புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:11 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Thu Nov 21, 2024 2:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 17 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 17 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 17 Poll_c10 
87 Posts - 67%
heezulia
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 17 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 17 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 17 Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 17 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 17 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 17 Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 17 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 17 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 17 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 17 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 17 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 17 Poll_c10 
3 Posts - 2%
sram_1977
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 17 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 17 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 17 Poll_c10 
2 Posts - 2%
Guna.D
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 17 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 17 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 17 Poll_c10 
1 Post - 1%
Shivanya
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 17 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 17 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 17 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 17 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 17 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 17 Poll_c10 
423 Posts - 76%
heezulia
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 17 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 17 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 17 Poll_c10 
75 Posts - 14%
mohamed nizamudeen
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 17 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 17 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 17 Poll_c10 
18 Posts - 3%
Dr.S.Soundarapandian
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 17 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 17 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 17 Poll_c10 
8 Posts - 1%

6 Posts - 1%
prajai
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 17 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 17 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 17 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 17 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 17 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 17 Poll_c10 
3 Posts - 1%
sram_1977
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 17 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 17 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 17 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 17 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 17 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 17 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலிக்கு ஒரு கடிதம்

Page 17 of 19 Previous  1 ... 10 ... 16, 17, 18, 19  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Jun 06, 2014 7:36 pm

First topic message reminder :

அன்புள்ள காதலியே
எப்படி இருக்கிறாய் – நீ
எப்படி இருக்கிறாய்!!

காதல் என்பது சேர்ந்து வாழ்தலில்
மட்டும் இல்லை – பிரிந்து போயினும்
இறுதி வரை நினைப்பதே என்றவளே,
இன்றளவும் என்னை நீ நினைக்கிறாயா?

இளமைக் காலத்து தடுமாற்றங்களில்  
இந்த காதலும் ஒன்று என்பது
பெற்றோர் வாதம் – ஆயினும்
இந்த தடுமாற்றம் வாழ்வின் இறுதிவரை
மனதில் ஆறாத வடுவை
உண்டாக்கி விடுகிறதே!!

மறக்க முயற்சித்தேன் நானும்
மனைவி வந்தவுடன்
குழந்தை பிறந்தவுடன்,
ஆனாலும் ஒரு ஆச்சரியம்
அது மட்டும் முடியவே இல்லை!!

உன் பெயர் கொண்ட ஏதேனும் ஒன்று
தினமும் என் கண்ணில் பட்டு விடுகிறது,
இன்று கூட அப்படியே
குல தெய்வ கோவில் போகையில்
எதிரே வந்த வண்டியில் உன் பெயர்!
மறக்க நினைத்தாலும் தோற்கிறேன்!!

வெகு நாட்களுக்குப் பிறகு
உனக்கொரு கடிதம் எழுத ஆசை,
நானே எழுதி, நானே படித்தாலும்
உனக்கொரு கவிதை எழுதியது
மனதிற்கொரு சுகமே,

சொல்லடி பெண்ணே
எப்படி இருக்கிறாய் – நீ
எப்படி இருக்கிறாய்??

- தொடரும்

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri May 01, 2015 4:18 pm

T.N.Balasubramanian wrote:
மாணிக்கம் நடேசன் wrote:என் வாழ்விலும் இப்படி
ஒரு சம்பவம் நடந்தது,
காதலையும்  அப்பொழுது
தான் காதலித்தேன்,
அந்தக் காதலில்
அவள் வென்று விட்டாள்,  
சுயநலவாதியான நான்
தோற்று விட்டாள்
இன்றும் அவள் கன்னி
ஆனால் நான் மட்டும்
என்றும் கயவன்

ஆமாம் கயவன்.
மறக்க நினைத்தாலும்
அவளை இன்னும்
மறக்க முடியாமல்
தள்ளாடும் தருதலை.
மேற்கோள் செய்த பதிவு: 1134152

காதலிப்பவர்கள் காதல்,  
எல்லாம் கனியும் என்பது யதார்த்தமானால்
இன்று உலகில் 90% காதல் ஜோடிகள்தான்இருப்பார்கள் .
அதுவே யதார்த்தமாகவும் இருக்க முடியாது . இருக்கக் கூடாது ,ஏனென்றால்
இதன் விளைவுகள் விபரீதமாகவும் இருக்கக்கூடும் .    

காதல் கைகூடாததால்தான் காவியங்கள் தோன்றி உள்ளன .

உங்களுடைய ,உயிருக்கு உயிரான சிநேகிதர்களில் ,
பெற்றோர்களால் /முதியோர்களால் நிச்சயிக்கப்பட்டு ,
மணம் முடித்து , மன மகிழ்வுடன் குடும்பம் நடத்திக் கொண்டு இருக்கும்
நண்பர்களை கேளுங்கள் . ரகசியமாகவே வைத்துக் கொள்ளப்படும் எனக் கூறி ,
அவர்கள் காதலித்தார்களா என்று கேட்டுப் பாருங்கள் . ஆம் என்ற பதிலே வரும் .
காதலித்து கை விட்டதால் (காரணங்கள் பல இருக்கலாம் -உதாசீனப்படுத்தி விடவும்)
அவர்கள் தங்களை கயவர்களாக கருதுகிறார்களா என்று கேட்டுப் பாருங்கள் .
இல்லை என்ற பதிலே 100% வரும்
வாழ்க்கையை அது போகும் பாதையிலேயே பின்பற்றுங்கள் .
எழுதி வைத்தப்படிதான் எதுவும் நடக்கும் .
இன்பம் துன்பம் ,அளக்கும் அளவுகோல் நம் கையில்தான் இருக்கிறது .
மாணிக்கம் அய்யா , இந்த வயதில் உங்களுக்கு குழப்பம் வரலாமா ?
தங்களை தாங்களே தாழ்வாக நினைத்துக்கொள்ளலாமா ?

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1134169

அருமையான விளக்கம் ஐயா சூப்பருங்க

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat May 02, 2015 12:30 pm

காதல் மிக, மிக போதை தரும் விஷயம். அது தரும் தோல்வி அதைவிட அதிக போதை தருவது. இதுவும் வாழ்வில் நடக்கும் மற்ற சாதாரண நிகழ்வுகள் போல தான் என்று சுதாரித்துக்கொண்டு அவரவர்களே இந்த போதையிலிருந்து மீண்டால் தான் உண்டு.

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 17 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகாதலிக்கு ஒரு கடிதம்  - Page 17 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312காதலிக்கு ஒரு கடிதம்  - Page 17 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 02, 2015 12:39 pm

மாணிக்கம் நடேசன் wrote:என் வாழ்விலும் இப்படி
ஒரு சம்பவம் நடந்தது,
காதலையும் அப்பொழுது
தான் காதலித்தேன்,
அந்தக் காதலில்
அவள் வென்று விட்டாள்,  
சுயநலவாதியான நான்
தோற்று விட்டாள்
இன்றும் அவள் கன்னி
ஆனால் நான் மட்டும்
என்றும் கயவன்

ஆமாம் கயவன்.
மறக்க நினைத்தாலும்
அவளை இன்னும்
மறக்க முடியாமல்
தள்ளாடும் தருதலை.
மேற்கோள் செய்த பதிவு: 1134152

அடடா......வருத்தப்படதீர்கள் மாமா, உங்களின் அன்றைய சூழ்நிலை யால் இப்படி நடந்திருக்கும் ................தன்னைத்தானே தோஷித்துக் கொள்வது சரியல்ல மாமா.....மனம் அமைதி பெறுங்கள் புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 02, 2015 12:40 pm

T.N.Balasubramanian wrote:
மாணிக்கம் நடேசன் wrote:என் வாழ்விலும் இப்படி
ஒரு சம்பவம் நடந்தது,
காதலையும்  அப்பொழுது
தான் காதலித்தேன்,
அந்தக் காதலில்
அவள் வென்று விட்டாள்,  
சுயநலவாதியான நான்
தோற்று விட்டாள்
இன்றும் அவள் கன்னி
ஆனால் நான் மட்டும்
என்றும் கயவன்

ஆமாம் கயவன்.
மறக்க நினைத்தாலும்
அவளை இன்னும்
மறக்க முடியாமல்
தள்ளாடும் தருதலை.
மேற்கோள் செய்த பதிவு: 1134152

காதலிப்பவர்கள் காதல்,  
எல்லாம் கனியும் என்பது யதார்த்தமானால்
இன்று உலகில் 90% காதல் ஜோடிகள்தான்இருப்பார்கள் .
அதுவே யதார்த்தமாகவும் இருக்க முடியாது . இருக்கக் கூடாது ,ஏனென்றால்
இதன் விளைவுகள் விபரீதமாகவும் இருக்கக்கூடும் .    

காதல் கைகூடாததால்தான் காவியங்கள் தோன்றி உள்ளன .

உங்களுடைய ,உயிருக்கு உயிரான சிநேகிதர்களில் ,
பெற்றோர்களால் /முதியோர்களால் நிச்சயிக்கப்பட்டு ,
மணம் முடித்து , மன மகிழ்வுடன் குடும்பம் நடத்திக் கொண்டு இருக்கும்
நண்பர்களை கேளுங்கள் . ரகசியமாகவே வைத்துக் கொள்ளப்படும் எனக் கூறி ,
அவர்கள் காதலித்தார்களா என்று கேட்டுப் பாருங்கள் . ஆம் என்ற பதிலே வரும் .
காதலித்து கை விட்டதால் (காரணங்கள் பல இருக்கலாம் -உதாசீனப்படுத்தி விடவும்)
அவர்கள் தங்களை கயவர்களாக கருதுகிறார்களா என்று கேட்டுப் பாருங்கள் .
இல்லை என்ற பதிலே 100% வரும்
வாழ்க்கையை அது போகும் பாதையிலேயே பின்பற்றுங்கள் .
எழுதி வைத்தப்படிதான் எதுவும் நடக்கும் .
இன்பம் துன்பம் ,அளக்கும் அளவுகோல் நம் கையில்தான் இருக்கிறது .
மாணிக்கம் அய்யா , இந்த வயதில் உங்களுக்கு குழப்பம் வரலாமா ?
தங்களை தாங்களே தாழ்வாக நினைத்துக்கொள்ளலாமா ?
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
ரமணியன்

சரியா சொன்னிங்க ஐயா புன்னகை.....மிக்க நன்றி ! நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat May 02, 2015 3:14 pm

விமந்தனி wrote:காதல் மிக, மிக போதை தரும் விஷயம். அது தரும் தோல்வி அதைவிட அதிக போதை தருவது. இதுவும் வாழ்வில் நடக்கும் மற்ற சாதாரண நிகழ்வுகள் போல தான் என்று சுதாரித்துக்கொண்டு அவரவர்களே இந்த போதையிலிருந்து மீண்டால் தான் உண்டு.
மேற்கோள் செய்த பதிவு: 1134308

அக்கா, வணக்கங்

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun May 03, 2015 11:39 am

M.M.SENTHIL wrote:
விமந்தனி wrote:காதல் மிக, மிக போதை தரும் விஷயம். அது தரும் தோல்வி அதைவிட அதிக போதை தருவது. இதுவும் வாழ்வில் நடக்கும் மற்ற சாதாரண நிகழ்வுகள் போல தான் என்று சுதாரித்துக்கொண்டு அவரவர்களே இந்த போதையிலிருந்து மீண்டால் தான் உண்டு.

அக்கா, வணக்கங்
என்னாச்சு...? என் வரிகளில் கிண்டல் ஏதேனும் தொனிக்கிறதா செந்தில்...?

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 17 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகாதலிக்கு ஒரு கடிதம்  - Page 17 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312காதலிக்கு ஒரு கடிதம்  - Page 17 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Feb 22, 2016 5:19 pm

நீண்ட நாட்களுக்குப் பிறகு
கொஞ்சம் தூசி தட்டலாம் என
நினைத்தால் கவிதையே வரவில்லை....

எழுத நினைத்ததை எல்லாம்
எழுதி விட்டதாலா - இல்லை
அவளின் ஞாபகம்
வராமலே போய்விட்டதா?
ஆயிரம் கேள்விகள் என்னில்!!

ஆமாம்,
இப்போதும் கூட
என் ஞாபகம் உன்னில் இருக்குமா?

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31442
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 22, 2016 5:43 pm

M.M.SENTHIL wrote:நீண்ட நாட்களுக்குப் பிறகு
கொஞ்சம் தூசி தட்டலாம் என
நினைத்தால் கவிதையே வரவில்லை....

எழுத நினைத்ததை எல்லாம்
எழுதி விட்டதாலா - இல்லை
அவளின் ஞாபகம்
வராமலே போய்விட்டதா?
ஆயிரம் கேள்விகள் என்னில்!!

ஆமாம்,
இப்போதும் கூட
என் ஞாபகம் உன்னில் இருக்குமா?
மேற்கோள் செய்த பதிவு: 1195101

எல்லாம் மறந்து போச்சா??????

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 22, 2016 6:40 pm

இதயத்தில் ஓர் மூலையில்
இருவருக்குமே இருக்கும்
இறக்கும் வரையில் ,
நீர் பூத்த நெருப்பென !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Aug 18, 2016 7:15 pm

இவள்தான் என்னவள்
இவளைத்தான் நான்
திருமணம் செய்வேன்
என்றெல்லாம் மனக்கோட்டை
கட்டி வந்தேன்!!

ஆனாலும் ஏதேதோ
காரணங்களால்
சேர இயலாமல் போனது,
இருந்தாலும் பெண்ணே
உன்னை மறக்க முடியாமல்
ஏதோ ஒன்று என்
இதயத்தை அனுதினமும்
அணுஅணுவாய்
கொத்தித் திங்கிறதே!!

இழந்துவிட்டேன் உன்னை
நீதான் எனக்கு எல்லாமும்
எனத் தெரிந்தும்
இழந்து விட்டேன் உன்னை!!

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content

Page 17 of 19 Previous  1 ... 10 ... 16, 17, 18, 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக