புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 3 Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 3 Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 3 Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 3 Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 3 Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 3 Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 3 Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 3 Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 3 Poll_c10 
2 Posts - 4%
prajai
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 3 Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 3 Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 3 Poll_c10 
2 Posts - 4%
Baarushree
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 3 Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 3 Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 3 Poll_c10 
2 Posts - 4%
viyasan
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 3 Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 3 Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 3 Poll_c10 
1 Post - 2%
Rutu
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 3 Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 3 Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 3 Poll_c10 
1 Post - 2%
சிவா
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 3 Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 3 Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 3 Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 3 Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 3 Poll_c10 
10 Posts - 71%
Baarushree
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 3 Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 3 Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 3 Poll_c10 
1 Post - 7%
Rutu
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 3 Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 3 Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 3 Poll_c10 
1 Post - 7%
prajai
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 3 Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 3 Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 3 Poll_c10 
1 Post - 7%
mohamed nizamudeen
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 3 Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 3 Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 3 Poll_c10 
1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு


   
   

Page 3 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 23, 2014 7:14 pm

First topic message reminder :

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு

சஹானா சாரல் தூவுதோ   என்று பாடிக்கொண்டே , வீட்டினுள் ஆனந்த் (மகன் )நுழைந்தான் .
பஹாமாஸ் நம்மை அழைத்ததோ ? என்று அவனை வரவேற்றேன் .

என்ன திவ்யா (பேத்தி )எல்லாத்தையும் சொல்லிடுத்தா ? என்றான் .
திவ்யா (10 வயது ) ரகசியம் என்று கூறி எல்லா விஷயத்தையும் கூறி விடுவாள் .
கடந்த முறை வந்த போது ஒரு சித்திரம் வரைந்து , ரகசியம் -என்று கூறி , கண் எதிரிலேயே ,
எங்கள்  பெட்டியில் வைத்து  ஊருக்கு போய்  பார்க்கவும் என்றவள் ,
படத்தில் உங்கள் இருவர் படமும் இருக்கிறது வரைந்து  இருக்கிறேன்
ஊருக்கு போய் பார்க்கணும் என்று கூறி , பெட்டியில் இருந்து எடுத்து காண்பித்து
அழகாக வரைந்து இருக்கேனா ,தாத்தா  ? என்று கேட்டவள், உடைத்த குட்டுதான் இதுவும்.

பஹாமாஸ் எங்கே இருக்கு ? எப்போ போறோம் ? என்று ,மனைவி வினவ ,  
டல்லஸ்(டெக்சாஸ் ) சிலிருந்து தென் கிழக்கே ப்ளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை இருக்கிறது . அங்கெ இருந்து தெற்கு நோக்கி போனால் கரிபியன் தீவுகள் , வட அட்லாண்டிக் சமுத்திரத்தில் பல தீவு கூட்டங்கள் இருக்கின்றன . செயின்ட் மார்டீன் ,செயின்ட் தாமஸ் , பஹாமாஸ்  முதலிய தீவுகள் உண்டு. அலை இல்லா ஆழமில்லா சுத்தமான கடல். மீன்கள் கிளிஞ்சல்கள் அழகிய கூழாங்கற்கள் நீரின் அடியில் கண்ணுக்குத் தெரியும் . கேட்டால் ஏதோ மாதிரி இருக்கும். ஆனால் பார்க்க பார்க்க பார்த்துக்கொண்டே இருக்க மாட்டோமா என்று இருக்கும் .
ஜூன்  7 , சனி அன்று கிளம்பி ஜூன் 14 தேதி திரும்புவோம் சனிக்கிழமை கிளம்பி மறு சனிக்கிழமை
வரை கடல் வாசம்  என்றான் ஆனந்த்.
8 நாட்கள் படகுலே என்ன பண்ணறது ,வெயில் ,மழை, காத்து ஹூஹ்மும் நான் வரவில்லை என்று
கூறிவிட்டாள் , மனைவி.

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 3 SBjxqaldR2MDqe8IbH4t+Norwegian_Getaway_2014-01-11
படகு இல்லை, அம்மா,புதிய கப்பல் , மொத்தம் 16 அடுக்கு மாளிகை , தனி தனி ரூம் , 4000 பேர் பயணிக்கலாம் , கப்பலை சரியான முறையில் கொண்டு செல்ல கேப்டன் (விஜயகாந்த் இல்லை ) , டீம் ,சமையல் ,ரூம்களை ,வசதிகளை சரிபார்க்க ஆட்கள் என 1680 பேர்கள். 8 நாளில் 3 நாட்களில் மூன்று தீவுகள் , நாள் முழுதும் விளையாட்டு போட்டிகள் முதலியன , 8 நாள் போய்  விட்டு வந்து திரும்பவும் போலாமா என்று கேட்பாய் என்று கூற , ஓகே  ஆனது.
இதன் நடுவே பஹாமாஸ் இறங்கி சுற்றிப் பார்க்க , விசா வேண்டி , எங்கள்  பாஸ்போர்ட்  அனுப்பவேண்டிய அவசியம் . மயாமியில் அவர்கள் தூதரகத்துக்கு அனுப்பி ,திரும்பி பெற 12 நாட்கள் . போதிய அவகாசம் இருந்தது . அமெரிக்க பிரஜையான மகன், மருமகள் ,பேத்திக்கு பஹாமாஸ் போக விசா அவசியம் இல்லை. அங்கிகரிக்கப்பட்ட போட்டோ id  இருந்தால் போதுமானது .

எல்லா ஏற்பாடுகளும் நல்ல முறையில் நடந்து கொண்டு இருக்கும் நிலையில் , நடக்கக்கூடாதது  , நடந்தது.--
மனம் போன போக்கிலே ,கால் போகலாமா என்ற கவிஞர் வரிகள் நினைவில் உசலாடியது.

(கப்பல் மேலும் முன்னேறும் )

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 06, 2014 7:31 pm

//கபே ஐ மட்டும் இதில் காணலாம் ஆனால் உள்ளே வைத்து இருந்த உணவுகள் பல பல இட்டாலியன் ,மெக்சிகன் , ஏசியன் , vegetarian , non veg , வித விதமான bread , donuts , பர்கர் , nuts , cookkies , salaad , beverages , காபி . டி , பால் . பழ வகைகள் . கூல் ட்ரிங்க்ஸ் ,பல வகையான ஐஸ்க்ரீம் .மேலும் நாம் ரசித்து உணவு உட்கொண்டு இருக்கும் போதே , அழகிய ,பிளிபின்ஸ் பெண்கள் ,oven fresh என்று சொல்லகூடிய ,புதிய உணவு பண்டங்களை தட்டில் கொண்டுவந்து , அது எந்த நாட்டின் சிறப்பு உணவு ,அதன் ருசி , மேலும் கேட்டால் , அதன் (ingredients ) மூல பொருட்கள் எல்லாவற்றையும் கூறி , நம்மை எடுத்து கொள்ளுமாறு வேண்டுவர் .ஐஸ் கிரீம் பார்லர் போனால் ,அந்த ஒரு ஐஸ் கிரீம் போதுமா , இதையும் ருசி பாருங்களேன் என்று உபசரிப்பார்கள் .தட்டு தட்டாக உணவு பொருட்கள் குறைய குறைய , புதியவை அந்த இடங்களை நிரப்பும் . உள்ளே நுழைந்து சரியான உணவு கிடைக்கவில்லை என்று யாருமே காலி வயிறுடன் போக முடியவே முடியாது. நம் நா ருசிக்காத பொருட்கள் ஏராளம் . இவ்வளவு உணவு வகைகளை பார்க்கையில் நமது ஈகரையின் சமையல் ராணி கிருஷ்ணம்மா தோன்றியது பலமுறை . //

உங்கள் அன்புக்கு தலை வணங்குகிறேன் ஐயா புன்னகை  :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 06, 2014 7:34 pm

M.M.SENTHIL wrote:நீங்கள் கொடுத்தா லிங்கில் சென்று பார்த்தேன் அய்யா, அமர்க்களப்படுத்தி உள்ளார்கள். இதை நேரில் சென்று அனுபவித்து வந்துள்ளீர்கள்.. நாங்களும் உங்களுடன் பயணம் செய்த ஒரு உணர்வு..
மேற்கோள் செய்த பதிவு: 1072521

ஆம்மாம்....................தொடருங்கள் ஐயா...................காத்திருக்கோம் படிக்க புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 06, 2014 8:04 pm

M.M.SENTHIL wrote:நீங்கள் கொடுத்தா லிங்கில் சென்று பார்த்தேன் அய்யா, அமர்க்களப்படுத்தி உள்ளார்கள். இதை நேரில் சென்று அனுபவித்து வந்துள்ளீர்கள்.. நாங்களும் உங்களுடன் பயணம் செய்த ஒரு உணர்வு..
மேற்கோள் செய்த பதிவு: 1072521

நன்றி செந்தில் !
நாங்கள் எடுத்த போட்டோக்களில் இவ்வளவு தத்ரூபத்தை /உயிரோட்டத்தை தரமுடியாது . ஆகவேதான் அவர்களுடைய லிங்கை தந்துள்ளேன் .
எட்டு நாட்களும் ஏழு இரவுகளும்
எட்டும் அளவில் அமைந்தது இறைவன் அருள் .
அனுபவித்ததை , மறு முறை திருப்பிப் பார்க்கையில் ,
பார்த்தது கொஞ்சம் தான் ,என்கிறது நெஞ்சம்.
இன்னும் ஒரு வாரம் இருந்திருந்தால் ,
மேலும் ரசிக்க மறந்த இடங்களும்
ருசிக்க மறந்த உணவுகளும்
ர(ரு)சித்து இருப்போம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 11, 2014 7:42 am

கப்பல் சில செய்திகள்--- அலைகடலில் சுத்தமும் அண்ணாநகரில் அசுத்தமும்

நாங்கள் பயணம் செய்த கப்பலை பற்றிய சில விபரங்கள்/விஷயங்கள்

வெள்ளோட்டம் விட்டு , வியாபார ரீதியாக ,ஏப்ரல் 2014 முதல் தொடங்கப் பட்டது . நாங்கள் புறப்பட்டது ஜூன் 7ம் தேதி  இந்த இடைப்பட்ட காலத்தே , வாரம்  தவறாமல் , வாரம் ஒரு முறை புதிய உல்லாச குடும்பங்களுடன் கரிபியன் தீவுகளுக்கு  போய் வருகிறது  சனியன்று மாலை 4-30 இக்கு  மியாமி போர்டில் இருந்து கிளம்பி , அடுத்த சனி யன்று காலை 8-30 மணி சுமாருக்கு மியாமி கடற்கரை வந்தடையும் .
அன்று மாலையே மறு பயணம் . மூன்று நாள் கடல் பயணம் 4ம் நாள் செயின்ட் மார்டீன்  அன்று மாலை கிளம்பி 5ம் நாள் காலை  செயின்ட் தாமஸ். அன்று மாலை கிளம்பி ஒரு நாள் கடல் பயணம் 7ம் நாள் பஹாமாஸ்  தீவு . அன்றே கிளம்பி மறு நாள் காலை மியாமி, கடற்கரை. 7-30 மணிக்கு .
பயணிகள் தேர்ந்து எடுத்த அவரவர் நேரத்திற்கு வெளியேற ஆரம்பித்தால் 10 30 மணி அளவில் கப்பல் காலி.
அதன் நடுவே கப்பலை முறையாக சுத்தம் செய்து , வருகின்ற பயணிகள் வியக்கும் வண்ணம் மயக்கும் சூழ்நிலை உண்டாக்கி மாயாஜாலம் உண்டாக்கும் ஊழியர்கள் .1.30 மணி அளவில் புதிய பயணிகள் உள்ளே வர ஆரம்பித்து விடுவர். பெரும்பாலானசிப்பந்திகள் , பிலிப்பைன்ஸ் ,சுமத்ரா தாய்லாந்து சார்ந்தவர்கள் தமிழர்கள் 3 பேரையும் பார்த்தோம்.  மதுரை, சென்னை அசோக்நகர் வாசிகள்.

கப்பலை பற்றிய சில விவரங்கள்.
நார்வேஜியன் கெட்டவே  (Getaway)என்ற பெயர் .எடை 146000 டன்ஸ், நீளம் 1070 அடி, அதிக பட்ச அகலம் ( Maximum beam )170 அடி
டீசல் எலெக்ட்ரிக்  சக்தி , வேகம் 21.5 knots (25 kmph ) சுத்திகரிக்கப்பட்ட கடல் நீர் , முழுதும் குளிரூட்டப்பட்ட (பரந்த வெளி டெக்குகள் தவிர ) கப்பல் .
முழுதும் கம்பளம் விரிக்கப்பட்ட தரைதளம் . 18 தளங்கள் . பயணிகள் இருப்பிடம் 8 முதல் 14 தளங்கள் வரை .கடலை பார்த்த அறைகள் ,உட்பக்க அறைகள் , ஒருவர் , இருவர், இருவர் குழந்தைகளுடன் , மூன்று , நான்கு பேர் தங்கும் வசதிகளுடன் அறைகள் .  கப்பலின் முன்பக்கம் ஒன்று, பின் பக்கம் ஒன்று என ரெண்டு லாபிகள் . ஒவ்வொரு லாபியிலும் 6 லிப்ட்கள்

பயணிகள் முழு கொள்ளளவு 3969. எப்போதும் மிளிரும் உயிருள்ள நட்பு புன்னகையுடன்  சிப்பந்திகள் /அதிகாரிகள் 1648  
உள்ளே போனதும் ஏற்படுகின்ற உணர்ச்சி 7 நக்ஷத்திர ஹோடெல்லோ அல்லது பெரிய தீம் பார்க்கோ அல்லது பெரிய மாலோ அல்லது சினிப்ளெக்ஸ் போன்ற சினிமா கலைஅரங்கமொ
என்ற சந்தேகம் வருகிறது . உண்மையில் இவை  யாவும் ஒன்றிணைந்த மிதக்கும் சுத்தமான  சிறிய நகரம் . ஆம் , கப்பல் கேப்டன் கூறிய படி , இங்கு தயாரிக்கும் மின்சாரத்தை கொண்டு ஒரு சிறிய நகரத்தை மின் மயமாக்கலாம்.  
மறந்தவைகளை நினைவு வரும் போது கூறுகிறேன்  

சுத்தம் என்கின்ற போது ,, அவர்கள் கூறுகின்ற மந்திரம். கைகளை எப்போதும் சுத்தமாக வைத்து கொள்ளுங்கள் .ஆரோக்யமாக பயணத்தை தொடருங்கள்.
Marpol : The discharge of all Garbage into the sea is prohibited. The international convention for the prevention of Pollution from ships(Marpol) and various domestic laws prohibit the discharge of garbage from the ship to the sea. Violation of these requirements may result in penalities. all garbage is to be retainedon board and placed in bins provided .
நடு கடலில் எந்த அரசாங்கமும் பார்க்காது என்று நினைத்து எல்லா அசுத்தங்களையும் கடலில் சேர்ப்பிக்கலாம் என்ற எண்ணம் அறவே வேண்டாம்  சட்ட விரோதம் அபராதத்திற்கு உள்பட்டது இம்மாதிரி செய்கைகள் அறவே தவிர்க்கவும் அசுத்த திட கழிவுகள் ,அதற்கென உள்ள பெட்டிகளில் சேர்த்தல் அவசியம் .
தினசரி சமையல் திட கழிவுகள் கூட ஒன்று சேர்க்கப்பட்டு , கரை சேர்ந்தவுடன் , சேர்க்கவேண்டிய இடத்தில் சேருகிறது ( காப்டன்  கூட நடந்த பிறிதொரு நேர்முக கூட்டத்தில் கிடைத்த செய்தி .)  


{ஆனால் இன்று காலை டைம்ஸ் ஆப் இந்தியா படிக்கையில் மனதை வேதனை படுத்திய/ சந்தோஷபடுத்திய  செய்தி ஒன்றும் கண்ணில் பட்டது .
அண்ணா  நகரில்,  ஸ்ரீநிதி ஹோட்டல் ,ரிச் ஹோட்டல் ரெண்டையும்  , கழிவு நீரை சுகாதார முறைப்படி வெளியேற்றாததால் ,சென்னை கார்பெரெஷன்  மூடி விட்டதாக செய்தி வந்துள்ளது .
நல்லதோர் நடவடிக்கை. தொடருங்கள். நல்ல லாபம் சம்பாதிக்கும் தொழில் ஹோட்டல் . முறைப்படி செய்யவேண்டியதை செய்து மக்களுக்கும் /நகரத்திற்கும் நல்லதை செய்யுங்கள்}

எல்லோரும் ஆஜர் ஆன கட்டாய பாதுகாப்பு விதிமுறைகளை  3.30 மணி அளவில் நடத்தினார்கள். ஆபத்து காலத்தில் எப்படி செயல்படவேண்டும் உயிர் காக்கும் மிதப்பான்களை எப்படி அணியவேண்டும் ,rescue boat களில்  ஏறும் முறை முதலியன கற்று தரப்பட்டன. எல்லோருடைய அறைகளிலும் கட்டிலின் கீழே பாதுகாப்பாக இந்த மிதப்பான்கள் வைக்கப்பட்டுள்ளன .ஆஜர் ஆனவர்கள் card key மூலம் ரெகார்ட் செய்யப்பட்டது . வரமுடியாதவர்களுக்கு மறுநாள் மறுமுறை தனியாக நடத்தப்பட்டது .
மாலை 4-30 இக்கு கிளம்பவேண்டிய கப்பல் 6-45இக்கு கிளம்பியது . ஜமைக்காவில் இருந்து வரவேண்டிய விமானம் தாமதமாக வந்ததாலும் , அதில் இருந்து சுமார் 70 பயணிகள் இந்த கப்பலில் பிரயாணம் செய்வதாலும் , அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க ,தாமதமாக கிளம்பியது .
சூரிய அஸ்தமனம் மாலை 8மணி 11 நிமிடங்கள் என்பதால்   மாலையில்  கப்பல் florida  வளை குடாவில் இருந்து கிளம்பி, வட அட்லாண்டிக் சமுத்திரத்தில் இணையும் காட்சியும் மனதிற்கு ரம்யமாகவே இருந்தது.  
கப்பல் சென்ற பாதையை படத்தில் காணலாம்

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 3 5z66ktRZTqCgOV9r65pc+images

நாங்கள்  முன்பதிவு செய்யப்பட்ட ரூமின் படம்
http://iceportal.com/brochures/ice/brochure.aspx?did=3719&brochureid=17467 இந்த link ஐ கிளிக் பண்ணவும் . அதில் உள்ள கடைசி 'INSIDE' என்பதை கிளிக் பண்ணினால் நாங்கள் இருந்த ரூமின் 360 டிகிரி  காணுதல்  கிடைக்கும்
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 3 Oe2eMgoSoqk7EXml9LbQ+images  இது still அசையா படம் .

இருவர் தங்க , வேண்டுமானால் கூடவே குழந்தைகள் தங்க bunker என்ற மடக்கு மெத்தை .

தினமும் இரு முறை சிப்பந்திகள் வந்து , அறையை சுத்தம் செய்து , படுக்கை விரிப்புகளை மாற்றி, பாத்ரூமில் துண்டுகளை மாற்றி ,தேவையான சோப்பு /ஷாம்பூ கலவைகளை ஏற்பாடு செய்துவிட்டு போவார்கள். கூப்பிட குரலுக்கு வந்திடுவார்.

முற்றும் குளிரூட்டப்ப அறை , 24 மணி நேர டிவி சேனல்கள் , டெலிபோன் , மினி பார் /மினி பிரிட்ஜ் , வார்ட்ரோப் ,ஹேர் ட்ரையர் , டிரெஸ்ஸிங் டேபிள் ,லாக்கர் -மதிப்பு மிக்க பொருட்கள் வைக்க . டிவி யிலேயே உங்களுடைய தின செலவுகள் ஏதாவது இருந்தால் தெரிய வரும்.

விடியற்காலை 6 மணியில் இருந்து பெட் காபி. எப்போது வேண்டும் என்று முதல் நாளிரவு கூறிவிட்டால் , அந்த நேரத்திற்கு 5 நிமிட முன்பே நம் அறையில் கொடுக்கப்பட்டு விடும். பிரேக் பாஸ்டும் கிடைக்கும் .காலை காபி அருந்தி , காலை நடை பயிற்சியை ஆரம்பிப்போம்.
அப்போது ஒரு தம்பதிகளை சந்திப்போம். எப்போதும் , நடைமுறையில் உள்ள வழக்கப்படி ,வாழ்த்துக்கள் புன்னகைகள்.நாலாம் நாள் அவர்களுடன் பேசும் சந்தர்பம் வந்தது.விஷயங்கள் பரிமாறி கொண்ட போது ,ஈகரை உறவுகள் சிலர் கண் முன் தோன்றினர்.

அவர்கள் யார் என்றால் ,---------------------------------


நடை பயிற்சி தொடருகிறது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 11, 2014 9:07 am

இன்று தான் படிக்க முடிந்தது அய்யா.

மிக நேர்த்தியாக சிறு சிறு தகவல்களையும் விடாமல் மிக மிக அழகா கோர்வையாக அதோடு நம் நாட்டின் விஷயங்களையும் ஒத்து நோக்கி எழுதி எங்களையும் உங்களுடனேயே பயணிக்க வைத்துள்ளீர்கள்.

தொடருங்கள் பயணத்தை...




ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 11, 2014 9:08 am

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 3 103459460 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 11, 2014 12:28 pm

ம்.........இன்றும் படித்துவிட்டேன் புன்னகை தொடருங்கள் ஐயா படிக்க காத்திருக்கேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Jul 11, 2014 10:27 pm

அருமை, அருமை தொடருங்கள்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 12, 2014 5:53 am

யினியவன் wrote:இன்று தான் படிக்க முடிந்தது அய்யா.

மிக நேர்த்தியாக சிறு சிறு தகவல்களையும் விடாமல் மிக மிக அழகா கோர்வையாக அதோடு நம் நாட்டின் விஷயங்களையும் ஒத்து நோக்கி எழுதி எங்களையும் உங்களுடனேயே பயணிக்க வைத்துள்ளீர்கள்.

தொடருங்கள் பயணத்தை...
மேற்கோள் செய்த பதிவு: 1073511

நன்றி இனியவன்
ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 12, 2014 5:54 am

ayyasamy ram wrote:பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 3 103459460 
மேற்கோள் செய்த பதிவு: 1073512
 பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 3 1571444738 பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 3 1571444738 
ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 3 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக