புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொங்கு வேளாளர் கவுண்டர் இனத்தை சேர்ந்த பெண்கள் , தாலி கொடியில் என்ன நகைகள் கோர்பார்கள்
Page 1 of 1 •
- sonakshisanaபுதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 09/06/2014
கொங்கு வேளாளர் கவுண்டர் இனத்தை சேர்ந்த பெண்கள் , தாலி கொடியில் என்ன நகைகள் கோர்பார்கள், . கோர்க்கலாம் .உதாரணமாக ,தங்க காசு , மாங்கா போன்றவை . புகைப்படத்துடன் அனுப்பினால் நன்றாக இருக்கும் . நீங்கள் எனக்கு பதில் அனுபுவிர்கள் என்ற நம்பிக்கையில் கேள்வி கேட்டுளேன் . மறவாத பதில் அளிக்கவும் . நன்றி .
தெரியவில்லையே நண்பா?
தெரிந்தவர்கள் இங்கு இருந்தால் நிச்சயம் தங்களுக்கு பதில் அளிப்பார்கள்!
தெரிந்தவர்கள் இங்கு இருந்தால் நிச்சயம் தங்களுக்கு பதில் அளிப்பார்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- sonakshisanaபுதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 09/06/2014
என் கேள்விக்கு இன்னும் யாரும் பதில் தரவில்லையே ?
sonakshisana wrote:என் கேள்விக்கு இன்னும் யாரும் பதில் தரவில்லையே ?
தெரிந்தால் தானே கூறமுடியும்!
எனக்கு என் மனைவியின் தாலியில் என்ன உள்ளது என்பதே தெரியாது, காரணம் இவற்றில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை!
மனைவியின் தாலியில் என்ன உள்ளது என்பதைவிட மனைவியின் மனதில் என்ன உள்ளது என்பதை அறிந்து செயல்படுவதே எனக்கு விருப்பம்!
தங்களின் கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்காதது, இத்தளத்தில் தாங்கள் குறிப்பிட்ட இனத்தவர் யாரும் உறுப்பினராக இல்லை என்பதையே காட்டுகிறது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நீங்கள் அந்த இனத்தவராக இருந்தால்.
உங்கள் உற்றார் உறவினர்கள் அல்லது வயது முதிர்ந்தவர்களிடம் கேட்டால்.
அவர்கள் தங்கள் கேள்விக்கு பதில் அளிப்பார்கள்..
உங்கள் உற்றார் உறவினர்கள் அல்லது வயது முதிர்ந்தவர்களிடம் கேட்டால்.
அவர்கள் தங்கள் கேள்விக்கு பதில் அளிப்பார்கள்..
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
கொங்கு வேளாளர் கவுண்டர் தாலியில் தங்க காசு, குண்டு, தாயத்து ஆகியவை மாங்கல்யத்துடன் இணைக்கப்படும். பொதுவாக தாலிக் கயிறுடன் ஐந்து அல்லது ஏழு பொருட்கள் வரும்.
முதலில் மாங்கல்யம் - 1 (இது குறைந்த பட்சம் அரை பவுன் முதல் ஒன்றரை பவுன் வரை இருக்கும், அதிகம் பேர் முக்கால் பவுன் போடுவார்கள்)
பிறகு குண்டு - இது 2 இருக்கும். மாங்கல்யத்துடன் இரு பக்கமும் ஒன்றொன்று வரும்.
தாயத்து - இதுவும் 2 இருக்கும். இது குண்டுவின் இரு பக்கமும் வரும்.
தங்க காசு - 2 வைப்பார்கள்.
பெரும்பாலானவர்கள் தங்க காசு வைப்பதில்லை. அதே சமயம் இந்த 5 அல்லது 7 பொருட்களும் தாலிக்கொடியில் இணைக்க வெள்ளியைப் பயன்படுத்துவார்கள். இந்த அனைத்தையும் ஒரு சிறிய வெள்ளிக் கொடியில் (அரைஞாண் கொடி போலத்தான்) கோர்த்து, அரக்கு இட்டு அவை ஒன்றோடொன்று நன்றாக இறுக பிடிப்பது போல் செய்து கொண்டு, பின் தாலிக் கொடியில் இடுவார்கள்.
வசதி இல்லாதவர்கள் இந்த அனைத்தையும் மஞ்சள் கயிற்றில் ஒன்றோடொன்று கோர்த்து, அவற்றிற்கு முடிச்சிட்டு கழுத்தில் கட்டுவார்கள்.
(என் மனைவியின் கழுத்தில் உள்ள தாலியை படம் பிடிக்க மனம் இல்லாததால் என்னால் படம் இணைக்க முடியவில்லை)

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- sonakshisanaபுதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 09/06/2014
ரொம்ப நன்றி . என்னுடைய கணவர் அந்த இனம் , நான் தேவர் . எங்கள் திருமணம் காதல் திருமணம் . அவருடைய பெற்றோர் உயிருடன் இல்லை . கணவரின் முறைப்படி தாலி அணிந்து கொள்ளவேண்டும் என்பதால் தான் கேட்டேன் . போட்டோ எடுக்க அவசியமில்லை . பதில் தந்தற்க்கு மிக்க நன்றி . ஆனாலும் , ஒரு கேள்வி மாங்கா, மற்றும் வேற ஏதாவது தாலி கொடியில் சேர்க்கலாமா? எனக்கு கல் வைத்த மாங்கா டிசைன் ரொம்ப பிடிக்கும் . அதனால் கேட்டேன் .
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1070018sonakshisana wrote:ரொம்ப நன்றி . என்னுடைய கணவர் அந்த இனம் , நான் தேவர் . எங்கள் திருமணம் காதல் திருமணம் . அவருடைய பெற்றோர் உயிருடன் இல்லை . கணவரின் முறைப்படி தாலி அணிந்து கொள்ளவேண்டும் என்பதால் தான் கேட்டேன் . போட்டோ எடுக்க அவசியமில்லை . பதில் தந்தற்க்கு மிக்க நன்றி . ஆனாலும் , ஒரு கேள்வி மாங்கா, மற்றும் வேற ஏதாவது தாலி கொடியில் சேர்க்கலாமா? எனக்கு கல் வைத்த மாங்கா டிசைன் ரொம்ப பிடிக்கும் . அதனால் கேட்டேன் .
கொங்கு வேளாளர் இனத்தில் மாங்கா வைக்க மாட்டார்கள். மேலும் வேளாளர் இனத்தில் திருமணத்திற்கு முன்பு செய்ய வேண்டிய சாங்கியங்கள் மிக அதிகம். எனவே, உங்கள் விருப்பப்படியோ, ஆசைப்படியோ மாங்கா வைத்து அணிவது எனில் உங்கள் இஷ்டம். அதே சமயம், காதல் திருமணம் என்று கூறியுள்ளீர்கள், திருமணம் முடிந்த பின் ஏன் இந்த கேள்வி? என்று எனக்கு தெரியவில்லை. (தவறாக சொல்லவில்லை, என் மனதில் எழுந்த சந்தேகத்தை கேட்கிறேன்). நன்றி தோழியே.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1