புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Thu Nov 21, 2024 2:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 Poll_c10 
87 Posts - 66%
heezulia
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 Poll_c10 
29 Posts - 22%
mohamed nizamudeen
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 Poll_c10 
4 Posts - 3%
E KUMARAN
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 Poll_c10 
3 Posts - 2%
sram_1977
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 Poll_c10 
2 Posts - 2%
Shivanya
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 Poll_c10 
1 Post - 1%
Guna.D
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 Poll_c10 
423 Posts - 76%
heezulia
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 Poll_c10 
75 Posts - 14%
mohamed nizamudeen
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 Poll_c10 
19 Posts - 3%
Dr.S.Soundarapandian
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 Poll_c10 
8 Posts - 1%
E KUMARAN
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 Poll_c10 
8 Posts - 1%
prajai
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலிக்கு ஒரு கடிதம்

Page 9 of 19 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 14 ... 19  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Jun 06, 2014 7:36 pm

First topic message reminder :

அன்புள்ள காதலியே
எப்படி இருக்கிறாய் – நீ
எப்படி இருக்கிறாய்!!

காதல் என்பது சேர்ந்து வாழ்தலில்
மட்டும் இல்லை – பிரிந்து போயினும்
இறுதி வரை நினைப்பதே என்றவளே,
இன்றளவும் என்னை நீ நினைக்கிறாயா?

இளமைக் காலத்து தடுமாற்றங்களில்  
இந்த காதலும் ஒன்று என்பது
பெற்றோர் வாதம் – ஆயினும்
இந்த தடுமாற்றம் வாழ்வின் இறுதிவரை
மனதில் ஆறாத வடுவை
உண்டாக்கி விடுகிறதே!!

மறக்க முயற்சித்தேன் நானும்
மனைவி வந்தவுடன்
குழந்தை பிறந்தவுடன்,
ஆனாலும் ஒரு ஆச்சரியம்
அது மட்டும் முடியவே இல்லை!!

உன் பெயர் கொண்ட ஏதேனும் ஒன்று
தினமும் என் கண்ணில் பட்டு விடுகிறது,
இன்று கூட அப்படியே
குல தெய்வ கோவில் போகையில்
எதிரே வந்த வண்டியில் உன் பெயர்!
மறக்க நினைத்தாலும் தோற்கிறேன்!!

வெகு நாட்களுக்குப் பிறகு
உனக்கொரு கடிதம் எழுத ஆசை,
நானே எழுதி, நானே படித்தாலும்
உனக்கொரு கவிதை எழுதியது
மனதிற்கொரு சுகமே,

சொல்லடி பெண்ணே
எப்படி இருக்கிறாய் – நீ
எப்படி இருக்கிறாய்??

- தொடரும்

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Nov 13, 2014 11:36 pm

M.M.SENTHIL wrote:
விமந்தனி wrote:
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 3838410834 நெகிழ்ச்சியான வரிகள் செந்தில், பாராட்டுக்கள்.
தொடரட்டும் கவிதைகள்... நினைவுகள் அல்ல...

நினைவுகள் நெஞ்சில்
நீங்காமல் உள்ளதால்தான்
நித்தமும் கவி பாடுகிறேன்,
நினைக்கிறேன் நானும்
நினைவுகளே வேண்டாமென,
நித்திரை கொள்ளும் நேரத்தில்
நித்தம் ஒரு கனவு அவள் வடிவில்..

என்ன சொல்ல....? புன்னகை புன்னகை  தொடரட்டும். அன்பு மலர் அன்பு மலர்

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகாதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312காதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Nov 13, 2014 11:43 pm

விமந்தனி wrote:
M.M.SENTHIL wrote:
விமந்தனி wrote:
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 3838410834 நெகிழ்ச்சியான வரிகள் செந்தில், பாராட்டுக்கள்.
தொடரட்டும் கவிதைகள்... நினைவுகள் அல்ல...

நினைவுகள் நெஞ்சில்
நீங்காமல் உள்ளதால்தான்
நித்தமும் கவி பாடுகிறேன்,
நினைக்கிறேன் நானும்
நினைவுகளே வேண்டாமென,
நித்திரை கொள்ளும் நேரத்தில்
நித்தம் ஒரு கனவு அவள் வடிவில்..

என்ன சொல்ல....? புன்னகை புன்னகை  தொடரட்டும். அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1103362

என்ன சொல்ல என்று கேட்பதால்
என்ன சொல்ல வேண்டும் என்று
எனக்கும் தெரியவில்லை?? புன்னகை

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Nov 13, 2014 11:53 pm

சொல்வதற்கு ஒன்றுமில்லாமல் போகும் போது தான், இந்த கேள்வி வருகிறது. வேறொன்றுமில்லை.
வழக்கம் போல் தொடரட்டும் என் தம்பியின் கனவுகள்... புன்னகை புன்னகை

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகாதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312காதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Nov 14, 2014 12:03 am

விமந்தனி wrote:சொல்வதற்கு ஒன்றுமில்லாமல் போகும் போது தான், இந்த கேள்வி வருகிறது. வேறொன்றுமில்லை.
வழக்கம் போல் தொடரட்டும் என் தம்பியின் கனவுகள்... புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1103370

அக்கா, நான் ஏதாவது எழுத வேண்டுமே என்றுதான் உங்களுக்கு அப்படி கவி வடிவில் பதில் தந்தேன்.. இதோ என் முன் என் மனைவி, அம்மு செல்லம், மகன் என்று வரிசையாய் என்னை நம்பி...

இப்படி இருக்க இன்னும் நான் பழைய நினைவுகளிலேயே இருந்தேன் என்றால், என்னையே நம்பி உள்ளோரின் எதிர்காலம் என்னவாவது?..

எப்போதாவது தலை காட்டும் அந்த காதல்
அப்போதெல்லாம் மனதை சமாதானம் செய்து
வேறு வேலைகளில் கவனம் திருப்புவேன்..

ஆனாலும் முழுதாய் மறந்து விட்டேன் என்று சொல்லிவிட முடியாது
நான் இறக்கும் வரை அந்த நினைவுகள் கூடவே வரும் என்பதை  மறுக்கவும் முடியாது....

என்ன செய்ய, இந்த கடவுள் மனிதனுக்கு மனம் என்ற ஒன்றை கொடுத்து விட்டானே....

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Nov 14, 2014 12:09 am

புரிகிறது செந்தில்.  ரிலாக்ஸ்  அதனால் தான் கனவுகள் தொடரட்டும் என்றேன். புன்னகை

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகாதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312காதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Nov 14, 2014 12:10 am

விமந்தனி wrote:புரிகிறது செந்தில்.  ரிலாக்ஸ்  அதனால் தான் கனவுகள் தொடரட்டும் என்றேன். புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1103375

கனவு காண என் கண்கள் அழைக்கிறது...
காலையில், கனவில் கண்டதை கவியில் சொல்கிறேன்

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Nov 14, 2014 12:13 am

அழைக்கும்... அழைக்கும்... மண்டையில் அடி

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகாதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312காதலிக்கு ஒரு கடிதம்  - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31442
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 14, 2014 3:09 pm

ஏக்க வரிகளை சுமந்த காதலிக்கு ஒரு கடிதம் அருமை செந்தில்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Nov 14, 2014 10:02 pm

ஜாஹீதாபானு wrote:ஏக்க வரிகளை சுமந்த காதலிக்கு ஒரு கடிதம் அருமை செந்தில்
மேற்கோள் செய்த பதிவு: 1103455

நன்றி அன்பு மலர் அன்பு மலர்

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jan 01, 2015 3:47 pm

முனியப்பன் பொங்கலுக்கு
முதல் அழைப்பு உனக்குத்தான்
முதன் முதலாய் வந்தாய் - என்
முகமெல்லாம் பரவசம்!!

ஆனாலும் ஏனோ உனக்குள்
உற்சாகம் துளியுமில்லை,
ஏனென்று கேட்டேன்
ஒன்றுமில்லை என்று சொன்னாய்!!

திருவிழா வந்துவிட்டாலே
கட்டவிழ்த்து விட்ட காளையாவேன் நான்,
நீ அருகில் இருப்பதால்
அடக்கி வாசிக்கிறேன்!!

உனக்குள் என்ன தயக்கம்
நான் உன்னுடன் இருக்கும்போது,
இங்கே என் உறவினர்
யாரேனும் வந்தால்??

அடி பைத்தியக்காரி
இங்கு யார் வரப்போகிறார்கள்,
வந்தாலும் நான் இருக்கிறேன் என்றேன்
கூட்டம் என்றும் பாராமல் என் மார்பில் சாய்ந்தாய்!!

ஏனோ அந்த முனியப்பனும்
நாம் ஒன்று சேர அருளவில்லை,
இருப்பினும் பண்டிகைக்கு
பூச்சாட்டும் நாள் வந்தாலே
உன்னைத்தான் நினைக்குது என் மனம்!!

உனக்கு நினைவிருக்கா
ஆங்கில வருட முதல்
வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளையும்
இருவரும் ஒன்றாக சுற்றிய கடை வீதிகளையும்!!

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content

Page 9 of 19 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 14 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக