புதிய பதிவுகள்
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) Poll_c10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) Poll_m10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) Poll_c10 
96 Posts - 49%
heezulia
'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) Poll_c10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) Poll_m10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) Poll_c10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) Poll_m10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) Poll_c10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) Poll_m10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen

prajai
'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) Poll_c10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) Poll_m10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) Poll_c10 
3 Posts - 2%
Barushree
'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) Poll_c10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) Poll_m10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

nsatheeshk1972
'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) Poll_c10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) Poll_m10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) Poll_c10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) Poll_m10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) Poll_c10 
223 Posts - 52%

137 Posts - 32%

21 Posts - 5%

18 Posts - 4%

16 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :)

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 22, 2014 10:06 pm

'கயா' பற்றி இன்னும் எழுதி முடிக்கலை என்றாலும் அவசியத்தின் காரணத்தால் இந்த பதிவை முதலில் போடுகிறேன். இது ஒரு 'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். புன்னகை

நாங்கள் என் தங்கை இன் பெண் கல்யாணத்துக்காக சென்ற வாரம் மதுரை சென்று வந்தோம்.  ஆனால் ரொம்ப பெரிய
ப்ரொப்ளத்தில்  இல் மாட்டிக்கொண்டோம். ஆமாம், காலை  இங்கிருந்து போகும்போது நாமக்கல் ஆஞ்சநேயரை சேவித்துவிட்டு மதுரை நோக்கி கிளம்பினோம். இன்னும் reserve  வரலை என்றாலும், ஓரிடத்தில் நிறுத்தி பெட்ரோல் போட்டோம். அது தான் பிரச்சனை யாகிவிட்டது.

மதுரை ஒரு  112 கிலோமீட்டர்   இருக்கும்போது   பெட்ரோல் full  tank  போட்டோம். கிளம்பி சரியாக 3.9 கி.மீ  . தாண்டியதும் வண்டி 'புக்..புக்..புக்...என்று சத்தம் போட்டது பிறகு சுத்தமாக நின்றுவிட்டது சோகம் பொட்டல் காடு அது. எங்களுக்கு கவலையாகிவிட்டது, ஏனடா இது புது வண்டி இப்படி செய்கிறதே, அக்கம் பக்கம் யாரும் கண்ணில் படலையே என்று.

முதலில் plug ப்ரொப்லெம் என்று நினைத்தோம், ஆனால் புது வண்டி ....எப்படி என்று யோசித்தோம். ஏதும் புரியலை.இவர் பேசாமல் road  side  assistence ஹெல்ப் கேட்கவேண்டியது தான் என்றார்.   அப்புறம் என்ன, Toyaota க்கு பேசி, டெல்லி, பெங்களுர், பிறகு மதுரை, திருச்சி என்று மாறி மாறி பேசினோம். கொஞ்சம் தூரத்தில் கார் வாஷ் செய்யும் கடை இருந்தது, அங்கு போய் அது எந்த இடம் என்று கேட்டு வந்தார் இவர். அந்த இடம் பேர் 'அரவக்குறிச்சி' என்றார்கள். அங்கு வண்டி வர ஏற்பாடு  செய்தோம். ஒருவழியாக எங்களுக்கு மதுரை இல் இருக்கும் ஒரு டோயோடோ டீலர்டம் வண்டியை சேர்ப்பதற்கு   ஏற்பாடு செய்தார்கள்.

இவர் பேசிக் கொண்டிருக்கும்போது  தான் புரிந்தது நாங்கள் செய்த தப்பு. அது என்ன வென்றால்  பெட்ரோலுக்கு பதில் டீசல் போட்டது சோகம் எப்பவும் நானும் கேட்பேன்  பெட்ரோலா என்று, இவரும் கேட்பார், பங்க் ஆளும் கேட்பார்  . அன்று பாருங்கள் இப்படிப்பட்ட பெரிய தப்பு நடந்து போச்சு. ............அதனால் வேறு வழி இல்லாமல் மதியம் 12 மணி லிருந்து சாயங்காலம் 4.30 மணி வரை ரோடு இல் காத்திருந்தோம். சோகம் சாப்பிட எதுவும் கிடைக்கலை, கை இல் இருந்த fanta  வும்  2 பிஸ்கட் ம் சாப்பிட்டுவிட்டு காத்திருந்தோம். கொஞ்சம் பயமாய் கூட இருந்தது எனக்கு கை இல் நகைகள் எல்லாம் இருண்டது, கல்யாணத்துக்கு போறமே !

ஒருவழியாக 4.30க்கு ஆள் வண்டி கொண்டுவந்து எங்கள் காரை அந்த வண்டி இல் ஏற்றினார். எங்களுக்கு வேறு வண்டி அங்கு கிடைக்கதாதால்  நானும் இவரும் காருக்குள்ளேயே ...மாப்பிள்ளை ஊர்வலம்  போல .... உட்கார்ந்து கொண்டு வந்து மதுரை சேர்ந்தோம். வண்டி ரொம்ப குலுங்கியதால் எனக்கு ரொம்ப இடுப்புவலி , காலை லிருந்து  கால்களை தொங்கப்போட்டே வைத்திருந்ததால் ரொம்ப வீங்கிவிட்டது.....  அழுகை அழுகை அழுகை

பிறகு ஷோரூம் இல் வண்டியை ஒப்படைத்துவிட்டு, sign  செய்ய வேண்டிய பேப்பர்களை sign  செய்துவிட்டு, மறுநாள் சண்டே என்றலும் கொஞ்சம் பார்த்து எங்கள் வண்டியை சரி செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு , ஒரு கால் டாக்ஸி புக் செய்து தங்கை  வீட்டுக்கு போக  இரவு மணி 8 சோகம்

தொடரும்........................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 22, 2014 10:37 pm

சிறிய கவன குறைவினால் வந்தது பேரிடர்...

எப்பொழுதும் செய்வது தானே என்ற அலட்சியம், கவனமின்மை நம்மில் அனைவருக்குமே இருக்கிறது - நல்ல பகிர்வும்மா.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 22, 2014 10:56 pm

யினியவன் wrote:சிறிய கவன குறைவினால் வந்தது பேரிடர்...

எப்பொழுதும் செய்வது தானே என்ற அலட்சியம், கவனமின்மை நம்மில் அனைவருக்குமே இருக்கிறது - நல்ல பகிர்வும்மா.
மேற்கோள் செய்த பதிவு: 1075320

ரொம்ப சரி இனியவன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 22, 2014 11:06 pm

மறுநாள் சண்டே காலை ஷோரூம் திறந்ததும் இவர் போன் செய்து பேசிவிட்டு அங்கு சென்றார். அவர்கள்  டீசலை ட்ரைன் செய்து, பெட்ரோல் tank  ஐ clean  செய்து வைத்திருந்தார்களாம்  . ஒரு 2000 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு இன்ஜினை   on  செய்து ஓடவிட்டர்களாம்; ஒரு 15 நிமிடங்கள்.

ஒரே வெள்ளை புகை வந்ததாம் பிறகு சரியானதும், வண்டியை எடுத்துக்கொண்டு வந்தார் . மத்யானம் தான் வந்தார் கல்யாண வீட்டுக்கு. ஏதோ இந்த மட்டும் ஆக்சிடெண்ட் ஆகி கஷ்டப்படாமல் இப்படி 'தலைக்கு வந்தது தலைப்பாகை யோட போச்சு' என்று நினைத்துக்கொள்ளுங்கள் என்று எல்லோரும் சொன்னார்கள். ஏதோ பெருமாள் நம்முடன் இருக்கார், அது தான் நம்மை சின்ன கஷ்டம் கொடுத்து காப்பாத்திட்டார் என்று நாங்களும் மனதை  தேற்றிக்கொண்டோம். இன்று தான் எனக்கு ஓரளவுக்கு இடுப்புவலி தேவலாம், கால்  வீக்கமும் குறைந்துள்ளது.

வரும் வழி இல் எல்லோரும் சொன்னபடிக்கு அந்த பங்க் ஆளை பார்த்து பேசினோம். அவன் கம்ப்ளைன்ட் என்றதும்  கொஞ்சம் பயந்தான்,

பிறகு owner  வேண்டாம் சார், மேனேஜர் வரட்டும் என்றான்.

இவர்  உடனே, நான் சண்டை போட வரலை எனக்கு 10000வரை செலவாகிவிட்டது, இதில் எந்தப்பு மட்டும் இல்லை உங்க ஆளும் தானே பார்த்து போடணும், பெட்ரோல் sitcker  கூட இருக்கு பார் என் காரில் என்றார்.

அவன் உடனே இப்போ நான் என்ன செய்யணும் என்றான்.

இவர் எனக்கு பெங்களூர் போகணும், உன் மேனேஜர் வரும்வரை என்னால் காத்திருக்க முடியாது, எனக்கு அட்லீஸ்ட் tank  fill பண்ணிடு, எனக்கு மட்டும் மொத்த நஷ்டமும் இல்லாமல் நீங்களும் கொஞ்சம் ஷேர் செய்தது போல திருப்பதி எனக்கு இருக்கும் என்றார்.

அவனும் சரி என்று fill  செய்தான். இப்படியாக 'நல்லபடி' (?) எங்க மதுரை ட்ரிப் முடிந்தது. புன்னகை

எனவே, நண்பர்களே ! இனி ஒருமுறைக்கு இருமுறை கேட்டு போடுங்கோ அது பெட்ரோலோ  அல்லது டீசலோ, சரியானதை போடுங்கோ. இல்லாவிட்டால் ரொம்ப திண்டாட்டமாகி போகும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 22, 2014 11:12 pm

'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) KNOYoYkSNi158hAzmDAe+13072014972

ட்ரைன் செய்த டீசல் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 22, 2014 11:12 pm

'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) V6VTLSJLQGGB5NYZk3Qf+13072014973

clean  செய்த பெட்ரோல் tank  fitted back !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jul 23, 2014 12:12 am

நிஜமாகவே தலைக்கு வந்தது தலைப்பாகை யோட போச்சு தான் கிருஷ்ணாம்மா. அந்த கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும். சில நேரங்களில் நமது அதீத நம்பிக்கையே நமக்கு வேட்டு வைத்து விடுகிறது பாருங்கள். உடல்நிலையை பார்த்துக்கொள்ளுங்கள்.

பெட்ரோலுக்கு பதில் டீசல்...! இப்படியும் நடக்குமா?  நல்லவேளையாக - உங்களது அனுபவத்தினால், கொஞ்சம் எங்களையும் உஷார் படுத்தியிருக்கிறீர்கள்.  

'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 23, 2014 10:14 am

விமந்தனி wrote:
நிஜமாகவே தலைக்கு வந்தது தலைப்பாகை யோட போச்சு தான் கிருஷ்ணாம்மா. அந்த கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும். சில நேரங்களில் நமது அதீத நம்பிக்கையே நமக்கு வேட்டு வைத்து விடுகிறது பாருங்கள். உடல்நிலையை பார்த்துக்கொள்ளுங்கள்.

பெட்ரோலுக்கு பதில் டீசல்...! இப்படியும் நடக்குமா?  நல்லவேளையாக - உங்களது அனுபவத்தினால், கொஞ்சம் எங்களையும் உஷார் படுத்தியிருக்கிறீர்கள்.  
மேற்கோள் செய்த பதிவு: 1075334

ரொம்ப சரி விமந்தினி , இதுலேயும் சிலபேர் சொல்லறாங்க டீசல் வண்டி இல் இப்படி பெட்ரோலை போட்டிருந்தால் இன்னும் சிக்கலாம். இஞ்சினையும் கழட்டி clean செய்யணுமாம்  பயம் பயம் பயம் 
என்னவோ போங்கோ, இது மறக்க முடியாத ட்ரிப் ஆகிப்போனது எங்களுக்கு சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9711
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jul 23, 2014 11:12 am

கிருஷ்ணாம்மா ! நல்ல எச்சரிக்கைப் பதிவு ! இதுபோல் வேறு சிலருக்கும் ஏற்பட்டுள்ளது ! பெட்ரோல் நிலையத்தில் இதைத் தடுக்க நிரந்தர முடிவு தேவை !
நான் அடிக்கடி சொல்வதுபோல -
தலைக்குள்ளே மூளை இருக்கிறது என்று பலபேருக்குத் தெரிவதில்லை !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jul 23, 2014 11:39 am

அம்மா இதே இரவு நேரம் என்றால் என்ன ஆவது!
சில சமயம் சிறிய தவறு பெரிய விபரீதத்தில் போய் முடியும்.

நல்ல வேலை கடவுளின் செயலால் ஆபத்து இன்றி வீடு வந்துள்ளிர்கள்.

தகவலுக்கு நன்றி மா!

Sponsored content

PostSponsored content

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக