புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :)
Page 1 of 6 •
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
'கயா' பற்றி இன்னும் எழுதி முடிக்கலை என்றாலும் அவசியத்தின் காரணத்தால் இந்த பதிவை முதலில் போடுகிறேன். இது ஒரு 'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும்.
நாங்கள் என் தங்கை இன் பெண் கல்யாணத்துக்காக சென்ற வாரம் மதுரை சென்று வந்தோம். ஆனால் ரொம்ப பெரிய
ப்ரொப்ளத்தில் இல் மாட்டிக்கொண்டோம். ஆமாம், காலை இங்கிருந்து போகும்போது நாமக்கல் ஆஞ்சநேயரை சேவித்துவிட்டு மதுரை நோக்கி கிளம்பினோம். இன்னும் reserve வரலை என்றாலும், ஓரிடத்தில் நிறுத்தி பெட்ரோல் போட்டோம். அது தான் பிரச்சனை யாகிவிட்டது.
மதுரை ஒரு 112 கிலோமீட்டர் இருக்கும்போது பெட்ரோல் full tank போட்டோம். கிளம்பி சரியாக 3.9 கி.மீ . தாண்டியதும் வண்டி 'புக்..புக்..புக்...என்று சத்தம் போட்டது பிறகு சுத்தமாக நின்றுவிட்டது பொட்டல் காடு அது. எங்களுக்கு கவலையாகிவிட்டது, ஏனடா இது புது வண்டி இப்படி செய்கிறதே, அக்கம் பக்கம் யாரும் கண்ணில் படலையே என்று.
முதலில் plug ப்ரொப்லெம் என்று நினைத்தோம், ஆனால் புது வண்டி ....எப்படி என்று யோசித்தோம். ஏதும் புரியலை.இவர் பேசாமல் road side assistence ஹெல்ப் கேட்கவேண்டியது தான் என்றார். அப்புறம் என்ன, Toyaota க்கு பேசி, டெல்லி, பெங்களுர், பிறகு மதுரை, திருச்சி என்று மாறி மாறி பேசினோம். கொஞ்சம் தூரத்தில் கார் வாஷ் செய்யும் கடை இருந்தது, அங்கு போய் அது எந்த இடம் என்று கேட்டு வந்தார் இவர். அந்த இடம் பேர் 'அரவக்குறிச்சி' என்றார்கள். அங்கு வண்டி வர ஏற்பாடு செய்தோம். ஒருவழியாக எங்களுக்கு மதுரை இல் இருக்கும் ஒரு டோயோடோ டீலர்டம் வண்டியை சேர்ப்பதற்கு ஏற்பாடு செய்தார்கள்.
இவர் பேசிக் கொண்டிருக்கும்போது தான் புரிந்தது நாங்கள் செய்த தப்பு. அது என்ன வென்றால் பெட்ரோலுக்கு பதில் டீசல் போட்டது எப்பவும் நானும் கேட்பேன் பெட்ரோலா என்று, இவரும் கேட்பார், பங்க் ஆளும் கேட்பார் . அன்று பாருங்கள் இப்படிப்பட்ட பெரிய தப்பு நடந்து போச்சு. ............அதனால் வேறு வழி இல்லாமல் மதியம் 12 மணி லிருந்து சாயங்காலம் 4.30 மணி வரை ரோடு இல் காத்திருந்தோம். சாப்பிட எதுவும் கிடைக்கலை, கை இல் இருந்த fanta வும் 2 பிஸ்கட் ம் சாப்பிட்டுவிட்டு காத்திருந்தோம். கொஞ்சம் பயமாய் கூட இருந்தது எனக்கு கை இல் நகைகள் எல்லாம் இருண்டது, கல்யாணத்துக்கு போறமே !
ஒருவழியாக 4.30க்கு ஆள் வண்டி கொண்டுவந்து எங்கள் காரை அந்த வண்டி இல் ஏற்றினார். எங்களுக்கு வேறு வண்டி அங்கு கிடைக்கதாதால் நானும் இவரும் காருக்குள்ளேயே ...மாப்பிள்ளை ஊர்வலம் போல .... உட்கார்ந்து கொண்டு வந்து மதுரை சேர்ந்தோம். வண்டி ரொம்ப குலுங்கியதால் எனக்கு ரொம்ப இடுப்புவலி , காலை லிருந்து கால்களை தொங்கப்போட்டே வைத்திருந்ததால் ரொம்ப வீங்கிவிட்டது.....
பிறகு ஷோரூம் இல் வண்டியை ஒப்படைத்துவிட்டு, sign செய்ய வேண்டிய பேப்பர்களை sign செய்துவிட்டு, மறுநாள் சண்டே என்றலும் கொஞ்சம் பார்த்து எங்கள் வண்டியை சரி செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு , ஒரு கால் டாக்ஸி புக் செய்து தங்கை வீட்டுக்கு போக இரவு மணி 8
தொடரும்........................

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சிறிய கவன குறைவினால் வந்தது பேரிடர்...
எப்பொழுதும் செய்வது தானே என்ற அலட்சியம், கவனமின்மை நம்மில் அனைவருக்குமே இருக்கிறது - நல்ல பகிர்வும்மா.

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1075320யினியவன் wrote:சிறிய கவன குறைவினால் வந்தது பேரிடர்...
எப்பொழுதும் செய்வது தானே என்ற அலட்சியம், கவனமின்மை நம்மில் அனைவருக்குமே இருக்கிறது - நல்ல பகிர்வும்மா.
ரொம்ப சரி இனியவன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மறுநாள் சண்டே காலை ஷோரூம் திறந்ததும் இவர் போன் செய்து பேசிவிட்டு அங்கு சென்றார். அவர்கள் டீசலை ட்ரைன் செய்து, பெட்ரோல் tank ஐ clean செய்து வைத்திருந்தார்களாம் . ஒரு 2000 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு இன்ஜினை on செய்து ஓடவிட்டர்களாம்; ஒரு 15 நிமிடங்கள்.
ஒரே வெள்ளை புகை வந்ததாம் பிறகு சரியானதும், வண்டியை எடுத்துக்கொண்டு வந்தார் . மத்யானம் தான் வந்தார் கல்யாண வீட்டுக்கு. ஏதோ இந்த மட்டும் ஆக்சிடெண்ட் ஆகி கஷ்டப்படாமல் இப்படி 'தலைக்கு வந்தது தலைப்பாகை யோட போச்சு' என்று நினைத்துக்கொள்ளுங்கள் என்று எல்லோரும் சொன்னார்கள். ஏதோ பெருமாள் நம்முடன் இருக்கார், அது தான் நம்மை சின்ன கஷ்டம் கொடுத்து காப்பாத்திட்டார் என்று நாங்களும் மனதை தேற்றிக்கொண்டோம். இன்று தான் எனக்கு ஓரளவுக்கு இடுப்புவலி தேவலாம், கால் வீக்கமும் குறைந்துள்ளது.
வரும் வழி இல் எல்லோரும் சொன்னபடிக்கு அந்த பங்க் ஆளை பார்த்து பேசினோம். அவன் கம்ப்ளைன்ட் என்றதும் கொஞ்சம் பயந்தான்,
பிறகு owner வேண்டாம் சார், மேனேஜர் வரட்டும் என்றான்.
இவர் உடனே, நான் சண்டை போட வரலை எனக்கு 10000வரை செலவாகிவிட்டது, இதில் எந்தப்பு மட்டும் இல்லை உங்க ஆளும் தானே பார்த்து போடணும், பெட்ரோல் sitcker கூட இருக்கு பார் என் காரில் என்றார்.
அவன் உடனே இப்போ நான் என்ன செய்யணும் என்றான்.
இவர் எனக்கு பெங்களூர் போகணும், உன் மேனேஜர் வரும்வரை என்னால் காத்திருக்க முடியாது, எனக்கு அட்லீஸ்ட் tank fill பண்ணிடு, எனக்கு மட்டும் மொத்த நஷ்டமும் இல்லாமல் நீங்களும் கொஞ்சம் ஷேர் செய்தது போல திருப்பதி எனக்கு இருக்கும் என்றார்.
அவனும் சரி என்று fill செய்தான். இப்படியாக 'நல்லபடி' (?) எங்க மதுரை ட்ரிப் முடிந்தது.
எனவே, நண்பர்களே ! இனி ஒருமுறைக்கு இருமுறை கேட்டு போடுங்கோ அது பெட்ரோலோ அல்லது டீசலோ, சரியானதை போடுங்கோ. இல்லாவிட்டால் ரொம்ப திண்டாட்டமாகி போகும்

ட்ரைன் செய்த டீசல்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
clean செய்த பெட்ரோல் tank fitted back !
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நிஜமாகவே தலைக்கு வந்தது தலைப்பாகை யோட போச்சு தான் கிருஷ்ணாம்மா. அந்த கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும். சில நேரங்களில் நமது அதீத நம்பிக்கையே நமக்கு வேட்டு வைத்து விடுகிறது பாருங்கள். உடல்நிலையை பார்த்துக்கொள்ளுங்கள்.
பெட்ரோலுக்கு பதில் டீசல்...! இப்படியும் நடக்குமா? நல்லவேளையாக - உங்களது அனுபவத்தினால், கொஞ்சம் எங்களையும் உஷார் படுத்தியிருக்கிறீர்கள்.
பெட்ரோலுக்கு பதில் டீசல்...! இப்படியும் நடக்குமா? நல்லவேளையாக - உங்களது அனுபவத்தினால், கொஞ்சம் எங்களையும் உஷார் படுத்தியிருக்கிறீர்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1075334விமந்தனி wrote:நிஜமாகவே தலைக்கு வந்தது தலைப்பாகை யோட போச்சு தான் கிருஷ்ணாம்மா. அந்த கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும். சில நேரங்களில் நமது அதீத நம்பிக்கையே நமக்கு வேட்டு வைத்து விடுகிறது பாருங்கள். உடல்நிலையை பார்த்துக்கொள்ளுங்கள்.
பெட்ரோலுக்கு பதில் டீசல்...! இப்படியும் நடக்குமா? நல்லவேளையாக - உங்களது அனுபவத்தினால், கொஞ்சம் எங்களையும் உஷார் படுத்தியிருக்கிறீர்கள்.
ரொம்ப சரி விமந்தினி , இதுலேயும் சிலபேர் சொல்லறாங்க டீசல் வண்டி இல் இப்படி பெட்ரோலை போட்டிருந்தால் இன்னும் சிக்கலாம். இஞ்சினையும் கழட்டி clean செய்யணுமாம்
என்னவோ போங்கோ, இது மறக்க முடியாத ட்ரிப் ஆகிப்போனது எங்களுக்கு
கிருஷ்ணாம்மா ! நல்ல எச்சரிக்கைப் பதிவு ! இதுபோல் வேறு சிலருக்கும் ஏற்பட்டுள்ளது ! பெட்ரோல் நிலையத்தில் இதைத் தடுக்க நிரந்தர முடிவு தேவை !
நான் அடிக்கடி சொல்வதுபோல -
தலைக்குள்ளே மூளை இருக்கிறது என்று பலபேருக்குத் தெரிவதில்லை !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அம்மா இதே இரவு நேரம் என்றால் என்ன ஆவது!
சில சமயம் சிறிய தவறு பெரிய விபரீதத்தில் போய் முடியும்.
நல்ல வேலை கடவுளின் செயலால் ஆபத்து இன்றி வீடு வந்துள்ளிர்கள்.
தகவலுக்கு நன்றி மா!

- Sponsored content
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 6