புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :)
Page 4 of 6 •
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
'கயா' பற்றி இன்னும் எழுதி முடிக்கலை என்றாலும் அவசியத்தின் காரணத்தால் இந்த பதிவை முதலில் போடுகிறேன். இது ஒரு 'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும்.
நாங்கள் என் தங்கை இன் பெண் கல்யாணத்துக்காக சென்ற வாரம் மதுரை சென்று வந்தோம். ஆனால் ரொம்ப பெரிய
ப்ரொப்ளத்தில் இல் மாட்டிக்கொண்டோம். ஆமாம், காலை இங்கிருந்து போகும்போது நாமக்கல் ஆஞ்சநேயரை சேவித்துவிட்டு மதுரை நோக்கி கிளம்பினோம். இன்னும் reserve வரலை என்றாலும், ஓரிடத்தில் நிறுத்தி பெட்ரோல் போட்டோம். அது தான் பிரச்சனை யாகிவிட்டது.
மதுரை ஒரு 112 கிலோமீட்டர் இருக்கும்போது பெட்ரோல் full tank போட்டோம். கிளம்பி சரியாக 3.9 கி.மீ . தாண்டியதும் வண்டி 'புக்..புக்..புக்...என்று சத்தம் போட்டது பிறகு சுத்தமாக நின்றுவிட்டது பொட்டல் காடு அது. எங்களுக்கு கவலையாகிவிட்டது, ஏனடா இது புது வண்டி இப்படி செய்கிறதே, அக்கம் பக்கம் யாரும் கண்ணில் படலையே என்று.
முதலில் plug ப்ரொப்லெம் என்று நினைத்தோம், ஆனால் புது வண்டி ....எப்படி என்று யோசித்தோம். ஏதும் புரியலை.இவர் பேசாமல் road side assistence ஹெல்ப் கேட்கவேண்டியது தான் என்றார். அப்புறம் என்ன, Toyaota க்கு பேசி, டெல்லி, பெங்களுர், பிறகு மதுரை, திருச்சி என்று மாறி மாறி பேசினோம். கொஞ்சம் தூரத்தில் கார் வாஷ் செய்யும் கடை இருந்தது, அங்கு போய் அது எந்த இடம் என்று கேட்டு வந்தார் இவர். அந்த இடம் பேர் 'அரவக்குறிச்சி' என்றார்கள். அங்கு வண்டி வர ஏற்பாடு செய்தோம். ஒருவழியாக எங்களுக்கு மதுரை இல் இருக்கும் ஒரு டோயோடோ டீலர்டம் வண்டியை சேர்ப்பதற்கு ஏற்பாடு செய்தார்கள்.
இவர் பேசிக் கொண்டிருக்கும்போது தான் புரிந்தது நாங்கள் செய்த தப்பு. அது என்ன வென்றால் பெட்ரோலுக்கு பதில் டீசல் போட்டது எப்பவும் நானும் கேட்பேன் பெட்ரோலா என்று, இவரும் கேட்பார், பங்க் ஆளும் கேட்பார் . அன்று பாருங்கள் இப்படிப்பட்ட பெரிய தப்பு நடந்து போச்சு. ............அதனால் வேறு வழி இல்லாமல் மதியம் 12 மணி லிருந்து சாயங்காலம் 4.30 மணி வரை ரோடு இல் காத்திருந்தோம். சாப்பிட எதுவும் கிடைக்கலை, கை இல் இருந்த fanta வும் 2 பிஸ்கட் ம் சாப்பிட்டுவிட்டு காத்திருந்தோம். கொஞ்சம் பயமாய் கூட இருந்தது எனக்கு கை இல் நகைகள் எல்லாம் இருண்டது, கல்யாணத்துக்கு போறமே !
ஒருவழியாக 4.30க்கு ஆள் வண்டி கொண்டுவந்து எங்கள் காரை அந்த வண்டி இல் ஏற்றினார். எங்களுக்கு வேறு வண்டி அங்கு கிடைக்கதாதால் நானும் இவரும் காருக்குள்ளேயே ...மாப்பிள்ளை ஊர்வலம் போல .... உட்கார்ந்து கொண்டு வந்து மதுரை சேர்ந்தோம். வண்டி ரொம்ப குலுங்கியதால் எனக்கு ரொம்ப இடுப்புவலி , காலை லிருந்து கால்களை தொங்கப்போட்டே வைத்திருந்ததால் ரொம்ப வீங்கிவிட்டது.....
பிறகு ஷோரூம் இல் வண்டியை ஒப்படைத்துவிட்டு, sign செய்ய வேண்டிய பேப்பர்களை sign செய்துவிட்டு, மறுநாள் சண்டே என்றலும் கொஞ்சம் பார்த்து எங்கள் வண்டியை சரி செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு , ஒரு கால் டாக்ஸி புக் செய்து தங்கை வீட்டுக்கு போக இரவு மணி 8
தொடரும்........................

ராஜா wrote:அடக்கடவுளே ..... கொஞ்சம் தாமதமா ஆனாலும் எதுவும் பெரிய பிரச்சினை இல்லாம முடிஞ்சுதே.
இனிமேலாவது ஒவ்வொரு முறையும் கேட்டு போட சொல்லுங்க.
நான் ஒவ்வொரு முறையும் petrol queue ல் நின்றாலும் கூட , Petrol Super Full என்று தான் சொல்லுவேன்.
ரொம்ப சரி ராஜா ! எப்பவும் சொல்லுவோமே ! அன்று நேரம்....... பங்க் காலியாக இருண்டது அந்த பையன் கை காட்டி கூட்டதும் அப்படியே இவரும் போனார் நானும் ஜம் என்று உள்ளேயே உட்கார்ந்து விட்டேன். பொதுவாக நான் இறங்கிடுவேன்.
என்றாலும் இனி ஒருமுறைக்கு இருமுறை பார்த்து போடுகிறோம் ராஜா நன்றி !
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
டீசல் பாதிkrishnaamma wrote:
அது டீசலும் பெட்ரோலும் கலந்த கலவையாகிவிட்டது
பெட்ரோல் பாதி
கலந்து செய்த
கலவை நான்
உள்ளே பெட்ரோல்
வெளியே டீசல்
பயன் படாத
கலவை நான்
ஆளவந்தான் கமல் பாடின மாதிரி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மாணிக்கம் நடேசன் wrote:என்னாங்க அக்கா, என் கிட்ட சொல்லி இருந்தா என் வண்டிய கொடுத்திருப்பேன்ல, இந்த தம்பிய மறந்துட்டூங்களே.
அடாடா...............உங்களை மறந்துட்டேனே மாமா கூப்பிட்டு இருக்கலாம் தான் .................இவரின் நண்பர்கள் இருவர், மேலும் கல்யாணத்துக்கு வந்த சொந்தக்காரர்கள் என எங்களின் touch லே யே இருந்தார்கள். ஆனால் , அவர்கள் வண்டி அனுப்பினாலும், நகை நட்டை வைத்துக்கொண்டு என்னால் தனியாக போகமுடியாதே, டோயோடோ விலிருந்து வண்டி வந்து எங்கள் வண்டியை ஏற்றும் வரை யாராவது இருந்து தானே ஆகணும்?
இந்த இடத்தில் ஒன்றை கண்டிப்பாக சொல்லணும் நான், டோயோடோ ரொம்ப உபயோகமாக இருந்தார்கள். சூப்பர் சர்வீஸ் செய்தார்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1075400யினியவன் wrote:டீசல் பாதிkrishnaamma wrote:
அது டீசலும் பெட்ரோலும் கலந்த கலவையாகிவிட்டது
பெட்ரோல் பாதி
கலந்து செய்த
கலவை நான்
உள்ளே பெட்ரோல்
வெளியே டீசல்
பயன் படாத
கலவை நான்
ஆளவந்தான் கமல் பாடின மாதிரி
எங்க திண்டாட்டம் உங்களுக்கு கொண்டாட்டமா போச்சா? ..........சரி போகட்டும் கவிதை சூப்பர் இனியவன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஆம் ,நாம் தான் கவனமாக இருக்க இருக்க வேண்டும் .
US இல், நமக்கு வேண்டிய பெட்ரோலோ டீசலோ , பங்கில் நாம்தான் போட்டுக்கொள்ள வேண்டும் . ஆள் பற்றாகுறை .அவர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளம்தான் காரணம் .
பொதுவாக ,எல்லோரும் முழு tank நிரப்புகின்றனர் . கிரெடிட் கார்டை சொருகி ,tank மூடியை திறந்து , பெட்ரோல் பைப்பின் nozzle ஐ tank உள், விட்டு விட்டால் , முழு tank நிரம்பியவுடன் sensor மூலம் ,பெட்ரோல் சப்பளை நிறுத்தப்பட்டு , எவ்வளவு காலன் நிரம்பியதோ ,அதற்கு ஏற்றார் போல் பணத்திற்கு debit வந்து விடுகிறது .
பெட்ரோலோ டீசலோ ,பொறுப்பு உங்களுடையதே !
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- அருண்பிரகாஷ்புதியவர்
- பதிவுகள் : 11
இணைந்தது : 04/07/2014
காலை லிருந்து கால்களை தொங்கப்போட்டே வைத்திருந்ததால் ரொம்ப வீங்கிவிட்டது
உடம்புல உப்பு நீர் இருந்துச்சுன இந்த மாதிரி கால் தொங்க போட்டுட்டு வெகுதூரம் பயணம் பண்ணுனா கால் வீங்கிகும்...
நாவல் பழ விதை பொடி செய்து நாட்டுமருந்து கடைகள்ல விற்கிறார்கள்...வாங்கி சாப்டுங்க அக்கா...காலைல வெறும் வயுரா இருக்கும் போது சுடு தண்ணில ஒரு இஸ்பூன் நாவல் பழ விதை பொடி போட்டு குடிக்கணும்..ஒரு மாதம் சாபிட்டா சரி ஆகிரும்...அஜாகரதையா இருக்காதிங்க அக்கா...
உடம்புல உப்பு நீர் இருந்துச்சுன இந்த மாதிரி கால் தொங்க போட்டுட்டு வெகுதூரம் பயணம் பண்ணுனா கால் வீங்கிகும்...
நாவல் பழ விதை பொடி செய்து நாட்டுமருந்து கடைகள்ல விற்கிறார்கள்...வாங்கி சாப்டுங்க அக்கா...காலைல வெறும் வயுரா இருக்கும் போது சுடு தண்ணில ஒரு இஸ்பூன் நாவல் பழ விதை பொடி போட்டு குடிக்கணும்..ஒரு மாதம் சாபிட்டா சரி ஆகிரும்...அஜாகரதையா இருக்காதிங்க அக்கா...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1075512T.N.Balasubramanian wrote:ஆம் ,நாம் தான் கவனமாக இருக்க இருக்க வேண்டும் .
US இல், நமக்கு வேண்டிய பெட்ரோலோ டீசலோ , பங்கில் நாம்தான் போட்டுக்கொள்ள வேண்டும் . ஆள் பற்றாகுறை .அவர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளம்தான் காரணம் .
பொதுவாக ,எல்லோரும் முழு tank நிரப்புகின்றனர் . கிரெடிட் கார்டை சொருகி ,tank மூடியை திறந்து , பெட்ரோல் பைப்பின் nozzle ஐ tank உள், விட்டு விட்டால் , முழு tank நிரம்பியவுடன் sensor மூலம் ,பெட்ரோல் சப்பளை நிறுத்தப்பட்டு , எவ்வளவு காலன் நிரம்பியதோ ,அதற்கு ஏற்றார் போல் பணத்திற்கு debit வந்து விடுகிறது .
பெட்ரோலோ டீசலோ ,பொறுப்பு உங்களுடையதே !
ரமணியன்
ஆமாம் ஐயா, என் தம்பி சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1075525அருண்பிரகாஷ் wrote:காலை லிருந்து கால்களை தொங்கப்போட்டே வைத்திருந்ததால் ரொம்ப வீங்கிவிட்டது
உடம்புல உப்பு நீர் இருந்துச்சுன இந்த மாதிரி கால் தொங்க போட்டுட்டு வெகுதூரம் பயணம் பண்ணுனா கால் வீங்கிகும்...
நாவல் பழ விதை பொடி செய்து நாட்டுமருந்து கடைகள்ல விற்கிறார்கள்...வாங்கி சாப்டுங்க அக்கா...காலைல வெறும் வயுரா இருக்கும் போது சுடு தண்ணில ஒரு இஸ்பூன் நாவல் பழ விதை பொடி போட்டு குடிக்கணும்..ஒரு மாதம் சாபிட்டா சரி ஆகிரும்...அஜாகரதையா இருக்காதிங்க அக்கா...
ரொம்ப நன்றி அருண், இது எனக்கு புது தகவலாக இருக்கு, கண்டிப்பாக வாங்கி சாப்பிடுகிறேன். சில சமையங்களில் எனக்கு பயணங்களின் போது ஆகிறது. ஒரு சமையம் கால் வீங்குகிறது ஒருசமையம் வீங்குவதிலை . போன முறை மதுரை போனபோதும் , கயா போனபோதும் வீங்கலை . இந்த முறை ரொம்ப வீங்கிவிட்டது
இங்கு பெங்களூரில் முயலுகிறேன் நாவல் பழ விதை பொடி இல்லாவிட்டால் மெட்ராஸ்லிருந்து தருவிக்கிறேன் ரொம்ப ரொம்ப நன்றி !
- lakshanika1@gmail.comபண்பாளர்
- பதிவுகள் : 116
இணைந்தது : 05/05/2014
"யான் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகமும் "எனும் காலகட்டத்தில் . . நல்ல தகவல்,நன்றியும் கூட
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1075541lakshanika1@gmail.com wrote:"யான் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகமும் "எனும் காலகட்டத்தில் . . நல்ல தகவல்,நன்றியும் கூட
அது தானே இந்த ஈகரை இன் ஸ்பெஷல் மா
நாம், நம் தவறுகளையும் அதை திருத்திய முறையையும் இங்கே பதிவு போட்டு மற்றவர்களையும் உஷாராக இருக்க செய்வது நல்லது தானே லக்ஷணிகா
.
சந்தோஷத்தை மட்டும் அல்ல கஷ்டங்களையும் துக்கங்களையும் கூட இங்கு நண்பர்களுடன் நம் உறவுகளுடன் தாரளமாக பகிரலாம்
- Sponsored content
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 6