புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 16 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 16 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 16 Poll_c10 
29 Posts - 60%
heezulia
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 16 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 16 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 16 Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 16 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 16 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 16 Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 16 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 16 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 16 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 16 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 16 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 16 Poll_c10 
194 Posts - 73%
heezulia
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 16 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 16 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 16 Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 16 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 16 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 16 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 16 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 16 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 16 Poll_c10 
8 Posts - 3%
prajai
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 16 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 16 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 16 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 16 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 16 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 16 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 16 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 16 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 16 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 16 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 16 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 16 Poll_c10 
2 Posts - 1%
Barushree
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 16 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 16 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 16 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 16 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 16 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 16 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலிக்கு ஒரு கடிதம்


   
   

Page 16 of 19 Previous  1 ... 9 ... 15, 16, 17, 18, 19  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Jun 06, 2014 7:36 pm

First topic message reminder :

அன்புள்ள காதலியே
எப்படி இருக்கிறாய் – நீ
எப்படி இருக்கிறாய்!!

காதல் என்பது சேர்ந்து வாழ்தலில்
மட்டும் இல்லை – பிரிந்து போயினும்
இறுதி வரை நினைப்பதே என்றவளே,
இன்றளவும் என்னை நீ நினைக்கிறாயா?

இளமைக் காலத்து தடுமாற்றங்களில்  
இந்த காதலும் ஒன்று என்பது
பெற்றோர் வாதம் – ஆயினும்
இந்த தடுமாற்றம் வாழ்வின் இறுதிவரை
மனதில் ஆறாத வடுவை
உண்டாக்கி விடுகிறதே!!

மறக்க முயற்சித்தேன் நானும்
மனைவி வந்தவுடன்
குழந்தை பிறந்தவுடன்,
ஆனாலும் ஒரு ஆச்சரியம்
அது மட்டும் முடியவே இல்லை!!

உன் பெயர் கொண்ட ஏதேனும் ஒன்று
தினமும் என் கண்ணில் பட்டு விடுகிறது,
இன்று கூட அப்படியே
குல தெய்வ கோவில் போகையில்
எதிரே வந்த வண்டியில் உன் பெயர்!
மறக்க நினைத்தாலும் தோற்கிறேன்!!

வெகு நாட்களுக்குப் பிறகு
உனக்கொரு கடிதம் எழுத ஆசை,
நானே எழுதி, நானே படித்தாலும்
உனக்கொரு கவிதை எழுதியது
மனதிற்கொரு சுகமே,

சொல்லடி பெண்ணே
எப்படி இருக்கிறாய் – நீ
எப்படி இருக்கிறாய்??

- தொடரும்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 30, 2015 8:31 pm

T.N.Balasubramanian wrote:
MM Sendhil wrote:ஐயா உண்மையை சொன்னால் எனக்கு அது புரியவில்லை சோகம் சோகம்

விமந்தனி அவர்கள் கேட்டக் கேள்வி " அப்பிடி என்றால் நானும் க்ரிஷ்ணம்மாவும் எங்கிருந்து வரோமாம் "

எந்தன் பின்னூட்டத்தில் (#133),

நான் யினியவன் அவர்களுக்கு கூறியது "
" அவர்கள் பாராட்டுதல்களுக்குரியவர்கள் அன்பு மலர் அன்பு மலர்
அக கடமைகளை முடித்து , புற கடமையாற்ற வரும்
கண்ணியர்கள்."

வீட்டு வேலைகளை (அக கடமைகளை )முடித்துக்கொண்டு ,
ஈகரையில் பதிவிட (புற கடமைகளை ) ஆற்ற வருகின்ற
கண்ணியர்கள் ( கண்ணியம் மிக்கவர்கள் )

என் விளக்கம் , உங்களுக்கு புரியும்படி , கூறியுள்ளேன்  என எண்ணுகிறேன்.
ரமணியன்  

எனக்கு அப்பவே புரிந்து விட்டது, செந்திலுக்கு எப்படியோ ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri May 01, 2015 12:19 pm

T.N.Balasubramanian wrote:
MM Sendhil wrote:ஐயா உண்மையை சொன்னால் எனக்கு அது புரியவில்லை சோகம் சோகம்

விமந்தனி அவர்கள் கேட்டக் கேள்வி " அப்பிடி என்றால் நானும் க்ரிஷ்ணம்மாவும் எங்கிருந்து வரோமாம் "

எந்தன் பின்னூட்டத்தில் (#133),

நான் யினியவன் அவர்களுக்கு கூறியது "
" அவர்கள் பாராட்டுதல்களுக்குரியவர்கள் அன்பு மலர் அன்பு மலர்
அக கடமைகளை முடித்து , புற கடமையாற்ற வரும்
கண்ணியர்கள்."

வீட்டு வேலைகளை (அக கடமைகளை )முடித்துக்கொண்டு ,
ஈகரையில் பதிவிட (புற கடமைகளை ) ஆற்ற வருகின்ற
கண்ணியர்கள் ( கண்ணியம் மிக்கவர்கள் )

என் விளக்கம் , உங்களுக்கு புரியும்படி , கூறியுள்ளேன் என எண்ணுகிறேன்.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1133978

இப்போது புரிந்து கொண்டேன் ஐயா நன்றி நன்றி



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri May 01, 2015 12:19 pm

ஜாஹீதாபானு wrote:
M.M.SENTHIL wrote:
M.Jagadeesan wrote:மனைவி வந்தபின் மற்றவளை நினைக்காதே !
...மனைவி என்பவள் மங்கலப் பொருளாகும் !
நினைவில் அவளையே நித்தமும் வைத்திடுவாய் !
... நீங்காத இன்பத்தை நித்தமும் தந்திடுவாள் !
உனையொன்று கேட்கின்றேன் உண்மை உரைத்திடுவாய் !
...உனைப்போலே அவளும் ஒருவனை நினைத்திட்டால்
வினையாகி உன்வாழ்வு வீணாகிப் போகுமன்றோ ?
...விபரீத எண்ணத்தை இன்றே விட்டொழிப்பாய் !
மேற்கோள் செய்த பதிவு: 1133836

மனைவி வந்தபின் நான்
மற்றவளை நினைக்கவில்லை,
உற்றதுணையாய் என்
உடன் வர விரும்பியவளை
மறக்காமல் இருக்கிறேன் - அவ்வளவே!

மனைவி மங்கலப் பொருளில்லை
என் வாழ்வை மங்களகரமாக ஆக்கியவர்,
மனைவியை நினைவில் வைக்கமாட்டேன்
என் மனமே மனைவி ஆனதால்!

திருமணத்திற்கு முன்பு உண்டான
காதல் என் காதல் - பின் என்றால்
உங்கள் கூற்றை ஏற்கலாம்!!

வினையாகிப் போகுமளவு
நான் ஒரு குற்றமும் செய்யவில்லை!

திரும்ப கேட்கிறேன் தங்களை
தங்கள் வாழ்வில் ஒரு முறையேனும்
ஒரு பெண்ணையேனும் - இவள்
நமக்கு மனைவியாய் வந்தால்
வாழ்வு சுகமாகும் என்று
மனதில் தோன்றாமலா இருந்திருக்கும்!!

பழகி பின் பிரிந்தால் அது
இருதலை காதல்,
இவள் மனைவியானால் என
மனதில் நினைத்தால் - அது
ஒரு தலை காதல் !
அவ்வளவே வித்தியாசம்!!

விபரீத எண்ணமா?????
அவளை மீண்டும் அடைய துடித்தால்
அது விபரீதம் - நினைத்து
மட்டுமே பார்க்கிறேன் - இது
இதயமுள்ள அனைவரும்
செய்யக்கூடியதே!!

மேலும், மறந்துவிட அவள்
ரயில் பயணத்தில்
என் உடன் வந்தவளில்லை,
வாழ்க்கைப் பயணத்தில்
உடன் வர விரும்பியவள்!!

உண்மையான காதல்
இறுதி ஊர்வலத்தில் செல்லும் வரை
மனதை விட்டு மறையாது - ஒரு வேளை
மறந்து போனால் அது
உண்மை காதல் கிடையாது!!

நான் உண்மையாய் காதலித்தேன்!!
மேற்கோள் செய்த பதிவு: 1133961

பின்னூட்டமும் கவிதையாய் சூப்பர் செந்தில்
மேற்கோள் செய்த பதிவு: 1133977

நன்றி மேடம் அன்பு மலர் அன்பு மலர்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri May 01, 2015 3:21 pm

என் வாழ்விலும் இப்படி
ஒரு சம்பவம் நடந்தது,
காதலையும் அப்பொழுது
தான் காதலித்தேன்,
அந்தக் காதலில்
அவள் வென்று விட்டாள்,  
சுயநலவாதியான நான்
தோற்று விட்டாள்
இன்றும் அவள் கன்னி
ஆனால் நான் மட்டும்
என்றும் கயவன்

ஆமாம் கயவன்.
மறக்க நினைத்தாலும்
அவளை இன்னும்
மறக்க முடியாமல்
தள்ளாடும் தருதலை.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri May 01, 2015 3:28 pm

மாணிக்கம் நடேசன் wrote:என் வாழ்விலும் இப்படி
ஒரு சம்பவம் நடந்தது,
காதலையும் அப்பொழுது
தான் காதலித்தேன்,
அந்தக் காதலில்
அவள் வென்று விட்டாள்,  
சுயநலவாதியான நான்
தோற்று விட்டாள்
இன்றும் அவள் கன்னி
ஆனால் நான் மட்டும்
என்றும் கயவன்

ஆமாம் கயவன்.
மறக்க நினைத்தாலும்
அவளை இன்னும்
மறக்க முடியாமல்
தள்ளாடும் தருதலை.
மேற்கோள் செய்த பதிவு: 1134152

ஐயா, வணக்கம்.

மறக்க முடியாமல்
நினைவுகளை நெஞ்சில்
சுமப்போர் எல்லாம்
தருதலை எனில்
நானும் உங்கள் ஜாதியே புன்னகை புன்னகை



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri May 01, 2015 3:29 pm

ஏமாற்றிய எனக்கு வேறு நல்ல பெயர் எதற்கு.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri May 01, 2015 3:32 pm

மாணிக்கம் நடேசன் wrote:ஏமாற்றிய எனக்கு வேறு நல்ல பெயர் எதற்கு.
மேற்கோள் செய்த பதிவு: 1134159

காலத்தின் போக்கில் சிலர் சூழ்நிலைக் கைதிகளாவோம், அப்படி ஆகும்போது வேறு வழியில்லை, காதலை விட்டுக்கொடுத்துதான் ஆக வேண்டும். அதற்கு பெயர் ஏமாற்றல் இல்லை..



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri May 01, 2015 3:43 pm

காதலில் தோல்வியுற்றவர்கள் எல்லாம் இப்படி கவிதை எழுதிக்கொண்டே போனால் வாழ்க்கை என்னாவது ? சில விடயங்களை கட்டாயம் மறக்கத்தான் வேண்டும். அதில் காதல் தோல்வியும் மிக முக்கியமான ஒன்றாகும்.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri May 01, 2015 3:46 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:காதலில் தோல்வியுற்றவர்கள் எல்லாம் இப்படி கவிதை எழுதிக்கொண்டே போனால் வாழ்க்கை என்னாவது ? சில விடயங்களை கட்டாயம் மறக்கத்தான் வேண்டும். அதில் காதல் தோல்வியும் மிக முக்கியமான ஒன்றாகும்.
மேற்கோள் செய்த பதிவு: 1134163

ஐயா, வணக்கம்..

மறக்க நினைத்தாலும்
முடியா வண்ணம் - காதல்
நினைவுகள் மனதில்
பசுமரத்தாணி போல
பதிந்து கொண்டதால்
வந்த வினை - இந்த
காதல் கவிதைகள்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 01, 2015 4:15 pm

மாணிக்கம் நடேசன் wrote:என் வாழ்விலும் இப்படி
ஒரு சம்பவம் நடந்தது,
காதலையும்  அப்பொழுது
தான் காதலித்தேன்,
அந்தக் காதலில்
அவள் வென்று விட்டாள்,  
சுயநலவாதியான நான்
தோற்று விட்டாள்
இன்றும் அவள் கன்னி
ஆனால் நான் மட்டும்
என்றும் கயவன்

ஆமாம் கயவன்.
மறக்க நினைத்தாலும்
அவளை இன்னும்
மறக்க முடியாமல்
தள்ளாடும் தருதலை.
மேற்கோள் செய்த பதிவு: 1134152

காதலிப்பவர்கள் காதல்,  
எல்லாம் கனியும் என்பது யதார்த்தமானால்
இன்று உலகில் 90% காதல் ஜோடிகள்தான்இருப்பார்கள் .
அதுவே யதார்த்தமாகவும் இருக்க முடியாது . இருக்கக் கூடாது ,ஏனென்றால்
இதன் விளைவுகள் விபரீதமாகவும் இருக்கக்கூடும் .    

காதல் கைகூடாததால்தான் காவியங்கள் தோன்றி உள்ளன .

உங்களுடைய ,உயிருக்கு உயிரான சிநேகிதர்களில் ,
பெற்றோர்களால் /முதியோர்களால் நிச்சயிக்கப்பட்டு ,
மணம் முடித்து , மன மகிழ்வுடன் குடும்பம் நடத்திக் கொண்டு இருக்கும்
நண்பர்களை கேளுங்கள் . ரகசியமாகவே வைத்துக் கொள்ளப்படும் எனக் கூறி ,
அவர்கள் காதலித்தார்களா என்று கேட்டுப் பாருங்கள் . ஆம் என்ற பதிலே வரும் .
காதலித்து கை விட்டதால் (காரணங்கள் பல இருக்கலாம் -உதாசீனப்படுத்தி விடவும்)
அவர்கள் தங்களை கயவர்களாக கருதுகிறார்களா என்று கேட்டுப் பாருங்கள் .
இல்லை என்ற பதிலே 100% வரும்
வாழ்க்கையை அது போகும் பாதையிலேயே பின்பற்றுங்கள் .
எழுதி வைத்தப்படிதான் எதுவும் நடக்கும் .
இன்பம் துன்பம் ,அளக்கும் அளவுகோல் நம் கையில்தான் இருக்கிறது .
மாணிக்கம் அய்யா , இந்த வயதில் உங்களுக்கு குழப்பம் வரலாமா ?
தங்களை தாங்களே தாழ்வாக நினைத்துக்கொள்ளலாமா ?
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 16 of 19 Previous  1 ... 9 ... 15, 16, 17, 18, 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக