புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:35 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» இணைய கலாட்டா
by TI Buhari Yesterday at 9:54 pm

» ஷேக்ஸ்பியர் கவிதை மொழிபெயர்ப்பு -பேராசிரியர் ஆ.செம்மலர்
by bharathichandranssn Yesterday at 9:47 pm

» ஆரோக்கியமாய் வாழ...
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» கருத்துப்படம் 29/02/2024
by ayyasamy ram Yesterday at 7:29 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» அவுரி எனும் அமிர்தம் !
by sugumaran Yesterday at 5:46 pm

» Ruthra sukisha
by Rutu Yesterday at 3:49 pm

» Rutu Suki ram
by Rutu Yesterday at 3:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Hema75 Yesterday at 3:06 pm

» Supreme Сasual Dating Verified Maidens
by cordiac Yesterday at 1:46 pm

» சைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:12 pm

» பூண்டு வாங்க பெர்சனல் லோன்….(வலைப்பேச்சு)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:08 pm

» வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:04 pm

» வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:02 pm

» எல்லா ரணங்களுக்கும் ரெண்டு மருந்துகள் உள்ளன! – வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:00 pm

» நடிகை மாளவிகா மோகனன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:56 pm

» வனவிலங்கு ஆராய்ச்சியில் மாளவிகா மோகனன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» லவ் டிப்ஸ் – மாளவிகா மோகனன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» இது நியாயமா ராஷ்மிகா…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm

» புதிய சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:47 pm

» தர வரிசையில் முதலிடம்…புதிய சாதனை படைத்த விக்ரம் திரைப்படம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:45 pm

» பாலிவுட்டில் புதிய சரித்திரம் படைத்த '3 இடியட்ஸ்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:44 pm

» பாலிவுட்டில் தடம் பதித்த நடிகர்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:42 pm

» பல நடிகர்கள் சில நடிகைகள் "கோ"
by Dr.S.Soundarapandian Yesterday at 12:41 pm

» நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:40 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by Dr.S.Soundarapandian Yesterday at 12:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 10:29 am

» தனுஷ் & ஐஎச் வினோத்…
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:48 pm

» நம்பிக்கை என்பது வெற்றியோடு வரும்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:43 pm

» மலர் கண்காட்சிக்கு போகலாமா!- வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:41 pm

» கற்றது எவ்வளவு? – நீதிக்கதை
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:40 pm

» பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினம்’!
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:38 pm

» சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’!
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:36 pm

» சிறுகதை – உன்னில் நீ!
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:35 pm

» “நாடு” திரை விமர்சனம்!
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:33 pm

» இங்க நான் தான் கிங்கு’பர்ஸ்ட்-லுக்கை வெளியிட்ட கமல்
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:32 pm

» விண்வெளி வீரர் பிரசாந்த் நாயரை திருமணம் செய்த நடிகை லீனா
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:29 pm

» பூனைப்பாட்டு – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:24 pm

» நித்யா கார்திகன் கர்வம் அழிந்ததடி நாவல் வேண்டும்
by மொஹமட் Wed Feb 28, 2024 8:21 pm

» நித்யா கார்திகன் கர்வம் அழிந்ததடி நாவல் வேண்டும்
by மொஹமட் Wed Feb 28, 2024 8:21 pm

» பாம்புத் தலையில் பாலன் நடனம்-சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:15 pm

» அன்னையின் அறிவுரை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:14 pm

» என் வீட்டுத் தோட்டத்தில்…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:13 pm

» ????????????அனுபவம்????????????
by Lecy Antone.P Wed Feb 28, 2024 5:02 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Feb 28, 2024 4:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari
விழிப்புணர்வு பதிவு Poll_c10விழிப்புணர்வு பதிவு Poll_m10விழிப்புணர்வு பதிவு Poll_c10 
77 Posts - 27%
heezulia
விழிப்புணர்வு பதிவு Poll_c10விழிப்புணர்வு பதிவு Poll_m10விழிப்புணர்வு பதிவு Poll_c10 
72 Posts - 25%
Dr.S.Soundarapandian
விழிப்புணர்வு பதிவு Poll_c10விழிப்புணர்வு பதிவு Poll_m10விழிப்புணர்வு பதிவு Poll_c10 
63 Posts - 22%
ayyasamy ram
விழிப்புணர்வு பதிவு Poll_c10விழிப்புணர்வு பதிவு Poll_m10விழிப்புணர்வு பதிவு Poll_c10 
55 Posts - 19%
Rutu
விழிப்புணர்வு பதிவு Poll_c10விழிப்புணர்வு பதிவு Poll_m10விழிப்புணர்வு பதிவு Poll_c10 
9 Posts - 3%
Lecy Antone.P
விழிப்புணர்வு பதிவு Poll_c10விழிப்புணர்வு பதிவு Poll_m10விழிப்புணர்வு பதிவு Poll_c10 
4 Posts - 1%
mohamed nizamudeen
விழிப்புணர்வு பதிவு Poll_c10விழிப்புணர்வு பதிவு Poll_m10விழிப்புணர்வு பதிவு Poll_c10 
3 Posts - 1%
prajai
விழிப்புணர்வு பதிவு Poll_c10விழிப்புணர்வு பதிவு Poll_m10விழிப்புணர்வு பதிவு Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
விழிப்புணர்வு பதிவு Poll_c10விழிப்புணர்வு பதிவு Poll_m10விழிப்புணர்வு பதிவு Poll_c10 
2 Posts - 1%
Shivanya
விழிப்புணர்வு பதிவு Poll_c10விழிப்புணர்வு பதிவு Poll_m10விழிப்புணர்வு பதிவு Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விழிப்புணர்வு பதிவு Poll_c10விழிப்புணர்வு பதிவு Poll_m10விழிப்புணர்வு பதிவு Poll_c10 
5 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விழிப்புணர்வு பதிவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81337
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 05, 2020 8:17 pm


முடிந்த அளவு மிக மிக அத்தியாவசிய தேவை
என்பதை கடந்து பயணம் செய்யாதீர்கள் -

குறிப்பிட்டு சொன்னால் விமான பயணங்களை
தவிருங்கள்.

கை குலுக்காதீர்கள்.வணக்கங்கள் போதும் தானே.
நன்கு கை கழுவுங்கள்.காய்ச்சல் இருமல் உடல்
வலி வந்தால் வீட்டில் இருங்கள்.வேலைக்கு
செல்லாதீர்கள்.

பிள்ளைகளுக்கு என்றால் பள்ளிக்கு அனுப்பாதீர்கள்.
தொடர்ந்து இருந்தால் மருத்துவமனைகளை
அணுகுங்கள்.

முதியவர்கள்,சிறு குழந்தைகள்,நாள்பட்ட நுரையிரல்
நோய் சர்க்கரை நோயாளிகள் தகுந்த மருத்துவர்களை
கண்டு சிகிச்சை பெற தாமதப்படுத்தாதீர்கள்.

பதறாதீர்கள். தேவையில்லாமல் தொற்று நோய்
தடுக்கும் மாஸ்க் வாங்காதீர்கள்.அது நர்சுகள்
மருத்துவர்களுக்கு அவசியம் என்பதால் அதை
வாங்கி பற்றாக்குறை ஏற்படுத்தாதீர்கள்.

நிறைய நீர் பருகுங்கள்.உணவு நேரத்திற்கு எடுத்து
கொள்ளுங்கள்.

அசைவம் சைவம் என்பது எல்லாம் பொருட்டல்ல.

வாட்ஸ்ஆப் செய்திகளை நம்பாதீர்கள்.பரப்பாதீர்கள்.


அரசு மருத்துவ துறை சொல்லும் அறிவுரைகளை
கேளுங்கள்.அரசுக்கு ஒத்துழையுங்கள்.அன்றாட
கடமைகளை உடற்பயிற்சிகளை செய்யுங்கள்.

அன்றாடம் எடுக்கும் மருந்துகளை தவறாது எடுத்து
கொள்ளுங்கள்.வேறேதும் புதிதாக வித்தியாசமாக
முயற்சிக்க தேவைகள் ஏதும் இல்லை.

இதை விட மோசமான தொற்றுகளை மருத்துவம்
வென்றிருக்கிறது.
-
------------------------------
வாட்ஸ் அப் பகிர்வு

avatar
Guest
Guest

PostGuest Thu Mar 05, 2020 8:38 pm

வாட்ஸ்ஆப் செய்திகளை நம்பாதீர்கள்.பரப்பாதீர்கள் என வாட்ஸ் அப் பகிர்வு சொல்கிறது.

நான் ஒரு மாதமாக மாஸ்க் போட்டுச் செல்கிறேன்.கழட்டிடவா?

தமிழ் நாட்டில் பரவுவது குறைவாக இருக்கும்.ஏனெனில் கோவாட்-19 வைரஸ் 25 டிகிரி அளவில் சக்தி இழந்து செத்து விடும்.
சூடான நீர் குடிப்பது நல்லது.

விழிப்புணர்வு பதிவு 111127113_a66ca139-5003-494e-8654-e2dd196d9ce8avatar
Guest
Guest

PostGuest Thu Mar 05, 2020 8:43 pm

நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த வேண்டும்.
தினமும் ஒன்றிரண்டு பூண்டுகளை சாப்பிடவும்.
புகைப்பதை முழுவதும் தவிர்க்கவும்.
தவறாமல் உடற்பயிற்சி செய்யவும்.
போதுமான சூடான தண்ணீர் குடிக்கவும்.
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை தவிர்க்கவும்.
6 முதல் 8 மணி நேரம் தூங்கவும்.

(GOQii /நியூஸ் வியூஸ்)


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65812
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 05, 2020 8:48 pm

மிக அருமையான பதிவு ராம் அண்ணா புன்னகை .....மிக்க நன்றி !http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81337
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 05, 2020 9:01 pm

கொரோனோ வைரஸ் 400-500 மைக்ரோ விட்டம்
கொண்டது.ஆகவே எந்த வித முகமூடி போட்டுக்
கொண்டாலும் இதனைத் தடுக்கலாம்.

இந்த வைரஸ் காற்றில் வாழாது.எனவே காற்றின்
மூலம் பரவாது.

உலோக பரப்பில் இது விழுந்தால் 12 மணி நேரம்
உயிர் வாழும். எனவே சோப்பு போட்டு கைகளைக்
கழுவுதல் போதும்.

இந்த வைரஸ் துணிகளில் விழுந்தால் 9 மணி நேரம்
உயிர் வாழும்.எனவே துவைப்பது அல்லது 2 மணி
நேரம் சூரிய ஒளியில் வைத்திருப்பது இவற்றை
கொல்லும்.

இது நம் கைகளில் 10 நிமிடங்கள் வரை உயிர் வாழும்.
எனவே நமது பையில் ஆல்கஹால் தூய்மை செய்
திரவம் வைத்திருப்பது நல்லது.

26-27 °C வெப்ப நிலையில் இது இறந்து விடும்.
எனவே வெப்பமான சூழலில் இது வாழாது.எனவே
வெந்நீர் குடிப்பது மற்றும் சூரிய ஒளியில் இருப்பது
நல்லது. ஐஸ்கிரீம் மற்றும் குளிர் பானங்களை
தவிர்க்க வேண்டும்.

வெந்நீரில் உப்பு சேர்த்து நன்கு வாய் கொப்பளித்தால்
உள் நாக்கில் உள்ள வைரஸ் நுரையீரலுக்குள்
செல்லாமல் தடுக்கலாம்.

மேல் கண்ட அறிவுறுத்தல்களை பின்பற்றினால் இந்த
வைரஸை தடுக்கலாம்.

இவண்
-
--------------------
உலக சுகாதார நிறுவனம்.
-----
வாட்ஸ் அப் பகிர்வு

avatar
Guest
Guest

PostGuest Thu Mar 05, 2020 9:51 pm

வாட்ஸ்ஆப் செய்திகளை நம்பாதீர்கள்.பரப்பாதீர்கள்.

மேல்சொன்னவற்றை உலக சுகாதார நிறுவனம் வெளியிடவில்லை.UNICEF குசந்தைகள் கைகளை சோப் போட்டு கழுவும்படி சொன்னது மட்டுமே உண்மை.இந்தோனேசியாவில் தவறான செய்திகளை பரப்புகிறார்கள் என் எச்சரித்து அறிக்கையை வெளியிட்டது.மற்ற செய்திகள் அந்த அறிக்கையில்-” Spreading facts, not fear, in the fight against Coronavirus ” - இல்லை.கொரோனா வைரஸ் (COVID-19) தொடர்பான பொதுவான கேள்விகள் மற்றும் பதில்கள் அளிக்கப்பட்டு உள்ளன.

அங்கும் இங்கும் சேகரித்தவற்றை உலக சுகாதார நிறுவனம் UNICEF பெயரில் பதிவிட்டுள்ளார்கள்.

விழிப்புணர்வு பதிவு PmSLPUxW

Sponsored content

PostSponsored contentView previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக