கு போய் அது எந்த இடம் என்று கேட்டு வந்தார் இவர். அந்த இடம் பேர் 'அரவக்குறிச்சி' என்றார்கள். அங்கு வண்டி வர ஏற்பாடு செய்தோம். ஒருவழியாக எங்களுக்கு மதுரை இல் இருக்கும் ஒரு டோயோடோ டீலர்டம் வண்டியை சேர்ப்பதற்கு ஏற்பாடு செய்தார்கள்.
இவர் பேசிக் கொண்டிருக்கும்போது தான் புரிந்தது நாங்கள் செய்த தப்பு. அது என்ன வென்றால் பெட்ரோலுக்கு பதில் டீசல் போட்டது எப்பவும் நானும் கேட்பேன் பெட்ரோலா என்று, இவரும் கேட்பார், பங்க் ஆளும் கேட்பார் . அன்று பாருங்கள் இப்படிப்பட்ட பெரிய தப்பு நடந்து போச்சு. ............அதனால் வேறு வழி இல்லாமல் மதியம் 12 மணி லிருந்து சாயங்காலம் 4.30 மணி வரை ரோடு இல் காத்திருந்தோம். சாப்பிட எதுவும் கிடைக்கலை, கை இல் இருந்த fanta வும் 2 பிஸ்கட் ம் சாப்பிட்டுவிட்டு காத்திருந்தோம். கொஞ்சம் பயமாய் கூட இருந்தது எனக்கு கை இல் நகைகள் எல்லாம் இருண்டது, கல்யாணத்துக்கு போறமே !
ஒருவழியாக 4.30க்கு ஆள் வண்டி கொண்டுவந்து எங்கள் காரை அந்த வண்டி இல் ஏற்றினார். எங்களுக்கு வேறு வண்டி அங்கு கிடைக்கதாதால் நானும் இவரும் காருக்குள்ளேயே ...மாப்பிள்ளை ஊர்வலம் போல .... உட்கார்ந்து கொண்டு வந்து மதுரை சேர்ந்தோம். வண்டி ரொம்ப குலுங்கியதால் எனக்கு ரொம்ப இடுப்புவலி , காலை லிருந்து கால்களை தொங்கப்போட்டே வைத்திருந்ததால் ரொம்ப வீங்கிவிட்டது.....
பிறகு ஷோரூம் இல் வண்டியை ஒப்படைத்துவிட்டு, sign செய்ய வேண்டிய பேப்பர்களை sign செய்துவிட்டு, மறுநாள் சண்டே என்றலும் கொஞ்சம் பார்த்து எங்கள் வண்டியை சரி செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு , ஒரு கால் டாக்ஸி புக் செய்து தங்கை வீட்டுக்கு போக இரவு மணி 8
தொடரும்........................

- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
நன்றி அம்மா
இப்பொழுதுதான் பார்த்தேன் நாளை மதியம் திரும்ப வருகிறேன் அம்மா,
ஆன்மீகத்தில் எனக்கு அதிகம் நாட்டமில்லை ஆனால் இப்போது
என் அம்மாவிற்காக தினமும் சிவனை நினைத்துக் கொள்கிறேன், அம்மாவிற்கு
இரண்டு வாரங்களாக உடல்நிலை சரியில்லை அதனால் என்ன செய்வது என தெரியாமல்
பெரும்பாலும் குழப்ப நிலையிலேயே உள்ளேன். நாளை வருகிறேன் அம்மா
இப்பொழுதுதான் பார்த்தேன் நாளை மதியம் திரும்ப வருகிறேன் அம்மா,
ஆன்மீகத்தில் எனக்கு அதிகம் நாட்டமில்லை ஆனால் இப்போது
என் அம்மாவிற்காக தினமும் சிவனை நினைத்துக் கொள்கிறேன், அம்மாவிற்கு
இரண்டு வாரங்களாக உடல்நிலை சரியில்லை அதனால் என்ன செய்வது என தெரியாமல்
பெரும்பாலும் குழப்ப நிலையிலேயே உள்ளேன். நாளை வருகிறேன் அம்மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1076068vishwajee wrote:நன்றி அம்மா
இப்பொழுதுதான் பார்த்தேன் நாளை மதியம் திரும்ப வருகிறேன் அம்மா,
ஆன்மீகத்தில் எனக்கு அதிகம் நாட்டமில்லை ஆனால் இப்போது
என் அம்மாவிற்காக தினமும் சிவனை நினைத்துக் கொள்கிறேன், அம்மாவிற்கு
இரண்டு வாரங்களாக உடல்நிலை சரியில்லை அதனால் என்ன செய்வது என தெரியாமல்
பெரும்பாலும் குழப்ப நிலையிலேயே உள்ளேன். நாளை வருகிறேன் அம்மா
கவலை வேண்டாம் விஸ்வா நானும் உங்க அம்மாவிற்காக பெருமாளை வேண்டிக்கொள்கிறேன். பதட்டப்படாமல் இருங்கோ சிக்கிரம் உடல்நிலை சரியாகும்
vishwajee wrote:நன்றி அம்மா
இப்பொழுதுதான் பார்த்தேன் நாளை மதியம் திரும்ப வருகிறேன் அம்மா,
ஆன்மீகத்தில் எனக்கு அதிகம் நாட்டமில்லை ஆனால் இப்போது
என் அம்மாவிற்காக தினமும் சிவனை நினைத்துக் கொள்கிறேன், அம்மாவிற்கு
இரண்டு வாரங்களாக உடல்நிலை சரியில்லை அதனால் என்ன செய்வது என தெரியாமல்
பெரும்பாலும் குழப்ப நிலையிலேயே உள்ளேன். நாளை வருகிறேன் அம்மா
அம்மா விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன் விஸ்வா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உங்க அம்மா எப்படி இருக்காங்க விஸ்வா ? தனி மடல் பார்த்திங்களா?
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
உங்கள் அனுபவம் வாகனம் வைத்திருப்பவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் மா....நன்றிகள்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1076227பிஜிராமன் wrote:உங்கள் அனுபவம் வாகனம் வைத்திருப்பவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் மா....நன்றிகள்
ஆமாம் ராமன், நாம் எப்போதுமே கண்களில் விளக்கெண்ணை விட்டுக்கொண்டு இருக்கணும் போல இருக்கு கொஞ்சம் அசந்தாலும் அவ்வளவுதான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இப்படியும் காலம் வரலாம் உஷார் !
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
மேற்கோள் செய்த பதிவு: 1076212krishnaamma wrote:உங்க அம்மா எப்படி இருக்காங்க விஸ்வா ? தனி மடல் பார்த்திங்களா?
இப்போது ஓரளவு நலம் அம்மா, இப்போதுதான் பார்த்தேன் அம்மா,
நன்றி அம்மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1076448vishwajee wrote:மேற்கோள் செய்த பதிவு: 1076212krishnaamma wrote:உங்க அம்மா எப்படி இருக்காங்க விஸ்வா ? தனி மடல் பார்த்திங்களா?
இப்போது ஓரளவு நலம் அம்மா, இப்போதுதான் பார்த்தேன் அம்மா,
நன்றி அம்மா
நானும் இப்போதான் பார்த்தேன் விஸ்வா, கவலைப்படாதீங்க, சிக்கிரம் குணமாயிடுவாங்க
நானும் தினமும் பெருமாளை வேண்டுகிறேன்
- Sponsored content
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 6