புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என் கவுண்டர் கொலைகள் பற்றிய உங்கள் கருத்து என்ன? Poll_c10என் கவுண்டர் கொலைகள் பற்றிய உங்கள் கருத்து என்ன? Poll_m10என் கவுண்டர் கொலைகள் பற்றிய உங்கள் கருத்து என்ன? Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
என் கவுண்டர் கொலைகள் பற்றிய உங்கள் கருத்து என்ன? Poll_c10என் கவுண்டர் கொலைகள் பற்றிய உங்கள் கருத்து என்ன? Poll_m10என் கவுண்டர் கொலைகள் பற்றிய உங்கள் கருத்து என்ன? Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
என் கவுண்டர் கொலைகள் பற்றிய உங்கள் கருத்து என்ன? Poll_c10என் கவுண்டர் கொலைகள் பற்றிய உங்கள் கருத்து என்ன? Poll_m10என் கவுண்டர் கொலைகள் பற்றிய உங்கள் கருத்து என்ன? Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
என் கவுண்டர் கொலைகள் பற்றிய உங்கள் கருத்து என்ன? Poll_c10என் கவுண்டர் கொலைகள் பற்றிய உங்கள் கருத்து என்ன? Poll_m10என் கவுண்டர் கொலைகள் பற்றிய உங்கள் கருத்து என்ன? Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
என் கவுண்டர் கொலைகள் பற்றிய உங்கள் கருத்து என்ன? Poll_c10என் கவுண்டர் கொலைகள் பற்றிய உங்கள் கருத்து என்ன? Poll_m10என் கவுண்டர் கொலைகள் பற்றிய உங்கள் கருத்து என்ன? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கவுண்டர் கொலைகள் பற்றிய உங்கள் கருத்து என்ன?

Page 1 of 2 1, 2  Next

kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010

Postkungumapottu gounder Tue Nov 09, 2010 8:36 pm

[b என் கவுண்டர் என்ற பெயரில் பணத்துக்காக செய்யப்படும் கொலைகள் பற்றி ..... [You must be registered and logged in to see this image.] உங்கள் கருத்துக்கள் என்ன என்ன?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 09, 2010 8:47 pm

கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டிய செயல்! ஆனால் அவ்வாறு கொலை செய்யப்பட்டவர் சமுதாயத்தில் எந்நிலையில் இருந்தார் என்பதும் ஆராயப்பட வேண்டியது முக்கியம்!

சட்டத்தின் பிடியில் சிக்காமல் தப்பும் ஒரு சிலரை இதுபோன்று கொலை செய்வதை வரவேற்கிறேன்! ஆனால் இந்த லிஸ்டில் அரசியல்வாதிகளையும் இணைக்கலாமா?

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Nov 09, 2010 8:51 pm

என்கவுண்டர்ல என்ன நாட்டுக்கு உழைத்த நல்லவர்களா கொன்னாங்க ரவுடி கொலைகாரன் இவங்கலத்தனே ஆனாலும் ஒரு ஆதங்கம் கவுண்டரே உங்க பேரலையும் கவுண்டர் இருக்கே சரி ஆதங்கம் என்னனா தமிழகத்தை வளச்சி போடுற முன்னேற விடாம தடுக்குற அரசியல்வாதிகளை போட்ட நல்லா இருக்கும்

kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010

Postkungumapottu gounder Tue Nov 09, 2010 9:02 pm

[b]சரியா சொன்னீங்க .ஒரே நைட்ல பொறுக்கி எடுத்தா 10 பேர் நம்ம ஊர்ல அரசியல் வியாபாரிகள் மாட்டுவாணுக அவனுகளை போட்டுத்தள்ள ஆரம்பிச்சா அடுத்த பத்தாவது நிமிஷம் பிளாஷ் நியுஸ் வரும் அப்புறம் பாருங்க ...கதை எப்படி போகும்முனு . ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Nov 09, 2010 9:09 pm

kungumapottu gounder wrote:[b]சரியா சொன்னீங்க .ஒரே நைட்ல பொறுக்கி எடுத்தா 10 பேர் நம்ம ஊர்ல அரசியல் வியாபாரிகள் மாட்டுவாணுக அவனுகளை போட்டுத்தள்ள ஆரம்பிச்சா அடுத்த பத்தாவது நிமிஷம் பிளாஷ் நியுஸ் வரும் அப்புறம் பாருங்க ...கதை எப்படி போகும்முனு . ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

மொதல்லா பிளாஷ் நியூஸ் போடற குடுமபத்தை தூக்கனும்ன்கறேன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 09, 2010 9:11 pm

பணத்துக்காக செய்யப்படும் என்கவுண்டர்கள், காவல்துறையினரின் மதிப்பை மக்களிடையே குறைத்துவிடும்!

சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காமல், மக்களின் நன்மை கருதி இதுபோன்ற செயல்களில் காவல்துறையினர் ஈடுபட்டால் அவர்கள் மீது மக்களுக்கு பயமும், மதிப்பும் உருவாகும்! காவல் துறையை கேலி செய்யும் பத்திரிக்கைகள் வாயை மூடிக் கொள்ளும்! அவர்களைக் கேலி செய்து சினிமா தயாரிப்பவர்கள் நிறுத்திக் கொள்வர்கள்!

விரைவில் தமிழக காவல் துறையும், அனைவரும் பாராட்டும் வகையில் உலகதரம் பெறும் என்று நம்புகிறேன்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010

Postkungumapottu gounder Tue Nov 09, 2010 9:15 pm

[b]காவல் துறையின் கைகட்டுக்கள் இப்போதுதான் அவிழ்க்க ஆரம்பம் ஆகியுள்ளது . மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 09, 2010 9:18 pm

காவல்துறையின் அதிகாரங்களில் எந்த அரசியல்வாதியும் தலையிட அனுமதிக்கக் கூடாது! அரசியல்வாதிகளின் அதிகாரப்பூர்வ அடியாட்களாக இருந்தது போதும்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Nov 09, 2010 9:35 pm

காவல்துறையின் அதிகாரங்களில் எந்த அரசியல்வாதியும் தலையிட அனுமதிக்கக் கூடாது! அரசியல்வாதிகளின் அதிகாரப்பூர்வ அடியாட்களாக இருந்தது போதும்!

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Tue Nov 09, 2010 9:47 pm

இது வரையில் நடந்த என்கவுன்டர்களில் இறந்தவர்கள் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்த ரவடிகளே. இப்போது நடந்த என்கவுன்டரை ஆதரிக்கிறேன். மிருகத்தனமாக கொலை செய்யப்பட்ட அந்த இளம் பிஞ்சுகளை நினைத்தால் என்கவுன்டர் அல்ல சிறிது சிறிதாக வெட்டிக்கொன்றிருக்கவேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் எவருக்கும் இதுபோல் ஒரு ஈனச்செயலைச்செய்ய துணிவிருக்காது.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக