புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மு.க.ஸ்டாலின் ராஜினாமா நாடகம்!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
சென்னை: தி.மு.க.வின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க., தமிழகம், புதுச்சேரியில் 35 இடங்களில் போட்டியிட்டது. இதில், அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது.
இந்நிலையில், தி.மு.க.வில் தான் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மு.க.ஸ்டாலின் விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியை அடுத்து மு.க.ஸ்டாலின் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ராஜினாமா குறித்து கருணாநிதியிடம் ஸ்டாலின் கடிதம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனாலும், மு.க.ஸ்டாலின் ராஜினாமா குறித்து தி.மு.க. தலைமை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்த தகவலையடுத்து, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஸ்டாலின் இல்லத்தில் அவரை ஆதரவாளர்கள் சந்தித்து வருகின்றனர்.

- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
யினியவன் wrote:[link="/t110355-topic#1064576"]ஸ்டாலினைத் தவிர மற்ற குடும்ப மூட்டைப் பூச்சி தொல்லைகளால் தான் கட்சி இன்று கிழிந்த ஓலைப் பாயாக மாறியது. கிழம் போவதற்கு முன் மருந்தடித்து பூச்சிகளை அகற்றி ஸ்டாலினிடம் விட்டால் கட்சி பிழைக்க வாய்ப்பிருக்கு.
கிழிச்சித் தொங்கவிடும் விமர்சனத்தில் கூட கிச்சி கிச்சி மூட்றதுதான் இனியவன் அண்ணன் ஸ்பெஷல்...
சூப்பர் பின்னூட்டம்ணா...
இந்த ராஜினாமா நாடகத்தால் ஸ்டாலின் என்னமோ சுதந்திர போராட்ட தியாகி போல ஆக்கி கட்டுரைகள் வந்து கொண்டிருக்கின்றன. கருணாநிதியின் வாரிசுகள் எந்த காலத்திலும் நியாயமாக நடக்க மாட்டார்கள்.
"இக்கரைக்கு அக்கரை பச்சை " என்பது போல தான் அழகிரி - ஸ்டாலின் இருவரும்.
சில வருடங்களுக்கு முன் கலைஞர் தொலைகாட்சி தொடங்கபட்டதின் பின்புலம் என்ன , மாறன் குடும்பத்தினரின் கைகளில் கட்சி சொத்து +அதிகாரம் போக பார்க்கிறது என்றதும் என்னமா நாடகம் ஆடி மக்களை முட்டாள் ஆக்கினார்கள்

- ஈகரையன்இளையநிலா
- பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013
திருந்தாத ஆட்டு மந்தைகள்.
- ஈகரையன்இளையநிலா
- பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013
சிவா wrote:[link="/t110355-topic#1064551"]ஸ்டாலின் ராஜினாமாவிற்கு தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
இதுதான் நிறைய சினிமாக்களில் காட்சியாக வந்துவிட்டதே, வேற எதையாவது புதுசா செய்யுங்கப்பு!
குடிகாரக் கூட்டங்களுக்கு மறுபெயர் தொண்டர்கள்.
திருந்தாத ஆட்டு மந்தைகள்.
தேர்தல் படுதோல்வியால் ஸ்டாலின் ராஜினாமா 'டிராமா': கருணாநிதி உட்பட தலைவர்கள் பரபரப்பு
லோக்சபா தேர்தல், படுதோல்விக்கு பொறுப்பேற்று, கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக, அறிவித்த, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், பின் முடிவை வாபஸ் பெற்றார்.
லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான, 16ல், சென்னை கோபாலபுரம் வீட்டிற்கு வந்த ஸ்டாலினிடம், கருணாநிதி தன் வருத்தத்தையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தினார். அதன்பின், கோபாலபுரம் வீட்டிற்கு ஸ்டாலின் வரவில்லை. நேற்று முன்தினம் இரவு முழுவதும், ஸ்டாலின் தூங்காமல், தன் அறையில், ஆழ்ந்த சிந்தனையில் இருந்துள்ளார். அப்போது, ஒரு கடிதத்தை எழுதி, அதை கவரில் போட்டு மூடி வைத்துள்ளார். நேற்று காலை, 10:30 மணிக்கு, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் வீட்டிற்கு, மாவட்ட செயலர்கள் பொன்முடி, வேலு, சேலம் மாவட்ட பொறுப்பாளர் சிவலிங்கம் ஆகியோர் வந்தனர்.
பிரமுகர்கள் வருகை
மேலும், சேலம் லோக்சபா தொகுதி வேட்பாளர் உமாராணி, விருதுநகர் மாவட்ட செயலர் சாத்தூர் ராமச்சந்திரன், புதுக்கோட்டை மாவட்ட செயலர் பெரியண்ணன் அரசு, திருப்பூர் மாவட்ட செயலர் சாமிநாதன், முன்னாள் மத்திய அமைச்சர் ரகுபதி மற்றும் கட்சி பிரமுகர்கள் பலர் வந்தனர்.அவர்களில் சிலர், ஸ்டாலினை சந்தித்து, தேர்தல் தோல்வி பற்றி, சில கருத்துகளை தெரிவித்து உள்ளனர். உடனே அவர்களிடம் ஸ்டாலின், 'எல்லாம் பார்த்துக் கொள்ளலாம்' என, கூறியுள்ளார்.அதன்பின், காலை 11:30 மணிஅளவில், ஸ்டாலின், கோபாலபுரம் வீட்டிற்கு சென்றார். கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனிடம், ஸ்டாலின், 'தலைவரை பார்க்க வேண்டும்; நான் வரலாமா' என, கேட்டுச் சொல்லுங்கள் என கூறினார். சிறிது நேரத்தில், ஸ்டாலினை வரும்படி சண்முகநாதன் கூறினார். கருணாநிதியும், ஸ்டாலினும், 15 நிமிடங்கள் தனியாக பேசினர். அப்போது, ஸ்டாலின், தன் பையில் இருந்த கடிதத்தை கருணாநிதியிடம் கொடுத்தார். அந்த கடிதத்தை பெற்றுக் கொண்ட கருணாநிதி, படித்ததும், அவரது கண்களில் கண்ணீர் வந்துள்ளது. உடனே, ஸ்டாலினும் கீழே இறங்கி வந்து, காரில் ஏறினார்.
ராஜாவுக்கு 'நோ'
உடனே அவருடன் பொன்முடி, வேலு ஆகியோர் காரில் ஏறிக்கொண்டனர். அப்போது, மற்றொரு காரில் வந்து இறங்கிய, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, ஸ்டாலின் காரில் ஏற முயன்றார். ஆனால், ராஜாவை, 'ஏற வேண்டாம்' என, ஸ்டாலின் கூறிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அறிவாலயத்திற்கு சென்ற அவர், அங்கு, 10 நிமிடம் இருந்தார். தன் அறையை காலி செய்யும் வகையில், அங்கிருந்த சில முக்கிய தஸ்தாவேஜுகள் மற்றும் சில பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு, ஆழ்வார்பேட்டை வீட்டிற்கு சென்றார். இதற்கிடையில், ஸ்டாலின் தன் கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்ததாக, கட்சியினர் மத்தியில் தகவல் பரவ, ஸ்டாலின் வீட்டிற்கு கட்சியினர் திரண்டு வந்தனர்.
மனைவி அழுகை
ஸ்டாலின் தன் வீட்டிற்கு வந்ததும், அவரது மனைவி துர்கா, 'ஏன் ராஜினாமா செய்தீர்கள்?' என, கேட்டு அழுது உள்ளார். மகளிர் அணியை சேர்ந்த சில பெண்களும், அழுது புலம்பி உள்ளனர். 'ராஜினாமா முடிவை ஸ்டாலின் வாபஸ் பெற வேண்டும்' என, கட்சியினர் கோஷம் எழுப்பினர். அதேபோல், கோபாலபுரம் வீட்டிற்கு சென்ற ஸ்டாலின் ஆதரவாளர்கள், 'ஸ்டாலினின் கடிதத்தை ஏற்கக் கூடாது' என, கோஷமிட்டனர். இந்நிலையில், பிற்பகல் ஸ்டாலின் வீட்டிற்கு, துணை பொதுச் செயலர்கள் துரைமுருகன், வி.பி.துரைசாமி, ஸ்டாலினின் சகோதரர் தமிழரசு, மாவட்ட செயலர் தா.மோ.அன்பரசன் போன்றோர் ஸ்டாலினை சமாதனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.நிகழ்வை அறிந்து, ஸ்டாலின் வீட்டின் வெளியே கூடியிருந்த ஏராளமான, 'டிவி' கேமரா மேன்கள், நிருபர்கள், வீட்டிற்கு உள்ளே வரும்படி அழைக்கப்பட்டனர். அங்கு, ஸ்டாலின் பத்திரிகையாளர்களை சந்திக்கப் போவதாக கூறப்பட்டு, அதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டது. ஆனால், ஒரு மணி நேரம் நிருபர்கள் காத்திருந்தனர்.கட்சி தொண்டர்கள், வீட்டுக்குள் வந்த வண்ணம் இருந்ததால், அங்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. கூச்சல், குழப்பம், தள்ளு முள்ளு சம்பவம் அரங்கேறியது.
துரைமுருகன் பேட்டி
ஸ்டாலினுக்கு பதிலாக, துரைமுருகனே நிருபர்களை சந்தித்தார். அப்போது, அவர் அளித்த அளித்த பேட்டி:சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தல், வெற்றி வாய்ப்புகளை இழந்ததை தொடர்ந்து, அதற்கு பொறுப்பேற்று, தான் வகிக்கிற பொருளாளர் பதவியை, ராஜினாமா செய்வதாக, கருணாநிதியிடம் ஸ்டாலின் தெரிவித்தார்.'அப்படியெல்லாம் செய்வதற்கு இது ஏற்ற நேரம் அல்ல; அது தேவையும் இல்லை. கட்சிக்கு நீ ஆற்ற வேண்டிய பணி நிறைய உள்ளது. ஒரு தோல்வி கட்சியை அழித்து விடக் கூடியது அல்ல. கட்சி, ஆண்டாண்டு காலத்திற்கு இருக்கக் கூடியது. கட்சி பல தோல்விகளை கண்டிக்கிறது. எனவே, கட்சியை வருங்காலத்தில் நடத்தக் கூடிய ஆற்றல் பெற்றவர் ஸ்டாலின்' என, கருணாநிதி தெரிவித்தார். ராஜினாமா முடிவு எங்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. இறுதியில், தான் ராஜினாமா முடிவை வற்புறுத்த போவதில்லை என, ஸ்டாலின் தெரிவித்தார்.இவ்வாறு, துரைமுருகன் கூறினார்.
பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்
ராஜினாமா தகவலறிந்து, ஸ்டாலின் வீட்டு முன், பத்திரிகையாளர்கள் அனைவரும் குவிந்திருந்தனர். அதன்பின் உள்ளே அழைக்கப்பட்டு, துரைமுருகன் பேட்டியளித்தார். பேட்டி முடித்து வெளியில் வரும் போது, பத்திரிகையாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்களிடையே, தள்ளு முள்ளு ஏற்பட்டது. ஏற்கனவே, அறைக்குள் பத்திரிகையாளர்கள் சென்ற போது, 'உங்களால் தான் இந்நிலை' என, பல தொண்டர்கள் கோபத்துடன் கூறினர். பேட்டி முடிந்த நிலையில், தள்ளு முள்ளு ஏற்பட்ட போது, தனியார் தொலைக்காட்சி நிருபர் மீது, ஸ்டாலின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதுடன், தொலைக்காட்சி கேமராக்களையும் பறித்து, உடைத்ததாக கூறப்படுகிறது.
தினமலர்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2